Saturday, January 22, 2011

விஜயை எம் ஜி ஆர் ஆக்கும் அவர் அப்பா!

விஜய்க்கு என்னப்பா வயசு? அவர் அரசியலில் நுழையப்போவதை அவரால் வாயைத் திறந்து சொல்ல முடியாதா? ஏன் அவர் அப்பாவே விஜய் வாயா செயல் படுகிறார். ஒரு வேளை விஜய் இன்னும் மைனரா? இன்னும் வயசுக்கு வரலையா?

காவலன் பிரச்சினைக்கு யார் யார் காரணமோ? என்று யாரும் குழம்பாதீங்க! ஆளுங்கட்சிதான் காவலன் ரிலீஸ்க்கு தடங்கள் கொடுத்ததாக தெளிவாக இந்த ஹிந்துப் பேட்டியில் சொல்லி இருக்காரு அவரு அப்பா!

“Vijay certain to enter politics”
CHENNAI, January 21, 2011
B. Kolappan

While not ruling out the entry of actor Vijay into politics at some point in the future, his director-father S.A. Chandrasekar said stumbling blocks were being created in the actor's career by a section that is opposed to film stars entering politics.

“It is not just Vijay. The section does not want anyone from the film world emerge as a powerful hero and take a plunge into politics. They fear that such a move will upset their future in politics. People know who they are,” Mr. Chandrasekar told The Hindu on Friday.

“I could understand if they target a story with a political theme. Why ‘Kavalan,' a love story? There are no punch dialogues packed with political messages. This clearly shows that they want to ensure he does not have a successful film career,” he said, explaining that even after the release of the film, fans were not allowed to erect cut-outs and posters.

“A channel went one step further and runs a scroll saying that the film was not released. I could understand fears about the growth of MGR. Why Vijay? He is no match for MGR. But are you taking Vijay to the heights MGR?” he asked.

Mr. Chandrasekar, who had made films with strong political messages such as ‘Paalaivana Cholai,' ‘Sattam Oru Iruttarai' and ‘Naan Sikappu Manithan,' said though Mr. Vijay did not have immediate plans about entering politics, he would certainly take a plunge when he reached forty.

“There is no wavering on our political plans. He is very eager to serve society that stands by him. He can fulfil his aspirations not by remaining just a film personality. A political career is a must,” he said.

Mr. Chandrasekar said though he and Mr. Vijay were resisting the pressure from fans to launch a political party and were advising them to concentrate on building a dynamic organisation in the next four years, they were being pushed into the fray.

“Vijay remains an onlooker. But I fear that they are pushing him into the ring,” he added. Denying reports that he met AIADMK general secretary Jayalalithaa to seek her support for the release of ‘Kaavalan,' Mr. Chandrasekar said it was his concern for society rampant with poverty and violence that led to his meeting with the AIADMK leader.

“I fear that a situation will come that you will be targeted if you have Rs. 1000 in your pocket. The newspapers are full of news about violent incidents and murders. We must put an end to this,” he said.

He also said that he would campaign in the election along with the Ilaya Thalapathi Makkal Iyakkam, a movement launched as a spring board for the actor's political career. Asked whether his next film ‘Sattapadi Kuttram' would have a message about the actor's political plunge, he said, “I am only trying to reach out to the people.”


இந்த பேட்டியை கவனமா வாசிச்சா சில விசயங்கள் தெளிவாத் தெரியும். முக்கியமா எஸ் எ சந்திரசேகரா செய்யும் அரசியல் மற்றும் அரசியல் கனவுகள்!


* காவலன் படம் ரிலீஸ் ஆன பிறகும் விஜயும் அவர் அப்பாவும் இன்னும் நிம்மதியடையவில்லை. படம் சரியாப் போகலையா?

* தன் பெரிய வாயை வச்சு எஸ் ஏ சந்திரசேகரா, தன் மகன் விஜயை எம் ஜி ஆர் அளவுக்கு உயர்த்தி அழகு பார்க்குறார். இது இவரோட அரசியல் தந்திரம்!

* இந்த ஆர்ட்டிக்கிள் எழுதிய கோலப்பனுக்கு பாலைவனச்சோலைக்கும், எஸ் ஏ சி க்கும் சம்மந்தம் இல்லைனு தெரியாது போல.

