Wednesday, October 1, 2014

பச்சைத்தமிழன் பன்னீர்செல்வம்! முக்குலத்து வீர சிங்கம்!!!

ஆமா இப்போ என்ன செய்றது? நாலு வருடம் கடுங்காவல், 100 கோடி அபதாரம்னு சொல்லிப்புட்டாரு நீதிபதி! இனிமேல் தமிழக முதல்வர்னு சொல்லிக்க முடியாது! அதனாலென்ன? மக்கள் முதல்வர்னு சொல்லி காமெடி பண்ணுறானுக! இருந்துட்டுப் போகட்டும், அப்போ நம்ம பச்சைத் தமிழன், முக்குலத்தோரில் இருந்து வரும் வீரமறவர் பன்னீர் செல்வம் யாருடைய முதல்வர்? தமிழ்நாட்டில் வாழும் கோமாளிகளின் முதல்வரா? இதைவிட இன்றைய  தமிழக முதல்வரை, ஒரு திராவிடனை  யாரும் அவமானப் படுத்த முடியாது. இத்தனைக்கும் இவரு "முக்குலத்தோரில்" இருந்து வரும் தன்மான சிங்கம்!

முக்குலத்தோரில் இருந்து  வரும் வீரர்கள் தாழ்த்தப்பட்டவர்களிடம் வீரத்தைக் காட்டுவார்கள். பார்ப்பான் சோ, பாப்பனர்  ஜெயா னு வந்துட்டா நீங்கதான் கடவுள்! பார்ப்பனர்கள்தான் எங்களை ஆளப்பிறந்தவர்கள் நாங்க உங்க அடிமைனு வெக்கமே இல்லாமல் சொல்லிக்குவானுக!

முக்குலத்து சிங்கங்களுக்கெல்லாம் வீரம் பொத்துக்கிட்டு வருமே? என் மேலே கொலைவெறி வருமே?? ஆமா, பார்ப்பானை வணங்குகிற ஈனத்தமிழனுக்கெல்லாம் எதுக்குடா வீரம்??

உங்க அரசியல் மாமா சோ ராமசாமி என்ன சொல்றான்னு கேப்போம்!

Veteran journalist and political analyst Cho Ramaswamy said though the judgment was a blow to her now, there was a lot of sympathy for Ms Jayalalithaa among the people. “The considered opinion of the legal experts is that legal avenues are available to her and she may come out unscathed in the future,” said Mr Ramaswamy, a long-time friend. (பார்ப்பனர் - பார்ப்பனர் நட்பு!!)
Mr Ramaswamy went on to say that Ms. Jayalalithaa’s political absence at this juncture would be a setback not to her but to the State, considering the political happenings in Tamil Nadu during the last regime of the DMK.

அதாவது பகவத்கீதை படித்த பார்ப்பான் என்ன சொல்றான்னா..சிறைச்சாலைக்குப் போன குற்றவாளிக்குத்தான் திராவிட முண்டங்களிடம் மதிப்பு அதிகம் வருமாம்!! திராவிடர்கள் மரமண்டைகள்னு சொல்றான்! உங்கள்மேல் அவ்வளவு நம்பிக்கை!!!

It means "Only Brahmins like Cho or Jaya can save Tamil idiots like YOU!!!"

That's what  "this paappaan" says!

So, cho-moronic-Ramasamy!

What will happen when you and Jaya die? I am sure you and Jaya will die sooner or later just like anybody. 

What will happen then???

The whole Tamilnadu will die too, huh? Is that correct, MORON?!

இதைக்கேளுங்கப்பா! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வாங்கிய ஜெயாக்காக  கல்லூரிக்குச் செல்லாமல் போராடும் மாணவர்கள் எல்லாம் "அறப்போராட்டம்" நடத்துறாங்களாம்.

என்ன என்ன? அறப்போராட்டம்!  

ஏழைகள் நிரம்பி வழியும் தமிழ்நாட்டில் ஒரு சாதாரண கல்யாணத்தை, கொஞ்சம்கூட யோசிக்காமல், கின்னஸ்ல இடம் பெறுமளவுக்கு நடத்திய "பணத்திமிருக்கும், பகட்டுக்கும்" பெயர் "அறம்"! அந்த "அநீதி" க்காக மாணவர்களும் மாணவிகளும் போராடுறாங்களாம்!!


