அவன் ஒருபக்கம் இருக்கட்டும்! தன் தேவைக்காக மீடியா, ஏன் பதிவுலகமே அந்தாளு பொறந்த நாளைக் கொண்டாடுது..ரஜினி ரசிகர் இல்லாதவன் எல்லாம் ஏதாவது ரஜினி படம் பத்தி எழுதுறான் - அவன் தேவைக்கு, அவன் தோதுக்கு!
வினவு மேதைகளா! சரி நீ நல்ல மனுஷன்னா ஒருத்தன் பொறந்த நாளைக்கு முடிஞ்சா அவனை வாழ்த்து. இல்லைனா என்னனு போறான்னு விட்டுத் தொலைங்க! ஒருத்தன் பொறந்த நாளுக்கு அவனை ஊரறிய கரிச்சுக் கொட்டினால், யாருக்கு அவமானம்? உனக்குத்தான் அவமானம்!
நீதான் விஷம்!
நீதான் கீழ்த்தரமானவன்!
என்னைப் பொறுத்தவரையில் வினவுசகோக்கள் தன்னை விஷம் என்றும் தான் கீழ்த்தரமானவன் என்று விளபரப்படுத்திக் கொண்டதே இந்தப் பதிவு!
விஷத்தளத்தில் ரஜினிக்கு பொறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் அழகு!
மைனர் கெட்டால் மாமா; மாமா கெட்டால் …? பாட்ஷா கெட்டால் பாபா; பாபா கெட்டால் …? என்ன வர இருக்கிறது என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும்.
அதுவும் ஏதோ பொதைகுழியிலே இருந்து 2002ல எழுதினதை தோண்டி எடுத்துட்டு வந்து பொறுப்பா பப்லிஷ்ப் பண்ணி நாறடிச்சு இருக்கா!
ஏன்ப்பா ஏதோ மேதாவித்தனம் பண்ணுவதாக உங்களை நீங்களே இப்படி கேவலப்படுத்திக்கிறீங்க? :(