Thursday, February 20, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (8)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

இந்தியா பல நாடுகளைவிட பல மடங்கு முன்னேறிவிட்டதாகத் தோனுது. சோஷியல் மீடியாவின் வளர்ச்சி, மீ டூ வின் வளர்ச்சி, காதல், கள்ளக்காதல் வளர்ச்சி, எல்லாரும் குடிக்கிறாங்க இப்போ- இது ஒரு பெரிய வளர்ச்சி.

நான் எல்லாம் இணையதளம் அதிகமாக பயன்படுத்துவது ஏதாவது அறிவியல் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் தேட. ஆனால் நம்ம ஊரில் முழு நேரமும் முகநூல்தான் வெட்டி முறிக்கிதுக. அவன் லைக் கொடுத்தானா? இவன் பொறந்த நாள் வாச்த்துச் சொன்னானா? என்னவோ அவன் வாழ்த்தினால் இவன் வாழ்ந்திடப்போறானாக்கும்? மூளை என்னவோ நாளுக்கு நாள் மழுங்கிக் கொண்டேதான் போகுது!

இதைவிட இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் இல்லை! குப்பை கிடையாது! புறம்போக்கு நிலத்தில் ஆளாளுக்கு வீடுகட்டி வாழ்வதில்லை" னு முன்னேறி இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்?

ஒருவர் அமெரிக்காவில் ஒரு வீடு வாங்குவது எளிது. அதே நபர் இந்தியாவில் தி நகரிலோ அல்லது பெங்களூர் மும்பை டெல்லி போன்ற ஊர்களில் ஒரு நல்ல இடத்திலோ வாங்குவது கடினம். ரியல் எஸ்டேட் விலைகள் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு ஓவர் ப்ரைஸ்ட். எப்படி இதை குறைக்கிறது? ரொம்ப ஈஸி. வாங்க ஆள் இருக்கனாலதான் இவ்வளவு விலைக்கு விற்க முற்படுகிறார்கள். ஒண்ணு மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் வாங்க ஆள் இருப்பதால்தான் இவ்வளவு விலைக்கு விற்க முற்படுகிறார்கள்.

ஆனால் கந்து வட்டிக்கு வாங்கித்தான் சினிமா எடுக்கிறானுக. பிள்ளைய காலேஜ்க்கு அனுப்புகிறார்கள். கல்யாணம் விமர்சையா நடத்துறாங்க. யாருக்குத் தெரியும்? கந்து வட்டிக்கு வாங்கி வீடுகூட வாங்கலாம்!

*******************

கதைக்கு வருவோம்..


"என்னடி கரோ எப்படி இருக்க?"

"WHAT? Are you talking to me in your language? she smiled.

"Why dont you learn Tamil? I have learnt your language. You should learn mine too!"

"OK, I will learn when I have to"

"What do you mean?"

"Suppose I visit India.. Then I will learn. Now it is easy for you to speak in English rather than me trying to learn and speak in taamil"

"Can I ask you something?"

"Of course, anything!"

"Give me million bucks!"

"Ha ha ha"

"You said anything, Right?"

"Yeah but I never said I will give whatever you ask! Even God would not give"

"God never gives anything!  Do you believe in existence of God?"

"May be"

"You do?!"

"I said may be"

"Well, I used to be agnostic. Now I am 100% sure, there is no fucking God or whatsoever. Human beings created some nonsense and called that as "God" One idiot started and all the idiots follow that"

"Ha ha ha"

"I am serious"

"You are always serious!"

"You are correct. I am always serious these days."

"So you dont believe in existence of supreme power or something?"

"What Supreme power?"

"Some power"

"That's just your imagination. There is no such thing as supreme power. Even if there is one, let it be, why should I care about it?"

"God and religion are everything for some people I know"

"They scare me these days"

"They scare you?!"

"They are so sensitive about something which does not even exist? You see what I mean?"

"For them God exists and Religion is so important."

"Even if God exists? Like one of the billion stars exists somewhere in the galaxy.. why would we need to worry about it?"

"I don't know"

"Look at ourselves. We do anything and everything for our survival.  We are not even being fair to other lives living in the earth. We just fool ourselves coming up with fucking God theory"

"I can see, God means nothing to you. You might have a different opinion later!'

