Monday, August 2, 2010

எந்திரனை வைத்து பொழைப்பு நடத்தும் திருவாளர் சு.க!

இவர் ரோம்ல இருக்காராம், அதனால இவரு ரோமனாயிடுவாராம். இப்போ எந்திரன் நேரமாம் அதனால இவரு, கஷ்டப்பட்டு எந்திரன் பாடல்கள் விமர்சனம் எழுதியே ஆகனும்னு எல்லா வேலையையும் விட்டுப்புட்டு அரைகுறையா பாட்டையெல்லாம் கேட்டுவிட்டு முதல் விமர்சனம் வலையில் எழுதுராறாம்!

இல்லைனா இவரை "பெருசுகள்" லிஸ்ட்ல சேர்ந்த்துவிடுவாங்களாம். இப்படி ஒரு ஜஸ்டிஃபிகேஷன்! இவர் இன்னும் சின்னத்தனமாத்தான் இருக்காராம்! நான் சொல்லல அவரே சொல்றாரு

***When in Rome, do as the Romans do
என்பதற்கேற்ப தற்போதைய பரபரப்பான 'எந்திரன்' இசை பற்றி எழுதவில்லையெனில் 'பெருசுகள்' லிஸ்டில் சேர்த்து விடுகிறார்கள் என்பதால் இந்தப் பதிவு.****

திருவாளர் சு. க சொல்ல வேண்டியது.. சினிமாப் பதிவுகள் எழுதிதான் நான் பொழைப்பு ஓட்டனும். அதனால நான் எந்திரன் விமர்சனம் என்கிற பேரில் எதையோ உளாறுகிறேன்னு சொல்லி ஆனஸ்டா எழுதி இருக்கலாம்! அது பெரிய மனுஷன் செய்ற வேலை. இவர் என்ன செய்வார் பாவம்! இவருடைய முயற்சியே சின்னத்தனமான ஆளுனு காட்டத்தானே? அதுக்குத்தான் ஆரம்பத்திலேயே இந்தமாதிரியான ஒரு உளறல் ஜஸ்டிஃபிகேஷன்.

இந்த "ஞானி சு க" இசையை அலசு அலசுனு அலசி விமர்சனம் எழுதி முடிச்சுட்டாரு! சரி இந்த இசைஞானி விமர்சனம் எழுதி முடிச்சாச்சு. அதோட விட வேண்டியதுதானே? எழுதி உளறிமுடிச்ச பிறகு தன் உளறல்கள் மேலே தனக்கே சந்தேகம் வந்துருச்சுபோல பாவம்! உண்மையிலேயே இசையின் தரம் தெரியாமல் உளறிட்டோம்னா அசிங்கமாப் போயிடுமேனு கடைசியில், he is covering his own butt now!

****எந்திரன் இசையைப் பொறுத்தவரை இது என்னுடைய தற்காலிக அவதானிப்பே. தொடர்ந்த மீண்டும் சில முறையான கவனிப்புகளில் மேற்குறிப்பிட்டவை தவிர மற்ற சில பாடல்க்ளின் இசையமைப்பும் கூட பிடித்துப் போகலாம்.****

இவரை எப்படி "பெருசுகள்" (பெரிய மனிதன்) லிஸ்ட்ல சேர்க்க முடியும்? இந்த சந்தேகம் எல்லாம் இவருக்கு எதுக்கு வருது?

23 comments:

Unknown said...

Kaatrulla pothe thootrikkol palamoliyai nallaap padichiruppar pola.

Ivanga ellaam eppavume ippidiththaan. Nallaa irukkumo sonnaaththaan aacharyap padanum

வருண் said...

It is obvious, what he is trying to do in the name of "review"!

His strat and end irritate me the MOST!

If he is not sure of his own jusdgment what is the hurry? He believes himself as an expert of Indian cinema/music by certifying himself! LOL

ராம்ஜி_யாஹூ said...

சுரேஷ் கண்ணனின் பதிவில் கார்கி பின்னோட்டம் எழுதி உள்ளது போல நீங்களும் சுரேஷக்கண்ணின் படைப்பை பற்றி மாற்று கருது கூறலாம், விவாதிக்கலாம், தர்க்க ரீதியாக அவரின் அனுபவங்கள் சரி அல்ல என்று எழுதலாம். அதை விடுத்து படைப்பாளியை (சுரேஷ் கண்ணனை) மட்டும் தனி மனித நையாண்டி செய்வது சரியாக தோன்ற வில்லை.

