Tuesday, July 10, 2012

சுஹாஷினி, குஷ்பு அபார்ஷன் பத்தி என்ன சொல்றா?

உன் பேரென்ன? கோபிநாத்தா?  நீ ஆம்பளைதானே? ஆமாவா?  நீ என்ன அபார்ஷன் பத்தியெல்லாம் பேசுறது? உனக்கென்ன தகுதியிருக்கு? ஆமா, நீ பத்துமாதம் சுமந்து குழந்தை பெற்றதும் இல்லை! பெறவும் முடியாது! மாதாமாதம் வயிற்றுவலியால் துடிப்பதும் இல்லை!  நீயா நானாவாவது மண்ணாங்கட்டியாவது?

ஆமா நோக்கு என்  ஆம்படையான் பத்தி என்ன தெரியும்?  "காண்டம்"கூட பொறுப்பா வாங்கிட்டு வர மாட்டாரு அந்த  லூசு! ஆனா அது மட்டும் வேணும்! நாலு பிள்ளை பெத்ததுக்கப்புறமும் பொறுப்பாக ஆப்பரேசனும் செய்ய மாட்டாரு! ஆனால் வாயைக்கேளு! வாய்கிழிய அறிவுரைகளை மட்டும் அள்ளி எறிவாரு!

மனசாட்சியுள்ள ஆண்களை இதுபோல், "உனக்கும் அபார்ஷனுக்கும் என்ன சம்மந்தம்?" னு வாயை அடைப்பது ரொம்ப ரொம்ப எளிது. குழந்தை பெற்றுக்கொள்ள எல்லாக் கஷ்டங்களையும் பெண்கள்தான் அனுபவிக்கிறாங்க என்பதே மறுக்கமுடியாத உண்மை. எல்லா கஷ்டங்களையும் பெண்களுக்கே கொடுத்த இந்த ஆண்டவனும் சுயநலம்பிடித்த ஒரு ஆணாத்தான் இருக்கனும்னு ஒரு சிலர் சொல்லிக்கிறாங்க. ஆக, நியாயமான கோபத்துடன் பெண்கள் ஆண்களைத் திட்டும்போது பொத்திக்கொண்டு வாங்கிக் கட்டிக் கொள்வதைத்தவிர வேற வழி எதுவும் இல்லை!

சரி அபார்ஷன் பெண்களுடைய "ரைட்ஸ்"னு சொல்றாங்க! அதை மதிப்போம்! அபார்ஷன் செய்வது பெண்களின் "ரைட்ஸ்"என்பதால் அதைப் பத்தி நம்ம சரியா இல்லை தப்பானு பேசவில்லை!

ஒரு சில நேரங்களில் அபார்ஷன் சரிதான்."னு அபார்ஷன் செய்யும் ஒரு சில பெண்கள் நம்புறாங்க. என்ன மாதிரி சூழ்நிலைகளில் சரினு நெனைக்கிறாங்க?


* என்னை ஒரு பொறுக்கி கற்பழிச்சுட்டான். அவன் பிள்ளையை நான் எப்படி இந்த உலகுக்கு கொண்டு வருதுவது? அதுபோயி எத்தனை பேரைக் கற்பழிக்குமோ! அதான்...


* என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி செக்ஸ் வச்சுக்கிட்டு அப்புறமா அவன் ஆத்தா அப்பன் சொன்னாங்கனு இன்னொருத்தியை கட்டிக்கிட்டான் ஒரு முதுகெலும்பில்லாதவன்! நான் இப்போ என்ன செய்வது, அபார்ஷன் செய்வதைத் தவிர? அதான்..


* எனக்கு 45 வயதாகிடுச்சு, என் பெண்களுக்கே கல்யாணம் செய்து குழந்தைகள் இருக்கு. ஆனால் செக்ஸ் மட்டும் இன்னும் தேவைப்படுது. அதுவும் என் கணவருக்கு ரொம்ப ரொம்ப! உடலுறவின்போது காண்டம் உடஞ்சிருச்சா என்னனு தெரியலை. என் வீட்டுக்காரரு ஒரு கூறுகெட்ட மனுஷன்! இந்த வயதிலே நான் எப்படி குழந்தை பெத்துக்கிறது? அதான்..

ஒரு சிலர் அபார்ஷன் என்கிற வழி இருப்பதால்தான் ஆண்கள்/பெண்கள் மிகவும் கவனக்குறைவா இருக்காங்கனு நம்புறாங்க, கீழே சொல்வதுபோல் பலவாறு அபார்ஷன் செய்பவர்களை விமர்சிக்கிறாங்க..

 * "சும்மா கவனக்குறைவா இருந்துகொண்டு, காசுவலாக ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுண்டு, இந்த "அபார்ஷன் ஆப்ஷனை" நம்ம மக்கள் "அப்யூஸ்" பண்ணிக்கிறாங்க!" என்பதே உண்மை நிலவரம்.


*  "அபார்ஷன்  நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருதே, ஏன்? அதுக்கு நிச்சயமாக ப்ரிமாரிட்டல் செக்ஸ் தான் காரணம். "


*  "அறிவியல், மருத்துவ வளர்ச்சியால் இப்போ நல்லமுறையில் வலியில்லாமல் செய்துடுறாங்களாமில்ல?"  Let us have free sex! If something goes wrong and if I get pregnant, I will go for abortion! What is the big deal?

--------------------

மேலை நாடுகளில் வெள்ளைக்காரர்களில் பலர்...

*  மாட்டைக் கொல்வதை பாவம்னு நெனைக்கவில்லை ஆனால் அபார்ஷன் செய்வது பெரிய தப்புனு சொல்றாங்க. அபார்ஷன் செய்வது  தப்புனு திடமா நம்புறாங்க. ஆமா, வெள்ளைக்கார பெண்மணிகள்தான். இதற்கு அவர்கள் மதம் ஒரு காரணம்னுகூட சொல்லலாம். ஒரு சில மதங்கள் அபார்ஷன் தப்புனு சொல்லுதுனு நெனைக்கிறேன்!

எனக்குத் தெரிய ஒரு பெண் 15 வயதில் தன் பள்ளி நண்பனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டு, கற்பமாகிவிட்டாள். வேறெங்கே? அமெரிக்காவில்தான்! நம்ம ஊர்லனா உடனே போயி கலைச்சுடுவாங்க. ஆனால் அமெரிக்காவில் இந்தப் பிரச்சைனயை, பள்ளி கவுண்சிலரிடம் பேசி, குழந்தையில்லாத ஒரு தம்பதிகள் அந்தப் பெண்குழந்தையை அடாப்ட் செய்ய முன்வந்தார்கள். இப்போது அந்தக் குழந்தை கல்லூரியில் படிக்கும் பெண்ணாக வளர்ந்து வாழ்கிறாள். அப்போ டீனேஜர்களாக இருந்த அவளுடைய பயாலஜிக்கள் பெற்றோகளுக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!

