Friday, April 3, 2015

முத்துநிலவன் அய்யா வலைதளம் வரும் அனாமதேயருக்கு!

முத்துநிலவன் ஐயா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். பெரியவர். பண்பாளர்.  மாபெரும்  தமிழறிஞர். பார்போற்றும் பட்டிமன்றப் பேச்சாளர்.

அன்புள்ள அனாமதேயரான நீங்கள் அனைவரும்  அவர் தளம் போயி பின்னூட்டம் இடலாம். அதில் எந்தத்தவறும் இல்லை! சொல்லப்போனால் அவருக்கு உங்களை எல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  அதுக்குத்தானே உங்கள் கருத்தை மிகவும் மதித்து அப்படி ஒரு வாய்ப்பை அவர் தளத்தில் உங்களுக்கு வழங்கியுள்ளார்?

நிற்க!!

ஆனால் ஒண்ணு, அனானி நாய்களான நீங்கள், அவர் தளத்தில் போயி அவரையே தாக்கி பின்னூட்டமிட்டால் அது அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. உடனே மனதைத் தளரவிடாதீங்க!   ஒண்ணு பண்ணுங்க, அவர் தளத்தில் போயி பின்னூட்டங்களில் அவருக்கு எதிர்கருத்து வெளியிடுபவர்கள், மேலும் அவருக்குப் பிடிக்காதவர்கள் போன்றவர்களை  நீங்க இஷ்டத்துக்கு தாக்கலாம். அதுபோல் பின்னூட்டஙக்ளை  எல்லாம் அவர் கட்டாயம் கவனமாக மட்டுறுத்தி வெளியிட்டு விடுவார். ஆமாம், அவர் அனானி நாய்களின் நண்பர்!

என்ன? என்னை நீங்க நம்பலையா??

அவர் தளத்தில் அவர் மட்டுறுத்தி வெளியிட்ட பின்னூட்டம் ஒன்று உங்கள் பார்வைக்காக!

THIS GUY VARUN VOMITING EVERYWHERE

இப்போ புரியுதா? ஆக அவருக்கு உங்களைப்போல்  அனாமதேயர் நண்பர்களையும்,  அனானி நாய்களின்   பின்னூட்டங்களையும்  ரொம்பவே பிடிக்கும். அதாவது அது அவரைத் தாக்காத வரைக்கும். 

 நீங்க கவனமாக அவர் தளத்தில் அவருக்கு எதிர் கருத்து சொல்பவர்களை கவனித்து அவர்களை என்ன வேணா சொல்லி, எப்படி வேணாத் தாக்கிப் பின்னூட்டமிடலாம். அவர் ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்னால அதையெல்லாம் பொறுப்பாக வெளியிட்டு விடுவார். அவருக்கு எதிர்கருத்திடும் யாரையும் உங்களைப்போல் அனானி கைக்கூலிகளை வைத்துத் தாக்குவதில் அவருக்கு எந்தவித ஆட்சேபனையும் எப்போதுமே கிடையாது.

என்ன? ஆமா, அவர் சுயநலத்தின்  மொத்த உருவம்தான்?. வேறென்னத்தச்  சொல்றது? ஆனால் அதிலும் ஒரு பொதுநலமிருக்கும். அது உங்களுக்குப் புரியாது.

ஆக,  அன்புள்ள  அனாமதேய நாய்களான  நீங்கள்  அவர் தளத்தில் போயி   அவரை மட்டும் தாக்கி விடாதீர்கள். மற்றபடி ஊருப்பயளுகளை எல்லாம் தாக்கிப் பின்னூட்டமிடலாம்! பெரிய மனுஷன் அவரு.. அதையெல்லாம் மட்டுறுத்தல் எதுவும் செய்யாமல் கவனமாக வெளியிட்டு விடுவார்.

33 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரிலாக்ஸ் ப்ளீஸ்...!...?

rajalakshmi paramasivam said...