தர்க்க ரீதியாகா நீங்கள் மாற்று கருத்துக்களை முன் வையுங்கள், இந்த பாடலின் இன்ன ராகம் மெட்டுக்கள் அருமை, கவிதை வரிகளில் இந்த வரிகளில் வைரமுத்து ஜொலிக்கிறார் என்று.

வருண் said...

*** ராம்ஜி_யாஹூ said...

சுரேஷ் கண்ணனின் பதிவில் கார்கி பின்னோட்டம் எழுதி உள்ளது போல நீங்களும் சுரேஷக்கண்ணின் படைப்பை பற்றி மாற்று கருது கூறலாம், விவாதிக்கலாம், தர்க்க ரீதியாக அவரின் அனுபவங்கள் சரி அல்ல என்று எழுதலாம். ***

You are missing that points here. I am talking about his justification for writing a review and.. he himself says that he is not sure of his own judgment!

BTW, I did respond in his blog but I was not sure my responses will be revealed. I dont like "moderation enabled" debate. It takes too long to debate anything!

N. Jaganathan said...

நிறையப்பேர் இப்படித்தான் பிழைப்பு நடத்துகிறார்கள் ந்ண்பரே,சொந்தமாக எழுதுவதை விட படமெடுப்பதை விட விமரசனம் எழுதுவது மேல் என்று எவர் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.எந்திரன் படத்தை பாடலை சன் டிவி பார்த்துக்கொள்ள்ட்டும்.

N. Jaganathan said...

நிறையப்பேர் இப்படித்தான் பிழைப்பு நடத்துகிரார்கள் நண்பரே. தாங்கள் படைப்பதை விட மற்ர்றவர்கள் படைத்ததை வைத்து ...

வருண் said...

அவர் விமர்சனம் எழுதுவதில் யாருக்கும் பிரச்சினை இல்லை.

"இம்சை" னு தலைப்பில் சொல்ற அளவுக்கு இந்த ஆல்பம் நிச்சயமாக இல்லை!

ஆரம்பத்தில் தேவையில்லாத ஒரு 'முன்னுரை"

கடைசியில் இவர் விமர்சனத்தின் மேலே இவருக்கே நம்பிக்கை இல்லைனு சொல்றாருனுதான் தோனுது.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவர்களின் அடிதடி என ஒரு பதிவு போட்ரலாமா?

பின்னோக்கி said...

எதுக்குங்க இந்தப் பதிவு ?. அவர் கருத்து அவருக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு :).

லகுட பாண்டி said...

எங்க திரும்பினாலும் அடிதடி வெட்டுக்குத்து, வெடிகுண்டு கலாச்சாரம்.

ஐயோ மறுபடியும் முதலிலிருந்தா...

வருண் said...

Ask su ka to check out this site!http://www.apple.com/euro/itunes/charts/top10worldalbums.html

United states!

Top-selling albums!!!

1. Endhiran
Various Artists
Endhiran
2. Cabbage (Deluxe Version)
Gaelic Storm
3. 11:11
Rodrigo y Gabriela
4. Rodrigo y Gabriela
Rodrigo y Gabriela
5. Songs from the Heart
Celtic Woman
6. Alone in IZ World
Israel Kamakawiwo'ole
7. Facing Future
Israel Kamakawiwo'ole
8. Steel Guitar Magic
All-Star Hawaiian Band
9. First Love (Yiruma Piano Collection)
Yiruma
10. Elephant Power
MC Yogi

UK top-selling albums!

UK

1. 11:11
Rodrigo y Gabriela
11:11
2. Buena Vista Social Club
Buena Vista Social Club
3. Endhiran
Various Artists
4. Live In Japan
Rodrigo y Gabriela
5. Sunshine 'n' Water
The Jolly Boys
6. Burlesque
Bellowhead
7. Top 40 Bollywood Classic Bar Grooves Plus Free Continuous DJ Mix
Various Artists
8. Once Upon a Time In Mumbaai (Music from the Motion Picture)
Pritam
9. Lá Nua
Lúnasa
10. Rodrigo y Gabriela
Rodrigo y Gabriela

வருண் said...

