Saturday, August 16, 2025

An affair - தமிழ்ல கள்ளக் காதல்

ரொம்ப நாளாச்சு எதையும் எழுதி.

மதுரைத் தமிழன் இந்தத் "தலைப்பு விசயத்தை
ஏன் கேவலமாக விமர்சிக்கிறாங்க? அதுவும் தமிழில் ரொம்பவும் கொச்சைப் படுத்துறாங்கனு ஏதோ எழுதி இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. அவர் என்ன சொல்ல வர்ரார்னு தெரியல.

பொதுவாக இதுபோல் அஃபைர் ல இன்வால்வ் ஆகி இருக்கவங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு அல்லது அவங்க செய்றது சரி னு கூட சொல்லலாம். 

சரி னா? ஆமாம் இதை கவனமாக அனலைஸ் பண்ணனும். புருஷன் வில்லனாக, கேவலமான ஆளா இருக்கலாம்.அதேபோல் பொண்டாட்டியும் அரக்கியாக இருக்கலாம். இவர்களிடம் இருந்து தப்பிக்க இதுபோல் உறவுகள் துளிர் விடலாம்.

The Departed  movie plot has an affair. I found that "lovely affair"!

 வைப்பாட்டி யா இருக்கவங்க செய்றது தப்புனா, அவங்கள வச்சிருக்க ஆம்பளை மேல அதைவிட தப்பு. Everyone knows that ஆனால் நம்ம கலாச்சாரத்தில் மட்டுமல்ல பொதுவாக எளியவர்தான் பாதிக்கப் படுவாங்க. 

ஆமா, நான் பழங்கதை பேசிட்டு இருக்கேன்.  இன்றைய நிலை என்ன ? 

எனக்குத் தெரியாது. 

ஆனால் இப்போ எல்லாம் இது நம்ம கல்சர்ல இதுபோல் உறவுகள் சாதரணமாகி விட்டதுனு சொல்றாங்க. இதுக்கு காரணம் என்ன? ஏன் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இப்படி சைடு ல ஏதாவது ஆரம்பிக்கிறாங்க. 

காற்றுக்கென்ன வேலி

கடலுக்கென்ன மூடி

 கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது னு 

அப்போவே கண்ணதாசன் எழுதி இருக்காரு.

பங்காளிகளில் நான் துரியோதனன் மாதிரி எல்லாம் பங்காளி இருப்பாங்களா? னு நினைத்த காலம் உண்டு.ஆனால் இப்போ ரியல் வாழ்வில் அதை விட பல மடங்கு மோசமானவங்களப் பார்க்கிறேன். 

வயதாக ஆக, கூடப் பிறந்த உறவுகள் எல்லாம் எளிதில் உடைகிறது. சுய நலம், கரப்ஷன் எல்லாமே அதிகமாகுது. சின்ன வயதில் நல்லவங்களா இருக்காங்க. வயதாக ஆக "வைசர்" ஆக பொதுவாக யாரும் ஆவதில்லை. நீங்க நியாயமாக நல்லவராக விட்டுக் கொடுத்துப் போனாலும், அதையும் யாரும் பாராட்டவோ போவதில்லை. உங்கள பைத்தியம்னு நெனச்சுக்குவாங்க.அல்லது எவ்ளோ காசு வச்சிருக்கானோ,  இதெல்லாம் இவனுக்கு பெரிய காசு சொத்து இல்லைனு பேசுவாங்க. உங்கள் பெரியமனிதத் தன்மையை தவறாகத்தான் இன்டர்ப்ரெட் செய்வாங்க. நீங்க அவங்கள இக்னோர் பண்ணனும். நல்ல பேர் எல்லாம் வாங்குறது மிகவும் கடினம்.நான் பார்த்தவரைக்கும் பெரிய மனுஷத் தன்மை பைத்தியக்காரத்தனம்! 

அதேபோல் இந்த அஃபையரும் அப்படித்தான். நாம் கதைகளில் படிப்பதை விட நிஜ வாழ்வில் சாதாரணமாக நடக்குது."அவர் ஒழுங்கா இருந்தா நான் இப்படி செய்யமாட்டேன்" . "அவள் மேலதான் தப்பு"  இப்படி பல விதமாக நியாயப் படுத்திக்கொண்டு இதுபோல் உறவுகள் உருவாகுது, வளருது. இதுக்குக் காரணம் என்னனா, பல காரணங்கள். நான் சொல்ல ஆரம்பிச்சா சொல்லிக்கிட்டே போகலாம். இபோதைக்கு அதுல இறங்கவில்லை.

