Monday, December 27, 2010

சன் டி வி யின் ஈனப்பொழைப்பு!

தொழிலதிபர் கலாநிதி மாறன் என்பவர்தான் பெரிய மேதைனு சொல்றானுக. என்ன் படிச்சு மேதையானார்னு தெரியலை இவரு! "தொழில் தர்மம்" "ப்ரஃபெஷனலிசம்" னா என்னனே தெரியாத ஒரு தொழிலதிபர் இவருனு எனக்கு இப்போத்தான் தெரியுது!!

சன் குழுமத்தை ஏன்ப்பா இப்படி ஆளாளுக்கு திட்டுறானுக? ஒரு தமிழன் தமிழ் மீடியாவை தன் கையில் வைத்து டாமினேட் செய்வதில் என்ன பெரிய தப்பு? என்றெல்லாம் நான் நினைப்பதுண்டு.

ஆனால் சும்மா ஏன் திட்டுறானுக நம்ம ஆட்கள்?னு நேத்துத்தான் புரிந்தது இந்த மரமண்டைக்கு!

நேற்று சன் டி வியில் 40 ஆண்டுகள் டைரக்டர்கள் விழாவின் ஒளிபரப்பின்போதுதான் விளங்கியது, சன் டி வி எவ்வளவு கேவலமான ஈனப்பொழைப்பு நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் என்று!

பாலசந்தர்- ரஜினி பேட்டி இதில் இடம்பெற்றதாக சொன்னார்கள். அதேபோல் அதை ஒளி பரப்பப்போவதுபோல், "அடுத்து வருவது" என்று பாலச்சந்தர்- ரஜினி பேட்டியில் உள்ள ஒரு கேள்விகளை இரண்டு நாட்கள் 8 மணி நேரம் போட்டு போட்டு எழவைக்கூட்டி விட்டு, கடைசியில் அதை காட்டாமலே முடித்துவிட்டார்கள் இந்த 40 ஆண்டுகள் டைரக்டர் விழா ஒளிபரப்பை!

அதை ஒளிபரப்பப் போவதில்லைனா, என்ன மயிறுக்கு அதை போட்டுப் போட்டுக்காட்டிக்கிட்டு இருக்கார்கள்?

தொழில் அதிபர் கலாநிதிமாறன் இதுபோல் பொய் ஒளிபரப்பு செய்து பொழைப்பு நடத்துவதுக்கு வேற ஏதாவது தொழில் செய்யலாம்! இதெல்லாம் ஒரு பொழைப்பு! கேவலமாயில்லை?!

14 comments:

Philosophy Prabhakaran said...

நானும் ஏமாந்துதான் போனேன்... அந்த பேட்டியை அடுத்த வாரமாவது ஒளிபரப்புவார்களா...?

ரவி said...

பொங்கிட்டீங்க. இடுகை சூடாகும்.

pichaikaaran said...

rightly said

கோவி.கண்ணன் said...

//தொழில் அதிபர் கலாநிதிமாறன் இதுபோல் பொய் ஒளிபரப்பு செய்து பொழைப்பு நடத்துவதுக்கு வேற ஏதாவது தொழில் செய்யலாம்!//

கல்யாணத் தரகர் வேலைக்கா ?

***

நானும் பார்த்தேன் அடுத்து வெறெதோ நிகழ்ச்சி ஓடியது, பெறவு போடுவாங்கன்னு நினைச்சேன் அப்பவும் போடல

ரஹீம் கஸ்ஸாலி said...

அந்த பேட்டியின் வீடியோ பார்க்க....இங்கே வாங்க ..

http://ragariz.blogspot.com/2010/12/balachandar-intervview-with-rajini.html

வருண் said...

***philosophy prabhakaran said...

நானும் ஏமாந்துதான் போனேன்... அந்த பேட்டியை அடுத்த வாரமாவது ஒளிபரப்புவார்களா...?

27 December 2010 4:03 PM***

தல: தோழர் ரஹீம் கொடுத்த லின்க் பாருங்க!