* இந்து மதத்தில்/மத நூல்களில் அபார்ஷன் பத்தி என்ன சொல்லியிருக்காங்க? தெரியவில்லை!

* இஸ்லாமியர்கள் மதத்தில்/மத நூல்களில்  அபார்ஷன் பத்தி என்ன சொல்லியிருக்காங்க ? தெரியவில்லை!

என்னதான் அமெரிக்கர்களை "மாட்டைக் கொன்னு திங்கிறா" அது இதுனு பலவகையில் நாம் மட்டம் தட்டினாலும், ஒரு சில விசங்களில் (மேலே காட்டிய உதாரணம்போல) அவர்கள் நிதானமாக யோசித்து, ஊர் உலகைப் பற்றிக் கவலைப்டாமல் இதுபோல் நல்ல முடிவு எடுத்து, நல்ல காரியம் செய்கிறார்கள் என்பதை நம்ம பாராட்டனும்.

ஆமா நம்ம அரைவேக்காட்டு பெண்ணியவாதிகள்  சுஹாஷினி எல்லாம் என்ன பண்ணுறா? இந்த அபார்ஷன் பத்தி  விவாதம் நடத்தி இருக்கக்கூடாது?  பெண்ணியம் பெண்ணியம்னு எதையாவது உளறிக்கிட்டு ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கோ தப்பில்லைனு சொல்லுவாளுக. ஆனால் அதன் விளைவான இது மாதிரி ஒரு சீரியஸான பிரச்சினையை "அட்ரெஸ்"ப்
பண்ணமாட்டாளுக.

நம்ம ஊரிலே, குஷ்புவா இருக்கட்டும், சுஹாஷினியா இருக்கட்டும்  நம்ம எப்போவுமே தாண்டுவது அரைக்கிணறுதான்!

55 comments:

மாசிலா said...

சுஹாசினியும் குஷ்பும் சொல்வதுடன் நான் 100% ஒத்துப் போகிறேன். இவர்களைப்போல் அனைத்து தமிழ்ப் பெண்களும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். தாய்மார்கள் தங்களுடைய குடும்பம், பிள்ளைகள், கணவன் எப்படி அமைய வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்வதில் அவர்களுக்கு முழு பூரண உரிமை உண்டு. ஆணாதிக்க வெறி பிடித்த மதங்கள், சாதி பிரிவினைகள், அதிகார பணம் படைத்த பொய் பிம்பங்களின் பின் ஒளிந்துகொண்டு திறமையற்ற, பொறுப்பற்ற, தகுதியற்ற, அறிவிலி ஆண் பிண்டங்களுக்கு அடிமைப்பட்டு வசவவென்று பன்றிகள் குட்டிகள் பெறுவதைப்போல் இப்பெண்களும் பெற்று அவதிகள் அல்லல் பட்ட வாழ்க்கையை தவிர்ப்பது கடமை. நல்ல திடமான திறமையான சமுதாயம் அமைவதற்கு நல்ல குடும்பம் அமைவது அவசியம். நல்ல குடும்பம் அமைவது பெண் ஒருவரை சுற்றிதான் அமைகிறது. எனவே நல்ல குடும்பம் மற்றும் பிள்ளைகள் பற்றிய உருவாக்கம், வளர்ப்பு, தவிர்ப்பு அல்லது கருவில் அழிப்பு அவர்களை சார்ந்ததே.

வருண் said...

***மாசிலா said...

சுஹாசினியும் குஷ்பும் சொல்வதுடன் நான் 100% ஒத்துப் போகிறேன். ***

எனக்குப் புரியலை! அதான் அபார்சன் பத்தி நீங்க, சுஹாஷினி மற்ரும் குஷ்பு மூனு பேரும் என்ன சொல்றீங்க?

எந்தக்காரணத்தைக் கொண்டும் செய்யக்கூடாதுனா?

இல்லைனா நம்ம தோதுக்கு செஞ்சுக்கலாம்னா?

அதை சொல்லுங்க போதும், மாசில்லாதவரே!

வருண் said...

***எனவே நல்ல குடும்பம் மற்றும் பிள்ளைகள் பற்றிய உருவாக்கம், வளர்ப்பு, தவிர்ப்பு அல்லது கருவில் அழிப்பு அவர்களை சார்ந்ததே.***

ஒரு "தாய்" முடிவு செய்து கருவில் அழிப்பதில் தப்பில்லைனு சொல்றீங்கனு எடுத்துக்கிறேன். நன்றி :)

மாசிலா said...

கரு கலைப்பை அவரவர் தேவைக்கு செய்து கொள்ளலாம்.

மாசிலா said...

குழந்தை ஒன்றை பெற்ற பின்தான் பெண் ஒருவர் அதற்கு தாயாகிறார். சிசுவாக இருக்கையில் அதை கலைத்துவிட்ட பிறகு "தாய்" தனது கருவை கலைத்துவிட்டார் என்பது மடத்தனம்.

மாசிலா said...

அமெரிக்காவில் எவன் எதை புடுங்கினால் தமிழ் பெண்களுக்கு என்ன?

மாசிலா said...

இந்து மதமும் இசுலாமிய மதமும் ரவுடிகளின் மதம். பெண்களை மதிக்காத தெரு பொருக்கிகளின் மாபியா கும்பல்கள்.

வருண் said...

***மாசிலா said...

அமெரிக்காவில் எவன் எதை புடுங்கினால் தமிழ் பெண்களுக்கு என்ன?
10 July 2012 12:30 PM ***

உலகம் முழுவதும் தமிழ்ப்பெண்கள் இருக்காங்க. அமெரிக்காவிலும் தமிழ்ப் பெண்கள் இருக்காங்க சார்...மேலும் இந்தப் பிரச்சினை மொழிக்கு அப்பாற்பட்டது!

மாசிலா said...

காலம் சூழ்நிலைக்கு ஏழ்ப்பற்ற கருக்களை கலைப்பதைப் போலவே இலாயக்கற்ற, திராணியற்ற, திறமைகளற்ற, அறிவற்ற, அன்பு இரக்கமற்ற, பொறுப்பற்ற கணவர்களையும் கழட்டி தூர எறிந்து விட வேண்டும். இப்படி அனைத்து பெண்களும் துணிந்து செய்தால் மங்குனி மடையர்கள் இயற்கையாக அழிந்து திடமுள்ள அனைத்து அம்சமும் பொருந்திய திறமையான வீரியமிக்க ஆண்களை கொண்ட தூய சமுதாயம் உருவாகும்.