* 30 வயதுக்கு மேலான விஜய், தன் கருத்தை சொல்லமுடியாத அளவுக்கு ஒரு வீணாப்போனவர். என்ன எழவுக்கு விஜயின் அரசியல் கனவை அவங்க அப்பாவே சொல்லிக்கிட்டு திரிகிறார்? இவர் அரசியல் வந்து என்னத்தை கிழிக்கப்போறாரோ தெரியலை!

* இவரு காவலன் ரிலீஸ் சம்மந்தமா ஜெ ஜெ யை மீட் பண்ணலையாம். ஏழைகளுக்கு எப்படி உதவுறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை எப்படி அமல்ப்படுத்துறதுனு பேசப் போனாராம்! என்னப்பா இப்படி புளுகிறாரு இந்த ஆளு! அல்ரெடி அரசியல்வாதியா ஆயிட்டாரா !!!

* என் கணக்குப்படி, ஜெ ஜெ க்கு இவர் தன் மகனை எம் ஜி ஆர் லெவெலுக்கு உயர்த்தும் பாலிட்டிக்ஸ் எரிச்சலைக் கிளப்பும்! ஜெ ஜெயும் விஜயை நிச்சயம் இந்த ஒரு வரிக்காகவே வளரவிடப்போவதில்லை!

15 comments:

Chitra said...

விஜய்யை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!

வருண் said...

***Chitra said...

விஜய்யை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!
22 January 2011 3:30 PM ***

அவங்க அப்பா இப்படி ஒரு பேட்டி கொடுக்கிறது ..அதாவது

* விஜய்க்கு பொதுநலத்தொண்டு ஆசை

* விஜய் அரசியலுக்கு வந்துடுவார்..

அப்படி இப்படினு சொல்லி பேட்டிக்கொடுக்கிறது ரொம்பக்காலமாப் போயிக்கிட்டு இருக்குங்க.

Unknown said...

எல்லாம் வாழ்க்கைப் போராட்டம்தான் நண்பரே!

Vasagan said...

\எல்லாம் வாழ்க்கைப் போராட்டம்தான் நண்பரே!\

பாவம் சாப்பாட்டுக்கு கஷ்டம்,

நண்பரே

எல்லாத்துக்கும் காரணம் தமிழக மக்களின் சினிமா மோகத்தை பயன்படுத்தி இன்னும் பல தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டாமா.

குடுகுடுப்பை said...

காவலன் இல்லை அது நாவலன் பேசிட்டே இருக்காங்க, இருபது வருடத்துக்கு முன்னாடி வந்திருக்கவேண்டிய படம்.

தர்ஷன் said...

//ஜெ ஜெயும் விஜயை நிச்சயம் இந்த ஒரு வரிக்காகவே வளரவிடப்போவதில்லை!//

true

R.Gopi said...

ஹலோ...

விஜய்னாவே காமெடி தானா... நாட்டு நடப்ப வச்சு கொஞ்சம் சீரியஸா தான் யோசிச்சு பாருங்களேன்...

விஜய் வெங்காய விலையை குறைக்க சொல்லி போராட்டம் நடத்த ஆதரவு கேட்டு ஜெ.ஜெ.அவர்களை சந்தித்திருக்கலாமே!?

என்ன, இத கேட்டா, வெங்காயம் உரிக்காமலே கண்ணுல தண்ணி வருதா?

தறுதலை said...

அரசியல் வியாதிகளுக்கு சோனியா காலை நக்க வேண்டிய சுய நலம் இருந்தது.

அனால் இவனுக்கு என்ன அப்படி ஒரு தேவை? எதற்காக அந்த உளறுவாயனைப் போய் சந்தித்து வாழ்த்து சொன்னான்? ராஜபக்ஷே மனைவியுடன் விருந்து சாப்பிட்ட அசினைத்தான் சதை நாயகியாகப் போடவேண்டும் என்று அடம் பிடித்தான்?

இவனுடைய படம் நல்ல படமோ, மொக்கை படமோ - வெளிவந்து இணையத்தில்கூட எவ்வித புறக்கணிப்பும் இன்றி ஓடுவது நம்முடைய சொரணையற்ற நிலையையே காட்டுகிறது.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

easygoer said...

http://www.mayajaal.com/DefaultNew.aspx

Even I think,the movie is not doing well.going by the above mayajaal's website,siruthai is leading the race. siruthai is having double than that of screens(30 screens) comparing to kavalan(14 screens). Both kavalan and aadukalam is almost having the same number of screens. He is still competing with karthi and danush for his place,then I dont know how according to his father he reached the star status of MGR...