"I dont think so"

"Whatever"

"Hey, Tell me about DNA methylation!"

"What?"

"I just want to learn some biology from you! Where does DNA getting methylated?"

"Cytosine or Cytidine . Some enzyme called methyltransferase"

"Where does the methyl group come from?"

"Ha Ha Ha, I dont know. Why?"

"I just want to know where does it come from?"

"Honestly I dont know"

"It is weird. Even when I am studying Biology or Genetics, I still think like a chemist and worrying about details"

"What do we do?"

"You guys are fucking vague. Results are vague and your interpretation is full of garbage"

"Biological processes are different"

"I never get any proper answers when I ask some questions in a biology seminar"

"Ha ha ha"

"You know how I get the answer eventually?'

"How?"

"I look up online and dig deeper and deeper and finally get the answer by MY OWN effort!"

"Good for you!"

"How do you guys enjoy doing Science when it is so vague. It is like.."

"Like what?"

"Drugging a girl and make her unconscious and  fucking her- just like Bill Cosby did. What kind of pleasure one can get, I wonder"

"OMG, you are unbelievable!"

"Enough BS for you today?"

"I am just wondering about your thoughts. It is different"

"I am a different kind of Indian I guess"

"I see that!"

"What's new at your end?"

"Hey, Laura lost 10 pounds!"

"Yeah, I noticed. she seems to be losing weight"

"Credit goes to you and your harassment, I guess!"

"It is good, people are really listening though they dont like it at first"

"I guess!"

"BTW, You dont even think of losing weight, Caro!"

"Why is that?"

"Your ass looks sexy now. Dont ruin it!'

"OMG! You are such a straight shooter!"

"Only with you!"

"I guess you used to be like that with Suneeta too"

"Why are you bringing her up, now?"

"I am sorry"

"Its okay Caro! Have got to go now"

"OK, Take care!


தொடரும்

relax please


















Friday, February 14, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (7)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

 என்னப்பா சொல்றீங்க? தர்பாரில் ரஜினி சம்பளம் 100 கோடியா?! 2.0 க்கு கூட 100 கோடி கொடுத்ததாக எதுவும் தகவல் அல்லது வதந்தி வரவில்லை. 100 கோடினா, 11 மில்லியன் யு எஸ் $ ரை விட அதிகம். என்னைப் பொறுத்தவரையில் இது சும்மா கட்டுக்கதைதான். ரஜினிக்கு சம்பளம் மாக்ஸிமம் 40-50 கோடி இருக்கலாம். இணையதளத்தால் எல்லாமே நாசமாகப் போய்விட்டது. பொய் பிரகடம் பித்தலாட்டம்தான் எங்கும் எதிலும். ஆளாளுக்கு ஒரு ஃபோனை வச்சுக்கிட்டு லூசு மாதிரி அலையிறானுக வாட்ஸப், ஃபேஸ் புக் இவனுக ஆத்தானு. இந்த இணையதளத்தால் இப்போ 100 கோடினு சொல்றானுக, நாளைக்கு 1000 கோடினு சொல்லுவானுக. பொய் பிரச்சாரங்கள் ஏராளம். மலிந்து கிடக்கும் போர்னோக்ராஃபி. எங்கே பார்த்தாலும் கள்ளக் காதல்னு இவங்க தமிழ் கலாச்சாரமும் தாலியும் அந்து தொங்குது.

சவுக்கு சங்கர்னு ஒரு மேதை ஒருத்தன்  இருக்கான். அவன் சன் குழுமம் யாருக்கு எத்தனை ரூபாய் சம்பளம் கொடுக்கிறாங்க சொல்லிருவான் போல. அதுமட்டும் இல்ல, நாளைக்கு என் பே செக் ல எத்தனை டாலர்கள் எனக்கு சம்பளம்னுகூட சொல்லிடுவான். சும்மா அவுத்து விட வேன்டியதுதானே இணையதளக் குப்பையில்.

