Showing posts with label வினவு. Show all posts
Showing posts with label வினவு. Show all posts

Wednesday, January 31, 2018

வினவின் ஆன்மிக அரசியல் சர்வே!

வினவு நடத்தும் தளம் பார்ப்பனர் மருதையன் நடத்தும் ஒரு தளம். இதில் உள்ள அடிதடிகள் எல்லாம் திராவிட கைக்கூலிகளும் சிவராமன் போல் சில அரைவேக்காடு பார்ப்பனர்களும்.

 வினவு? பார்ப்பான் நடத்துற தளம் மாதிரி இல்லையே? பார்ப்பனர் பத்தி உங்களுக்கு விபரம் தெரியவில்லைனு அர்த்தம். பார்ப்பனர்கள், ஜெயலலிதா முதல் ஒலகநாய்கன் வரை, திராவிட நலம் காப்பதுபோல்தான் அரசியல் செய்வார்கள். ஆனால் கடைசியில், திராவிடர்களை ஆண்டது யார்னு பார்த்தால், பார்ப்பனர்னுதான்  வரலாற்றில் வரும். ஆக, திராவிடர்கள் அடிமை இனமாகவேதான் வாழ்வார்கள்.

ஒரு காலத்தில் உருப்படியா ஏதாவது எழுதிக் கிழிச்சானுக இந்த வினவுக் கூட்டம். இப்போ என்னடானா ஏதாவது கேனத்தனமா சர்வே எடுக்கிறேன், கிழிக்கிறேன்னு உளறிக்கொண்டு திரிகிறானுக இந்த வீணாப் போனவனுக.

இன்றைய தமிழ்நாடு அரசியல் இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் ஒவ்வொரு அரசியல்வாதியும் தரம் தாழ்ந்தவர்களாகத்தான் இருக்காங்க. அது மட்டுமில்லாமல், காசு கொடுத்தால் ஓட்டுனு மக்களும் எல்லாத்தையும் உதிர்த்துவிட்டுத்தான் இருக்காங்க.  இந்த ஒரு சூழலில் காசுக்காக ஓட்டுப் போடும் பிணநக்கிகளைப் பத்தி விமர்சிக்கவும், காசு கொடுத்து ஓட்டு வாங்கும் ஈன அரசியல் வாதிகளை விமர்சிக்கவும் கோடிப் பதிவு எழுதலாம்.

அதை எல்லாம் விட்டுவிட்டு இவனுக பண்ணுற கூத்து

அரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் !


ரொம்ப அவசியமான சர்வே. :)

மாபெரும் சர்வேயா இது?!!!

 இவனுக மாபெரும் சர்வே முடிவைப் பார்த்தால் இவனுகளே இவனுகளுக்கு ஆப்பு வைத்துக் கொண்டதுபோல் இருக்கு. :)

இவனுக என்னதான், ரஜினி சுயநலவாதி, ஆன்மீக அரசியல் என்பது காமெடி, ரஜினி வருமான வரிகட்டுவதில்லை (அப்படியா?) , ரஜினி மனைவி தமிழ்நாட்டு   அரசாங்க சொத்தை கொள்ளையடிக்கிறார் (வினவில் பாதிப்பேரு பொறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி சொந்த வீடாக்கியவனாத்தான் இருப்பானுக), மகள்களின் தனிப்பட்ட வாழ்க்கை கேலியாக வுள்ளதுனு சொல்றது (இவனுக மகள், அக்கா தங்கை எல்லாம் அமோகமாத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பது போல?) . என்னதான்  அப்படி இப்படினு சேர்த்துவிட்டாலும், இந்த சர்வேல கலந்துகொண்ட வீனாப்போனவனுக, எதைப் பத்தியும் கவலைப்பட்டதாகத் தெரியலை.

ஆக வினவின் இந்த சர்வே முடிவு, அதாவது இவனுக புரிந்துகொண்ட விதம் இது..