அனாமேதையர் என்ற பெயரில் பின்னுட்டம் இடுவது குறித்து உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இதே போன்று என் சமீபத்தியப் பதிவிலும் ஒருவர் அனாமதேயர் என்ற பெயரில் நடை முறைக்கு சாத்தியமில்லாத கருத்தொன்றை எழுதியிருந்தார். அவர்கள் தங்கள் கருத்தை தங்கள் சொந்தப் பெயரிலியே வெளியிடுவது தான் நியாயமானது.

வருண் said...

வாஙக தனபாலன்.

கண்ட அனானி நாய்கள் பின்னூட்டங்களை வெளியிட்டு அவர் தரத்தைக் குறைத்து கொள்கிறார். என் பின்னூட்டம் தரமற்றதென்றால் அதை வெளியிடாமல் இருக்க வேண்டியதுதானே? இதுகூடத் தெரியாதா இந்தப்பெரிய மனுஷனுக்கு?? கண்ட நாய்களையும் குரைக்க விட்டுக்கொண்டு இருப்பதுதான் இவர் தளம் நடத்தும் லட்சணம்!! இன்னொரு பக்கம் "ஒப்பாரி" வேற வச்சுக்கிட்டு திரிகிறாரு ..அன்புள்ள அனாமதேய நண்பர்களே, வருணைப்பார்த்து குரைங்க,என்னைக் கொஞ்சுங்க! னு??

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கோபப்பட வேண்டாம் வருண்! அந்த கம்மென்ட் இப்போது காணப்படவில்லை

வருண் said...

**** rajalakshmi paramasivam said...

அனாமேதையர் என்ற பெயரில் பின்னுட்டம் இடுவது குறித்து உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இதே போன்று என் சமீபத்தியப் பதிவிலும் ஒருவர் அனாமதேயர் என்ற பெயரில் நடை முறைக்கு சாத்தியமில்லாத கருத்தொன்றை எழுதியிருந்தார். அவர்கள் தங்கள் கருத்தை தங்கள் சொந்தப் பெயரிலியே வெளியிடுவது தான் நியாயமானது.***

நீங்க வலைதளத்திற்கு ஓரளவுக்குப் புதிது என்பதால் இதுபோல் அனுபவம் உங்களுக்கு அதிகம் இருக்காதுங்க. பொதுவாக "அனானிமஸ்" கருத்துச் சொல்லும் ஆப்ஷனை தூக்கிவிடுவார்கள் பலர். அப்படியே அனுமதித்தால், கவனமாக மட்டுறுத்தி வெளியிடணும்க. கண்ட "ஹிட் அண்ட் ரன்" ஆட்களையும் இஷ்டத்துக்கு பின்னூட்டம் இடவிட்டு அதை பிரசுரம் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. நிச்சயமாக பெரிய மனுஷனுக்கு அழகல்ல!

When it is high time said...

Anonymous option means anyone who doesn't want to reveal his or her id, can post comments. Having allowed this option, how can you call the users of this option DOGs? Aren't you betraying their confidence in you? When there is a clear facility to take off the option, why haven't you done that? You can't have the cake and eat it too.

No one has seen you, Varun. Whether it is real or fake name, no one knows. Just because there is a name for you, you can't claim to be holier than those who don't want to reveal their IDs, for a variety of reasons. Rajalakhsmi Paramasivam may appreciate that women cannot reveal their true IDs in internet. So, anonymous comments are unavoidable. The anonymous - dogs as you call them - also face the trouble of mistaken identities. For e.g. if I post an anoymous comment after the one which has annoyed you, readers can't know whether the first and the second comments are by the same person or by different persons. To avoid this confusion, some anonymous commenters give themselves ids like Anony No.1 or 2 etc.

Give freedom to people to write free, frank and fearless comments. If you visit discussion fora in foreign e-magazines under the articles, you will see there no one writes with their real ID. All of them adopt fictitious names which enable them enough freedom to comment on contentious issues for e.g. religious.