சட்டம் படித்து தர்மத்தை நிலைநாட்டும் பார்ப்பான் இவன்!

இவர்களுக்காக கீழே அழுகிறாங்க!!
எழவு வீட்டில் எடுத்தபடம் இல்லை இது! மேலே இருக்கும் மஹாராணிக்காக அழுகை! இந்த இணையதள உலகில் உலகமே இதைப்பார்த்து சிரிக்கும்!!!
 
சங்கர் ராமன் கொலையை "ப்ளாட்" பண்ணிய  பார்ப்பானையும், அக்கொலையை நடத்திக் கொடுத்த  திராவிட கைக்கூலிகளையும் சட்டம் ஒண்ணும் செய்யவில்லை என்று  எந்த ஒரு கல்லூரி மாணவனும் "அறப் போராட்டம்" நடத்தவில்லை! இன்னைக்கு 18 வருடம் இழுத்தடிக்கப்பட்ட ஒரு கேஸில் சட்டத்தின் கீழ் ஜெயா ஒரு குற்றவாளினு  நீதிபதி தண்டித்தால், அதில் "அறம்" இல்லையாம்!

திராவிட மர மண்டைகளா!!!


உங்களை ஏன் இஸ்லாமியர்கள் ஆண்டார்கள் தெரியுமா??

உங்களை ஏன் வெள்ளைக்காரன் ஆண்டார்கள் தெரியுமா??


நீங்கள் எல்லாம் அடி முட்டாள்கள்டா! உங்களுக்கு என்னைக்குமே உங்களை ஆளத்தெரியாது. பார்ப்பான் சோ ராமசாமியுடைய அறிவுரையில் பார்ப்ப்னர் உங்களை  ஆண்டால்த்தான் உங்களுக்கு இனிக்கும்! அதான் இப்படி முட்டாள்களாகவே ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கீங்க!!! உங்களை "லோ க்ளாஸ்" ஆகவே நினைக்கும்  பார்ப்பனர்கள் ஆண்டால்த்தான் உங்களுக்கு நல்லதுனு ஒப்பாரி வைங்க தமிழன்களும், தமிழச்சிகளும்!


 
Let us go few years back and see what "LAW-ABIDING citizen"  former CM Jayalalitha said then..Tamil Nadu Chief Minister and All India Anna Dravida Munnetra Kazhagam chief Jayalalithaa on Tuesday said the law was finally taking its course in the 2G spectrum allocation scam and the action taken had restored people's faith in the judiciary. 
"Finally, the law is taking its own course and action is being taken according to law. After a long time, people's faith in the judicial system has been restored," she told mediapersons in Chennai.

On Dravida Munnetra Kazhagam chief Karunanidhi's daughter Kanimozhi's plea in the court for grant of bail as she was a woman, Jayalalithaa said, "It is a wrong argument. In politics you cannot expect any concession to be shown because you are a woman."
I strongly believe, she will follow what she preached others!!

Was she really CRYING?? WHY???


29 comments:

விசுAWESOME said...

போட்டது தானே விளையும் அந்த தோட்டத்திலே... அருமையான பதிவு. வார்த்தைகள் சில கடினமாக இருந்தாலும், உணர்ச்சி பூர்வமானது. சோ. ராமசாமி அவர்கள், எப்போதுமே ஒரு தலை சார்ந்தவர். சில நேரங்களில் இவரின் நாரத வேலைகள் நன்மையில் முடிந்தாலும், பல நேரங்களில் நாரி விட்டு இருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

வருண் said...

பார்ப்பனர்கள் கையில் நாடிருந்தால் நாரடிச்சுடுவானுக!

* பேராசிரியராக இருந்தால், நல்ல தரமான இளைய தலைமுறைகளை ஒழித்துவிட்டு, இவன் தேவைக்காக, வளரவே முடியாத ஒன்னுக்கத்தவனை "ப்ரமோட்"ப் பண்ணி, அந்த பல்கலைகழகத்தையே நாசமா ஆக்கிடுவானுக!

