சினிமா வியாபார உக்தி பத்தி பேசும்போதெல்லாம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சவன் கம்லஹாசந்தான்னு கேவலமா ஒரு லைன் எழுதாமல் இருக்க மாட்டான் இந்த ஆளு!
சினிமா வியாபாரம் |
He is paid off by Kamalhassan or what??
In every article he writes, he is licking Kamlahassan's behind in behindwoods! கீழே கொடுக்கப்பட்டதை வாசிங்கப்பா!
Before anyone, it was Kamal who understood there are business possibilities for Tamil movies in regions like US, UK, Far East and Middle East. He also urged the individual sales of rights rather than bundled rights. Through his model, big stars’ films started to earn really good returns through FMS sales. Distributors indeed owe a lot to Kamal for bringing in this new trend.
If that is the case, how did he screw up in viswaroopam???
Endhiran | FiveStar | $3,048,246 |
Vishwaroopam | FiveStar | $325,871 |
Why dont you write Kamalhassan screwed up in Viswaroopam showing Viswaroopam collection in Malaysia and Singapore and middle east??
Kamal’s Dasavatharam and Rajini’s Sivaji enjoyed price and collections in Telugu equal to their Tamil versions. Kamal’s many films have been dubbed into Tamil from Telugu and became super hits as well. Salangai Oli was as big a hit in Tamil as it was in Telugu. Similarly, Kamal’s Tamil movies enjoy success in Telugu too.
Movies like Dasavatharam, Sivaji and Endhiran are built with universal storyline and themes that would not look out of place in a Tamil, Hindi, Telugu or even Malayalam. That is how the humongous budgets of 100+ crores are made possible.
* What kind of Chronological order you follow, anyway??
* Based on which movie came out first?? In other words, based on the dates those were released??
If that is the case it should go like
Sivaji, Dasavatharam, Enthiran and Viswaroopam
* Or Is this based on alphabetical order?
If that is the case it should go like..
Dasavatharam, Enthiran, Sivaji, Viswaroopam!!
You don't seem to follow any f***king order properly? Because you think you can write anything, some 2000 morons will follow you right??
Or your only motivation is kissing Kmalahassan's bottom shamelessly??
ஆமா, நீ பாடுறதெல்லாம் கமலஹாசன் புகழ், அப்புறம் ரஜினி ஸ்டில்லை மட்டும் ஏன் பெருசா போட்டுக்கிற? வியாபாரிதானே நீ? அதான? ஆனால் இதெல்லாம் வியாபாரம் இல்லை! விபச்சாரம்!
What an worthless trash he writes in the name of "cinema business" as if he distributed million movies! This book should be tossed in the GARBAGE CAN as it is packed with LIES!
16 comments:
அடிச்சு ஆடுங்க...!
நல்லா அடிச்சு ஆடுங்க...!
அண்ணே நான் ஆங்கிலத்தில் வீக் நான் என்னத்த சொல்றது
புலவர்களே போட்டி வேண்டும் அடிதடி ( எழுத்துகளில்) வேண்டாம்
Good analysis :)
He has rightly said. Nothing wrong in that.
உண்மை தானே..கமல் ஒரு versatile கலைஞர். கோச்சடையானைப் பார்க்க சூப்பர் ஸ்டாரே அழைத்து இருப்பதாக செய்திகள் வந்தனவே..
****நம்பள்கி said...
அடிச்சு ஆடுங்க...!
நல்லா அடிச்சு ஆடுங்க...!****
கமலஹாசன் புகழ் பாடுவதில் தப்பில்லை! தேவையான இடத்தில் கொடுக்க வேண்டிய க்ரிடிட்டைக் கொடுத்து எழுதணும்.
சும்மா எல்லாத்தையும் கண்டுபிடிச்சது கமலஹாசந்தான்னு சொல்லிக்கிட்டு அலையக்கூடாது.
சங்கராபரணம் எல்லாம் தமிழ்ல பிச்சுட்டு ஓடலையா? என்னவோ சலங்கை ஒலிதான் ட்ரெண்ட் செட்டர்னு புருடா விடுறான்.
சிவாஜியைத் தள்ளிவாசுட்டு தசாவதாரம்தான் ட்ரெண்ட் செட்டெர் என்பதுபோல உளறல்.
பார்பாணுக வரலாற்றையே மாத்தி எழுதியவனுக- அவனுக தோதுக்கு. அது இன்னும் தொடருது பாருங்க!
***சக்கர கட்டி said...
அண்ணே நான் ஆங்கிலத்தில் வீக் நான் என்னத்த சொல்றது ***
நல்லவேளை தப்பிச்சிங்க!
****Gnanam Sekar said...
புலவர்களே போட்டி வேண்டும் அடிதடி ( எழுத்துகளில்) வேண்டாம் ***
இதில் போட்டியெல்லாம் ஒரு மண்ணும் இல்லை! சும்மா இஷ்டத்துக்கு கதை விடக்கூடாது என்பதைத்தான் வலியுறுத்துறேன்.