****சி.பி.செந்தில்குமார் said...
பதிவர்களின் அடிதடி என ஒரு பதிவு போட்ரலாமா?

2 August 2010 8:06 PM
பின்னோக்கி said...
எதுக்குங்க இந்தப் பதிவு ?. அவர் கருத்து அவருக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு :).

2 August 2010 10:31 PM
லகுட பாண்டி said...
எங்க திரும்பினாலும் அடிதடி வெட்டுக்குத்து, வெடிகுண்டு கலாச்சாரம்.

ஐயோ மறுபடியும் முதலிலிருந்தா...

3 August 2010 12:34 AM ***

Check out the link regarding i-tune sales. Endhiran tops in US!!!

While endhiran album is breaking all the records, our great analyst, su ka analysis seems like utter nonsense!

What did he say?

imsai???

Now he needs to eat his own post ! LOL

கிரி said...

:-)

வருண் said...

வாங்க கிரி! :-)

பாடெல்லாம் நல்லாவே இருக்கு! ஒரு ரிவியூ எழுதுங்க!

Muthu said...

"இவன் யாரு நான் என் வலைதளத்தில் என்ன எழுதனும்னு சொல்றதுக்கு? இவன் யாரு என்னை என் எழுத்தை ஜட்ஜ் பண்ணுறதுக்கு? யாராயிருக்கட்டுமே? பெரிய இலக்கிய மேதையாவே இருக்கட்டுமே! அதனாலென்ன?"

ஊருக்குத்தான் உபதேசமாம், உனக்கும் எனக்கும் இல்லையாம்.

வருண் said...

Muthu said...

"இவன் யாரு நான் என் ***வலைதளத்தில் என்ன எழுதனும்னு சொல்றதுக்கு? இவன் யாரு என்னை என் எழுத்தை ஜட்ஜ் பண்ணுறதுக்கு? யாராயிருக்கட்டுமே? பெரிய இலக்கிய மேதையாவே இருக்கட்டுமே! அதனாலென்ன?"

ஊருக்குத்தான் உபதேசமாம், உனக்கும் எனக்கும் இல்லையாம்.
24 August 2010 9:50 AM ***

Muthu: I did not go and tell what he should write in his blog. I am criticizing, his post, in MY BLOG!

You seem to have a bone-head and so you DO NOT seem understand anything properly!

வருண் said...

***ஸ்ரீஹரி said...

பிரபல பதிவர் ஆன எனக்கு வாழ்த்து சொல்லவில்லையா அண்ணா ?
http://sri1982-srihari.blogspot.com/2010/08/secret-tips.html
24 August 2010 7:43 PM ***

மனசுக்குள்ளேயே வாழ்த்தினேன், உங்களுக்கு கேக்கலையா? :(

Muthu said...

"Muthu: I did not go and tell what he should write in his blog. I am criticizing, his post, in MY BLOG!

You seem to have a bone-head and so you DO NOT seem understand anything properly!"

I too did the same Flesh-headed intellectually honest Mr. Can-Understand-ALL.

When you couldn't understand what I said and went ahead and removed all of my entire responses in which I've justified my stand with reasons, it's just the black humor that YOU call me bone-head.

You call Su.Ka as "Endhiranai vaithu pizhaippu nadaththum" and I really can't understand where from you got the guts when you've around 4-5 posts reg. the same.

I can only pity you.

NB : And, btw, could you understand what he (Su.Ka) really meant when he said "I(m)sai" ???

வருண் said...

**** "Muthu:

I too did the same Flesh-headed intellectually honest Mr. Can-Understand-ALL.***

I am giving what you said right here and I am repeating what I said before too.

***Muthu said... ஏதோ கடலை கார்னர் போட்டோமா, பதிவுலக பரபரப்பான விஷயத்தை பத்தி ரெண்டு மூணு பதிவு எழுதினோமா-னு இல்லாம நமக்கெதுக்குங்க ஜெயமோகன் பத்தில்லாம் ? 15 June 2010 8:20 PM***

I repeat, I am not asking your opinion of what to write or what I should not write.

