Friday, November 9, 2018

சர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில்   சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம்.

இலக்குமி  சுப்பிரமணியன்னு ஒருமுட்டா முண்ட இருக்கா, கபாலிக்கு 1000 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினேன், காலாவுக்கு விலை கொறச்சுப் போடுங்கனு என்னவாது பொய்க்கணக்கு காட்டி முட்டாத்தனமா ஒளறித்தள்ளுவாள்.


 இப்போ சர்கார் டிக்கட் 500-600 னு விக்கிறானுகனு கேள்விப்பட்டால் மட்டும் எல்லாத்தயும் பொத்திக்கிட்டு இருக்கா, இந்த லக்‌ஷ்மி-ஃபக்கிங்-சுப்பிரமணியன்!

ஜானலிஸ்ட்னு சொல்லிக்கொண்டு நியாயம் கேட்கிறேன்னு இவ வைக்கிற ஒப்பாரி, நீலிக்கண்ணீர்  எல்லாம் ரஜினி சம்மந்தப்பட்டதாக மட்டுமே இருக்கிறது? அது ஏன்னு தெரியலை?

 First of all why the fuck are you paying Rs 1000 for an actor's movie whom you hate most, bitch? You are one of the most straight-fucking-forward journalists, right? I know you are full of shit and LYING BITCH. Its okay, let us take your lie as truth. Now why the fuck are you keeping your filthy mouth shut when the same fucking thing happening for Sarkar, bitch?! You and your fucking journalism!

--------------

இதேபோல் பதிவுலகில் நெறையாப் பேரு இருக்காணுக. ரஜனி படம் வந்தால் மட்டும், டிக்கட் விலை அநியாயம், படத்துக்கு கூட்டமே இல்லைனு சொல்லிக்கொண்டு அலைவார்கள்.

இதுபோல் இவர்கள் சொல்லும் பகல்கொள்ளை  "தமிழன்" விசய் படத்துக்கு நடந்தால் எதையுமே கண்டுக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் இவனுக வாழும்வாழ்க்கையும் இவனுக பேசுற நியாயமும், அடேங்கப்பா!

-----------------

ஒரு பக்கம் இவனுக 50 ரூ டிக்கட்டை 500 ரூபாய்க்கு விக்கிறானுக. இன்னொரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ், படம் வந்த அடுத்த நிமிடமே ஆன்லைன்ல ஏத்திறானுக! 500 ரு கொடுத்து டிக்கட் வாங்கிறவனும் தமிழந்தான். தமிழ் ராக்கர்ஸ்ல போயி பார்க்கிறவனும் தமிழன்ந்தான்.






No comments: