Thursday, October 6, 2011

அமெரிக்காவிலும் ஜோஸ்ய நம்பிக்கை!

எனக்கு ஜோஸ்யம் பிடிக்காது என்பதால் நான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லக்கூடாது! உண்மையிலேயே ஜோஸ்யம் என்பது இந்தியர்கள் மட்டுமே நம்புகிற ஒரு மூடப்பழக்க வழக்கம்னு சொல்லமுடியாது! உலக அளவில், நாட்டுக்கு நாடு பல ஜோஸ்யர்கள் இன்னைக்கும் இருக்கத்தான் செய்றாங்க! இதிலே ஒரு பெரிய பிரச்சினை என்னனா, நம்ம இந்திய ஜோஸ்யர்கள் சொல்வதை நம்புவதை உலகளவில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை ! அதேபோல் பிறநாட்டு ஜோஸ்யர்கள் சொல்வதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை! அதாவது, ஒரே "அறிவியல்" கருத்துக்க்ளை இவங்க சொன்னாலும் , இவர்களால் ஒருவர் கருத்தை இன்னொருவர் பரிமாறிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை!

அமெரிக்காவில் உள்ள ஜோஸ்யர்கள் பற்றி தெரிந்து கொள்ளனும் என்றால் இங்கே க்ளிக் செய்து பார்க்கவும்!






நம்முள் உள்ள பிரபல ஜோதிடர்கள் யாரும் இந்த அமெரிக்க ஜோதிடர்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்க மாட்டார்கள் .

இந்தியாவில் கே என் ராவ் என்பவர் Journal of Astrology என்கிற பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இந்த பத்திரிக்கையை உலக அளவில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் பரவாயில்லை! இந்திய ஜோஸ்யர்களே இவர் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! நம்ம ஜோஸ்யர்களில் எத்தனை பேர் இந்த பத்திரிக்கை வாங்கி படிக்கிறார்கள்? இல்லை தங்கள் ஜோஸ்யத்தை இங்கே பிரசுரிக்கிறாங்க??

அண்ணன் கே என் ராவும் தனக்குனு ஒரு கோஷ்டியை சேர்த்து வச்சிருக்கு. அதில் நம்ம பிரபல தமிழ் ஜோஸ்யர்கள் யாரையுமே காணோம்!

OUR PANEL OF EXPERIENCED ASTROLOGERS

Deepak Bisaria

Deepak Bisaria is a very experienced and successful astrologer with lot of predictive sense and now, deep experience of predicting about various aspects of human life. Besides, he has taken keen interest in mundane astrology also.
He is one of the sectional editors of the quarterly astrological journal of the Bharatiya Vidya Bhawan, like Sri M.S.Mehta, and in professional life is a high executive in corporate sector. He is on the teaching faculty of the Institute of Astrology of the Bharatiya Vidya Bhawan. In recent years, he has not merely given excellent prediction about marriage but has also written an excellent book and is busy writing another dealing with the problems of modern educated woman of our times.

R.C.Dadhwal

Originally from the hotel management line, Shri Dadhwal is a member of the faculty of astrology Bharatiya Vidya Bhawan, New Delhi. Apart from highly successful predictions for over ten years now, he has been using Astakvarga as a special predictive tool for his predictions. He had many published researches of his in the Journal of Astrology. His research on planets and Khastriya in which he showed the Saturn Mars connection of khastriyas was a very original one and he showed how over some decades, khastriyas lost the martian element in their temperamental make up. He has also coauthored the book on Astakvarga.

Mrs. Shalini Dhasmana

A B.Sc in Chemistry from Bombay University. Like Dr. Rama Mishra, she is also a member of the faculty of astrology in the Bharatiya Vidya Bhawan, New Delhi. Her book on Pataki-rista Chakra has become world famous. It is a special technique. She has also written booklets on other astrological topics. She has been giving highly successful predictions for eight years at least now.

Dr. Mrs. Rama Mishra

A retired reader of economics from a college of the University of Delhi, Dr. Rama Mishra is a member of the faculty of astrology in the Bharatiya Vidya Bhawan, New Delhi. She has many successful predictions to her credit given over a period of eight years now and is also the co author of PREDICTING THROUGH DWADASHOTTARI DASHA along with Ravi Parmar and it is the only and the best book on this dasha in the market.