 இந்த ஒட்டு மொத்த சர்வேயின் படி கால்வாசி மக்கள் ரஜினியை ஆதரிக்கிறார்கள். பாதிக்கும் குறைவான மக்கள் ரஜினியை எதிர்க்கிறார்கள். கால்வாசிக்கும் அதிகமான மக்கள் கருத்தின்றி இருக்கிறார்கள்.

நீங்க இதை கவனித்துப் பார்த்தால்,  ரஜினி அரசியல் நிலைப்பாட்டை. இந்த மக்கள் (சர்வேல கலந்து கொண்ட ரெண்டாயிரம் பேரு?) .வரவேற்பதாகத்தான் சொன்னதுபோல் இருக்கு.

கடும் எதிர்ப்பு எதுவும் இல்லை. கன்னடிகா, அல்லது மராத்திக்காரன் என்கிற அரசியல் மக்களிடம் எடுப்படாது, பாதிக்கு மேல் மக்கள் ரஜினியை சகித்துக்கொள்வார்கள்போல்தான் இருக்கு.. என்பதை இவனுக சொல்லாமல் விட்டாலும் அதுதான் உண்மைனு புரிந்து கொள்ளலாம்.

ஏன்டா நீங்களே உங்களுக்கு ஆப்பு வச்சுக்கிறீங்க?!!

மீடியாதான் ரஜினியை வளர்த்துவிடுது சொல்லிட்டு, நீ என்னத்தை கிழிக்கிற இப்போ? நீயும்தான் வளர்த்து விடுற? இந்த சர்வேயே ரஜினிக்கு ஒரு டானிக்தான்டா முண்டம்!

ஆமா, பார்ப்பனர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் பத்தி எதுவும் எழுதிக் கிழிக்கவில்லை?

ஏன்? லெட் மி  கெஸ்!

அதாவது பார்ப்பான் மருதையைனை போல ஒலகநாய்கரும்  திராவிடக் கைக்கூலிகளுக்காக தங்களை அர்ப்பனம் செய்த பார்ப்பனர் என்பதாலா?!

அது சரி, எப்படிடா ரஜினியை பார்ப்பன்ர்னு சொல்றீங்க.. கமலை திராவிடர்னு சொல்லாமல் சொல்றீங்க?

எதுவும் டி என் எ அனாலிசிஸ் பண்ணி வச்சு இருக்கீங்களா? கமல் பக்கா திராவிடன்னு??

 நம்ம பசுமை அருள், ரஜினியை தலித்னு சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கு?!

சரி, Relax please!


Image result for muLLum malarum still






Image result for muLLum malarum still


Friday, July 15, 2016

கபாலி கருப்புடா! வினவு பருப்புடா!

பருப்புகள் பல பதிவெழுதும் வினவு தளத்தை யாரோ மருதையன்னு ஒரு பார்ப்பனர் நடத்துவதாக இராவணன்னு ஒரு பின்னூட்டப் பதிவர் சொல்லிக்கிட்டே இருப்பாரு. வினவு தளத்தில் பார்ப்பனர்களா? என்னப்பா சொல்றீங்க?னு நான் இராவணனைப் பார்த்துக் குழம்பியதுபோல் நீங்களும் குழம்பாதீங்க.

பார்ப்பனர்களில் பலவகை இருக்காங்க. உலகநாயகன் ஒரு வகைனா மருதையன் இன்னொரு வகைனு வச்சுக்கோங்க னு இராவணன் சொன்னதா ஞாபகம். நம்ம இராவணனுக்கு  ஏன் மருதையன் மேலே இப்படி ஒரு காண்டுனு தெரியலை. அதெல்லாம் நமக்கெதுக்கு?

