Showing posts with label அனானி பின்னூட்டங்கள். Show all posts
Showing posts with label அனானி பின்னூட்டங்கள். Show all posts

Friday, April 3, 2015

முத்துநிலவன் அய்யா வலைதளம் வரும் அனாமதேயருக்கு!

முத்துநிலவன் ஐயா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். பெரியவர். பண்பாளர்.  மாபெரும்  தமிழறிஞர். பார்போற்றும் பட்டிமன்றப் பேச்சாளர்.

அன்புள்ள அனாமதேயரான நீங்கள் அனைவரும்  அவர் தளம் போயி பின்னூட்டம் இடலாம். அதில் எந்தத்தவறும் இல்லை! சொல்லப்போனால் அவருக்கு உங்களை எல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  அதுக்குத்தானே உங்கள் கருத்தை மிகவும் மதித்து அப்படி ஒரு வாய்ப்பை அவர் தளத்தில் உங்களுக்கு வழங்கியுள்ளார்?

நிற்க!!

ஆனால் ஒண்ணு, அனானி நாய்களான நீங்கள், அவர் தளத்தில் போயி அவரையே தாக்கி பின்னூட்டமிட்டால் அது அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. உடனே மனதைத் தளரவிடாதீங்க!   ஒண்ணு பண்ணுங்க, அவர் தளத்தில் போயி பின்னூட்டங்களில் அவருக்கு எதிர்கருத்து வெளியிடுபவர்கள், மேலும் அவருக்குப் பிடிக்காதவர்கள் போன்றவர்களை  நீங்க இஷ்டத்துக்கு தாக்கலாம். அதுபோல் பின்னூட்டஙக்ளை  எல்லாம் அவர் கட்டாயம் கவனமாக மட்டுறுத்தி வெளியிட்டு விடுவார். ஆமாம், அவர் அனானி நாய்களின் நண்பர்!

என்ன? என்னை நீங்க நம்பலையா??

அவர் தளத்தில் அவர் மட்டுறுத்தி வெளியிட்ட பின்னூட்டம் ஒன்று உங்கள் பார்வைக்காக!

THIS GUY VARUN VOMITING EVERYWHERE

இப்போ புரியுதா? ஆக அவருக்கு உங்களைப்போல்  அனாமதேயர் நண்பர்களையும்,  அனானி நாய்களின்   பின்னூட்டங்களையும்  ரொம்பவே பிடிக்கும். அதாவது அது அவரைத் தாக்காத வரைக்கும். 

 நீங்க கவனமாக அவர் தளத்தில் அவருக்கு எதிர் கருத்து சொல்பவர்களை கவனித்து அவர்களை என்ன வேணா சொல்லி, எப்படி வேணாத் தாக்கிப் பின்னூட்டமிடலாம். அவர் ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்னால அதையெல்லாம் பொறுப்பாக வெளியிட்டு விடுவார். அவருக்கு எதிர்கருத்திடும் யாரையும் உங்களைப்போல் அனானி கைக்கூலிகளை வைத்துத் தாக்குவதில் அவருக்கு எந்தவித ஆட்சேபனையும் எப்போதுமே கிடையாது.

என்ன? ஆமா, அவர் சுயநலத்தின்  மொத்த உருவம்தான்?. வேறென்னத்தச்  சொல்றது? ஆனால் அதிலும் ஒரு பொதுநலமிருக்கும். அது உங்களுக்குப் புரியாது.

ஆக,  அன்புள்ள  அனாமதேய நாய்களான  நீங்கள்  அவர் தளத்தில் போயி   அவரை மட்டும் தாக்கி விடாதீர்கள். மற்றபடி ஊருப்பயளுகளை எல்லாம் தாக்கிப் பின்னூட்டமிடலாம்! பெரிய மனுஷன் அவரு.. அதையெல்லாம் மட்டுறுத்தல் எதுவும் செய்யாமல் கவனமாக வெளியிட்டு விடுவார்.