எல்லாம் சரி, இந்த சவுக்கு சங்கர்  ஏன் ஓட்டுப் பொறுக்கி தினகரனுக்கு உருவி விடுறான்னு தெரியலை. காந்தி படம் எல்லாம் போட்டுக்கிட்டு தினகரனுக்கு உருவிவிடுறதுல இருந்துதான் இவனும் ஒரு ஈனப்பயனுதான் தோனுது!


சவுக்கு சங்கர் தினகரனுக்கு உருவிவிடுறதைப் பார்க்கணுமா?

ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள், டிடிவி தினகரனைத் தவிர, போட்டியிட்ட இதர கட்சிகள் அனைத்தையுமே கலகலத்துப் போகத்தான் வைத்திருக்கிறது.   ஜெயலலிதா இறந்த பிறகு நடைபெறும் ஒரு தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, இந்தியா முழுக்கவே கவனிக்கப்படும் தேர்தலாக உருமாறியிருந்தது.

டிடிவி தினகரனின் வெற்றியை மிக எளிதாக பணத்தால் கிடைத்த வெற்றி என்று புறந்தள்ளி விடலாம்.  ஆனால் உண்மை அது அல்ல.

 இவனுக்கும் இவன் ஆத்தாளுக்கும்தான் உண்மை என்னனு தெரியும். தேவடியா மகன்!
-----------------
 ஆர்கே நகர் தேர்தல், போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்குமே ஒரு நல்ல பாடத்தைத்தான் புகட்டியிருக்கிறது.  உழைத்தால் வெற்றி என்பதை டிடிவி புரிந்து கொண்டார்.  பணமில்லாவிட்டால் வெற்றியின் கடைசி படிக்கட்டை தொட முடியாது என்பதையும் புரிந்து கொண்டிருப்பார்.

மேதை மாதிரி பேசுறவன் எல்லாம் கடைசியிலே இந்த சவுக்கு ஷங்கர் மாதிரி ஒரு ஈனப்பயலாத்தான் இருக்கானுக!
--------------------

கதைக்கு நகருவோம்..


"Whatsup Caro?"

"I have been thinking about your criticism on humans. You seem like a guy who takes on "Humans and their justifications" so seriously. It is kind of funny"

"I am pretty serious here, darling!"

"Are you? Really?"

"YES! Look at me sweetheart! just because I am a human being, I dont need to justify whatever fuck up humans doing to live their filthy life are all the right thing to do"

"Are you against your own human race?"

"Why shouldn't I be? Animals are not going to come, talk to you about how you treat them. Even if they express their true feelings these mother fuckers are NOT going to listen or understand anything!"

"Are you a vegetarian then?" she was laughing

"You know, I am not!"

"So, we do lots of things for survival?"

"Of course we do but Humans abuse animals pretty badly. That's not for survival. They think they can do anything which benefits them. It is for living little longer. What difference it makes if these idiots live 10 years or 100 years? But"

"But what?"

"A simple lifeless virus can DESTROY the whole human race completely in a very short period time! It is pretty simple"

"How so?"

"Just like small pox, a new virus can emerge and can get rid of the whole human race before they find out a vaccine for it!"

"That's impossible!'

"Come on, darling! Nothing is impossible. It is quite possible! Humans are not that powerful as they foolishly imagine. They just live in their small fucking world"

"Ha ha ha"

"Yes, they are! Look at whats happening when a wild fire starts in California or Australia? They could not contain the fire. There are lots of things which human can not control. A simple virus can completely get rid of human race"

"You know what? Earth is also going to die one day. It has a life, I heard. But it is after several billion years"

"So?"

"Should I worry about it?"

"Dont worry darling! Human race will be wiped out much before that!'

"How do you know?"

"I dont know, I just know!"

"Ha ha ha"

"Hey I am serious!"

"I understand. We can not do anything about lots of things which are happening around us. Just live"

"Life is boring. The same fucking people everywhere"

"Hey! I am special"

"Yeah, you look fucking hot today!"

"Really? Thank you! What are you going to do now? Kiss me? lol"

"No, I am not sexually attracted to you!"

"You are the biggest liar in the world. You wont find someone hot unless you are attracted to her. It is a simple fact!"

"What are you saying?"

"I said you are a liar!"