மாசிலா said...

அருண், உங்களுக்கு மனைவி ஒருவர் இருப்பின், அவருக்கு நீங்கள் எழுதிய ஆணாதிக்க திமிர் பிடித்த பதிவையும் எனது கருத்துக்களையும் படிக்கச் சொல்லி அவரது கருத்தையும் கேளுங்கள்.

வருண் said...

***அம்சமும் பொருந்திய திறமையான வீரியமிக்க ஆண்களை கொண்ட தூய சமுதாயம் உருவாகும்.***

எதுக்கு "இதுகள" திருத்தி, நல்லவர்களாக்கி.. இதெல்லாம் நடகிற காரியம் இல்லை. பேசாமல் புதுமைப் பெண்கள் எல்லாம் "லெஸ்பியனா" ஆயிடுறதுதான் சரியான வழினு எனக்குத் தோனுது. நான் சீரியஸாத்தான் சொல்றேன்.

கணவனாவது, கருவாவது மண்ணாங்கட்டியாவது! :)

வருண் said...

***மாசிலா said...

அருண், உங்களுக்கு மனைவி ஒருவர் இருப்பின், அவருக்கு நீங்கள் எழுதிய ஆணாதிக்க திமிர் பிடித்த பதிவையும் எனது கருத்துக்களையும் படிக்கச் சொல்லி அவரது கருத்தையும் கேளுங்கள்.
10 July 2012 12:55 PM ***

LOL!

வருண் said...

மாசிலா அவர்களே!

****உன் பேரென்ன? கோபிநாத்தா? நீ ஆம்பளைதானே? ஆமாவா? நீ என்ன அபார்ஷன் பத்தியெல்லாம் பேசுறது? உனக்கென்ன தகுதியிருக்கு? ஆமா, நீ பத்துமாதம் சுமந்து குழந்தை பெற்றதும் இல்லை! பெறவும் முடியாது! மாதாமாதம் வயிற்றுவலியால் துடிப்பதும் இல்லை! நீயா நானாவாவது மண்ணாங்கட்டியாவது?

ஆமா நோக்கு என் ஆம்படையான் பத்தி என்ன தெரியும்? "காண்டம்"கூட பொறுப்பா வாங்கிட்டு வர மாட்டாரு அந்த லூசு! ஆனா அது மட்டும் வேணும்! நாலு பிள்ளை பெத்ததுக்கப்புறமும் பொறுப்பாக ஆப்பரேசனும் செய்ய மாட்டாரு! ஆனால் வாயைக்கேளு! வாய்கிழிய அறிவுரைகளை மட்டும் அள்ளி எறிவாரு!***

மேலே எழுதியிருக்க பத்தியெல்லாம் என்னை ஒரு "பெண்ணியவாதி"யாக காட்டவில்லையா? :(
ஆணாதிக்கவாதியாகவா காட்டுது? :((((

Robin said...

கருக்கலைப்பு என்பது ஒரு உயிரைக் கொலை செய்வதற்கு சமம்.

மாசிலா said...

கரு என்பது தனி சுதந்திரத்துடன் வாழும் ஓர் உயிரினம் அல்ல. எனவே அதை கலைப்பது குற்றமாகாது. எது எப்படியானாலும், இதை முடிவு செய்வது பெண் ஒருவர் மட்டுமே.

Robin said...

//கரு என்பது தனி சுதந்திரத்துடன் வாழும் ஓர் உயிரினம் அல்ல. எனவே அதை கலைப்பது குற்றமாகாது. எது எப்படியானாலும், இதை முடிவு செய்வது பெண் ஒருவர் மட்டுமே.// சுதந்திரம் இருந்தாலும் இல்லாவிட்டலும் அது ஒரு உயிருள்ள பொருள்தான். கரு தானாக உருவாவதில்லை. எனவே பெண் மட்டும் முடிவு செய்வார் என்பது தவறு.

மாசிலா said...

//கரு தானாக உருவாவதில்லை. எனவே பெண் மட்டும் முடிவு செய்வார் என்பது தவறு//

ஆம் கரு தானாக உருவாவதில்லைதான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அக்கரு உருவானதற்கான மறு பாதி பொறுப்பான ஆணின் இலட்சனைத்தை பொறுத்து பெண் அதை கலைத்துவிடலாம். இதில் பெண் எடுப்பதுதான் கடைசி முடிவு. இவ்விடத்தில் எந்த சிம்பனும் கொம்பனும் பெண்ணுக்கு எதிரில் வெறும் நிராயுதபாணியே. இதுதான் இயற்கையின் நியதி.

மாசிலா said...

திருவாளர் அருணின் உலறல் : //எதுக்கு "இதுகள" திருத்தி, நல்லவர்களாக்கி.. இதெல்லாம் நடகிற காரியம் இல்லை. பேசாமல் புதுமைப் பெண்கள் எல்லாம் "லெஸ்பியனா" ஆயிடுறதுதான் சரியான வழினு எனக்குத் தோனுது. நான் சீரியஸாத்தான் சொல்றேன்.//

அப்படீன்னா நீங்களும் ஹோமோவாக ஆயிடுங்க. பிரச்சினை விட்டது.

நானும் சீரியசாத்தான் சொல்றேன்!

Robin said...

//ஆம் கரு தானாக உருவாவதில்லைதான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அக்கரு உருவானதற்கான மறு பாதி பொறுப்பான ஆணின் இலட்சனைத்தை பொறுத்து பெண் அதை கலைத்துவிடலாம். இதில் பெண் எடுப்பதுதான் கடைசி முடிவு. இவ்விடத்தில் எந்த சிம்பனும் கொம்பனும் பெண்ணுக்கு எதிரில் வெறும் நிராயுதபாணியே. இதுதான் இயற்கையின் நியதி.// கரு ஒரு உயிருள்ள பொருள் என்னும்போது அதை அழிக்க ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் உரிமை இல்லையே.

வருண் said...