* அரசியல்லயும் அதேபோல்தான். முதுகெலும்பே இல்லாத ஒரு ஆளை "முதல்வராக்கி" தமிழ்நாட்டை நாசமா ஆக்குறானுக!

இவனுக சுயநலத்தால் எந்த ஒரு பொது நோக்கும் இல்லாமல் எல்லாரையும் பாதாளத்தில் கொண்டு போய் விட்டுடுவானுக பார்ப்பன ஈனப்பிறவிகள்!

அதில் #1 ஈனப்பய இந்த "துக்குலக்கு பார்ப்பான்"!

viyasan said...

இந்த விடயத்தில் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வருண் அண்ணாச்சியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லைத் தான். இருந்தாலும் சும்மா ஒரு “ரைம்பாசுக்காக” எழுதுகிறேன். :-)


சோ ராமசாமி தமிழெதிரிப் ‘பார்ப்பான்’ என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். அதே போல் தமிழையும், தமிழர்களையும் எதிர்க்கும் கோடிக்கணக்கான தமிழரல்லாத திராவிடர்களும் உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் வருண் அவர்கள் தாக்குவதேயில்லை. இந்த தருணத்தில் செல்வி. ஜெயலலிதாவின் சாதியைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்வது வீண் வேலை.

உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஜெயலிதாவை முதலமைச்சராக தெரிவு செய்தது அவர் பார்ப்பனர் என்பதற்காக அல்ல. அந்த அடிப்படையில் பார்த்தால் ‘பார்ப்பன’ ஜெயலலிதாவைத் தமிழ்நாட்டு அரசியலுக்குக் கொண்டு வந்த அந்த திராவிடனையும், ஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களனைவரையும் தான் வருண் அண்ணாச்சி திட்ட வேண்டும்.

செல்வி. ஜெயலலிதா எப்பொழுதாவது, தான் ஒரு தமிழரல்ல என்று கூறியிருக்கிறாரா? தமிழ்நாட்டைத் தமிழர்கள் தான் ஆளவேண்டும், ஆனால் வீட்டில் தமது தாய்மொழியையும் வெளியில் தமிழையும் பேசும் தமிழரல்லாத திராவிடர்கள் எல்லாம் தமிழ்நாட்டை ஆண்டது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆளவும் துடிக்கும் போது, வீட்டிலும், வெளியிலும் தமிழைப் பேசுவது மட்டுமன்றி தம்மைத் தமிழர்களாக மட்டும் அடையாளப்படுத்தும் பார்ப்பனர்களை மட்டும் தமிழர்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்?? தமிழெதிரிகள் அனைவரையும் (திராவிடர்கள் உட்பட)தமிழர்கள் எதிர்க்க வேண்டும் அதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

குற்றம் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்கத் தான் வேண்டும். ஆனால் சிலர் கூறுவது போல், காவேரி நீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் நிலைப்பாட்டுக்குப் பழி வாங்குவதற்காக இந்த வழக்கை கன்னடத் “திராவிடர்கள்” அவருக்கு எதிராகப் பாவிக்கிறார்கள் என்பது உண்மையானால், அது தனிப்பட்ட ஒரு ‘பார்ப்பாத்திக்கு’ எதிரானதல்ல, அது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும் மட்டுமல்ல தமிழன் என்று தம்மை அடையாளப்படுத்தும் அனைவருக்கும் எதிரானது என்பதை உணர்ந்து, தமிழர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்காக அணிதிரள வேண்டும்.

வருண் said...

வியாசன்:

ஒரு முதலமைச்சர் தகுதியின்மையால் இறக்கப்படுகிறார். சரியா?

அப்போ, அந்த இடைக்காலப் பதவிக்கு யார் வரணும்?

தகுதியான திறமை மிக்க இன்னொரு முதல்வர். சரியா?

யாரைக் கொண்டுவருகிறார்கள்??

ஒரு தலையாட்டி பொம்மையை!!

சரியா?

இதிலிருந்து என்ன தெரியுது??

வருண் said...