 ஆனால் பொதுவாக இது போல  அஃபையர்ல இன்வால்வ் ஆகி இருக்கவங்களுக்கு உண்மையான காதல் போலதான் தோணும். ஒருத்தரை ஒருத்தர் நேசிப்பாங்க, மதிப்பாங்க. கொஞ்ச நாள்தான் இதுவும். 

இன்னொரு பிரச்சினை இப்போ ஆரம்பிக்கும். அது என்னனா இது வந்து ரெண்டாவது உறவு. மூனாவது உறவு ஒண்ணு ஆரம்பிக்கலாம். அதாவது இந்த ரெண்டாவது உறவில் உயிருக்கு உயிராக இருப்பவங்களுக்கு இடையில் பிணக்குகள் வரலாம். நாள் ஆக ஆக இவங்களும் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பிக்கலாம். கள்ளக் காதலோ, நல்ல காதலோ லாங் டேர்ம் ரிலேஷன்ஷிப்ல பிரச்சினை வரத்தான் செய்யும். இது ஒரு தொடர்கதையாவும் ஆகலாம். அதையும் பார்க்கிறேன். 

இதெல்லாம் பார்த்துத்தான் ஒருவனுக்கு ஒருத்தினு சட்டம் கொண்டு வந்தாங்களா என்னனு தெரியலை. ஆண்கள் "அவர்கள் ரஜினிகாந்த்" பாத்திரத்தை விட கேவலமா மாறி விடுறாங்க.

 ஆக என்னதான் சொல்ல வர்ர?னு கேக்குறீங்களா?

நான் இப்போ பார்க்கும் உலகம் கதைகளில் படிப்பதைவிட பல மடங்கு போசமாத்தான் இருக்கு. அண்ணன் தம்பி அல்லது அண்ணன் தங்கை உறவா இருந்தாலும். அல்லது அஃபையர் அல்லது கள்ளக் காதலாக இருந்தாலும். மனிதர்கள பயங்கரமாக மாறி விடுறாங்க. இது ஏன்? னு அனலைஸ் பண்ணலாம். புரிஞ்சுக்கலாம்.

ஆனால் இதை சரிப்படுத்த முயல்வதோ, நினைப்பதோ வேஸ்ட் ஆஃப் டைம்.உலகில் நம்ம யாரையும் கண்ட்ரோல் பண்ண முடியாது. நம் ஒருவரைத் தவிர. இது என் அசையா நம்பிக்கை!.

We can only observe and analyze, "why people do what they are doing?" That is the best we can do! Nothing more!

Saturday, April 26, 2025

என்னங்க! எப்படி இருக்கீங்க? மீ டூ காலம் (64)

காலம்லாம் மாறவில்லை. நம்மதான் மாறிக்கிட்டே வர்ரோம். பிரச்சினைகள் மாறுது. நம் சுற்றுப்புறம் மாறுகிறது.. நம்முடைய பர்ஸ்பக்டிவ் மாறுகிறது

 -----------

ப்ளாகர் பக்கம் நானும் வருவதில்லை. எனக்கு எக்ஸ்ட்ரீம்லி குட் மெமரி. எல்லாமே நேத்து நடந்தமாறி இருக்கும் . இது பெரிய பிரச்சினை. உங்க வயது மறந்து விடும். இன்னும்  சின்னப் பிள்ளை மாறியே நெனச்சுக்குவீங்க. மற்றவர்கள் உங்களை "வியேட்"னு சொல்லுவாங்க. However, as long as you dont care what other people think of you, you are OK!

 Somehow I got fucked up in blogger life. Because I started anonymous and now it is IMPOSSIBLE to throw away the face mask and reveal who I am for real. I KNOW it wont work. NO one would believe that IS THAT HIM?! It will not work anymore. However writing here improved me in every possible way. These days I write in places where people know me for REAL.I could feel I can write impressively any thoughts I am sharing. Not many could share their thought as I could. How do I know? They all read every post I post but there is no competition. They really dont know how to share their thoughts. It is different community, mostly scientific community. That' the positive aspect from this blogger-writing. It was good training and it is useful elsewhere where I cam be "real me", not an anonymous person.

---------------------------------------------

 The series continues..

"Can I ask you something?" 

"Yeah?"

"You dont like interacting with Indians? I see you keep off from them?"

"Well, with my coworkers, you mean?"

"Yeah. You just avoid them?"

"Sorry, They annoy me! They live in US but they dont know what is America is all about. They live in their own fucking world"

"Really?! How so?"

"I dont know. I am an Indian, no matter what I pretend to be, I understand but I dont like lot of things about us. They would not know the limit, what we can ask or tell and what we should not, about personal matters"

"Like what?"

"I dont know, it is hard to explain, they are useless and  are boring. I am more obsessed with NFL. They talk about cricket. The topics they are interested in talking is kind of boring to me"

"Hmm, May be everyone is getting tired of their own people?"