இதுபோக சிவராமன்னு ஒரு பார்ப்பனர் (தினகரன் ஆசிரியர்) தன்னை பைத்தியக்காரன்னு போட்டுக்கிட்டு வலைதளம் ஒண்ணு நடத்திக்கொண்டு இருந்தார். எப்போ நடந்தது இதெல்லாம்? இதெல்லாம் டிவீட், முகநூல் எல்லாம் நோக்கி இந்த மேதாவிகள் படை எடுக்கும் முன்னால. அதாவது அந்தக் காலத்தில்!

பார்ப்பனர் சிவராமனும் வினவு தளம் மருதையன் கீழே எப்போவாவது கூலிக்கு வேலைக்குப் போவாரு.. கூலிக்கு வேலைக்குப் போன சிவராமன் நரசிம்மன்னு இன்னும் ஒரு பார்ப்பனப் பதிவரைப் பத்தி  வினவில் எழுதிய ஒரு "பச்சைத் துரோகப்பதிவு"  கட்டுரையாக வந்தபோது,  அதைப் பகுத்தறிந்து பதிவுலகம் கற்றது பல உண்மைகள். வினவு பருப்புகளின் முகத்திரை கிழிந்து சந்தி சிரித்தது. இவனுக ஒரு கேவலமான விமர்சக ஜாதி, யாரைவேணா விப்பானுக னு உலகம் அறிந்தது "நரசிம்மனை" கூலிப்படை சிவராமன் விமர்சிச்சபோதுதான். இதெல்லாம் நடந்து வினவு பருப்புகளின் கோவணம் கழண்டு பதிவுலகத்தில் இவனுக ஊசிப்போனப் பருப்பாக நாறிய காலத்தில் வாழ்ந்தப் பிரபலப்பதிவர்கள் எல்லாம் இப்போ செத்துப் போயிட்டானுக. இல்லைனா சாகக் கெடக்கிறானுகளா என்னனு தெரியலை. 

இப்போ வந்துள்ள கமலஹாசன் "ஆய்க் கவிதையை" மணக்குது சொல்லி வெட்டி ஒட்டிப் பதிவுனு பல குப்பைகளை கொட்டிக்கொண்டு திரியும் பதிவுலக மேதைகளெல்லாம் அறியாத ஒரு காலத்தில் நடந்தது இதெல்லாம். ஆமா, "ஆயிக் கவிதை" எப்படி மணக்கும்?  எதற்கெடுத்தாலும் கமலஹாசன் அடிவருடும் திராவிடத் தமிழாவலர்களிடம் கேக்க வேண்டிய கேள்வி இது! நான்லாம் வாழைப்பழத்தை வாலப்பலம்னு தமிலில் உச்சரிக்கும்  உண்மையான தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வந்தவன். இப்படித்தான் நாங்க தமிழ்ப் பேசுவோம், உச்சரிப்போம் னு மார்தட்டி சொல்லும் பச்சைத்தமிழன்டா! எனக்கு "ஆய்க்கவிதை" எல்லாம் மணக்காது! நாறும்!

வருண்! என்ன சொல்ற? மருதையன், சிவராமன், மட்டுமன்றி அங்கே குப்பன் சுப்பன்னு சொல்லிக்கிட்டு வந்து அவனுக தளத்தில் அவனுகளே பின்னூட்டமிட்டுக்கொள்ளும்  அடிதடிகள் எல்லாருமே பார்ப்பனர்களா?

ஆமா, எங்கும் பார்ப்பான் எதிலும் பார்ப்பான்னு தெரியாதா? என்ன என்ன? வருணும் பார்ப்பானா இருக்கக்கூடுமா?! :)

சரி, வினவுப் பருப்புகளுக்கு வருவோம்..