***ஆனால் சிலர் கூறுவது போல், காவேரி நீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் நிலைப்பாட்டுக்குப் பழி வாங்குவதற்காக இந்த வழக்கை கன்னடத் “திராவிடர்கள்” அவருக்கு எதிராகப் பாவிக்கிறார்கள் என்பது உண்மையானால், ***

இதெல்ல்லாம் சும்மா கட்டுக்கதை னு தெரியாதா என்ன?

சும்மா நடிக்காதீங்க!

Everybody knows she is GUILTY!!

இந்த பார்பன நாயி சோ ராமசாமி மற்றும் மற்ற பார்ப்பனர்கள் எல்லாம் சும்மா சப்பை கட்டுறானுக! இதே நிலையில் இன்னொருவருக்கு "இதே தண்டனை" வணங்கியிருந்தால், இதே சோ ராமசாமிப் பார்ப்பான் மற்றும் பார்ப்பான் பூராம் என்ன சொல்லுவாணுக?

He deserves the punishment! இப்படித்தான் சொல்லுவாணுக.

இப்போ என்ன சொல்றாணுக? "She might not be guilty" பார்ப்பாங்க பத்தி உங்களுக்கு புரியலை பாவம்!

----------------

எங்கே அந்த பகுத்தறிவு பகுத்தறிவுனு ஒப்பாரி வைக்கும் "ஓசைப் பார்ப்பான்"? போயி ஒளிஞ்சுக்கிட்டான் போல! பெரிய புடுங்கியாட்டாம் "நடு நிலைமை" பேசுவான். இப்போ எங்கபோயி புடுங்குறான்??

---------------------

அப்புறம், பாப்பானுகளை வளர்த்துவிடுவதே இந்த திராவிட நாய்கள்தான்னு நான் சொன்னது கேக்கலையா, வியாசன்??

viyasan said...

//ஒரு முதலமைச்சர் தகுதியின்மையால் இறக்கப்படுகிறார். சரியா? அப்போ, அந்த இடைக்காலப் பதவிக்கு யார் வரணும்? தகுதியான திறமை மிக்க இன்னொரு முதல்வர். சரியா? யாரைக் கொண்டுவருகிறார்கள்?? ஒரு தலையாட்டி பொம்மையை!! சரியா? இதிலிருந்து என்ன தெரியுது??///

இது தான் சனநாயகநாடுகளில் கட்சிகளைக் கொண்ட அரசியல் முறையிலுள்ள கோளாறு. அதிக எண்ணிக்கையில் சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் மட்டும் தான் ஜெயலலிதாவுக்குப் பதிலாக யார் முதலமைச்சராகலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையுண்டே தவிர வேறெவருக்குமல்ல. திரு. பன்னீர் செல்வத்துக்குப் பதிலாக, நகைச்சுவர் நடிகர் செந்திலை அல்லது சோ ராமசாமியைக் கூட அதிமுக கட்சி முதலமைச்சராகத் தெரிவு செய்திருந்தால் கூட அதை யாரும் தடுக்க முடியாது, அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியது தான். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூட அப்படித் தான், அதனால் ஜோர்ஜ் புஸ் Jr. கூட அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடிந்தது.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

viyasan said...

“….ஆனா, இப்போது ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க, கடவுளோட சாபமும் ஒரு காரணம். இந்து மதத் தலைவர் ஜெயேந்திரரை ஜெயில்ல போட்டாங்க. கைதிகளோட அவரை உட்கார வெச்ச சம்பவத்தை நினைச்சா நெஞ்சு பதறுது. அவரை நான் வேலூர் ஜெயில்லபோய் பார்த்தப்ப.. சோகமாக இருந்தார். இனி ஜெயலலிதாவுக்கு அரசியல் அதிகாரமே இல்லை!''

-சுப்பிரமணியம் சுவாமி-
Vikatan.com

வருண் said...

****அவரை நான் வேலூர் ஜெயில்லபோய் பார்த்தப்ப.. சோகமாக இருந்தார்.****

வீக்னெஸ் இல்லாத மனுஷனே இல்லையாம்!

"பெரியவாக்கு", அனுராதா ரமணன் மேலே வீக்னஸ் ..

சு சாமிக்கு "பெரியவா" மேலே வீக்னெஸ்!