"Whatever! Hey I am going on a trip for few days"

 "I will miss you!'

"Tell me how much you missed once I get back!'

"Ha ha ha"

- தொடரும்

 relax please!


Tuesday, February 11, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (6)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

ஒரு காலத்தில் பதிவுலகில் வரிந்து வரிந்து கொண்டு எழுதியவன் எல்லாம் இன்னைக்கு ட்வீட் பண்ணுறேன்னு நாலு வரியிலேயே முடிச்சுடுறான். எனக்கு 30,000 ஃபாளோவர்ஸ்னு ஏதோ ஒருவகையில் சந்தோஷமாக ட்வீட்ரான். பதிவுலகில் பெரிய பெரிய பிஸ்தா நான்னு சொல்லிக்கொண்டு இருந்தவன் எல்லாம் இந்த ட்வீட், முகநூல் உலகில் விழுந்து காணாமல் போயிட்டான். தமிழ்மணமே காணோமாப் போய்விட்டது. இந்த சூழலில் நீ மட்டும் என்னத்தை எழுதிக் கிழிக்கிற? என்பது எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி.

நாலு வரி தமிழில் எழுதும்போது அதில் ஏழு பிழை வரும் எனக்கு. இது மிகைப்படுத்திய நம்பர் இல்லை. ஆனால் இன்று, நாலு வரி எழுதும்போது அதில் இரண்டு பிழையாக வந்து நிற்பதற்குக் காரணம், தமிழில் இங்கே வந்து தொடர்ந்து எழுதுவதால். நாலு வார்த்தை தமிழில் பிழை இல்லாமல் எழுத முடிவதற்கு காரணம் தமிழ்ல தொடர்ந்து ப்ளாகர்ல எழுதுவதால். இதைவிட என்ன இலாபம் ஒருவருக்குத் தேவை?

ஆமா, நீ கதை எழுதும்போது என்ன தொரை மாதிரி ஆங்கிலத்தில்தானே எழுதுற? நான் ஆரம்பப்பள்ளி மற்றும் நடு நிலைப் பள்ளி, மற்றும் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது தமிழ் மீடியம்தான். ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்த ஒண்ணே ஒண்ணு லீவ் லட்டர் மட்டும்தான். அதுவும் ஒரே வரி,  I am suffering from fever blaw blaw. அந்த ஒரு சூழலில் இருந்து இன்று நாலு வரி ஆங்கிலத்தில் எழுதி கம்யுனிக்கேட் பண்ண முடிவதற்கு காரணம், தொடர்ந்து பயப்படாமல் ஆங்கிலத்தில் கம்யுனிகேட் பண்ண முயல்வதால் மட்டுமே. பிழை வரலாம். அதனால் என்ன? யாரு பிழை இல்லாமல் எழுதவில்லை என்கிற உண்மை உணர்ந்த நிலையில் அது போல் "ஹெசிடேஷன்" எல்லாம் போய்விட்டது.

இவன் அப்படி நினைத்துக் கொள்வானே, அவள் கோவிச்சுக்குவாளே னு இப்படி ஒவ்வொருவருக்கும் பயந்து வாழக்கையில், எழுதாமலே, பேசாமலே போனால் யாருக்கு நஷ்டம்? இதையெல்லாம் உணர்ந்த ஒரு நிலையை  இப்போது அடைந்து விட்டதால், யாருக்கும் பயப்படும் ஒரு சூழலில் இல்லை தற்போது. நேரம் கிடைக்கும்போது  எழுதுவதை நிறுத்துவதாக உத்தேசம் இல்லை.
-------------------------

"So How is Suneeta doing?" Caroline smiled.

"Idk, I am not in touch with her. She would not care about me anymore. She found the Mr Right and she will have kids with him and dedicate her life bringing up their kids"

"Well, I just asked."

"I dont want to talk about her. After all, this is a big fucking world. Let me move on with my life."

"So you just erased her off completely?"

"Not really but I try control, not thinking about her just like women do"

"You are not a woman"

"So, tell me why you molecular biologists and geneticists do all kinds of experiments on poor animals?"

"They are animals, thats why, lol"

"So are you!"

