Wednesday, November 11, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (40)

இக்கரைக்கு அக்கரைப் பச்சை னு சொல்லுவாங்க. அமெரிக்கா வந்த புதிதில் எல்லாமே நல்லாத் தெரியும். புதுக் காதலி மாதிரி. 

நம்ம ராசி அப்படி. இந்த நாட்டுக்கு குடிபுகுந்ததும், இந்த நாடு நம்ம நாடு மாதிரி ஆயிடுச்சு. பாலிடிக்ஸ கவனிக்காமல் இருந்தபோது ஒன்னும் பெருசா தெரியவில்லை. கவனிக்க கவனிக்கத்தான் இந்த நாடு பத்தி புரிய ஆரம்பிக்கிது.

அமெரிக்காவிலேயே குப்பை கொட்டும்போது நம்ம ஊர் பரவாயில்லைனு தோனும். ஆனால் அங்கே போய் பார்த்தால் அடடா இவர்களும் பலவகையில் ரொம்பவே "முன்னேறிட்டாங்க", அமெரிக்கா பரவாயில்லைனு தோனும்.

 எலக்சன் முடிவு என்ன?

வெற்றி பெற தேவையான எலக்டோரல் வோட்ஸ் (270)

 

 

 

 

Joe Biden
290
 
 
Donald Trump
214

 

 ஜியார்ஜியா (16)வும் பைடன்க்குத்தான் போய் சேரும் போல. ஆக ட்ரம்ப்க்கு ஒரே வழி, எலக்சன் ஃப்ராட்டுனு ஆரம்பிச்சு கலகத்தை தூண்டிவிட்டு எழவைக் கூட்டுவது ஒண்ணுதான்.

அதைத்தான் இப்போ ரிபப்ளிக்கன் பார்ட்டி செய்து கொண்டு இருக்கு. :)

-----------------------------------

 "It is funny, We used to laugh at everybody but now everyone is laughing at our political drama, Caro"

"Yeah, it is fucking crazy!"

"Hey, mind your words, Caro!"

"Why? Is that because I am a girl? I should not use f-word?"

"You can be polite"

"Not when everything is getting fucked up like this"

 "Hey! You look sexy when you are mad!"

"Really?"

"lol"

"You lied right? Cheap bastard"

"I did not.  Anyway I dont think he will leave the office. There is no law says loser has to leave the office. They expected the loser will leave on his/her own"

"I dont think he will leave even if after second term!"

"lol"

"I am serious. He likes the power. Lots of people do"

"I am different. I like to be submissive"

"You are not"

"Especially in bed"

"I would love that"

"Did you hear about Pfizer/BioNtech vaccine for Coronavirus,?"

"90% efficacy they say?'

"Is that true?"

"They can't lie about it"

"Is that too good for a vaccine?

"Of course it is very good"

"How does this work?"

 Frontiers | Serological Approaches for COVID-19: Epidemiologic Perspective  on Surveillance and Control | Immunology

 "We have to target the virus and get rid of it. Right?"

"Yeah, how do we do that?"

"Do you know what is an epitope?"

"A protein present in the surface of a pathogen like virus. Right?"

"Yeah, antibodies synthesized by our B cells usually binds on one or more epitopes, once antibodies bind on them, then the cells will find a way to kill the pathogen which has the epitope" 

"So, this spike protein or whatever is an epitope?"

"Yes. Now we need to make receptor molecules/proteins on the surface of our immune cells, at which the epitope (spike protein) of the virus (pathogen) would love to bind on"

"The antibodies are on the surface of an immune cell like B cell? Correct?"

"Yes the antibodies are proteins they can bind on the epitope of pathogens (virus/bacteria). They usually present in the surface of the B cells (an  immune cell).

 

 Adaptive immunity | Immune response (article) | Khan Academy

 

 

 

https://s3-us-west-2.amazonaws.com/courses-images/wp-content/uploads/sites/1094/2016/11/03172844/OSC_Microbio_20_01_Epitope.jpg


"So How do we make the antibodies?"

"You need to trigger the B-cell to make antibodies. That is what the vaccine is all about"

"How are we going to trigger, Caro?" 

