Friday, September 17, 2010

பிரபுதேவா-நயன்தாராவை வாழ்த்துவோமா?

நம்ம பிரபுதேவா (36), நயன்தாராவை (25?) தான் உயிருக்கு உயிரா காதலிப்பதாகவும், கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக வெளிப்படையாவே சொல்லிட்டாராம்! இப்போ நம்ம கடமை ஒண்ணு இருக்கு! இந்த இளம்ஜோடியை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்னு னு வாழ்த்தனும்! வேண்டாமா?

காதல் புனிதமானது! கல்யாணம் என்பது ஒரு மங்களகரமான மேட்டர்னு பெரியவங்க சொல்லுவாங்க. எங்கேயோ பிறந்த ரெண்டுபேரு ஒருவரை ஒருவர் சந்திச்சு, விரும்பி, மனதாற காதலிச்சு, ஒருவரோட ஒருவர் கலந்து உலகறிய கல்யாணம் செய்துகொள்ளப் போறாங்க! எவ்ளோ பெரிய விசயம்!

சரி, நம்மிள் எத்தனை பேர் இவங்கள வாழ்த்தப் போறோம்? நான் சொல்றது, மனதாற வாழ்த்துறவங்கள! உண்மையில், ஏதோ எழவு நடக்கப் போறதுபோலதான் >90% தமிழ் மக்கள் இந்த ஒரு நிகழ்வைப் பார்க்கிறாங்க! இந்த தம்பதிகளை மனதெரிந்து திட்டுறவர்கள் கோடிக்கணக்கில் இருக்காங்க! ஒருவேளை அவங்க ரெண்டுபேரும் தங்களைத் தாமே ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கிட்டா ஒரு ரெண்டு பேரு தேறுவாங்க! அப்புறம் இதே போல வேற "பிரபுதேவா லீலைகள்" செய்த "பெரியமனிதர்கள்" நம்ம மட்டும் தனியா இல்லை! துணைக்கு நம்ம பிரபுதேவா வந்துட்டாருனு வாழ்த்தினாலும் வாழ்த்துவார்கள். இதில், முக்கியமாக இவர்களுடைய சுயநலம்தான் இந்த வாழ்த்துக்கு காரணம்!

அதென்னனு தெரியலை, மனைவி இருக்கும்போது, இன்னொருவரை காதலித்து, அவள் சரி சொன்னதுக்கப்புறம் மனைவியை கழட்டிவிடுவதுதான் காலங்காலமா இந்த ஆம்பளைங்க செய்றாங்க!

என்ன பேசுற வருண்? "சட்டப்படி தப்பு இல்லையே!" "அந்தம்மா (அவர் மனைவி) எப்படியோ, யாருக்குத்தெரியும்?" "இது ஒருவருடைய ப்ரைவேட் மேட்டர் நம்ம இதை எல்லாம் எடைபோடக்கூடாது!" என்று பலர் சொல்றது கேக்கிறது. இருந்தாலும் நமது கலாச்சாரத்தில் இதை மனதாற ஏற்றுக்கொள்ள நம் மக்களுக்கு மனது இன்னும் இல்லை என்பதுதான் உண்மை!

WHY? Why it is wrong? There are some facts buried here which we need to look at!

* He must have cheated on his wife!

அதாவது, நயன் தாராவுடன் "இன்வால்வ்" ஆகும்போது நிச்சயம் இவர் தன் மனைவிக்கு துரோகம் (பல பொய்கள் சொல்லி) செஞ்சிதான் இருக்கனும் அது தப்பு!

* It is okay if he had divorced his wife before he met Nayanthaara! ஆனால், இவர் அப்படி செய்யலையே! மனைவியை விவாகரத்து செய்து தனியா இருக்கும்போதா இந்த "லவ்" அரும்புச்சு? இல்லையே!

* Now she is young and fresh, so he goes after her. What a lowlife this Prabudeva is! How long this love is going to last? May be another few years? அது ஏன் இன்னொருத்தி அதுவும் "யங்கா" பார்த்த பிறகுதான் இந்த ஆம்பளைங்களுக்கு மனைவி கசக்கிறாள்? இவளும் ரெண்டு குழந்தை பெத்தவுடன், இவளை எவன் பார்ப்பான்? காதல் எல்லாம் கரைந்து ஓடிவிடும்! இன்னைக்கு வயது இருக்கு இளமையிருக்குனு வர்றான்! நாளைக்கு? இன்னும் கொஞ்ச நாள்ல இவளை கழட்டிவிட்டுட்டு இன்னொருத்திக்கு தாவுவான், அப்போத்தான் புரியும் இவளுக்கு!

* Why do these young actresses fall in love with Married guys? ஏன் இந்த உலகத்திலே கல்யாணம் ஆகாத ஆண்களே இல்லையா இவங்களுக்கு? Certainly there are some gentlemen who would happily marry her or not?

இதுபோல உலகம் நினைப்பதை/சொல்றதை எல்லாம் யாரும் தவிர்க்க முடியாது. சரி, யார் யார் இந்த தம்பதிகளை வாழ்த்துறாங்கனு பார்ப்போம்! :))) .

9 comments:

Robin said...

//Why do these young actresses fall in love with Married guys? ஏன் இந்த உலகத்திலே கல்யாணம் ஆகாத ஆண்களே இல்லையா இவங்களுக்கு? // அதானே.

//சரி, யார் யார் இந்த தம்பதிகளை வாழ்த்துறாங்கனு பார்ப்போம்// நான் வாழ்த்தமாட்டேன்!

Chitra said...

என்ன சொல்லி வாழ்த்துறதுனு தெரியலியே! :-(

லகுட பாண்டி said...

நான் இப்படி தான் வாழ்த்துவேன்: " நாசமா போங்க "

வருண் said...

Thanks for sharing your opinion on this issue, Robin, Chitra and லகுட பாண்டி :)

பழமைபேசி said...

தளபதி நசரேயன் இரயிலடியில் செய்வது நியாயமா??

வருண் said...

***Blogger பழமைபேசி said...

தளபதி நசரேயன் இரயிலடியில் செய்வது நியாயமா??

20 September 2010 8:38 AM***

நசரேயன்!

வரவர உங்க மணியண்ணா என்ன சொல்றார்னு புரியமாட்டேன்கிது! :)

நீங்க வந்து புரியாதமாதிரி விளக்கம் தராதீங்க, ப்ளீஸ்! :)))

நசரேயன் said...

//நீங்க வந்து புரியாதமாதிரி விளக்கம்
தராதீங்க//

அண்ணன் உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமாம், அதனால உங்க மின்அஞ்சல்/அலைபேசி எண் கேட்குறாரு, கொடுக்க முடியுமா ?

பழமைபேசி said...

நான் ஏற்கனவே கேட்டு ஒரு பதிலும் வரலையே இன்னும்??

வருண் said...

Really?! Let me work on that. :)