"No I am a human!"

"According to evolution, your ancestors are monkeys, rats and bacteria too"

"So, what are you saying?'

"You guys are saying "inbreeding" is wrong. You force the animals do all kinds of incestuous fucking and what not?'

"Idk, why do you care about animals? They are animals and they cant think?"

"But you can think, right? You can be wise!"

"Well, what are you saying? I should not use animal models to study and find cure for human diseases?'

"Why humans are so fucking important? All they have don to this earth is "pollution", radioactivity" global warming, water scarcity. Let them all die. They are too many anyway. Let them die of some disease like other lives so that we can control the population."

"I never thought like you do. You are crazy!"

"I am not. You can't even think and rationalize that every life has equal rights to live in this fucking world. You just think, the whole fucking world is owned by humans. You guys are pathetic!"

"You are crazy!"

"OK, How are humans evolved?"

"They may have evolved from prime mates. What is your point?"

"What if super human beings evolved from us and treat humans as experimental animals?"

"That is not going to happen in our life time!"

"So? What happens when it happens? Will you be okay with that? Some higher beings are treating you like how you are treating mice and rabbits and monkeys?"

"Idk, but it is not going to happen in my lifetime."

"So?"

"I dont care!"

"Don't live in your small fucking world. THINK!"

"OMG, you are really crazy. Dont think too much, just live"

"You know what? You, westerners are not able to think beyond certain point. That's why you lack good philosophers like Budda from your world and you dont understand what life is all about. You are just living like a worthless selfish bitch"

"Ha Ha Ha"

"I am serious"

"I know"

"Then why are you laughing?"

"May be I should marry you and have kids with you who would think like you do?" She laughed.

"Ha ha ha"

"That's not a bad idea. Right?"

"I don't want to marry a white chick"

"That's a lie. Why not? Am I not sexually attractive to you? You said that I have a nice ass. Am I not hot?"

"I did not say that"

"Yes you did"

"I have got to go now, Caro! Take it easy. It was not personal, you know"

"OK, see you later. Text me"

"I will"

-தொடரும்

Relax please

Friday, February 7, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (5)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

நம்மிடம் எப்போவுமே ஒரிஜினாலிட்டி என்பது சுத்தமாகக் கிடையாது. தீப்பொறி ஆறுமுகம்னு ஒரு லோ கிளாஸ் பேச்சாளர் இருப்பாரு. ஒரு முறை பேசும்போது, சொன்னாரு. நம்மாளு ஆடு மாடு மாதிரித்தான், இப்போ மீட்டிங் முடிந்து போவீங்க. ஒருத்தன் நடு ரோட்டில் ஒரு ஓரத்தில் உக்காந்து ஒன்னுக்கு இருப்பான். அதுவரை அடக்கிக்கிட்டு வந்தவன் எல்லாம் உடனே மந்தை மாதிரிஅவனை ஃபாலோ பண்ணூவான். இதேபோல்தான் நம் சமுதாயம் இன்றும்.

 இப்போ சாலினினு ஒரு மனோ தத்துவ மேதை ஒன்னு வந்திருக்கு. செக்ஸ் னா என்ன? ஆம்பளைக்கு என்ன தேவை னு தெரியாமலே, புரிஞ்சுக்காமலே என்ன என்னவோ உளறித்தள்ளுது. உடனே அது ஒரு மனோதத்துவ மேதை உனக்கென்ன தெரியும்னு சொல்லுவானுக. அது சொல்றதெல்லாம் உளறல்னு சொல்ல நான் ஒரு மேதையா இருக்கனும்னு அவசியம் இல்லை. சாதாரண ஆம்பளயா இருந்தாப் போதும்.

இதே மாதிரித்தான் மீ டூ னு சில அரைவேக்காடுகள் ஒளறிக் கொண்டு திரியுதுகள். இதுகளயும் பெரியாளாக்கி விடுவானுக. சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தால் உலகம் வேற மாதிரி இருக்கும். அதே சமயத்தில் வித்தியாசமான ஒரு குடும்பத்தில் பிறந்து ஹோம் ஸ்கூலிங் அது இதுனு வளர்ந்து வந்தால் இப்படித்தான் வந்து நிக்கும்- எதையுமே சரியாகப் புரியாமல் உலகை சரியாகப் பார்க்கத் தெரியாமல்..