****அப்படீன்னா நீங்களும் ஹோமோவாக ஆயிடுங்க. பிரச்சினை விட்டது.

நானும் சீரியசாத்தான் சொல்றேன்!***

நான் "கே" ஆவதால் பிரச்சினை எப்படி விடும்? காசுவல் செக்ஸ், ப்ரி மாரிட்டல் செக்ஸ், கவனக்குறைவான செக்ஸ் எல்லா செக்ஸும் சுஹாஷினி மற்றும் குஷ்பு ஆண்ட்டிகள் பேரைச்சொல்லி நம்ம பெண்மணிகள் வச்சுக்கத்தான் போறா. வச்சுண்டு கலைக்கிறது என் உரிமை, இது கொலையல்ல, இது எங்க ரைட் டுனு சொல்லிக்கிட்டு திரியப்போறா.

நீங்க இதை கவனமாகப் பார்க்கனும். நான் "கே" ஆவதால் அபார்ஷன் குறைப்போவதில்லை!

வருண் said...

***மாசிலா said...

கரு என்பது தனி சுதந்திரத்துடன் வாழும் ஓர் உயிரினம் அல்ல***

அப்படிங்களா? இதயத்துடிப்பு உள்ள ஒரு பிணமா? யாரு சொன்னா கருக்கு உயிரில்லைனு?

மாசிலா said...

வருண் பினாத்துகிறார் : //காசுவல் செக்ஸ், ப்ரி மாரிட்டல் செக்ஸ், கவனக்குறைவான செக்ஸ் எல்லா செக்ஸும் சுஹாஷினி மற்றும் குஷ்பு ஆண்ட்டிகள் பேரைச்சொல்லி நம்ம பெண்மணிகள் வச்சுக்கத்தான் போறா. வச்சுண்டு கலைக்கிறது என் உரிமை, இது கொலையல்ல, இது எங்க ரைட் டுனு சொல்லிக்கிட்டு திரியப்போறா.//

ஆணாதிக்க (காம) அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டதும் பெண் கட்டாயமாக தவரான வழியில்தான் செல்வார் என நம்பும் உமது திமிர் பிடித்த ஆணாதிக்க கர்வத்தை மறுபடியும் நிரூபனம் செய்துள்ளீர் திருவாளர் வருண்.

பெண் சுயமாக சிந்தித்து சமுதாயத்திற்கு எது நல்லது எது கெட்டது என பிரித்துப் பாகுபாடு பார்த்து நடந்து கொள்ள தகுதியற்றவர் என நீங்கள் கற்பனை செய்துகொண்டு உலறிக் கொட்டினால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. அதற்காக பெண் அனைத்து இனத்தவரையும் சுட்டிக்காட்டி குற்றப்பார்வை பார்ப்பது உங்களது அறியாமையையும் மூளை வளர்ச்சி இன்மையும்தான் பதிக்கிறது.

விட்டால் பெண்களுக்காக நீங்களும் உங்களைப் போன்ற சிறுபுத்திக்காரர்களும் சிந்தித்து அவர்களுக்காக நீங்களே அனைத்து முடிவுகளையும் எடுத்துவிடுவீர் போல்!


பெண் என்பவர் ஆணைப்போலவே தன்னிறைவு பெற்ற தனி முழு மனிதர். முதலில் அவர்களை பூரண நிறைவு பெற்ற ஒரு முழு மனிதராக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். மற்றதை பிறகு பார்க்கலாம். அவர்களது வாழ்க்கையும் காலமும் அவர்கையில்தான் உள்ளது. மற்ற திமிர் பிடித்த ஆண்கள் கையில் இல்லை.

மாசிலா said...

திருவாளர் வருண் அவர்களே! உங்களைப் போன்ற மூளை வளச்சியடையாத ஆணாதிக்க அதிகப் பிரசங்கிகளை அதிகம் துள்ள விட்டால், சரித்திரம், சாத்திரம், சம்பிரதாயம், சடங்கு, கடவுள், மதம், சாதி, உயர்வு, தாழ்வு என பல பொய் சொல்லி பயமுறுத்தி விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து பெண் பாலத்தினருக்கும் தலையில் முக்காடு போட வைத்து, குனிந்த தலை நிமிராம தரையை பார்த்து நடக்க விட்டுவிடுவீர்.

இனியும் தமிழச்சிகளிடம் இது போன்ற வீண் ஜம்பங்கள் சவடால்கள் எதுவும் பலிக்காது.

எனவே கம்மென அனைத்தையும் மதித்து அடக்கி வாசியுங்கள். மீறி பேசினால், எழுதினால், அவர்கள் கையால் அடிபட்டே அழிவீர்கள்!

மாசிலா said...

ஆடு நனைகிறதென்று அழுகிறதாம் ஓனாய்!

பெண் கெடுகிறார் என அழுகிறாராம் வருண்!

புதுமையை, பெண் சுதந்திரத்தை விரும்பாத நீங்கள் அவர்களை குறை கூற கூடாது.

வருண் said...

****பெண் சுயமாக சிந்தித்து சமுதாயத்திற்கு எது நல்லது எது கெட்டது என பிரித்துப் பாகுபாடு பார்த்து நடந்து கொள்ள தகுதியற்றவர் என நீங்கள் கற்பனை செய்துகொண்டு உலறிக் கொட்டினால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.***

சுயமாக எது சரி எது தவறென்று யோசிக்கத் தெரியாத பதின்ம வயதில் இருக்கும் இளம்பெண்களை, இந்த ஹை சொசைட்டி ஆண்ட்டிகள், தூண்டி விடுறா..

எப்படி?

சும்மா செக்ஸ் வச்சுக்கோ அதெல்லாம் தப்பில்லை! கல்யாணத்துக்கு முன்னால செக்ஸ் வச்சுண்டா தப்பெல்லாம் இல்லை. இதுபோல் உணர்ச்சிகளை அடக்கிறதுதான் தப்பு. சும்மா செக்ஸ் வச்சுக்கோ! னு சொல்றது.

இவளுக உளறலை கேட்டு அந்தப் பதின்ம வயதில் உள்ள பொண்ணு ஏதோ பொறுப்பில்லாத பொறுக்கியிடம் உடலுறவு வச்சுண்டு, கருவுற்று நிற்கிறாள்.

பெண்ணை சாதிக்க வச்சுட்டாளுக இந்தக் கிழங்கள்!


சுஹாஷினி ஆண்ட்டி! குஷ்பூ ஆண்ட்டி!

செக்ஸ்நல்லாத்தான் இருந்ட்துச்சு ஆனால் இப்போ எனக்கு 14 வயதுதான் ஆகுது. நான் கற்பமாயிட்டேன். என்ன செய்றதுஆண்ட்டி? னு அழும்போது.

அதனாலென்ன? கருவை கலைச்சிடலாம். அதெல்லாம் ரொம்ப ஈஸி. அது கொலையெல்லாம் இல்லை! அது நம்ம ரைட். போயி கலைச்சிடுமா! னு அறிவுரை சொன்னால்..


