இராவணனில் மணிரத்னம் முக்கோணக்காதலை அர்த்தமில்லாமல், ஒரு கூறில்லாமல், தெளிவாக சொல்லாமல், சுத்தமான அரைவேக்காட்டுத்தனமாக எவ்வளவு கேவலமாகக் காட்டமுடியுமோ காட்டி இருக்கிறார். இவர் குழம்பி, ஹீரோ, ஹீரோயினையும் குழப்பி, விமர்சகர்களைக் குழப்பி, படம்பார்க்கவந்தவனைக் குழப்பி, நம் கலாச்சாரம் மற்றும், இதிகாச ஹீரோ ராவணன் மற்றும் சீதையையும் அவமானப்படுத்தி இருக்கிறார்.
ராவணன் படத்தைப் பார்த்த பாவத்தைக் "கழுவ" Twilight saga- எக்லிப்ஸ் படம் பார்த்து அதில் திருப்தி அடைந்துள்ளேன்.
ராவணன் படம் பார்க்கும்போது, விக்ரம் "பக் பக் பக்" தத்ரூப மேனரிசம் காட்டும்போது (shut the f'ck up! னுதான் சொல்லத்தோன்றியது)! சமீபத்தில் பார்த்த படங்களில் படம் ஆரம்பித்ததிலிருந்து எப்போடா இந்த எழவுப்படம் முடியும்னு தோன்றிய ஒரு படம் ராவணன்தான்! இதுல "டண்டனக்கா" வேற! முக்கோணக் காதலை காட்ட முயன்று நினைத்ததை ஒழுங்கா தைரியமாகக் காட்டத் தெரியாத ஒரு 21 நூற்றாண்டின் தலைசிறந்த கோமாளிதான் மணிரத்னம. சரக்கெல்லாம் தீர்ந்துவிட்ட இவர் விரைவில் ஓய்வு எடுக்கவேண்டிய அவசியம் வந்துவிட்டது.
2 வருடம் செலவழித்து மணிரத்னம் ராவணன் மூலம் சாதித்ததென்னனு யோசித்துப் பார்த்தால்... Is there any clear message he shared with us? My HONEST answer would be "Manirathnam literally f'cked up in ravanan!"
நெஞ்சிருக்கும்வரையில் ஸ்ரிதர் காட்டிய முக்கோணக்காதலும், இந்த ட்வைலைட்-எக்லிப்ஸ் முக்கோணக்காதலை எல்லாருமே புரிஞ்சுக்கலாம். ஆனால் இந்த மணிரத்னம் ராவணில் காட்டிய காதல் இருக்கே! காதல் தேவதையே வந்து மணிரத்னம் மூஞ்சில காறி உமிழனும் போல ஒரு கேனத்தனமான காதல்!
ஏன் ட்வைலைட்-எக்லிப்ஸ் பற்றி எழுதும்போது மணிரத்னத்தை திட்டுறேன்? அடுத்தடுத்து தியேட்டரில் சென்று பார்த்த படங்கள் என்பதாலும், ரெண்டிலுமே முக்கோணக்காதல்தான் மையம் என்பதாலும்தான். எக்லிப்ஸ்ல அந்த கேரக்டர்களும் சரி (பெல்லா,ஜேக்கப் மற்றும் எட்வேர்ட்) மற்றும் இயக்குனர் தன் மனதில் உள்ளதை தெளிவாக எல்லோரும் புரியும் வகையில் அழகா சொல்லியிருக்கின்றனர். ஆனா ராவணனில் நம்ம மணிரத்னம், கால்க்கிணறுதாண்டி கிணற்றில் விழுந்து மூஞ்சி முகமெல்லாம் அடிவாங்கியதுதான் மிச்சம்!
இந்த "எக்லிப்ஸ்" படத்துக்கு அமெரிக்க விமர்சகர்கள் நல்ல ரேட்டிங் தரவில்லை என்பதென்னவோ உண்மைதான்! இதற்கு முன்னால் வந்த நியூமூனுக்கும் இதேபோலதான் விமர்சனம் வந்தன என்பதை மனதில் கொள்ளுவோம். I would sincerely recommend our folks to "GO WATCH Elcipse" and have fun!
* படத்தில் ஜேக்கப் சட்டையில்லாமல்வரும்போது, டீனேஜ் கேர்ள்ஸ் மற்றும் வயதான பெண்கள்கூட வாய்விட்டு கத்தி எஞ்சாய் பண்ணுறாங்க! Who said only women can be sexy when they are half-naked? And only men like to "bay watch" attractive women? This movies is another chick flick and women enjoy seeing half-naked men and they express that shamelessly and loudly in the theatres! Hey! This is America! You have the freedom of expression! :)))
* In one scene, ஒரு டெண்ட்ல மூவரும் இருக்கும்போது, குளிரால் பாதிக்கப்பட்டு பெல்லா கஷ்டப்படும்போது (snow storm), பெல்லா காதலிக்கும் எட்வேர்ட உடம்பு இயற்கையிலேயே "குளிரான" உடம்பு என்பதால், அருகிலிருக்கும் ஜேக்கப்தான் அவளை "வார்ம்" பண்ணிவிட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்! எட்வேர்ட் வேறு வழியில்லாமல் பெரியமனதுடன் ஜேக்கப்பை தன் உயிர்காதலி "பெல்லாவை" அணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டிய கட்டாய நிலை! அந்த சூழலில்,
Jake says to Edward, "I am certainly HOTTER than you!" He means that his body is warmer. But the audience's reception was he was more desirable by women than Edward. You could hear the audience's acknowledgement (WOMEN) when he says that!:)) That was very funny!
Please go watch this movie folks! I give FOUR stars to this movie (****)!