ஹா ஹா ஹா!

வருண் said...

***அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியது தான்.***

எனக்கென்னவோ சோ ராமசாமி பார்ப்பான் அறிவுரை எல்லாம் ஆத்தாக்குத்தான் சரிவரும்..

டம்மிபீசோ, மம்மிப் பீசோ, பன்னீர் செல்வத்தை எல்லாம் இந்தப் பார்ப்பான் அனுக முடியாது..

இனிமேல் இந்த பார்ப்பான் பொழைப்பு நாரப்பொழைப்புதான்!

வருண் said...

***Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்***

வாங்க சார்! நன்றி :)

saamaaniyan saam said...

மிக தைரியமான பதிவு வருண் ! உங்களின் முந்தைய பதிவிலேயே இதைதான் எதிர்பார்த்தேன் !!!

உங்களின் மிக உஸ்ணமான வார்த்தைகளை தாண்டி யோசிப்பவர்களுக்கு அவற்றின் உள்ளே கணன்று கொண்டிருக்கும் நியாயமான கோபத்தின் நெருப்பு புரியும் !

உங்களின் " பார்ப்பனர் " சொல்லுக்கான பொருளை நான் ஜாதியை தாண்டிய அரசியல் தலைக்கணமாக, நிரந்தர அரசியல் திமிறாக கொள்கிறேன் ! அப்படி பார்த்தால் இந்த " பார்ப்பன புத்தி " நீங்கள் குறிப்பிட்ட பார்ப்பனர்களையும் தாண்டி, பார்ப்பன எதிர்ப்பு கருணாநிதியிடமும் உண்டு ! ஏன், தமிழ்நாட்டின் சகல அரசியல் தலைவர்களிடமும் உள்ள குணம் !

அரசியலில் ஒரு அளவுக்கு மேல் வளர்ந்துவிட்ட பின்பு ஓட்டு போட்டவன் அனைவரையும் அடிமையாகவும் தன்னை ஆண்டானாகவும் கருத தொடங்கி " ஆட்டு மந்தைகளுக்கு " தன்னைவிட்டால் ரட்சிக்க ஆளில்லை என்ற இறுமாப்பு !

" சிறைச்சாலைக்குப் போன குற்றவாளிக்குத்தான் திராவிட முண்டங்களிடம் மதிப்பு அதிகம் வருமாம்!! "

உண்மைதான் ! மன்னிக்கும் குணம் கொண்ட தமிழன் அனைத்தையும் உடனே மறந்தும் விடுகிறான் !!! ஜிகினா கனவுகளை விற்கும் நடிகர் நடிகைகளை நம்பி கெட்ட, கெட்டுக்கொண்டிருக்கும் சமூகம் !!!

The whole Tamilnadu will die too, huh?
No, the whole Tamilnadu will not die, but... the number of Temples will increase !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr


Mythily kasthuri rengan said...

வருண்,
நலமா? நாலுநாள் out of ஸ்டேஷன்(பிறந்த வீட்டு:). so இப்போ தான் இந்த பக்கம் வந்தேன். நான் இன்னும் இந்த பதிவை முழுசா படிக்கலை. but பாதி படிக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருந்தது. சரியான விஷயத்தை சத்தம் போட்டு சொல்லவேண்டியதில்லை என எங்கோ படித்த ஞாபகம். எந்த முகமூடியும் இல்லாமல் இப்படி தேங்காய் உடைச்ச மாதிரி இருக்கிற பதிவை ஒரு வாசகியாய் வியக்கிறேன், ஆனா நட்பின் உரிமையில் ஒரு சின்ன கருத்து. கோபம் தப்பில்ல, அதை நெறிபடுத்திக்கிரவரை. ARROWSஐ கூட கண்டபடி எரியகூடாதில்ல? டார்கெட் வச்சு நிதானமா விடனும் தானே? நீங்க ஒரு CASTE மட்டும் டாமினேட் பண்றது தப்புன்னு சொல்லவறீங்க.எனக்கு புரியுது but இப்படி CASTE குறிப்பிடும்போது கட்டுரையின் மையகருத்தில் பிசகி நீங்க எதோ அந்த CASTE க்கு எதிரானவர் என்கிற பிம்பத்தை ஏற்படுத்துது வருண். as a friend, I suggest you to do meditation to maintain our health. தப்பா ஏதாவது சொல்லிட்டேன்னு நினைச்சா சாரி.