சுஜாதா, ஜானகிராமன், ஜெயகாந்தன் எல்லாரையும் இப்படித்தான் பெரியாளாக்கி விட்டுட்டார்கள். சுசாதாவுக்கு பெண் என்றாலோ, காதல் என்றாலோ என்னனே தெரியாது. புரிந்துகொள்ள முயன்ற மாதிரியே தெரியலை. சாதாரண அன்புகூட புரியாது. பெரிய எழுத்தாளனானா வாழ்ந்து மறஞ்சிட்டான் அந்தாளு.

ஜானகிராமனுக்கு பிராமண பேச்சு வழக்கு, பிராமண வாழ்க்கை மட்டும்தான் தெரியும். சாதாரண தமிழன் வாழ்க்கை முறை எல்லாம் தெரியுமா என்பது சந்தேகம். அவர் கதைகளில் பெரும்பாலும் சுத்தி சுத்தி ஆத்துக்குள்ளேயேதான் இருப்பாரு. அது மாமி ரங்கமணி, மாட்டுப் பொண்ணு பங்கஜத்தை கூட்டிக்கொடுப்பதாக இருக்கட்டும், இல்லைனா வளர்ப்பு மகள் அம்மனி ய கோபாலி வச்சிருக்கதா இருக்கட்டும், இல்லைனா அலங்காரத்தம்மா தன் ஆம்படையான் தண்டபாணீய படுக்கை அறையில் மட்டும் தலமுழுகிட்டு இன்னொருத்தனுக்கு முந்தானை விரிப்பதா இருக்கட்டும், சுத்தி சுத்தி ஒரு சின்ன வட்டத்திலேயேதான் ஓட்டினார். அதைப்பத்தி விமர்சிக்க எவனுக்கும் தில்லு கிடையாது.

ஜெயகாந்தனுக்கு கடைசிக் காலத்தில் தனக்கு எழுத்துலகில் ஒரு ஐடன்டிட்டி கொடுத்த தமிழ்த் தாயை விட்டு, சமஸ்கிரதம் மேல் காதல் வந்து தமிழைக் கேவலப்படுத்துமளவுக்கு கழண்டுடுச்சு. இப்படி இவர்களீடம் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், இவர்கள ஒரு அர்த்தமா விமர்சிக்க ஒருத்தனுக்கும் தெரியாது.

உடனே வந்திருவானுக. அவரு எவ்ளோ பெரிய எழுத்தாளர் நீ எப்படி விமர்சிக்கலாம்னு "சு" னா "பு" னா னு அனானியா பேர் வச்சுக்கிட்டு வந்து வீர வசனம் பேசுவானுக திராவிட கைக்கூலிகள் சில.

கதைக்கு வருவோம்..

--------------------
பல மாதங்கள் ஓடிய பிறகு எதார்த்தமாக ஒரு காஃபி ஷாப்ல எக்ஸ் சுனிதாவை சந்திக்க நேர்ந்துவிட்டது. அவளுடைய வருங்கால கணவருடன்  வந்திருந்தாள். எதிரும் புதிருமாக பார்த்துவிட்டதால் ஹலோ சொல்ல வேண்டிய கட்டாயம். இல்லைனா ஒதுங்கி ஓடியிருப்பான் வினோத்.

"எப்படி இருக்கீங்க?" என்றாள். அவரை தன் ஃபியான்சே னு இன்ட்ரொட்யூஸ் பண்ணினாள். அவர் நாகரிகம் தெரிந்தவர். ஹலோ சொல்லிவிட்டு இருவரையும் தனியாக விட்டுவிட்டுப் போய் அமர்ந்து கொண்டார். உண்மையிலேயே வினோத்தைவிட நல்ல நிறம், நல்ல உயரம், ஆள் ஹான்ட்சம்மா இருந்தார். நிறைய சம்பாரிக்கிற படிப்பு. அதற்கேற்ற வேலை. அவளுக்கு பொருத்தமான ஆளாகத்தான் இருந்தார்.