* இதுபோல் அரைவேக்காட்டு ஆண்ட்டிகளை நாங்க தெய்வமா வணங்கனும்??

* ஏன்னா இவங்க செக்ஸ் வச்சுக்கச் சொன்னது பெண்களுக்கு இவங்க வாங்கிக் கொடுத்த சுதந்திரம் #1

* இப்போ பதினம்வயதிலேயே கர்ப்பமா நிக்கிற பெண்ணுட்ட கருவை கலைச்சிடுனு சொல்ற ரெண்டாவது ஆலோசனை இவங்க பெண்களுக்கு வாங்கிக்கொடுத்த சுதந்திரம் 2.

ஆமா, மாசிலா, இந்த மாதிரி அரைவாக்காட்டு கிழங்களை வணங்கிடுவோம்! ஏன் வணங்கக்கூடாது?

வருண் said...

***மாசிலா said...

திருவாளர் வருண் அவர்களே! உங்களைப் போன்ற மூளை வளச்சியடையாத ஆணாதிக்க அதிகப் பிரசங்கிகளை அதிகம் துள்ள விட்டால், சரித்திரம், சாத்திரம், சம்பிரதாயம், சடங்கு, கடவுள், மதம், சாதி, உயர்வு, தாழ்வு என பல பொய் சொல்லி பயமுறுத்தி விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து பெண் பாலத்தினருக்கும் தலையில் முக்காடு போட வைத்து, குனிந்த தலை நிமிராம தரையை பார்த்து நடக்க விட்டுவிடுவீர். ***

ஏன் தலைகுனியுறாங்க?

பதின்ம வயதிலேயே இந்தக் கிழங்கள் சொன்ன உதவாக்கரை அறிவுரைகளை நம்பி இப்போ கற்பமாகி நிற்பதாலா?

கலைச்சிட்டா தலைகுனிய வேண்டியதில்லையே?

ஆமா, தாய்மை யடைந்த உடன் ஒரு சில ஹார்மோன்கள் எல்லாம் சுரக்குமாமே? இப்போ திடீர்னு கலைச்சுப்புட்டால் அந்த ஹார்மோன்கள் எல்லாம் என்ன செய்றதுனு எதுவும் தப்புத்தண்டாச் செஞ்சிடாதா?

வருண் said...

***இனியும் தமிழச்சிகளிடம் இது போன்ற வீண் ஜம்பங்கள் சவடால்கள் எதுவும் பலிக்காது.

எனவே கம்மென அனைத்தையும் மதித்து அடக்கி வாசியுங்கள். மீறி பேசினால், எழுதினால், அவர்கள் கையால் அடிபட்டே அழிவீர்கள்!***

என்னங்க ரொம்ப பயமுறுத்துறீங்க? :)))

நானே ரொம்ப பயந்த சுபாவம். இப்படி விவாதத்திலேயே அடிதடில இறங்கினால் நீங்க வாதிட முடியாமல் தினறுவதாக அர்த்தம் கொள்ளப்போறாங்க! :)))

வருண் said...

***மாசிலா said...ஆடு நனைகிறதென்று அழுகிறதாம் ஓனாய்!

பெண் கெடுகிறார் என அழுகிறாராம் வருண்!

புதுமையை, பெண் சுதந்திரத்தை விரும்பாத நீங்கள் அவர்களை குறை கூற கூடாது.***

அறியாத வயதில் எது சரி எது தவறென்று தெரியாமல் குழம்பும் பதின்ம வயதுக் குழந்தைகளை தவறான பாதையில் அனுப்புவது அவங்களுக்கு நீங்க வாங்கிக்கொடுத்த சுதந்திரம் இல்லை. அவங்கள நீங்க புதைகுழியில் தள்ளுவது.

தப்பு செஞ்சுட்டு கருவுற்று அழுதுகொண்டு நிற்கும் 14 வயதுப் பெண்ணை, சும்மா கலைச்சிடுனு சொலற நீங்க பெரிய மேதையெல்லாம் இல்லை! அப்படி நெனச்சுக்காதீங்க!

மாசிலா said...

வருண் அருள் மொழிகிறார் : //அறியாத வயதில் எது சரி எது தவறென்று தெரியாமல் குழம்பும் பதின்ம வயதுக் குழந்தைகளை தவறான பாதையில் அனுப்புவது அவங்களுக்கு நீங்க வாங்கிக்கொடுத்த சுதந்திரம் இல்லை. அவங்கள நீங்க புதைகுழியில் தள்ளுவது.

தப்பு செஞ்சுட்டு கருவுற்று அழுதுகொண்டு நிற்கும் 14 வயதுப் பெண்ணை, சும்மா கலைச்சிடுனு சொலற நீங்க பெரிய மேதையெல்லாம் இல்லை! அப்படி நெனச்சுக்காதீங்க!//

நான் எப்பவுமே என்னை மேதைன்னு நெனைச்சது இல்லை வருண். நீங்க அப்படி என்னை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சிதான். ஹி!

இப்போ உங்களது பதிவின் கருத்தோட்டதுக்கு திரும்பி வருவோம் வருண். அதில் நீங்க சாடி இருப்பது குஷ்பு மற்றும் சுஹாசினி போன்ற வயது முதிர்ந்த வாலிப பெண்களின் நிலையைப்பற்றி எழுதினீங்க. இப்ப என்னவோ திசை திருப்பி பதின்ம வயது சிறுமிகளின் நிலையை காட்டி பயமுறுத்த பாக்குறீங்க. வயது முதிற்சி அடையாத 18 வயதிற்கு கீழ் பட்டவர்களை பாதுகாக்க சட்டங்கள் இருக்கின்றன, பெற்றோர்களும் சுற்றமும் இருக்கின்றன. இங்கு நாம் விவாதிப்பது பெண்களின் 'கரு' சம்பத்தப்பட்ட பூரண சுதந்திரத்தைப் பற்றியது.