வருண் said...


***The whole Tamilnadu will die too, huh?
No, the whole Tamilnadu will not die, but... the number of Temples will increase !***

lol

வருண் said...

**** Mythily kasthuri rengan said...

வருண்,
நலமா? நாலுநாள் out of ஸ்டேஷன்(பிறந்த வீட்டு:). so இப்போ தான் இந்த பக்கம் வந்தேன். நான் இன்னும் இந்த பதிவை முழுசா படிக்கலை. but பாதி படிக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருந்தது. சரியான விஷயத்தை சத்தம் போட்டு சொல்லவேண்டியதில்லை என எங்கோ படித்த ஞாபகம். எந்த முகமூடியும் இல்லாமல் இப்படி தேங்காய் உடைச்ச மாதிரி இருக்கிற பதிவை ஒரு வாசகியாய் வியக்கிறேன், ஆனா நட்பின் உரிமையில் ஒரு சின்ன கருத்து. கோபம் தப்பில்ல, அதை நெறிபடுத்திக்கிரவரை. ARROWSஐ கூட கண்டபடி எரியகூடாதில்ல? டார்கெட் வச்சு நிதானமா விடனும் தானே? நீங்க ஒரு CASTE மட்டும் டாமினேட் பண்றது தப்புன்னு சொல்லவறீங்க.எனக்கு புரியுது but இப்படி CASTE குறிப்பிடும்போது கட்டுரையின் மையகருத்தில் பிசகி நீங்க எதோ அந்த CASTE க்கு எதிரானவர் என்கிற பிம்பத்தை ஏற்படுத்துது வருண். as a friend, I suggest you to do meditation to maintain our health. தப்பா ஏதாவது சொல்லிட்டேன்னு நினைச்சா சாரி.****

மைதிலி: உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என் அப்பாவே ஜெயாவுக்குத்தான் ஓட்டுப் போட்டாருனு நினைக்கிறேன்! :)))

My closest friend is Brahmin girl too!

சில நேரங்களில், நம் குடும்பத்தினரையும், நம் நண்பர்களையும் பொது மனிதராக வைத்துத்தான் சில கருத்துக்களை சொல்ல வேண்டியிருக்கு!

நான் கோபமாகச் சொன்னாலும், தணிவாகச் சொன்னாலும், நாகரிகமாகச் சொன்னாலும் யாரையும் திருத்த முடியாது, எனக்குத்தான் "கெட்ட பெயர்"னு தெரிந்தும் ஒரு சில கருத்துக்களை முன் வைக்க வேண்டியிருக்கு!

***as a friend, I suggest you to do meditation to maintain our health. தப்பா ஏதாவது சொல்லிட்டேன்னு நினைச்சா சாரி.***

Thank you for the concern and care, mythily. I certainly take your advice positively. All it shows is you care as a good friend. Take it easy!

Mathu S said...

உணர்வுகள் மடைஉடைத்து பாய்திருகின்றன

பல்லாண்டுகால கசப்புணர்வுகளையும்
உணர முடிகிறது ...

இன்னும் ஒருமுறை டிராப்ட் அடித்திருக்கலாம் ...

சே. குமார் said...

நல்ல பகிர்வு

Amudhavan said...

இணையத்தில் சில விஷயங்களை பட்டவர்த்தனமாக, யாருக்கும் அல்லது எதற்கும் பயப்படாமல், ஆசிட் வார்த்தைகளுடன் சொல்லக்கூடிய கலை வினவுக்கும் வருணுக்கும் மட்டுமே உரியது என்பது என்னுடைய கணிப்பு. மீண்டும் அது இங்கே நிரூபணம் ஆகியிருக்கிறது.

வருண் said...

****Mathu S said...

உணர்வுகள் மடைஉடைத்து பாய்திருகின்றன

பல்லாண்டுகால கசப்புணர்வுகளையும்
உணர முடிகிறது ...