ஜீவன்சிவம் said...

தமிழக அரசியலில் எதுவும் சாத்தியபடுவதற்கு அரிதான விஷயமில்லை. விஜய்க்கு இன்னும் வயதிருக்கிறது. விஜயின் அப்பா வார்த்தையில் ஆயிரம் ஓட்டை இருக்கலாம்.விஜய் அவசரப்பட்டு எதுவும் உளறி விடக்கூடாது. விஜய்க்கு வயதிருக்கிறது. நிதானமாக அரசியலுக்கு வரலாம்.

Yoga.s.FR said...

அந்த எம்.சி.யாரா வாற யோசனையொண்ணு இருக்கிறாப்பில தான் தெரியுது! ஏன்னா,இப்போ வெவசாயம் கொறஞ்சு போச்சாம்!அத வளக்குற மாதிரி ஒரு படம் பண்ணுறாப்பில யோசிக்கிறாராம்!சொன்னாங்க!எம்.சி.யாரோட "வெவசாயி"படத்த ரீ மேக் பண்ணுற திட்டமிருக்காப்பில!பாத்துப்பா,வேஷ்டி,தலப்பாக்கட்டோட??????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Jayadev Das said...

ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதேப்படின்னு ஜெயாகிட்ட போயி SAC பேசினாராம், அடே எங்கப்பா, எருமை ஏரோப்ளேன் ஒட்டுச்சுன்னு சொன்னாக்கூட நம்பிடுவேன், இதை நம்ப மாட்டேன்டா!

Jayadev Das said...

ஒவ்வொரு அரசியல் வியாதியும் மக்களுக்கு சேவை செய்யவே உயிர் வாழ்வதாகத்தான் கூறுகிறான், நிஜத்தில் நடப்பது என்ன? முடிந்த வரை சுருட்டுவது தானே. இப்போ SAC சேவை செய்ய மகனை கொண்டு வருவதும் அதற்குத்தானே? வாரிசுகளை அரசியலில் இழுத்து விடுவது எல்லா அரசியல் வியாதிக்களும்தானே செய்கிறார்கள்? ஆசை யாரைத்தான் விட்டது? அப்படி விட்டொழிக்க SAC யோ அவரது மகனோ புத்தரோ, காந்தியோ இல்லையே. சினிமாவில் நடித்தால் சில கோடிகள் கிடைக்கும், அது போதாது பல ஆயிரம் கோடிகள் பார்க்க வேண்டும், பதவி, அதிகாரம் வேண்டும், அது கிடைக்கிறதென்றால் யார் தான் விடுவார்கள். தனது மகன் படம் ஓட வில்லை என்பதற்காக, இளம் நடிகைகளை கொஞ்சம் "தாராளம்" காட்டி மகனுடனேயே குத்தாட்டம் போட வைத்து மாமா வேலை பார்த்த கரிசனமான அப்பன் SAC . இந்த புத்தியை வைத்துக் கொண்டு அரசியலுக்கு மகனை அனுப்பி மக்களுக்கு சேவையா செய்து விடப் போகிறார்கள்? சினிமாவில் முடிந்த வரை ஆட்டம், ஆப்பு கலண்ட பின்பு என்ன பண்ணுவது? இருக்கவே இருக்கு அரசியல். [அதுக்குத்தான் 40 வயதுக்கு மேல் என்று சொல்லிவிட்டார் போலும்!] மயித்தைக் கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை, போனால் ......... நஷ்டமில்லை. ஆசை இருக்க வேண்டியது தான் ஆனாலும் இவ்வளவு இருக்க வேண்டுமா என மலைக்க வைக்கிறார் SAC.

Vasagan said...

/R.Gopi ஹலோ...

விஜய்னாவே காமெடி தானா... நாட்டு நடப்ப வச்சு கொஞ்சம் சீரியஸா தான் யோசிச்சு பாருங்களேன்...

விஜய் வெங்காய விலையை குறைக்க சொல்லி போராட்டம் நடத்த ஆதரவு கேட்டு ஜெ.ஜெ.அவர்களை சந்தித்திருக்கலாமே!?

என்ன, இத கேட்டா, வெங்காயம் உரிக்காமலே கண்ணுல தண்ணி வருதா?/

Ha aha ha ha

பழமைபேசி said...

தளபதி வர்றாரோ இல்லையோ, குகு வந்திடறாரு... நடக்கட்டு நடக்கட்டு...