எந்த வயதாக இருந்தாலும், பதின்ம வயது அல்லது வாலிப, முதிர்ந்த பெண்ணாக இருந்தாலும் கற்பமடைவது என்பது ஒருபோதும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தவரான செயல் கிடையாது. அது அவரவர் விருப்பம். பெரும்பான்மையினர் திட்டமிட்டு எதிர்பார்த்து கருவடைகின்றனர். ஒரு சிறுபான்மையினர் போதிய கவனமின்மை, இத்துறையில் போதுமான கல்வி-பொது அறிவு பெறாமை, அனுபவமின்மை, இளம் இரத்த வேகம், அவசரம், பொறுப்பின்மை, இயற்கையான காம உறவுகளை சதா குற்றக் கண்னோடு பார்க்கும் சமுதாயத்தின் கீழ்தரமான அழுத்தங்களை எதிர்த்தும் மீறியும் அவசரத்தில் பாதுகாப்பற்ற தீரச்செயல்களில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் அவதிக்கு உள்ளாகின்றனர். இப்பிரச்சினைகளை கல்வி மூலம் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுத்து நிவர்த்தி செய்யலாம். மேலும், மொத்த சமுதாயமும் காமத்தைப்பற்றிய ஆண்-பெண் உறவுகளைப்பற்றிய எண்ணங்களை காலத்திற்கேற்ப இலுகுவாக்கி மாற்றியமைத்துக் கொள்வது அவசியம்.

பெண்களின் பூரண சுதந்திரத்தை கண்டு கதி கலங்கி போயிருக்கிற உங்களுக்கு எனது கண்ணோட்டத்தை இலுகுவாக புரிய வைக்க இப்போது 'எயிட்ஸ்' பற்றிய பிரச்சினைகளை கொஞ்சம் விவாதிப்போம். ஆட்கொள்ளி நோயான இது சில பத்தாண்டுகளாக மனித குலத்தை கதிகலங்க வைத்திருக்கிறது. இதற்காக அனைத்து மனித குலமும் காம உறவு கொள்ளாமலா இருக்கின்றது? உலகம் முழுவதிலும் இந்த அபாயத்தைப்பற்றி போதுமான சீறிய கல்வி, விவரம், அதை தவிர்க்கும் முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவென்று மக்களுக்கு விளக்கி கூறியதால் இன்றும் மனித குலம் தொடர்ந்து இப்பூமியில் வாழ்ந்துகொண்டுதான வருகிறது. இதே வேளையில் மனிதர்களும் தொடர்ந்த காம சுகத்தில் ஈடுபட்டும் வருகின்றனர். இதே போல்தான், தேவையில்லாமல் கருவடைவதை தடுக்கும் முறையும்.

ஆனால், நாம் இங்கு விவாதிப்பது தேவையில்லாமல், திடீரென, காலத்திற்கு தோதாத, அநாகரீக முறையில், திட்டமிடாத, விருப்பில்லாத், சமுதாய-பொருளாதார அழுத்தங்கள் காரணத்திற்காக பெண் ஒருவர் கருவை ஆரம்பத்திலேயே கலைத்துவிடுவது பற்றியது.

உங்கள் பதிவின் கருவிற்கு நீங்கள் எதிர்பார்த்தபடி ஜால்ரா போட யாரும் இல்லாததாலும், அந்த வீனா போன பாழும் எண்ணத்தை வேரிலேயே பிடுங்கி நான் சுட்டு பொசுக்குவதை பொறுக்க முடியாமல் பாவம் சிறுமிகளை பணயக்கைதிகளாக வைத்து என்னை மிரட்டுகிறீர்கள்.

இதில் ஆண்கள் சொல்வதற்கு எதுவுமில்லை.

இதிலிருந்து உங்கள் வாதம் எதுவும் எடுபடாமல் நீங்கள் அதில் தோற்றுவிட்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் வருண்.

வருண் said...

***அதில் நீங்க சாடி இருப்பது குஷ்பு மற்றும் சுஹாசினி போன்ற வயது முதிர்ந்த வாலிப பெண்களின் நிலையைப்பற்றி எழுதினீங்க. இப்ப என்னவோ திசை திருப்பி பதின்ம வயது சிறுமிகளின் நிலையை காட்டி பயமுறுத்த பாக்குறீங்க. ***

கெடையவே கெடையாது. நான் யாரையும், எதையும் திசை திருப்பவில்லை! பதிவிலேயே பதின்ம வயதுப் பெண் கருவுற்ற ஒரு உதாரணம் காட்டியிருக்கேன்.
கீழே வாசிக்கவும்!

///எனக்குத் தெரிய ஒரு பெண் 15 வயதில் தன் பள்ளி நண்பனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டு, கற்பமாகிவிட்டாள். வேறெங்கே? அமெரிக்காவில்தான்! நம்ம ஊர்லனா உடனே போயி கலைச்சுடுவாங்க. ஆனால் அமெரிக்காவில் இந்தப் பிரச்சைனயை, பள்ளி கவுண்சிலரிடம் பேசி, குழந்தையில்லாத ஒரு தம்பதிகள் அந்தப் பெண்குழந்தையை அடாப்ட் செய்ய முன்வந்தார்கள். இப்போது அந்தக் குழந்தை கல்லூரியில் படிக்கும் பெண்ணாக வளர்ந்து வாழ்கிறாள். ///

நீங்கதான் அமெரிக்காவில் எப்படி கிழிச்சா என்ன? நம்ம தமிழச்சிகள் வீரமானவங்க. பேசாமல் கருவைக் கலைச்சுட்டு போயிட்டே இருப்பாங்க. என்ன இப்போ குடிமுழுகிப் போச்சு? ன்னு குஷ்பு, சுஹாஷினி சார்பா நீங்க சொன்னீங்க! :)

***இதிலிருந்து உங்கள் வாதம் எதுவும் எடுபடாமல் நீங்கள் அதில் தோற்றுவிட்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் வருண்.***

சரி, நீங்க வென்றுவிட்டீர்களா? வாழ்த்துக்கள், மாசிலா! :)

தணல் said...

ஐ லவ் யூ மாசிலா!

யோவ் வருண், நல்லா அசிங்கப்பட்டு நிக்கிரீர்.

//அறியாத வயதில் எது சரி எது தவறென்று தெரியாமல் குழம்பும் பதின்ம வயதுக் குழந்தைகளை தவறான பாதையில் அனுப்புவது அவங்களுக்கு நீங்க வாங்கிக்கொடுத்த சுதந்திரம் இல்லை. அவங்கள நீங்க புதைகுழியில் தள்ளுவது.//

ஆம், பதின்மத்திலிருந்து பதினெட்டு வயது வரை புகட்டப்பட வேண்டிய அறிவு - stay in control. அதைத் தாண்டிய வயதில், பொறுக்கிகளையும் உம்மைப் போன்ற ஆணாதிக்கக் கலாசாரக் காவலர்களையும் புறந்தள்ளிவிட்டு, தனக்குப் பிடித்த, தன்னைச் சரி மனுஷராக மதிக்கக் கூடிய ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல். அதில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் செய்யாமலே உறவு கொண்டாலும் கற்பமுற்றாலும் பிள்ளை பெற்றாலும் அதில் தலையிட உமக்கு எந்த உரிமையுமில்லை. சொல்லப்போனால், உம்மைப் போன்ற ஆணாதிக்கவாதியைத் திருமணம் செய்து கொண்டு வெறுமனே படுத்துக் கிடக்கும் ஒரு பெண்ணை விட, தன்னை முழுமையான மனிதராக மதிக்கும் ஒரு மனிதனுடன் ஒரு மனுஷி திருமணத்துக்கு முன்பே பிரியத்துடன் உறவு கொள்வது என்பது எவ்வளவோ மேல். Its my/our/his/her/their right, lawfully, after 18 years! உம்மைப் போன்றவர்கள் மற்றும் மதவாதிகள், வெறும் மயிருக்கு சமம்.