இன்னும் ஒருமுறை டிராப்ட் அடித்திருக்கலாம் ...***

உங்க ஆழ்ந்த கருத்துக்கு நன்றி, மது! :)

வருண் said...

***சே. குமார் said...

நல்ல பகிர்வு***

நன்றி, குமார்! :)

வருண் said...

**** Amudhavan said...

இணையத்தில் சில விஷயங்களை பட்டவர்த்தனமாக, யாருக்கும் அல்லது எதற்கும் பயப்படாமல், ஆசிட் வார்த்தைகளுடன் சொல்லக்கூடிய கலை வினவுக்கும் வருணுக்கும் மட்டுமே உரியது என்பது என்னுடைய கணிப்பு. மீண்டும் அது இங்கே நிரூபணம் ஆகியிருக்கிறது.****

இவ்ளோ எழுதியும் கொஞ்சம்கூட திருப்தியில்லை சார். இவர்களை திருத்தவே முடியாதுனு தெரிந்தும் "வரலாற்றுக்காக" இப்படி ஒரு பதிவெழுத வேண்டியிருக்கு! உங்க வருகைக்கு நன்றி சார்!

Mythily kasthuri rengan said...

Thank you for the concern and care, mythily. I certainly take your advice positively. All it shows is you care as a good friend. Take it easy! **
அப்படா! நல்லவேளை. "நீ டீச்சர்னா என்கிட்ட பாடம் நடத்தாத" அப்டின்னு ONE of my brothers கமல் மாதிரி சொல்லிடுவிங்கலோன்னு கொஞ்சம் பயமா தான் இருந்தது:))(அப்புறம் ஒரு அமுல் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து மன்னிப்புகேட்பான். அது வேற விஷயம்:)
**நான் கோபமாகச் சொன்னாலும், தணிவாகச் சொன்னாலும், நாகரிகமாகச் சொன்னாலும் யாரையும் திருத்த முடியாது, எனக்குத்தான் "கெட்ட பெயர்"னு தெரிந்தும் ஒரு சில கருத்துக்களை முன் வைக்க வேண்டியிருக்கு!** கருத்துக்களை கருத்துக்களாக மட்டும் முன் வையுங்க, ஏன் பாஸ் இந்த கடுகு தாளிப்பு:))(மைதிலி எஸ்கேப்)

Mythily kasthuri rengan said...

சிங்கத்தை சீண்டிட்டு இப்போ பயமா தான் இருக்கு:))

வருண் said...

நான் இந்தப் பதிவை எழுதும்போதே உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு ஒரு பக்கம் யோசிச்சேன். அனேகமாக பின்னூட்டம் எதுவும் போடாமல் இடத்தைக் காலி பண்ணிடுவீங்கனுதான் நெனச்சேன். அதுபோல் செய்யாமல் மனதில் தோன்றியதை சொல்லிட்டீங்க (ஓரளவுக்கு). It certainly makes you feel better after spitting out. Right?

I could have expressed my post "POLITELY" using "politically correct words" too! அப்படி நான் செய்து இருக்கணுமா???

Do the readers deserve such a "polished post"??

I am not sure!

My reasons...

----------------

சாம் பதிவில் பின்னூட்டத்தில் எழுதியது உங்க பார்வைக்கு. என்னுடைய கணிப்பில் நீங்க "அம்மா"மேல் மரியாதை கொண்டுள்ளவர்னு தெரியும். இருந்தாலும் இதை உங்க பார்வைக்கு வைக்கிறேன்..

------------------

அப்பா அம்மாவிடம் இந்த வாரம் தொலைபேசியில் பேசும்போது, ஜெயா பற்றிதான் அப்பா பேசினார்.. எங்க ஊரெல்லாம் ஒரே ஒப்பாரியா இருக்காம். நாங்களும் புதுக்கோட்டைக்கு "பக்கம்தான்". :))) அட்ரெஸ் எல்லாம் கேக்காதீங்க! :)) "அம்மா அம்மா!'னு தலைவிரி கோலமா ஒப்பாரி வைக்கிரார்களாம் திராவிட கண்மணிகள்!! உடனே நான் "நீங்களும் அழுதீங்களா?"னு லந்துக்குக் கேட்டேன். அப்பா சிரித்தார். இல்லை நீங்களும் "அம்மா பக்தர் தானே?" என்றேன். மகன் என்ன பேசினாலும் அப்பாவுக்கு அழகாகத்தான் இருக்கும். அதனால் இதையெல்லாம் ரசித்தார்.