"உன் பாய் ஃப்ரெண்ட் ரொம்ப நல்லா இருக்கார்டா னு "ணு சொல்லி விட்டான்.

"தன் எக்ஸோட பார்ட்னரை இதுபோல் புகழ்ந்து  விமர்சிப்பதை  கேள்விப்பட்டதே இல்லை" என்றாள் ஒரு மாதிரியாக. அவளுக்கு ஏனோ அவன் அப்படி சொன்னது பிடிக்கவில்லை.

அவனுக்கு அவள் சரியான ஆள் தேர்ச்சி செய்துள்ளதாகத்தான் தோனியது. அவளுக்கு பை சொல்லிவிட்டு, காபி வாங்கி வந்து கரோலைன் அருகில் அமர்ந்தான்.

"Hi I saw you were talking with Suneeta?"

"Yeah, Seems like she found the right guy who would say yes for everything"

"Are you jealous of him?"

"For some reason, I am not. I think she found the "Mr. Right" and I am happy for her."

"You are happy for her?!!"

"Yes, I am!"

"You dont miss her?"

"Of course I do but it was just a relationship which I knew from the beginning, is not going to go too far."

"What do you mean?"

"I never ever thought I am going to marry her. I loved her but, for some reason, I knew she is going to go away from me. Also I am a kind of a person who can convince myself imagining "those grapes would have been sour" when I dont get it. And I can live with it. I will somehow learn to dislike her as time goes on."

"How is that?"

"I will find a way to brainwash myself and make her as a "villain" and dislike her or even hate her. Everybody has + and - es. Right? I will blow up the negatives and ignore the positives."

"Honestly, you dont dislike him?"

"Nope, not at all. After all he is innocent. Another poor man! I hardly know him and there is no reason to dislike him. I may hate her at times especially when I miss her."

"You miss her?"

"I told you, I miss her a lot at times. I am not a kind of person, who  just moves on forgetting about every fucking thing we did together. But girls can do that easily, I KNOW. She had lots of good things too, you know."

"Hmm"

"You know what? Forget it, you wont understand. It is a men thing"

"Ha Ha Ha"

" எதுக்கெடுத்தாளூம் ஒரு சிரிப்பு வச்சிருக்க!"

"What?"

"I said in Tamil that you have a "good laugh" as an answer all the time"

"You are really a very complex personality. Do you know that?"

"Really?"

"Yes you are."

"I would hardly know who I am. I cant see myself like the others see me. So, you are a better judge, I agree"

"This is what I meant. You are extremely honest at times. You often put yourself down. That, not anyone I know can do."

"You dont know me. I think I am more selfish than anyone in the world but I pretend like I am extremely open-minded, generous etc. I am just another selfish bastard."

"All I know is you are not such a bad person"

"Cut it out, Caro! Let us talk about someone else. You talk about me with your friends. I kind of feel uncomfortable when you are complimenting me."

"Why does it make you feel uncomfortable?"

"idk. All I know is..it makes me uncomfortable. I have seen people enjoy hearing compliments and accepting with a big smile. I can never do that."

"Even if you deserve that?"

"It does not matter. All the time. So, let us talk about others. Not ourselves"

"Is that not wrong to gossip about others?"

"It is healthy I heard as long as they dont hear you"

"Who said that?"

"I think I read that somewhere. It made sense. Okay let us talk something else"

"Like what?"

"You are doing molecular biology? Right?"

"Yes"

"You study, and preach "inbreeding" is not good. One should not marry their close relatives etc?"

"Of course"

"Does that apply only to humans or animals too? I have seen geneticists do all sort of inbreeding on the animals they study"

"What do you mean?"

"I will try spell it out later. I have to go now. Can you drop me where you picked me up?"

