உலகத்திலேயே மிகக்கேவலமான ஈனப்பிறவி யார்னு பார்த்தால் கூட்டம் சேர்ப்பதற்காக யார் சாவை பற்றியும் கவலையோ, இரக்கமோ படாமல், எதையும் உண்மையோ பொய்யோ என்கிற எந்தவிதமான ஆராய்ச்சியோ செய்யாமல், மனசாட்சியோ, இதயமோ இல்லாமல் எதோ பெரிய மேதாவிகள் போல அரைவேக்காட்டுத்தனமாக "நம்பாதீங்க" "உயிரோடதான் இருக்கிறார்" என்று என்னத்தையாவது எழுதி தன் பதிவை படிக்கவைக்கும் இழிதொழில் செய்யும் சில விமர்சகர்கள்!
அரசியல்வாதி, நடிகர்கள், வேசிகள், மாமாக்கள்கூட பரவாயில்லை சில விமர்சகர்களின் சமீபத்து பதிவுகளை பார்க்கும்போது :( .
இவர்களுக்கு மனசாட்சியோ, உண்மையான உணர்வுகளோ, இரக்கமோ, எதுவுமே கிடையாது! எதாவது ஒரு கவர்ச்சியான தலைப்புக்கொடுத்து இவர்கள் பொழைப்பை ஓட்டனும்! என்ன ஒரு இழிபிறவிகள் இன்றைய விமர்சகர்கள்! :(