அடுத்து அம்மாவுடன் பேசும்போது, அம்மா (என் தாயார்) சொன்னாங்க, "நகராட்சி கவுன்சிலர் எலக்ஷன்ல கூட வீட்டில் ஒவ்வொருவருக்கும் ரூ 200 (தலை ஒண்ணுக்கு)னு போட்டு அ இ அ தி மு க காரவங்க வந்து கொடுத்தாங்களாம். இப்போத்தான் சமீபத்தில்! "எதுக்கு காசை வாங்கினீங்க?"னு கேட்டேன். வேணாம்னு சொன்னால் கொடுக்க வந்தவன் கொடுத்த்விட்டதாகச் சொல்லி அவர் பைக்குள் போட்டு க்கிறானாம்..இவர்களிடம் கொடுத்ததாக கணக்குக் காட்டிவிடுவானாம்!

இதுதான் நிதர்சனம்.

வருண் said...

Again, in the future, if Kanimozhi is found guilty by the "judge" I would take it just like "how I took when Jaya was found guilty"! நான் ஒரு சாதாரண திமுகக் காரன்னு தப்பா நெனச்சுடாதீங்க. நான் "அந்த வகை" இல்லை! :)

Iniya said...

வருண் ரீலக்ஸ் ப்ளீஸ்.....ஹா ஹா எனக்கு வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை எப்பிடி ...
தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Mythily kasthuri rengan said...

**என்னுடைய கணிப்பில் நீங்க "அம்மா"மேல் மரியாதை கொண்டுள்ளவர்னு தெரியும். ** அப்டிலாம் இல்ல, என் அப்பா எம்.ஜி.யார்.பீரியட்ல ஆ.தி.மு.க எம்.எல்.ஏ . இப்பவும் அப்பாவோட கட்சிகார பிரெண்ட்ஸ் எங்க குடும்ப நண்பர்களா இருக்காங்க, so:)
**
Do the readers deserve such a "polished post"??**
I hope you and me(?) deserve those words:) tat means am not supposed to support tat lady.
**அட்ரெஸ் எல்லாம் கேக்காதீங்க! :)) ** பயப்படாதீங்க, நான் உங்க அட்ரெஸ் கேட்டு வீட்டுக்கெல்லாம் வந்துடல:) ஓகே வா?
** நான் ஒரு சாதாரண திமுகக் காரன்னு தப்பா நெனச்சுடாதீங்க** நான் அப்படி நினைக்கலை:) ஆனா கனிமொழிக்கான போஸ்டில் நீங்க எவ்ளோ கடுமையான உங்க இமேஜை டேமேஜ் பண்ணிக்கிற வோர்ட்ஸ் சை பயன்படுத்தினாலும் நான் இப்படி தான் அப்பவும் சொல்வேன்.
நான் ஒரு சாதாரண ஆதிமுகக் காரின்னு தப்பா நெனச்சுடாதீங்க:)
take care :)


வருண் said...

***நான் ஒரு சாதாரண ஆதிமுகக் காரின்னு தப்பா நெனச்சுடாதீங்க:)
take care :)***

அதெப்படி உங்களை நெனைக்க முடியும், மைதிலி! :)

வருண் said...

***Iniya said...

வருண் ரீலக்ஸ் ப்ளீஸ்.....ஹா ஹா எனக்கு வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை எப்பிடி ...
தாமதத்திற்கு மன்னிக்கவும். ***

வாங்க இனியா! :)

***எனக்கு வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை***

இதுவே அர்த்தம் நிறைந்ந்ததாகத்தான் இருக்கு. :)

----------

உங்க "சாய்பதிவு" பார்த்தேன். எனக்கும் பக்திக்கும் ரொம்ப தூரம்னு எதுவும் சொல்லவில்லை!