தவறுதலாக உறவு கொண்டுவிட்டு பிறகு கருவைக் கலைத்தல் என்பது அந்தப் பெண்ணுக்கும் உடல்நலப் பிரச்சனை ஏற்படுத்தக் கூடியது என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கான முறையான தடுப்பு நடவடிக்கைகளைக் கற்பித்தல் வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு 'கரு பாவம் வலிக்கும்' என்பதெல்லாம் 'மாடுக்கு வெட்டுனா
வலிக்கும்' என்பதைப் போன்ற பம்மாத்து வசனங்கள். சுகாசினி குஷ்பூ லாம் இதைப் பற்றி பேசினார்களா என்று உமது ஆணாதிக்கக் கலாசாரக் காவலாளிக் கொண்டையை மறைத்து இப்படிப்பட்ட இடுகைகள் புனைய வேண்டாம்.

வருண் said...

***ஆம், பதின்மத்திலிருந்து பதினெட்டு வயது வரை புகட்டப்பட வேண்டிய அறிவு - stay in control. ***

How do you do THAT? And why the heck you suggest that, any way?

A girl starts having puberty and her body secretes sex hormones at the age of eleven and of course she will like to have sex NATURALLY. You are saying they should STAY CONTROL from 11-18???

WHY??? Why the hell you suggest her to STAY control?!! When you say that, "STAY CONTROL" then your free-sex and sex is natural logic gets "fucked up!" You see that???

வருண் said...

**ஆம், பதின்மத்திலிருந்து பதினெட்டு வயது வரை புகட்டப்பட வேண்டிய அறிவு - stay in control. ***

According your kushbu-suhashini-thanal fucking logic, sex is a same thing when a 11 year old does that or a mother gets involved in an affair and has sex with someone else other than her husband!

You say that 11 year should control a natural "fucking" feeling and a mother does not have to?? She is an adult, so she can fuck around? HUH?

வருண் said...

***பொறுக்கிகளையும் உம்மைப் போன்ற ஆணாதிக்கக் கலாசாரக் காவலர்களையும் புறந்தள்ளிவிட்டு, தனக்குப் பிடித்த, தன்னைச் சரி மனுஷராக மதிக்கக் கூடிய ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல்.***

Yeah, they should ignore people like me and search and find YOU, of course, as you are a femi-fucking-nist!! LOL

வருண் said...

***அதில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் செய்யாமலே உறவு கொண்டாலும் கற்பமுற்றாலும் பிள்ளை பெற்றாலும் அதில் தலையிட உமக்கு எந்த உரிமையுமில்லை.***

இல்லைனா கருவை கலைச்சுக்கிட்டாலும்னு சொல்ல விட்டுட்டீர். இந்தப் பதிவே அதைப் பத்திதான். நீர் என்னைத் தாக்குறதுல முக்கியமான விசயத்தை விட்டுப்புட்டு உளறிக்கிட்டு திரிகிறீர்? அடுத்த முறை கவனமா எழுதும்!!!

தணல் said...

// as you are a femi-fucking-nist!! LOL//

I am, as you are!

தணல் said...

//How do you do THAT? And why the heck you suggest that, any way?//

Like how your parents would have told you!

தணல் said...

//இல்லைனா கருவை கலைச்சுக்கிட்டாலும்னு சொல்ல விட்டுட்டீர். இந்தப் பதிவே அதைப் பத்திதான். நீர் என்னைத் தாக்குறதுல முக்கியமான விசயத்தை விட்டுப்புட்டு உளறிக்கிட்டு திரிகிறீர்? அடுத்த முறை கவனமா எழுதும்!!!//

அதைத் தானே அடுத்ததுல எழுதி இருக்கேன். உங்க கண்ணுல வெண்ணைய விட்டுட்டுப் படியும்!!!

----தவறுதலாக உறவு கொண்டுவிட்டு பிறகு கருவைக் கலைத்தல் என்பது அந்தப் பெண்ணுக்கும் உடல்நலப் பிரச்சனை ஏற்படுத்தக் கூடியது என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கான முறையான தடுப்பு நடவடிக்கைகளைக் கற்பித்தல் வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு 'கரு பாவம் வலிக்கும்' என்பதெல்லாம் 'மாடுக்கு வெட்டுனா
வலிக்கும்' என்பதைப் போன்ற பம்மாத்து வசனங்கள்.---

வருண் said...

Well, my parents told me not to have premarital sex. They did not tell me not to have sex from 11-18!

வருண் said...

***தணல் said...

//How do you do THAT? And why the heck you suggest that, any way?//

Like how your parents would have told you!***

Well, my parents told me not to have premarital sex. They did not tell me not to have sex from 11-18 ONLY!

தணல் said...

//A girl starts having puberty and her body secretes sex hormones at the age of eleven and of course she will like to have sex NATURALLY. You are saying they should STAY CONTROL from 11-18???//

So are you trying to say that she can have sex at 12 years? Would you suggest the same for your girl child? Or would do that if some school girl of that age approaches you voluntarily?

//WHY??? Why the hell you suggest her to STAY control?!! When you say that, "STAY CONTROL" then your free-sex and sex is natural logic gets "fucked up!" You see that???//

Why shouldn't she/he stay in control? I am not saying that everyone should go for free sex! I am just saying that the maturity at around 18 years is much better than 11 or 12 years! If the girl comes to like her collegemate, and feels like doing it with him, let her do it! People who do not want to do that, and believe that they can stay in control - let them stay!

வருண் said...

