Friday, July 9, 2010

ஜூலை 31 எந்திரன் பாடல் ரிலீஸ்!!* சூப்பர் ஸ்டார் விசிறிகளுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு! ஒரு வழியாக எந்திரன் பாடல்கள் ஜூலை 31ல் வெளிவருவதாக அறிவிப்பு வந்துவிட்டது!* உலகக்கோப்பை கால் பந்து முடிவுகளை பால் என்கிற ஆக்டோபஸ் (ஜெர்மனியின் தோல்விகளை) சரியாகச்சொன்னது பெரிய அதிசயம்தான். ஜெர்மனியின் அரை இறுதித் தோல்வியை நானும்தான் ப்ரிடிக்ட் பண்ணினேன். இப்போ இறுதிப் போட்டியில் நான் ஆக்டோபஸ் ப்ரிடிக்ஷனுக்கு நேர்மாறா “ஹாலண்ட்” வெற்றி பெறும் என நம்புகிறேன். எங்கே பார்க்கலாம் வருணா இல்லை இந்த எட்டுக்கால் ஆக்டோபஸானு!* காம்மா (4)- ஹைட்ராக்ஸி பியூட்டிரிக் அமிலம் இது. டேட்-ரேப் ட்ரக் ஆக இதை பலர் தவறான முறையில் பயன்படுத்துவதால் இது ஒரு இல்லீகல் ட்ரக்.* பொதுவாக மணிரத்னம், பாலச்சந்தர் போலதான் ஹாலிவுட் நடிகர்களும் இயக்குனர்களும். அதாவது வயதாக ஆக இவர்களுக்கு மதிப்பு, க்ரியேட்டிவிட்டி குறைந்துகொண்டே போகும்! ஆனால் இதில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மட்டும் விதிவிலக்கு! 60 வயதுக்கப்புறம் இவர் சாதித்த சாதனைகள் இளவயதில் சாதித்ததைவிட பலமடங்குகள் அதிகம்!7 comments:

thiru said...

i dont think clint eastwood is some genius. coz he has a stereotype too..he is some reclusive ol' man who gets sucked in to mentoring some disadvantaged kid/adult.


when did mani rathnam ever direct a proper movie. ?they are all mega'plays'.i mean his movies are two dimensional stage shows devoid of any emotional depth..slight exception may be mouna ragam

வருண் said...

thiru: Clint talents lie in choosing a simple plot with 30-60 million budget and making the movie successful both critically and commercially.

Can Kh do that???

NO WAY!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இதில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மட்டும் விதிவிலக்கு! //

கிழக்குக் கட்டை?

Sinna said...

I am hoping for a Holand victory too. though I can't argue the merits and demerits of clint eastwood, i can say his movies are wonderful..

three cheers to holand guys!!

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இதில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மட்டும் விதிவிலக்கு! //

கிழக்குக் கட்டை?

9 July 2010 7:34 PM***

க்ளிண்ட் = கிழக்கு கட்டைனு இப்போதான் கத்துக்கிட்டேன் :)

வருண் said...

***Sinna said...

I am hoping for a Holand victory too. though I can't argue the merits and demerits of clint eastwood, i can say his movies are wonderful..

three cheers to holand guys!!

10 July 2010 3:24 AM***

Octopus was CORRECT!!! And my prediction was wrong! :(

Anyway, Spain deserve to win and Holland's game was most boring. And that British Referee sucked big time!

வருண் said...

எந்திரன் பாடல் வெளியீடு இம்மாத கடைசியில் என்று ஷங்கரும் சொல்லி இருக்கார்!

http://www.directorshankaronline.com/2010/07/endhiran-wrap/

****Endhiran Wrap
Hi Everyone,
Happy to say that the whole Endhiran shoot is wrapped on 7th July with the shooting of the song sung by AR Rahman, choreographed by Remo at Sun Studios. It was a very very happy moment for everyone. I think this is the first film where I am doing the pumpkin breaking pooja (poosanika udaikiradhu) with the lead stars Rajnikanth & Aishwarya Rai.

Everyone had this feeling similar to a cricket last over…. like a 2 year college wrapping day where you feel very happy & also with a heavy heart … I am amused when I see the same feelings in everyone….

Our producer Mr. Kalanithi Maran gave a big party on July 9th for the crew. In the presence of our honorable Central minister Mr. Dayanidhi Maran, I attended the party along with Rajni sir, DOP Rathnavelu, Resul Pookutty, Editor Antony & my crew. We shared all the interesting stories related to the making of the film with Mr. Maran. It was a memorable day for all of us….

A good news… Yesterday morning Rahman gave the tamil songs final mix master to us… it is amazing…rocking, sounding as big & grand as the budget of the movie. The first song clearly indicates that our AR Rahman is an Oscar winner. I hope once again our combination lives up to your expectation levels. And we are planning to release the audio in this month end.

Yours
Shankar****