சிவராமன் ஒரு பூணூல் போட்டு க்கொண்டு நாத்திகம் பேசும் பார்ப்பான்னு அவர் நண்பர்களே அவரை "துரோகி இவன்", "யாரை வேணா விப்பான்"னு விமர்சிச்ச காலம் எல்லாம் இன்னும் எனக்கு மறக்கவில்லை.  ஆக, வினவு தளம் நடத்தும் மருதையன் அடிதடிகள்ல பார்ப்பான்ல இருந்து நம்ம ஊருல வாயிலேயே  சாக்கடை அள்ளும் பிண நக்கிகளும்  நிறைந்த ஒரு கலவைக்கூட்டம். இந்த வினவுப் பருப்புகளை எல்லாம் சமூக சீர்திருத்தவாதிகள், தியாகிகள்னு இவனுக கத்துறதை வச்சு தப்பா கணக்குப் போட்டுடாதேள்! அப்படினா? நம்ம ஊரில் தண்ணியப் போட்டுட்டு சலம்பல்ப் பண்ணும் நாலு பைசாவுக்கு உபயோகப்படாத சண்டியர்களை பார்த்து இருக்கீங்களா? அதே மாதிரித்தான் இந்தப் பதிவுலகப் பருப்புகளும்!  இந்தப் பருப்புகளைப் பத்தி நீஙக எதுவும் பெருசா நெனச்சுடாதீங்க.

வினவுடா!

பார்ப்பான்டா!

பொணநக்கிடா!

பருப்புடா!

னு சும்மா சண்டியர்தனம் பண்ணுவானுக, காலுக் காலுனு கத்துவானுக! அம்புட்டுத்தான். இவனுகளே இவனுக தளத்தில் பின்னூட்டம் போட்டு ஒருத்தனுக்கு ஒருத்தன் உருவிவிட்டுக்குவானுக ஈன ஜென்மங்கள்!

என்னப்பா  சொல்ற? சாதாரணப் பதிவுலக பொணநக்கிகள்தானா  இவர்கள்?!  என்ன இப்படி சொல்லீட்ட வருண்?

சரி சரி, கபாலி வர்ரான் எல்லாரும் ஜோராக் கையத் தட்டு!!!





Friday, May 22, 2015

ஐ டி தம்பதி தற்கொலை! வினவு சகா கண்ணீர்!

எவன் செத்தாலும் வந்து "கண்ணீர் விட்டுக் கதறி அழ"னு ஒரு சில பேரு இருப்பானுக. இவனுகளுக்கு அழுவது ஒரு தொழில். பதிவுலகில் அந்தத் தொழில் நல்லாப் பண்ணுறவனுக யாருனு கேட்டால்.. இந்த வினவுனு ஒரு தளம் நடத்துறவனுக!

ராதா கிருஷ்ணன், ஜாக்குலின் தம்பதியினர் ரெண்டு பேரும் ஐ டி கம்பெனில வேலை பார்த்தாங்களாம்! நெறைய சம்பாரிச்சாங்களாம். திடீர்னு ரெண்டு பேருக்கும் வேலை போயிடுச்சாம். உடனே  இந்த ஐ டி கம்பெனி வேலையில்லாமல் இவர்கள் மனம் உடைந்து, சுக்கு நூறாகி  இந்த உலகில் வாழ வழிதெரியாமல் புத்தி பேதலிச்சுப் போயி தற்கொலை பண்ணிச் செத்துட்டாங்களாம். அதுவும் ஆறு மாதக் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, ரெண்டு பேரும் "பொறுப்பாக"ப் போய் சேர்ந்துட்டாங்களாம்!

வினவு தளத்தில் வந்த கண்ணீர் கதை இது!

