Tuesday, November 8, 2016

கம்யூனிசமும் இவனுக தாலி யும்!

சீனாப் புரட்சினா என்ன? பணக்காரனை எல்லாம் கொன்னு, அவன் சொத்துக்களை எல்லாம் அபகரிச்சு ஏழைகளுக்குக் கொடுத்து எல்லாரும் சமமான அளவு சொத்து பணம் வச்சிருக்கணும்னு ஒரு பெரிய கொள்கை. இதான் சீனப் புரட்சியின் விளைவு!

ஆண்டுகள் கடந்தன.. இன்னைக்கு என்ன நிலைமை??

இன்னைக்கு சீனாவில் கம்யூனிசம் செத்து நாறுது. சைனால பில்லியனர்களும் உண்டு அடிமைபோல் தினந்தோரும் வேலைக்குப் போயி வந்து ஏழையாக வாழும் பாட்டாளிகளும் உண்டு.

அமெரிக்காவில் உள்ள எ எம் சி தியேட்டர்களை வாங்கி நடத்துவது சைனீஸ் பில்லியனர்கள்!!

அதேபோல் அலிபாபா என்னும் இண்டெர்னெட் பிசினெஸ் நடத்துவது இன்னொரு சைனீஸ் பில்லியனர்.

கம்யூனிஸ்ட் நாட்டில் பில்லிய்னர்களா?  என்னடா சொல்றீங்க?

கம்யூனிசமும் இவனுக தாலியும்!

ஆக இப்போத் தேவையானது இன்னொரு சீனப் புரச்சி!

இன்னைக்கு உள்ள சைனீஸ் பில்லியனரை எல்லாம் அடிச்சு அவனுக சொத்தைப் பறிச்சு பாட்டாளிகளுக்கு கொடுக்க வேண்டியதுதான் கம்யூனிஸ்ட்கள் செய்ய வேண்டியது.

இல்லையா?

3 comments:

Yarlpavanan said...

அருமையான தகவல்

Unknown said...

இது சீன மாடல் கம்யூனிசம்:)

G.M Balasubramaniam said...

பணக்காரனைக் கொல்ல வேண்டாம் அவன் சொத்துக்கள் மட்டும் போதும் எந்த இருப்பவனும் இல்லாதவனுக்குக் கொடுக்கும் கொள்கைகளை விரும்புவதில்லை