"I really dont know about you, I mean, how you feel about people of your race, but I am really tired of them"

"How about the young people?"

"Actually they are worse. I really they seem to be worse than Indians I knew"

"May be your are the part of the problem?"

"Probably, Yes! Recently there was a movie came out, it is Telugu language film but dubbed in Tamil. The name is Pushpa-2. I could not watch it even 10 minutes. It was a huge box office hit all over India! Yeah, probably something wrong with me. I agree"

"Lots of violence?"

"Yeah but the whole movie is a mess, I believe. I dont understand people who watch these kind of crap!"

"Anyway it is just not for you"

"Hey I watched this movie in Amazon prime, The choice, a romantic drama. Liked it a lot"

"You watch only romantic comedies these days?"

"I could not watch violence anymore. Romantic comedy films,  just low budget movies, simple plot is entertaining. I am sure many people will find that boring"

"I guy, a girl, another guy and love, the same thing in all romance movies, they would say"

"I agree. I am  not going to justify my liking. I am just saying I like those kind of movies"

"OK, I got it"

 "I have got to go. Talk soon!"


--to be continued when time permits.

 



Saturday, November 16, 2024

என்னடி எப்படி இருக்க? மீ டூ காலம் (63)

 சமீபகால படங்க:ள் எல்லாம் வயலண்ஸ்தான் தலை விரித்து ஆடுது.

கேஜி எஃப், ஜெயிலர், லியோ னு புதுவிதமாக வயலண்ஸ் நிரம்பிய படங்கள்தான் இப்போ உள்ள ஜெனெரேசனுக்குப் பிடிக்கிது. 

உனக்குப் பிடிக்கலைனா உனக்கு வயசாயிடுச்சுனு அர்த்தம்னு சொல்லுவாங்க. நீ  உடனே இல்லை அது இல்லைனு டிஃபென்ட் பண்ணணும்.

ஒருத்தன் ஒருத்திய காதலிக்கிறான், ஒருத்தன் குறுக்க நிக்கிறான். அல்லது வேறசாதி பொண்னை காதலிக்கிறான். அல்லது பெற்றோர்கள் எதிர்ப்பு. இதெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது. சீரியல்களில் இதுபோல் மேட்டர்கள் மலிந்து கிடக்கிறது, அதனால் இதெல்லாம் பார்க்க ஆளில்லை.

ஆனால் ஹால்மார்க், அமசான் ப்ரைம் ல இதுபோல் 100 கணக்கான படங்கள் இன்னும் எடுத்து வெளியிடுறாங்க.

---------------------------------

Hey!

Hey!!!

You smell good darling! Missed you so much!

 https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTpjEL0G533JQ8E50VR9DlBpLjQbx_e6YrF-MF1N_Z8Z5VpYBxhS-PALFjteSk&s

Really?

Yeah,  Really. 

"Ha Ha"

'Trump won! Trump became  president again!"

"We thought it is impossible! This time he won popular vote too!"

"Well, What can I say?"

"Most Americans want him to become president again and believe he will make America great again!"

"Well, you know that is not going to happen"

"I talked with working class white people, Whites like you. Well you are not working class and you are not uneducated. Most of rural and working class Americans think he will make a difference in their life"

"Are you not an American?"

"Of course, I am but I am not a white and I am not working class. So, I dont like Trump. All he does is personal attacks and he just gives himself certificates claiming, he is the most intelligent guy and he is the greatest blah blah. It is boring"

"Why?"

"Tell you what? You have a sexy ass, you really turn me on but I am the judge here. You never claim that yourself. Right?"

"Again, you started sexual talk"

"No, I am just saying.. If you claim yourself that you will not look sexy to me"

"Why?"

"Idk, it turns me off, darling"

"Really?"

"Bragging is big turn off for me, darling. Trump's bragging and claims DO NOT turn off working class white Americans. But educated people dont like it. Media does not like it. Rural Americans and working class Americans dont get annoyed of him and they elected him. We just have to live with it for another four years."

"Thats going to be a looong four years"

"Like I said, there are lots of people are happy that he won"

"You are not unhappy?"

"I dont like him. He looks stupid to me. He is not going to make America great or going to make working class Americans life better. I know that"

"Americans are not smart"

"You are smart, darling. But not the working class white folks. They are the majority"

"Well"

"Look at the positive side. See he is not going to make our life worse. he might make it better. "

"He can make Abortion a national ban"

"Americans dont care"

"He might repeal  Obama care"

"Americans dont care"

"What do they really care?"

"They care about inflation. They care about foreigners (esp immigrants) living a better life than themselves"

"How can Trump change that?"

"He can not but they think he can"

"Are they stupid"

"I dont know. I really dont care"

"See we cant do anything about it"

"True"

-to be continued