"Sure"

-தொடரும்

relax please



Tuesday, February 4, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (4)

யாரைப்பத்தியாவது ஏதாவது பொத்தாம் பொதுவாகச் சொன்னால், உடனே என்னைப் பத்திதான் சொல்லுறான் னு நினைக்கும் ஆட்கள் இவ்வுலகில் ஏராளம் இருக்காங்க. இதற்கு முக்கியக்  காரணம் என்ன? நாம்  எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.  நம்முடைய டி என் எ வில் 99 சதவிதம் எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது.
1 சதவிதம்தான் வேறூபடுகிறது. அதேபோல் நமக்குள்ள அதே பிரச்சினைகள்தான் ஊர் உலகில் எல்லோருக்கும். 99% உங்களுக்குள்ள பிரச்சினைதான் ஊர் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் தன்னை மட்டும் தனிப்படுத்தி எல்லோரும் தனக்கென்று ஒரு தனித் தராசு வைத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். ஏன் அப்படி வாழ வேண்டும்? அப்படித்தான் நம்மை நாமே ஏமாத்திக்கொண்டு வாழ முடியும்.. தன்னையும் உலகைப்போல் நினைப்பது பலரால் முடியாது. மிகப் பெரிய நியாயஸ்தர்கள் கூட அப்படித்தான். சும்மா கொஞ்ச நாள் நடிப்பாங்க. அப்புறம் உண்மை ஒரு நாள் வெளிவரும். நானும் ஒரு சாதரண மனிதந்தான் என்கிற சிந்தனை வந்தாலும் அதை செயல் படுத்த முடியாது. ஆனால் அப்படி  சிந்திக்க முடிந்தாலே புத்தர் மாதிரி போதி மரத்துக்குப் போக வேண்டியதுதான். "ஏமாற்றி விட்டான்" , "துரோகி" , "நன்றி மறந்துவிட்டான்", "என்னப் பத்திதான் சொல்றான்" என்கிற குற்றசாட்டுகள் அனைவருக்கும் சொந்தம். இதுபோல் காலங்காலமாக மனிதன் தன்னைச் சுற்றி உள்ளவர்களை குற்றம் சாட்டிக்கொண்டுதான் இருக்கிறான். இது ஒரு தொடர்கதை..இப்படி பலவாறு வினோத் யோசித்துக்கொண்டு உக்காந்து இருக்கும் போது கரோலைன் வந்தாள்.

 "Enjoying loneliness I guess?"

"Yeah, now you fucked up everything, Caro!"

"ha ha ha! I helped you to get back to the real world from the "dream world"!

"How do you guys take credit for every fucking thing?"

"Ha ha ha"

"You have a beautiful smile, Caro!"

"Oh my God, You are such a flirt!"

"I am just honest"

"OK, thanks. BTW, What happened to you and Suneeta? Did you dump her?"

"Actually she dumped me but.."

"But?"

"May be I made her to dump me!"

"Why? She is such a sweet girl!"

"You are correct. I am not such a sweet guy. I think she deserves better. I helped her to get rid of me"

"Ha ha ha. You take credit for this too. You are the REAL credit hog!"

"So, according to you, I am the BAD guy? Is that what you are saying? I said the same thing in my own way about me"

"I did not say that. I was just wondering"

"Well, you want to know?"

"Only if you want to tell."

"No, I dont want to tell. You may join her side"

"Try me!'

"Well, I was bringing up..couple who have separate AC after marriage and made fun of that. She said she would do the same if I marry her"

"It is up to her. Right?"

"I dont think so.I completely disagree with her and so, I thought she should find the "right guy".

"Well, seems like it turned out to be such a serious issue, huh?"

"What will you expect, suppose you marry me, Caro? Separate Account?"

"Well, it depends on how much money you make and how much I make"

"Suppose I make 3 times that of what you make?"

"Then I will combine the AC"

"If I make same salary as you are or much LESS?"

"Then I will suggest to have separate AC?"

"My God, you white chicks are amazing!"

"Ha ha ha"

"Was that real answer or you were faking?"

"First of all, I am not going to marry you! How does it matter anyway?"

"You are correct. It is someone else problem!"

"Ha ha ha"

"You know what? Women are no different than men. They both are selfish fucking human beings!"

"May be"

"Then why do you girls always blame men for every fucking thing?"

"Dont you guys do the same?"

"I think women blame more than men do"

"May be your data is "created" by crooked men"

"Now you sound like me"

"Ha ha ha"

" I have got to go. Talk to you later"

"OK, bye!"

-தொடரும்

relax please