Monday, January 14, 2019

பேட்ட மேஹா ஆகாஷ்ம் மாளவிகா மோஹனனும்

 பேட்ட படத்துக்கு வி ம ர் சன ம் எழுதிய பலருக்கு (உண்மைத் தமிழனைச் சேர்த்து) யாரு மேஹா ஆகாஷ், யாரு மாளவிகா மோஹனன்னு தெரியலை.

உண்மைத்தமிழன் சரவணன் அண்ணாச்சி விமர்சனம்..


 அதே கல்லூரியில் படிக்கும் அன்வர் என்னும் மாணவர், உடன் படிக்கும் சக மாணவியான மாளவிகா மோகனனைக் காதலிக்கிறார். இந்தக் காதலை வாழ வைக்க நினைக்கிறார் ரஜினி. இதற்காக அன்வரின் வீட்டுக்குப் போய் அவனது அம்மாவான ஹீலர் மருத்துவரான ‘மங்களம்’ என்னும் சிம்ரனிடம் பேசுகிறார். சிம்ரன், ரஜினியைப் பார்த்தவுடன் மனதைப் பறி கொடுக்கிறார். ரஜினியும் அப்படியே..!





Image result for megha akash
மேஹா ஆகாஷ்


Related image
பேட்ட-மேஹா ஆகாஷ்- சனாத் ரெட்டி (அன்வர்) ஜோடி


 அந்த முஸ்லீம் அன்பரின் மகன்தான் மாலிக் என்ற சசிகுமார். இவர் காதலிக்கும் பெண் மேகா ஆகாஷ் அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவரான மகேந்திரனின் ஒரே செல்ல மகள். இவருடைய மகன்கள் மேலூர் பகுதியில் மணல் குவாரிகளை முறைகேடாக நடத்தி வருகிறார்கள்.



Image result for petta malavika mohanan
பேட்ட-மாளவிகா மோஹனன் - சசிகுமார் (மாலிக்) ஜோடியாக நடிச்சார்

  என்ன கொடுமை இது சரவணா? நீ என்னவோ சினி ஃபீல்ட்க்கு போயிட்ட பெரியாளாயிட்டனு சொல்றாங்க. இப்படி யங் ஆக்ட்ரெஸஸ் மனதைப் புண் படுத்திட்டீயே? முழுக்கதையும் சொல்லீட்ட. இதுல யாரு மேஹா ஆகாஷ், யாரு மாளவிகா மோஹனன்னு தெரியாம சொதப்பீட்டியே, சரவணா! :(



2 comments:

Yaathoramani.blogspot.com said...

தங்கள் இணைப்பில் போய் அண்ணாச்சி
விமர்சனம் படித்தேன்
எனக்கும் இவ்வளவு விளக்கம் வேண்டுமா
எனப் பட்டது
தங்கள் நறுக் பகிர்வு அருமை
தங்களுக்கும் தங்கள் குடுமபத்தாருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்துக்கள்

வருண் said...

அவர் விமர்சனம் எப்போதுமே இதேபோல்தான் இருக்கும், ரமணீ சார். உங்களூக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். :)