I am asking you, WHO the HELL are you to tell me what I should write in my blog??

I will criticize Jeyamohan. I will also criticize Suresh Kannan's comment on endhiran music. I will also clean up your comments if I find that inappropriate. Because this is my blog.

So, don't keep on repeating the same crap for million times!

Muthu said...

I responded in your post about Jeyamohan as a criticism only. If you can ask me "WHO THE HELL am I to do that" any Tom, Dick or Harry can ask the same thing : "WHO THE HELL are you to criticize what Su.Ka wrote in his blog"

If my words "ஏதோ கடலை கார்னர் போட்டோமா, பதிவுலக பரபரப்பான விஷயத்தை பத்தி ரெண்டு மூணு பதிவு எழுதினோமா-னு இல்லாம நமக்கெதுக்குங்க ஜெயமோகன் பத்தில்லாம்" don't sound like a criticism to you, then the word criticism is beyond your comprehension.

You can't use a different yard stick to measure your height.

So long and KEEP UP YOUR "GOOD WORK"

வருண் said...

*** "WHO THE HELL are you to criticize what Su.Ka wrote in his blog"***

Listen moron!!

He has had comment moderation activated in his blog. And it was up to him to accept my criticism or publish them or not. He could have tossed them off and it is UP TO blog owner. He has all the right to do whatever he wants. But he welcomed my comments and published them as he could live with those comments. Because, I am not anonymous like you as a blogger. He would not have published them if I were profile-less moron like you!

On the other hand I dont welcome your criticisms of licking JM or su ka's bottoms in this blog. So, you cant come here and bullshit whatever you want. If you do, I will remove your comments. That is up to me, not up to you!

I guess you will never understand this. Blogs are for expressing bloggers' thoghts. NOT YOURS. Blogs have been created to EXPRESS the authors' thoughts. Not for profile-less idiots like you to come and bark whatever they want.

If you want to criticise me or my posts or bark anything, or show how great you are to the blog world, start your own blog and bitch about me to any LEVEL. I would care less because it is your right. Why it is too hard for starting a blog if you have thoughts? Dont come here and advise me or what I should do in my blog. Because to me you look like a third-rated MORON thinking himself as a genius!

I cant listen to your bullshit or publish your crap in MY BLOG! Of course su ka and JM has the same right like anybody else. That is why they are moderating before publlish anything.

Muthu said...

வேறும் ஆங்கிலம் உமக்குத் தந்திருக்கும் அபார தன்னம்பிக்கை நகைப்பைத்தான் தருகிறது.

எமது மரபில் I, I என்று கொள்ளும் ஆணவத்தை அறுத்தெறிய வேண்டிய மும்மலங்களுள் முதலாவதாக வைத்திருக்கிறார்கள் எம் முன்னோர். அதை தலையில் சுமந்துகொண்டுதான் திரிவேன் என்கிறீர்.

மோரான், பூரான் எல்லாம் எம்மிடத்தில் செல்லாக்காசுக்கு சமம். உம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

விரித்துக்கொள்ளவேண்டிய மனதை பிடிவாதமாக சு(க)ருக்கிக்கொண்டு புரிந்துகொள்ள முடியவே முடியாது என்று அடம் பிடிக்கிறீர், ஒன்றும் செய்வதற்கில்லை.

நலமே விளைக.

ததாஸ்து. ஆமென்

வருண் said...

***எமது மரபில் I, I என்று கொள்ளும் ஆணவத்தை அறுத்தெறிய வேண்டிய மும்மலங்களுள் முதலாவதாக வைத்திருக்கிறார்கள் எம் முன்னோர். அதை தலையில் சுமந்துகொண்டுதான் திரிவேன் என்கிறீர்.***

Moron!

The whole argument has been going on because of your FILTHY "I" attitude!

READ your crap!

உம்முடைய" எமது மரபில்" எனப்து என்ன???

"நான் பெரிய புடுங்கி"னு நீரே சொல்லிக்கிட்டு அலையிற "நான்" என்கிற அகந்தை தான், MORON!

You don't even realize your filthy "I attitude" and coming here to give others lecture with your ancestor bullshit! Get a life!