ஜாக்குலின், ராதாகிருஷ்ணன் தம்பதியினர் தங்களது 6 மாதக் குழந்தையுடன் சென்னை தில்லைகங்கா நகரில் வசித்து வந்தனர். மே 20, 2015 அன்று காலை ராதாகிருஷ்ணன் பழவந்தாங்கல் அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் போலீசால் மீட்கப்பட்டது. முன்னதாக, ஜாக்குலின் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டு இறந்திருக்கிறார். அவர்களது ஆறு மாத குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு இந்த இளம் தம்பதியினர் இந்த கொடூரமான முடிவை எடுத்திருக்கின்றனர்.
ஜாக்குலின், ராதாகிருஷ்ணன் இருவரும் ஒரே ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்திருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் பணி புரிந்த நிறுவனத்தினால் வெளிநாட்டில் வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறார். கடந்த ஓராண்டாக ஐ.டி துறையில் அதிகரித்து வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, அவர் வெளிநாட்டிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டு, எந்த வேலையும் கொடுக்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஜாக்குலினும் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது குடும்பத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்தத் துயர சம்பவம் ஐ.டி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மார்ச் மாதம் இதே போன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 2 ஐ.டி துறை இளைஞர்கள் அப்ரைசல் மன அழுத்தம் தாங்க முடியாமல் எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இவற்றைப் போன்ற பல தற்கொலைகள் செய்தியாக வெளிவராமல் மூடி மறைக்கப்படுகின்றன.
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
டி.சி.எஸ், சின்டெல் போன்ற ஐ.டி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவதையும், அதன் விளைவாக தற்கொலைகள் அதிகரிப்பதையும் அறிந்துள்ள தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
டி.சி.எஸ். சில் 25 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றது.
.
ஐ டி வேலை பண்ணுறவங்களுக்கு இன்னுமா புரியவில்லை?  வேலைனு ஒண்ணு கெடச்சதுனா அது போகவும்தான் செய்யும்! எப்ப வேணா போகலாம்! இதெல்லாம் சாதாரணமாக மேலை நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கு. அமெரிக்கர்களுக்கும் இதே நிலைதான். ஏன் அமெரிக்கா எல்லாம் போக வேணாம். இங்கேயே கொடிகட்டி பறந்த நடிகர், நடிகையர். பாடகர்  இப்போ என்ன பண்ணுறாங்கனு பாருங்க! மேலை நாடுகளில் அவன் அவன் வயதான காலத்தில் படிச்சதுக்கும், வேலை அனுபவத்துக்கும் சம்மந்தமே இல்லாத வேலை எடுத்துக் கொண்டுதான் பொழைப்பை ஓட்டுறானுக. ஏனென்றால் டெய்லி சாப்பிடப் பணம் வேணும் இல்லையா? ஒரு சிலர் பேங்க்ரப்ஸி ஃபைல் பண்ணுகிறார்கள்.  மேலை நாடுகள் வாழ்க்கைத் தரத்தில் வாழும் ஐ டி கம்யுனிட்டிலயும் இதுபோல் ஒரு சூழல் வரத்தான் செய்யும். ஐ டி வேலை போனா, அந்த பொருளாதார மாற்றத்துக்கு ஏற்ப தன்னை, தன் வாழ்க்கையை மாற்றிக்க முடியாமல் வாழமுடியாமல் தற்கொலை செய்து சாகணுமா என்ன? அதுவும் ஒரு பச்சைக்குழந்தையைப் பெத்து அதை உயிரோட விட்டுவிட்டு இவர்கள் இருவரும் பரலோகத்தில் போயி ஐ டி வேலை பார்க்க போயிட்டாங்களாம்!

சரி, ஐ டி வேலை போனா என்ன இப்போ? கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு? கொஞ்ச நாள் சரவணபவன்ல போயி சர்வரா வேலை செய்ய வேண்டியதுதானே? இல்லைனா ஒரு ஆட்டோ ஓட்டு! அந்தம்மா யாருக்காவது நாலு பிள்ளைங்களுக்கு ட்யூஷன் எடுக்க வேண்டியதுதானே? அதெல்லாம் வேலை இல்லையா என்ன? அதெல்லாம் செய்றவன் அதற்கேத்த சம்பளம் வாங்கி சாப்பிடலையா என்ன? அவனும் வாழவில்லையா? அவனுக்கும் சுயமரியாதை இருக்கத்தான் செய்யுது. இல்லையா? அதெல்லாம் தெரியாதா? நான் ஐ டி வேலைதான் பார்ப்பேன் எனக்கு லட்ச லட்சமா பணம் வேணும். இல்லைனா என்னால வாழ முடியாதுனா,  செத்துத் தொலை! உன் பிள்ளை அனாதையா அலையட்டும்!