///ரஹீம் கஸாலி said...

அந்த பேட்டியின் வீடியோ பார்க்க....இங்கே வாங்க ..

http://ragariz.blogspot.com/2010/12/balachandar-intervvie//

இதுபோல் டி வி ல ஏமாற்றுவ தெல்லாம் ரொம்ப இழிவான செயலுங்க! ஏதாவது தடங்கல் அது இதுனு வந்தா பரவாயில்லை. இப்படி வேணும்னே ஏமாத்துரதுக்கு இவனுகளை பிடிச்சு உள்ள போடனும்!

வருண் said...

***செந்தழல் ரவி said...

பொங்கிட்டீங்க. இடுகை சூடாகும்.

27 December 2010 4:58 PM**

இவ்வளவு பெரிய நெட்வொர்க் இப்படியெல்லாம் நடப்பது cheating பன்றதெல்லாம் ரொம்ப அநியாயம். சட்டப்படிக்கூட இவர்களை அனுகலாம்னு நெனைக்கிறேன்ங்க!

வருண் said...

***பார்வையாளன் said...

rightly said

27 December 2010 5:11 PM***

அந்த நேர்முக பேட்டி பார்க்கலைங்கிற வருத்தம்லாம் சத்தியமா இல்லைங்க. இதென்ன இப்படி "அடுத்து வருது"னு சொல்லி 100 தர சொல்லீட்டு ஏமாற்றுவது? வியூவர்ஸ் எல்லாம் கிறுக்கன்களா என்னங்க?

வருண் said...

***கோவி.கண்ணன் said...

//தொழில் அதிபர் கலாநிதிமாறன் இதுபோல் பொய் ஒளிபரப்பு செய்து பொழைப்பு நடத்துவதுக்கு வேற ஏதாவது தொழில் செய்யலாம்!//

கல்யாணத் தரகர் வேலைக்கா ?

***

நானும் பார்த்தேன் அடுத்து வெறெதோ நிகழ்ச்சி ஓடியது, பெறவு போடுவாங்கன்னு நினைச்சேன் அப்பவும் போடல

27 December 2010 5:28 PM***

சட்டப்படிக்கூட இவர்களை அனுகலாம்ங்க இதுபோல ஏமாற்றுவேலை பித்தலாட்டம் உலகறிய செய்றதுக்கு!

இவனுக என்ன செய்தாலும் ஒண்ணும் பண்ன முடியாதுனு முட்டாள்தனமா நெனைக்கிறார்ங்க மேதை கலாநிதி மாறன்!

வருண் said...

***ரஹீம் கஸாலி said...

அந்த பேட்டியின் வீடியோ பார்க்க....இங்கே வாங்க ..

http://ragariz.blogspot.com/2010/12/balachandar-intervview-with-rajini.html

27 December 2010 5:46 PM**

ரொம்ப நன்றிங்க, தோழர் ரஹீம்! :)

சீனு said...

கூல் Buddy. இது சன் டிவியின் யோக்யதை பற்றி ஒரு ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் பெரிசு...

வருண் said...

***சீனு said...

கூல் Buddy. இது சன் டிவியின் யோக்யதை பற்றி ஒரு ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் பெரிசு...

27 December 2010 10:33 PM***

பேசாமல் சன் டி வி சப்ஸ்க்ரிப் பண்ணுறத விட்டுடலாம்னு தோனுது.
ரொம்பப் பயம்மா இருக்கு!

bandhu said...

//பேசாமல் சன் டி வி சப்ஸ்க்ரிப் பண்ணுறத விட்டுடலாம்னு தோனுது.
//
நான் விட்டு ரொம்ப நாளாச்சு! நிம்மதியா இருக்கேன்.

வருண் said...

***bandhu said...

//பேசாமல் சன் டி வி சப்ஸ்க்ரிப் பண்ணுறத விட்டுடலாம்னு தோனுது.
//
நான் விட்டு ரொம்ப நாளாச்சு! நிம்மதியா இருக்கேன்.

28 December 2010 11:53 AM***

:-))))