சந்திரமுகி பத்திப் பேசும்போது மும்பை எக்ஸ்ப்ரெஸ் கிழிச்சகிழ்யப் பத்தி பேசவே இல்லை (இன்னொரு ஆர்ட்டிக்கிள்ல).
It is obvious he manipulates the facts in order to please someone!
***கேரளாக்காரன் said...
Good analysis :) **
Thanks!:-)
***Ravi Chandran said...
He has rightly said. Nothing wrong in that. ***
So have you! :-)
***Kesavan said...
உண்மை தானே..கமல் ஒரு versatile கலைஞர். கோச்சடையானைப் பார்க்க சூப்பர் ஸ்டாரே அழைத்து இருப்பதாக செய்திகள் வந்தனவே..***
Nobody denied that Kamal is a versatile actor. He is not talking about actor Kamalahassan and his talents. He is purposely manipulating the facts.
அவனவனுக்கு தெரிஞ்சதை அவனவன் எழுதுங்க. அடுத்தவன் பொண்டாடியை வசின்னு சொல்லாதீங்க. ஒரு நாள் உங்க வீட்டுப் பக்கம் நடந்து பாருங்க..
நீங்க உங்களுக்கு எதும் எழுத வ்ரலைன்னா,அடுத்தவன் புகழ் பாடாதீங்கோ........
//சினிமா வியாபார உக்தி பத்தி பேசும்போதெல்லாம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சவன் கம்லஹாசந்தான்னு கேவலமா ஒரு லைன் எழுதாமல் இருக்க மாட்டான் இந்த ஆளு! //
//சங்கராபரணம் எல்லாம் தமிழ்ல பிச்சுட்டு ஓடலையா? என்னவோ சலங்கை ஒலிதான் ட்ரெண்ட் செட்டர்னு புருடா விடுறான்.//
வருண், உங்களுக்கு கேபிள் சங்கரின் கருத்தில் மாற்று கருத்து இருக்கலாம் அதை கடுமையாகவும் மறுக்கலாம். ஆனால் இப்படி ஏக வசனத்தில் மரியாதை குறைவாக எழுத தான் வேண்டுமா???
தனி மனித தாக்குதல் அநாகரீகம் !
எனது கண்டனங்கள் !!
****velumani D. said...
அவனவனுக்கு தெரிஞ்சதை அவனவன் எழுதுங்க. அடுத்தவன் பொண்டாடியை வசின்னு சொல்லாதீங்க. ஒரு நாள் உங்க வீட்டுப் பக்கம் நடந்து பாருங்க..
நீங்க உங்களுக்கு எதும் எழுத வ்ரலைன்னா,அடுத்தவன் புகழ் பாடாதீங்கோ........****
எவன் பொண்டாட்டியையும், எவன் குடும்பத்தையும் இங்கே எவனும் விமர்சிக்கவில்லை!
கமலஹாசனை தடவிக்கொடுப்பதற்காக சினிமால எல்லாத்தையும் கண்டுபிடிச்சவன், ஆரம்பிச்சவன் கமலஹாசந்தான்னு மனசாட்சியே இல்லாமல் "நாகரிகமாக" பொய் பிரச்சாரத்தை பரப்புரவர்களுக்கு மரியாதை எல்லாம் கெடைக்காது. அதுக்கு வக்காலத்து வாங்குறவாளுக்கும்தான். புரிஞ்சுக்கிட்டா நல்லது!
***kari kalan said...
//சினிமா வியாபார உக்தி பத்தி பேசும்போதெல்லாம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சவன் கம்லஹாசந்தான்னு கேவலமா ஒரு லைன் எழுதாமல் இருக்க மாட்டான் இந்த ஆளு! //
//சங்கராபரணம் எல்லாம் தமிழ்ல பிச்சுட்டு ஓடலையா? என்னவோ சலங்கை ஒலிதான் ட்ரெண்ட் செட்டர்னு புருடா விடுறான்.//
வருண், உங்களுக்கு கேபிள் சங்கரின் கருத்தில் மாற்று கருத்து இருக்கலாம் அதை கடுமையாகவும் மறுக்கலாம். ஆனால் இப்படி ஏக வசனத்தில் மரியாதை குறைவாக எழுத தான் வேண்டுமா???
தனி மனித தாக்குதல் அநாகரீகம் !
எனது கண்டனங்கள் !!***
கரிகாலன்: தன் சுயநலத்திற்காக பொய்மூட்டிகளை அள்ளிவிடுபவர்களை எல்லாம் மரியாதையா விளிக்க முடியாது. ஆமா, நான் பொய்யர்களுக்கு அநாகரிகமானவன்ந்தான்! காட்டுமிராண்டிதான். புரிஞ்சுக்கோங்க!
Post a Comment