Friday, January 21, 2011

ரோட் டு சூப்பர் பவ்ல்!

இதுவரைக்கும் என்னுடைய ப்ரிடிக்ஷன் எல்லாம் 50% மேலே சரியாயில்லை! நியூ இங்லெண்ட் தோற்பார்கள்னு நெனைக்கவே இல்லை! ஸ்டீலர்ஸ் "கம்பேக்" கும் எதிர்பார்க்கவில்லை! சரி, இந்த வாரம் என்னுடைய பிக்,

NFC championship game!


Packers @ Bears



I pick Packers as Winners!


-----------------------

AFC championship game!


Jets @ Steelers




I pick Steelers as Winners!



ரெண்டு "கேம்" களுமே ஞாயிறு அன்றுதான். அதனால் திங்களன்று என்ன நடந்து இருக்குனு பார்க்கலாம்.

யாராவது என் எஃப் எல் தொடர்ந்து ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தால், உங்க ப்ரிடிக்ஷ்னை இங்கே பகிர்ந்துகொள்ளவும்! நன்றி!

7 comments:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

Chitra said...

My husband is following the NFL games... well, me,,, er,..... ahem...

வருண் said...

***மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்***

நீங்க அமெரிக்கன் ஃபுட்பால் லாம் பார்க்க மாட்டீங்கனு நம்புறேன். வருகைக்கு நன்றிங்க :)

வருண் said...

***Chitra said...

My husband is following the NFL games... well, me,,, er,..... ahem...

21 January 2011 11:20 AM***

வாங்க சித்ரா!

உங்க அகத்துக்காரர் இந்த வாரம் என்னென்ன டீமை வின்னர்னு பிக் பண்ணுறாருனு சீக்கிரம் கேட்டு சொல்லுங்க! :)

easygoer said...

I have been a reader of your blog for the past 1 yr. Hope u have red the latest post about virginity by suresh kannan(pichaipaathiram). I got pissed off with the question which he asked to this wife.I am wondering how people are still around him. He needs some psychological treatment immediately. Expecting a post from you on this regard....

வருண் said...

Easygoer!

I read that post after you "citing" here!

He thinks that he reveals his intimate and strong relationship with his wife in public and believes it is his personal and none of your or my business. May be his wife gave him "go ahead" to reveal their intimacy in public! LOL

Now, let us comment on the author of that article.

He seems to reach an "age" where men cant realize that "perversion" and "crossing the line"! But I think a reader can see he crossed the line! That is what you see and find "annoying"

வருண் said...

My prediction seems like 100% correct! LOL