Persons like you need to appreciate the fact that same size doesn't fit all. Everyone has their unique needs. However, when someone abuses the option to indulge in personal attacks, you can block as the moderators in the aforesaid fora, exercise their right to block such comments. Even with my real ID, I can abuse you in comments and you can block it. So, by giving myself name, in no way I'm at an advantage over those who don't give themselves real names. See the comments, not the commenter. The anonymous person who wrote you are vomitting everywhere, can have used a fictitious name easily. That will satisfy you: still it is not his real name. With or w/o name, he can call you names. The problem is yours: not his. It is you who bother about ID. He just bothers about what he wants to write.

About Muthunilavan, your judgement is wrong. He allows anonymous comments only if they don't question his views. He hasn't released my comments as they pointed out many errors in his review; at the same time, he released the one liner which has annoyed you; not him. He is a blogger who wants to build an image and safeguards it. He is not receptive to any criticisms that he fear may damage his image.

--- Bala Sundara Vinayagam

taruada said...

Muthu sir is Tamil chuavenist. Mr kaviri mainthan also is also same. Especially, they will remove all comments asking them some honest questions. They should not preach about liberty of speech to others. They also must practice it

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரர் வருண் அவர்களுக்கு, என்னுடைய சூழ்நிலை மற்றும் Comments Awaiting for moderation - ஐ தினமும் பார்த்து,பார்த்து வெளியிடுவதில் உள்ள சிரமம் காரணமாக, சமீப காலமாக நான் எனது வலைப்பதிவினில் Comments Moderation ஐ எடுத்து விட்டேன். இதுநாள் வரை எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் யாரோ ஒரு அனானிமஸ் இதனைப் பயன்படுத்தி எனது வலைப்பதிவினில் ( நான் எனது தாயாரின் மறைவைப் பற்றி துயரத்தோடு எழுதியிருக்கிறேன் என்ற நாகரிக எண்ணம் கூட இல்லாது) உங்களைப் பற்றி அவதூறாக எழுதி இருந்தார்.

நான் நாளை (05.04.15) நடக்க இருக்கும் எனது தாயாரின் காரியங்கள் சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்த படியினால், எனது பதிவினில் வெளியான அந்த கருத்துரையை உடனே பார்க்க இயலவில்லை. எனது தந்தையாரின் வீட்டிலிருந்து வந்தவுடன் இப்போதுதான் பார்த்தேன். நான் இதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன். இப்போது, உடனே அந்த கருத்துரையை நீக்கி விட்டேன். மேலும் எனது பதிவினில் மீண்டும் Comments Moderation ஐ வைத்துவிட்டேன். தங்களுக்கும் எனக்கும் இடையில் பதிவுலகில் பகைமை மூட்டுவதால் அந்த அனானிமஸுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

G.M Balasubramaniam said...

இதே கமெண்டை இன்னொரு தளத்திலும் கண்டேன்

When it is high time said...

Why did you block my comments ?

ஜோதிஜி திருப்பூர் said...

ரொம்ப சீரியஸ் ஆ ஏதோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சு கடைசி வரியை படித்தவுடன் சோகத்தை மீறி வாய் விட்டு தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்.

தனபாலன் சொன்னது போல ரிலாக்ஸ் ப்ளீஸ்

Bagawanjee KA said...

gmb அய்யா அவர்கள் குறிப்பிடுவது என் தளத்தைதான் !
அந்த அனானியாருக்கு நான் மறுமொழியும் கூறி இருக்கிறேன் ,சரிதானா என்று படித்துப் பாருங்களேன் !

வருண் said...

****டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கோபப்பட வேண்டாம் வருண்! ***

சரி, இனிமேல் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.

***அந்த கம்மென்ட் இப்போது காணப்படவில்லை***

அன்புள்ள அனானி ரொம்ப வருத்தப்படப்போறாரு, முரளி. அவருக்காக கொஞ்சம் சோகமா இருக்கவா? :)

வருண் said...

*** தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரர் வருண் அவர்களுக்கு, என்னுடைய சூழ்நிலை மற்றும் Comments Awaiting for moderation - ஐ தினமும் பார்த்து,பார்த்து வெளியிடுவதில் உள்ள சிரமம் காரணமாக, சமீப காலமாக நான் எனது வலைப்பதிவினில் Comments Moderation ஐ எடுத்து விட்டேன். இதுநாள் வரை எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் யாரோ ஒரு அனானிமஸ் இதனைப் பயன்படுத்தி எனது வலைப்பதிவினில் ( நான் எனது தாயாரின் மறைவைப் பற்றி துயரத்தோடு எழுதியிருக்கிறேன் என்ற நாகரிக எண்ணம் கூட இல்லாது) உங்களைப் பற்றி அவதூறாக எழுதி இருந்தார்.

நான் நாளை (05.04.15) நடக்க இருக்கும் எனது தாயாரின் காரியங்கள் சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்த படியினால், எனது பதிவினில் வெளியான அந்த கருத்துரையை உடனே பார்க்க இயலவில்லை. எனது தந்தையாரின் வீட்டிலிருந்து வந்தவுடன் இப்போதுதான் பார்த்தேன். நான் இதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன். இப்போது, உடனே அந்த கருத்துரையை நீக்கி விட்டேன். மேலும் எனது பதிவினில் மீண்டும் Comments Moderation ஐ வைத்துவிட்டேன். தங்களுக்கும் எனக்கும் இடையில் பதிவுலகில் பகைமை மூட்டுவதால் அந்த அனானிமஸுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.***

தமிழ் இளங்கோ சார்: உங்க தளத்தில் வந்த பின்னூட்டம் பற்றி நீங்க சொல்லித்தான் தெரிய வருகிறது. இணையத்தில் பலவிதமான ஆட்கள் இருக்காங்க. இதுபோல் சிண்டுமுடிச்சு விடுவதெல்லாம் ஒரு சிலருக்கு கை வந்த கலை. மாடெரேஷன் இல்லாதபோது யாரோ செய்கிற இந்த வேலைக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும். Please dont worry about that.

I am sorry to know about your mom, Sir. Do take care!

வருண் said...

***G.M Balasubramaniam said...

இதே கமெண்டை இன்னொரு தளத்திலும் கண்டேன் ****

நான் கவனிக்கவில்லை சார். மாடெரேஷன் இல்லைனா இதுபோல் பின்னூட்டங்கள் வருவது சகஜம்தான். முத்துநிலவன் ஐயா தளத்தில் மாடெரேஷன் உண்டு. அதைக்கடந்து அப்பின்னூட்டம் வந்ததால் I think Mr. Muthu nilavan is RESPONSIBLE for letting that happen. It is OK. I am just learning about people! :-)

வருண் said...

***taruada said...

Muthu sir is Tamil chuavenist. Mr kaviri mainthan also is also same. Especially, they will remove all comments asking them some honest questions. They should not preach about liberty of speech to others. They also must practice it***

I dont know what kind of experience you had. I am just sharing what happened in his blog. I dont understand why should he publish such a comment when he so much concerned when it happens to him?? Is he that SELFISH!!!!

வருண் said...

***When it is high time said...

Why did you block my comments ?***

I did not. Let me check my spam box!

வருண் said...

***ஜோதிஜி திருப்பூர் said...

ரொம்ப சீரியஸ் ஆ ஏதோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சு கடைசி வரியை படித்தவுடன் சோகத்தை மீறி வாய் விட்டு தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்.***

:-)

வாங்க ஜோதி கணேஷ்!

*** தனபாலன் சொன்னது போல ரிலாக்ஸ் ப்ளீஸ்***

இந்தப் பதிவை எழுதலைனா ரிலாக்ஸ் பண்றது கஷ்டம்தான்! :)வருண் said...

