Showing posts with label அரசியல். அனுபவம். Show all posts
Showing posts with label அரசியல். அனுபவம். Show all posts

Monday, May 27, 2013

நல்லவேளை சென்னை சூப்பர் கிங்குஸ் தோற்றது..

ஐ பி எல் ஃபைனல்ஸ்ல சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியர்களிடம் தோத்துப்புட்டாங்களாம்! இந்த மேட்ச் -ஃபிக்குஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு, பொய்க் குற்றச்சாட்டெல்லாம் தலை விரித்தாடும் வேளையில், சூப்பர் கிங்ஸ் தோற்று தமிழர்களின் மானத்தை தக்க வைத்துக்கொண்டதுனு நம்ம சூப்பரு கிங்குஸு விசிறிகளெல்லாம் ஆறுதல் அடைஞ்சுக் கோங்கப்பா!

ஜெயித்திருந்தால் ஊர் உலகம் என்ன சொல்லும்..

* என்ன எல்லாமே மேட்ச் ஃபிக்ஸிங்தான்.. இதையெல்லாம் வெற்றினு வெட்கங்கெட்டவந்தான் சொல்லிக்குவாணுக..

* என்ன எல்லாம் நம்ம இந்தியா சிமெண்ட் ஏழுமலையான் முடிவு செய்ததுதான். இதெல்லாம் ஒரு வெற்றிணு முட்டாத்தமிழர்கள்தான் கொண்டாடுவான்..

இதுபோல் ஊர்ப்பேச்சை பொய்யாக்குவது கடினம்.

சரி, இப்போ தோற்றதாலே அந்த "அழுக்குக் கறையை" அகற்ற முடியுமா என்ன?

அதுதான் இல்லை!

* இதுவும் மேட்ச்ஃபிக்ஸிங்குதான்..இந்த ஒரு சூழலில் நம்ம "ஏழுமலையான்" (அதேன் சீனிவாசன்) டீம் வெற்றியடைந்திருந்தால் இதைவிடக் கேவலமாப் பேசுவாணுகனு புரிந்துகொண்டு, மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணி, வேணும்னே சி எஸ் கே யைத் தோற்க வச்சுட்டான் இந்தப் "பார்ப்பான்"ணு சொல்லுவாணுக.

There are some fuck-ups which can never be fixed. This is one of that kinds of fuck-up!