***தவறுதலாக உறவு கொண்டுவிட்டு பிறகு கருவைக் கலைத்தல் என்பது அந்தப் பெண்ணுக்கும் உடல்நலப் பிரச்சனை ஏற்படுத்தக் கூடியது என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கான முறையான தடுப்பு நடவடிக்கைகளைக் கற்பித்தல் வேண்டும். ***

கருவுக்கு வலிக்கிதோ இல்லை கருவுற்றவளுக்கு வலியோ, அபார்சன் செய்வது சரியல்ல்லனு நீர் சொல்வதுபோலதான் இருக்கு. அப்புறம் என்ன பிரச்சினை, உமக்கு???

தணல் said...

//Well, my parents told me not to have premarital sex. They did not tell me not to have sex from 11-18 ONLY!//

Well, that's what my parents told me too!

But this is what I would tell my child - doing it with a girl you love is much better than watching some F***ing video and doing it yourself against someone virtually!!!!

வருண் said...

***Why shouldn't she/he stay in control? I am not saying that everyone should go for free sex! I am just saying that the maturity at around 18 years is much better than 11 or 12 years! If the girl comes to like her collegemate, and feels like doing it with him, let her do it!***


The problem here is EXECUTION your 18 + ONLY sex. If you say "premarital sex is fine" as long as they have "protection", then you can not discriminate 13 from 18+. That is why people need to be CAREFUL when you make such statement!

குரங்கு கண்ணாயிரம் said...

டேய் சைக்கோ வருண்.. அமைதியத்தானே பேசிக்கிட்டு இருக்காங்க மத்தவங்க. நீ திரும்பவும் சைக்கோ மாதிரி , (மாதிரி என்ன மாதிரி நீ ஒரு சைக்கோதான் ) ஆரம்பிச்சிட்ட போல. கோவத்த கண்ட்ரோல் பண்ணுடா மொதல்ல. அப்புறம் நீ எழுதி கிழிக்கலாம். ஆவூன்னா அமெரிக்கா அமெரிக்கா உன் அலப்பர தாங்க முடியல.

ஆமா பெரிய புடுங்கி மாதிரி எல்லாரையும் FUCKING அது இதுன்னு திட்டுற ? அப்புறம் என்ன மசித்துக்கு டா ப்ளாக் பேரு மட்டும் TIME FOR SOME LOVE ? TIME FOR PSYCHO TALK நு பேர மாத்தி வச்சுக்கோ டா.

ARROGANT PSYCHO டா நீ.

தணல் said...

//கருவுக்கு வலிக்கிதோ இல்லை கருவுற்றவளுக்கு வலியோ, அபார்சன் செய்வது சரியல்ல்லனு நீர் சொல்வதுபோலதான் இருக்கு. அப்புறம் என்ன பிரச்சினை, உமக்கு???//

பிரச்சனை, தவறுதலாகக் கரு உருவாகிட்டா அதைக் கலைப்பது 'பாவம்' அல்லது 'பிரச்சனை ஆகிடும்', அதனால 'உங்கட ஆம்படையான் வந்து தீண்டுறவரை நீங்கள்லாம் பொத்திகிட்டு இருங்க' என்று சொல்வதாகப் பொருள்பட்டதால்! அப்படிச் சொல்லியிருக்கவில்லை எனில், நல்லது! எனது தவறான புரிதலுக்கு வருத்தங்களுடன் 'பை' சொல்லிக் கொள்கிறேன்.

வருண் said...

***But this is what I would tell my child - doing it with a girl you love is much better than watching some F***ing video and doing it yourself against someone virtually!!!!***

Sounds like your child is a BOY. Rephrase it FIRST!

Then, I dont think your child would listen your old-fashioned bullshit! LOL

தணல் said...

//Then, I dont think you child would listen your old-fashioned bullshit! LOL//

They need not! But it is my duty to advise them!

வருண் said...

***குரங்கு கண்ணாயிரம் said...

டேய் சைக்கோ வருண்.. அமைதியத்தானே பேசிக்கிட்டு இருக்காங்க மத்தவங்க. நீ திரும்பவும் சைக்கோ மாதிரி , (மாதிரி என்ன மாதிரி நீ ஒரு சைக்கோதான் ) ஆரம்பிச்சிட்ட போல. கோவத்த கண்ட்ரோல் பண்ணுடா மொதல்ல. அப்புறம் நீ எழுதி கிழிக்கலாம். ஆவூன்னா அமெரிக்கா அமெரிக்கா உன் அலப்பர தாங்க முடியல.

ஆமா பெரிய புடுங்கி மாதிரி எல்லாரையும் FUCKING அது இதுன்னு திட்டுற ? அப்புறம் என்ன மசித்துக்கு டா ப்ளாக் பேரு மட்டும் TIME FOR SOME LOVE ? TIME FOR PSYCHO TALK நு பேர மாத்தி வச்சுக்கோ டா.

ARROGANT PSYCHO டா நீ.***

இங்கே எல்லாப் பிரச்சினைக்கும் காரண்மே "அது" தான். இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? அதுவும் இந்த விவாதத்திலே! Be cool! :)

தணல் said...

//The problem here is EXECUTION your 18 + ONLY sex. If you say "premarital sex is fine" as long as they have "protection", then you can not discriminate 13 from 18+. That is why people need to be CAREFUL when you make such statement!//

I think that's what the law says - 18!

And I repeat, I am not preaching for 'premarital sex'. But I would not make it a big deal if someone I know does that, provided they do it with mutual consent and liking.

தணல் said...

// Rephrase it FIRST!//

I think I have put it right! And that's just an example!

வருண் said...

***தணல் said...

//The problem here is EXECUTION your 18 + ONLY sex. If you say "premarital sex is fine" as long as they have "protection", then you can not discriminate 13 from 18+. That is why people need to be CAREFUL when you make such statement!//

I think that's what the law says - 18! ***

I dont think law can do anything if two 15-yr-old have sex and the girl become pregnant! Law can't control two people having sex (let them be teenagers or it is an "illegal affair") as far as I know!

வருண் said...

Law will tell that the "boy" or "guy" to provide "child support" to the "baby" till she/he becomes an "adult"!

தணல் said...

//I dont think law can do anything if two 15-yr-old have sex and the girl become pregnant! Law can't control two people having sex (let them be teenagers or it is an "illegal affair") as far as I know!//

I am not sure about two teenagers doing that, but I think, it is illegal for an adult man to do it with a girl younger than certain years, say for example 18 (I think it varies between states)

வருண் said...

You are correct, an adult (21+, I think) can't have sex with a child (meaning under 18) even if she/he loves it. That is illegal and there is a BIG PRICE for that crime. Teenagers have sex in high schools. They would not be put behind bars for that. But the parents DO NOT LIKE that even here too!