***Bagawanjee KA said...

gmb அய்யா அவர்கள் குறிப்பிடுவது என் தளத்தைதான் !
அந்த அனானியாருக்கு நான் மறுமொழியும் கூறி இருக்கிறேன் ,சரிதானா என்று படித்துப் பாருங்களேன் !***

உங்க தளத்திலுமா? என்னனு வந்து பார்க்கிறேன்ம,பகவான் ஜீ! நன்றி.

வருண் said...

When it is high time!

Your comment was in my spam box. I just fished that out and published.
I dont care about "anonymous guy" or his opinion. I will get back to you later on this! I have got to go now!

வருண் said...

***Anonymous option means anyone who doesn't want to reveal his or her id, can post comments. Having allowed this option, how can you call the users of this option DOGs?**

I dont know what you are talking about. You can not comment here in this blog as "anonymous".

BTW, You can call them RESPECTED anonymous genius. But, please stop advising me how I should address an anonymous guy. Your defense suggests me that you are a BIG ANONYMOUS guy in the blog world! lol

வருண் said...

***No one has seen you, Varun. ***

Really?

How do you know that? Did you talk to everyone in the blog world?

I think you are talking NONSENSE!

வருண் said...

***Just because there is a name for you, you can't claim to be holier than those who don't want to reveal their IDs**

You talk like a guy who likes to be anonymous all the time! Seems like I hurt you pretty badly addressing you as a "dog"! :)

வருண் said...

*** So, anonymous comments are unavoidable. The anonymous - dogs as you call them - also face the trouble of mistaken identities. For e.g. if I post an anoymous comment after the one which has annoyed you, readers can't know whether the first and the second comments are by the same person or by different persons. To avoid this confusion, some anonymous commenters give themselves ids like Anony No.1 or 2 etc.***

You are boring me. I think "spam box" is the right place for your comment. I made a mistake and gave a "life" your garbage!

வருண் said...

***Give freedom to people to write free, frank and fearless comments. If you visit discussion fora in foreign e-magazines under the articles, you will see there no one writes with their real ID. All of them adopt fictitious names which enable them enough freedom to comment on contentious issues for e.g. religious. ***

How much your lecture cost me? It is worthless! Please stop advising me. Your lecture gives me headache! Sorry if I hurt you! You should find a "good buyer". It is a very big world. Keep looking, you will find a moron who needs your advice!

வருண் said...

***Persons like you need to appreciate the fact that same size doesn't fit all. Everyone has their unique needs. However, when someone abuses the option to indulge in personal attacks, you can block as the moderators in the aforesaid fora, exercise their right to block such comments. Even with my real ID, I can abuse you in comments and you can block it. So, by giving myself name, in no way I'm at an advantage over those who don't give themselves real names. See the comments, not the commenter. The anonymous person who wrote you are vomitting everywhere, can have used a fictitious name easily. That will satisfy you: still it is not his real name. With or w/o name, he can call you names. The problem is yours: not his. It is you who bother about ID. He just bothers about what he wants to write.***

Still going? This is the longest fucking lecture I have ever been listened to!! Pardon my language! No offense, here!

வருண் said...

***About Muthunilavan, your judgement is wrong.***

Really?

Tell me the secret, How do you judge everybody correctly?

Do you happened to have any other name besides "anonymous" (of course you seem like a big anonymous guy), "this is high fucking time" and "Bala sundara Vinayagam"? I mean name like "GOD"? If not, you should name yourself as "GOD". I am pretty serious here!

வருண் said...

***He allows anonymous comments only if they don't question his views. He hasn't released my comments as they pointed out many errors in his review; at the same time, he released the one liner which has annoyed you; not him. ***

I think you are WRONG! Please don't get offended. Anyone can be wrong including "GOD". Why not you??

My theory for "the reason your comments not getting published" is..

Somehow, the "blogspot settings" figures out your comments (long lectures) should get into "spam box"! It directs all your long lectures/comments to "spam box", just like what happened in my blog. If they dig out there, they will find all your comments comfortably sitting there!