மறந்துட்டேனே..இருக்கவே இருக்கானுக ஊருக்காக  ஒப்பாரி வைக்கும் வினவு சகாக்கள்.  அவனுக பொழைப்பை ஓட்ட, ஆடம்பர வாழ்க்கை இல்லாததால  நீ செத்து தொலைந்ததுக்காகவும்  அமெரிக்காவை திட்டி, அரசாஙக்த்தைத் திட்டி பதிவெழுதி எழவைக் கூட்டிவிட்டு. உன் பிள்ளையையும்  வளர்த்து ஆளாக்குவானுக!

Wednesday, December 12, 2012

வினவு விஷமான கதை!

நம்ம ரசினி பத்தி வினவுதள மேதைகள் ஒரு  "மீள்" பதிவு எழுதி இருக்கா! எல்லாரும் போயி கட்டாயம் படிச்சுடுங்கோ! என்னைக்கு இது மாரி ஒரு பதிவு?  ஒருத்தன் பொறந்த நாளைக்கு! அதுவும் அந்தாளு சாகக்கெடந்தான். செத்துட்டான் னுகூட உலகம் சொல்லிக்கொண்டு திரிந்தது. அப்படி செத்து பொழைச்சு எப்படியோ வந்து சேர்ந்து இருக்கான். செத்துப் பொழச்சவன் குடும்பத்தோட பொறந்த நாள் கொண்டாடுறான்! இதென்னப்பா அப்படி என்ன ஒரு பெரிய பாவமா?

அவன் ஒருபக்கம் இருக்கட்டும்! தன் தேவைக்காக மீடியா, ஏன் பதிவுலகமே அந்தாளு பொறந்த நாளைக் கொண்டாடுது..ரஜினி ரசிகர் இல்லாதவன் எல்லாம் ஏதாவது ரஜினி படம் பத்தி எழுதுறான் - அவன் தேவைக்கு, அவன் தோதுக்கு!

வினவு மேதைகளா! சரி நீ நல்ல மனுஷன்னா ஒருத்தன் பொறந்த நாளைக்கு முடிஞ்சா அவனை வாழ்த்து. இல்லைனா என்னனு போறான்னு விட்டுத் தொலைங்க! ஒருத்தன் பொறந்த நாளுக்கு அவனை ஊரறிய கரிச்சுக் கொட்டினால், யாருக்கு அவமானம்? உனக்குத்தான் அவமானம்!

நீதான் விஷம்!

நீதான் கீழ்த்தரமானவன்!

என்னைப் பொறுத்தவரையில் வினவுசகோக்கள் தன்னை விஷம் என்றும் தான் கீழ்த்தரமானவன் என்று விளபரப்படுத்திக் கொண்டதே இந்தப் பதிவு!

 விஷத்தளத்தில் ரஜினிக்கு பொறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் அழகு!
மைனர்  கெட்டால் மாமா; மாமா கெட்டால் …? பாட்ஷா கெட்டால் பாபா; பாபா கெட்டால் …? என்ன வர இருக்கிறது என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும். 

அதுவும் ஏதோ பொதைகுழியிலே இருந்து 2002ல எழுதினதை தோண்டி எடுத்துட்டு வந்து பொறுப்பா பப்லிஷ்ப் பண்ணி நாறடிச்சு இருக்கா!

ஏன்ப்பா ஏதோ மேதாவித்தனம் பண்ணுவதாக உங்களை நீங்களே இப்படி  கேவலப்படுத்திக்கிறீங்க? :(