"We will deliver a messenger RNA  which can get translated to the spike protein (epitope) by using nanoparticle-vehicle but these spike proteins which will be made from mRNA are not on the virus. We do not provide the virus itself, we only provide the ingredients (mRNA) to make spike protein (epitope) and so it is harmless to our body.Once B cells in our body recognize the spike protein, it would like to get rid of the spike protein, who is a "foreigner". So it will make an antibody for targeting the spike protein and it will be placed on the surface of the B-cell. Now, the spike protein will come and bind on the antibody. and B-cell will find a way to get rid of that spike protein"

Delivering mRNA by shocking lipid nanoparticle to fuse with cancer cells |  by Shamit Shrivastava | Medium

 

"So, now our B-cells are able to recognize the spike protein which is on Virus?"

"Exactly. B-cells with the help of helper T-cells will make the antibodies for the spike protein and will be waiting for more spike protein to come and bind on them. Now if the virus enters our body and tries to invade our cells using the spike protein (the epitope) bidning, it will be killed by our immune B cells"

 

 

"So the vaccine is just m-RNA of spike protein?"

"Yes"

"The mRNA will be supplied as such or it will be incorporated in some cells?"

"I really don't know. I believe you can just provide the m-RNA." 

"It was a long lecture, Caro! Thank you!"

"That's not enough"

"What do you want?"

"Can you be my slave tonight?"

"Just a slave or sex slave?"

"The latter"

"You are joking, right?"

"I am not!"

"Fuck you Caro!"

"Any time!"

-to be continued

Relax please!




4 comments:

Mahesh said...

வாக்சின் பற்றிய தகவல்கள் தமிழில் இருந்திருந்தால்
நன்றாய் இருந்திருக்கும் சார்.

வருண் said...

வாங்க மகேஷ். நான் வெள்ளக்கார குழந்தைலாம் இல்ல. அம்மா, அப்பா, அக்கா தங்கச்சினுதான் பேசி வளர்ந்தேன். இந்தக்காலத்தில் மம்மி டாடினுதான் குழந்தைகள் வளர்றாங்க. 10வது வரை தமிழ் மீடியம்தான். ஆனால் தமிழ்ல ஒரு சில விசயங்கள விவரிகதிப்பதுக்கு நேரம் அதிகம் வேணூம். மெசஞ்சர் ஆர் என் எ னுதான் தமிழ்லயும் சொல்லனும், வாக்சின்னா தடுப்பு மருந்துனு சொல்லல்லாம். அவ்வளவுதூரம் நேரம் செலவழிப்பது கொஞ்சம் கஷ்டம். பொதுவாக நான் எழுதுவது நான் புரிந்து கொள்ளத்தான். ஒரு விசயத்தை மற்றவருக்கு சொல்லும்போது நம் புரிதல் அதிகமாகும். புரியாததை சும்மா பூசி மொழுகி விட்டுப் போவது எனக்குப் பிடிக்காது. ஒரு வார்த்தையை விளக்க முற்படும்போது நமக்கு எவ்ளோ இன்னும் புரியாமல் இருக்குனு விளங்கும். இதுபோல் அனுகுமுற பலரிடம் இருக்காது, பயாலஜிஸ்ட் எல்லாம் ஜீன் நாக் டவுன் பண்றாங்க, க்ரிஸ்பர் பண்ணூறேன்னு பண்றாங்க. ஆனால் ஒரு நிமிடம் நிறூத்தி இது என்னனு கேட்டால் அவங்க அடிப்படை புரிதல் ரொம்ப கம்மியா இருக்குனு விளங்குகிறது. இது மிகைப் படுத்துதல் இல்லை. இதுபோல் கேட்பதால் அவங்களூக்கும் கஷ்டம், நம்க்கும் எந்த இலாபமும் இல்லை. எதையும் புரிந்து கொள்ளனும்னா நாமா முயல்வதுதான் நல்லது. அதை பத்தி பேசனும். பேசப் பேசத்தான் புரியும். எழுத எழுதத்தான் நம் புரிதல் நமக்குப் புரியும். நமக்கு என்ன என்ன இன்னும் சரியா புரியலைனு விளங்கும்.

ஏனிவே, எதிர்காத்தில் நேரம் அதிகம் கிடைத்தால் இதையே தமிழ்ல சொல்லலாம். பார்க்கலாம். ;)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வருண் சார் நலமா. தொடர்ந்து எழுதி வருவது மகிழச்சி.பிளாக் பக்கம் அதிகம் வருவதில்லை உங்கள் பார்வையில் பிறர் சொல்லாத கருத்துகளை அறிந்த கொள்ளலாம், விடுபட்டவற்றை படிக்க வேண்டும்

வருண் said...

வாங்க முரளி! :)