Wednesday, October 29, 2008

அனைவரின் கனிவான கவனத்திற்கும்!

தானம், உதவி- இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை, இன்றைக்கு மற்றவர்களுக்கு செய்தால் நாளைக்கு மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்ற Golden ruleலை கருத்தில் கொண்டு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொஞ்சம் கவனமாக படிக்கவும்:

Loyola College supports the education of 65 visually challenged students. I would kindly invite you to join hands with us to help the students with their 1st Semester exams which are due by November.

Exam Dates: 3rd – Nov to 18th Nov, 08. (Except on Sunday, 9th and 16th Nov.)
Exam Time:1st Secession 9.00 to 12.30pm
2nd Secession 1.00 to 4.30pm


Exam Papers:

TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER
LH – Hindi Paper

Exam Venue: Loyola College,MF – 01, Main Building 1st Floor,Nungambakkam, Chennai – 34 For any further clarifications, please contactS. Mathew, Coordinator9444223141Email: smathew27@gmail.com

மேலும் விவரங்களுக்கு:

http://www.mediafire.com/?znwgenm0hiz

இவர்களுக்கு உதவும் பதிவர்கள், புதுகை அப்துல்லா, எஸ்.கே மற்றும் அமிர்தவர்ஷிணி அம்மா போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

5 comments:

நசரேயன் said...

நல்ல தகவல், இப்போதைக்கு என்னால் முடியாவிட்டாலும் ஊருக்கு திரும்பிய வுடன் தொடர்பு கொள்கிறேன்

வருண் said...

நல்ல தகவல், கயல் :-)

வருங்கால முதல்வர் said...

உங்கள் சேவையை பாராட்டுகிறேன்

வல்லிசிம்ஹன் said...

தகவலுக்கு நன்றி கயல்விழி.
எனக்கு அந்த நல்வழி கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

இரண்டு மாதம் கழித்து.

வெண்பூ said...

தகவல்களுக்கு நன்றி கயல்..