***He is a blogger who wants to build an image and safeguards it. He is not receptive to any criticisms that he fear may damage his image.***

I am afraid I am not impressed with your judgment!

I think you credit yourself a LOT! Do you think you deserve all the compliments you are giving to yourself? I doubt it very much!

Bye bye!

saamaaniyan saam said...

வருண்...

நானும் கடைசி வரியை பார்த்து சிரிச்சிட்டேன் !

ஒரு நட்பான வேண்டுகோள்...

எங்களையெல்லாம் உங்க பதிவுகளால ரிலாக்ஸாக்கற நீங்களும் கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ் !

நட்புடன்
சாமானியன்

NewWorldOrder said...

If they talk for Tamils, they are chavaunist, right? What about you ? Are you indian chauvinist? You don't have moral right to criticize any one because you are bjp RSS supporter

Bala Sundara Vinayagam said...

I am visiting here now and reading your responses after a long time. My general habit is to post comments and then go to my work which is in a different world. I squeeze in browsing like a comic interlude to relieve the seriousness of life.

I am no longer an anonymous guy. I have signed up an a/c in my original name.

//Seems like I hurt you pretty badly addressing you as a "dog"! :)//

No, You haven't hurt me at all. Because I read your blog post never seriously. Just to while away some leisure time I browse a plethora of bogs and you happen to be one if your name stands at the homepage of Tamilmanam.

You can call me all kinds of names. No impact on me. If someone says some opinon about me in another man's blog: like This guy vomits everywhere;"it doesn't offend me. It is his opinion: who am I to say why he shouldn't feel that way on reading me?

He or she can express his or her personal experience of reading me with anyone; just as the person wrote about your blog in the Tamil teacher blog. It is common in life: one cannot say face to face; but can say to others the same.

Except that you are writing from a city in the USA, as seen from some of your writings, nothing is known about you. Then, what may be the difference between you and the so-called anonymous bloggers or commentator? Could you enlighten me?

Blogosphere is not bound by any border; that's why it attracts all kinds of people: of whom, most are anonymous; or known to only a select group. Women should definitely remain anonymous for fear of being attacked personally which may affect their lives in future. Some others are so due to some compelling reasons unique to the cicumstances of their life or service. For e.g. General Chowdhry who led our army, wrote series of articles under a nick, in Kolkata Statesman, only the Editor knew who the real author was. World is not a uniform society of humans: The wondrous freedom that intenet offers is a gift of science to modern world: you attempt to be unhappy with that; like the snake in Garnden of Eden who was unhappy to see the happy Adam and Eve. You are intimidating and cursing people if they don't accept your views. Since you abuse them if they enter here, they go somewhere to write about you.

We can't call Chowdhry a dog. if the blogger from Bangladesh had written his blog under a nick, he would not have brutally killed in Dhakka when he visited Bangladesh. Now he is dead; and with him, dead are his opinions.

Being anonymous may be in public or private interest for ladies. At the same time, it cannot be denied that it can tempt any one to indulge in some kind of personal nastiness. A coin has two sides. So also, many things in life: positive and negative.

Even after living in USA for decades, you haven't cultivated the democratic principle of receiving criticism and answering them constructively and convincingly.

This message of mine will go to spam box; I wish that way. Because it is meant for you to read and retrospect.

Have a nice reading.

வருண் said...

You are correct, it did get into the "spam", I just fished out and published it.

It seems like we argue with each other and getting nowhere. So, I am not going to do that this time.

All I can tell you is.. blog world is much more complicated than what we imagine or think based on our own experience only. Thanks. :)

Bala Sundara Vinayagam said...

If complicated, we can make it simple. Just exchange view points. Go only into the points. Over. The word We, include you and me. I don't include you. Therefore, isn't - we are getting nowhere. It is - I am getting to a place where I intend. I am sure where I'm proceeding to.

I have just seen this in my inbox; so came to clear some points.

Thanks and regards.