Mrs. Priyambada Agrawal

A post graduate in sociology, she served as a lecturer in social sciences in Industrial Training Institute. She is a very gifted predictor having given some amazing predictions when more senior and established astrologers went wrong totally. Her researches have been published in the Journal of Astrology. She is among senior most researchers in the senior most research group of the Bharatiya Vidya Bhawan where she has been producing replicable; statistical researches along with her other class

Mrs. Urmila Bhargava
That is how my journey to learn this
Paravidya began. That was February 1976. But I could avail of this wonderful opportunity only for a month or so because we had to shift to another city. There also I was fortunate enough to meet my second Guru, Pt Gauri Shankar Shastri, but again the period of learning was very brief. After that I continued my self-study of Astrology. I am M. Sc. in Zoology and I never studied so hard in my educational career as I did to learn this remarkable Vidya. But the path of my astrological journey was strewn with many hindrances and black periods.

In February 1998, I had the good luck to meet Shri K.N. Rao. Since then I am trying to gather some pearls from this vast ocean of Astrology through the unfathomable knowledge, teaching and guidance of my Guru Sir Rao sahib.


நம்ம தமிழ் ஜோதிடர் ஒருவர்..ஜோஸ்யத்தை விமர்சித்தால் அவரையே விமரிசித்ததுபோல் கோபமாக கர்ஜிக்கிறார்..

About Me

ஜோதிடம் பார்ப்பது என் தொழில்.ஜோதிடம் சொல்லும் எல்லா ரகசியங்களையும் இங்கு எழுதுவேன்..இது என் பார்வை.இது பிடித்தால் நீங்கள் படிக்கலாம்.பிடிக்காதவர்கள் வேறு எங்கோ,யாரிடமோ குலைத்தால் அது பற்றி கவலையில்லை.பெண்கள் பற்றி எழுதினால்சொம்பு தூக்கி வரும் ஆண்களுக்கு இங்கு அனுமதி இல்லை.ஜோசியம் பிடிக்கலைன்னா இந்த பக்கம் வரக்கூடாது.பிடிச்சா கம்னு படிச்சிட்டு கேள்விகள் கேட்கலாம்.நியாயமான கேல்விகளுக்கு பதில் சொல்வேன். பகுத்தறிவு கேள்வி கேட்கும் அப்பாடக்கர்களுக்கு இங்கு அனுமதி இல்லை.

இவரு Journal of Astrology ல எதுவும் இவருடைய படைப்புகளை பிரசுரிச்சு இருக்காரா? இல்லைனா அதெல்லாம் "patentable" னு அவருக்குள்ளேயே வச்சிக்குவாரானு தெரியலை.

எல்லாருமே ஒரே சந்திரன், சூரியன் வச்சுதான் ஜோஸ்யம் சொல்லுறாங்க. ஆனால் அவங்களுக்குள்ளே ஒருவர் கருத்தை இன்னொருவர் தெரிந்து கொள்வதோ, ஏற்றுக்கொள்வதோ, விவாதிக்கவோ செய்வதில்லை என்பதே உண்மை!

இதிலேயிருந்து என்ன தெரியுது??? ஜோஸ்யம் என்பது ஆளாளுக்கு ஒரு சிஷ்ய கூட்டம் சேர்த்துக்கிட்டு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது னு சொல்லலாம்.

ஜோஸ்யம் என்பது நிச்சயமாக ஒரு நம்பிக்கை! மனுஷன் வாழ்றவரைக்கும் ஜோஸ்யர்களை சிலர் நம்பத்தான் போறாங்க! ஆனால் ஜோஸ்யம் ஒரு போதும் விஞ்ஞானமாக உண்மையாகவோ ஆகாது என்பதை இவர்களுக்குள்ளே ஒரு ஒருங்கிணைப்பு இல்லாதது மூலம் நம்ம தெரிஞ்சிக்கலாம். அம்புட்டுத்தான்

1 comment:

Yoga.s.FR said...

காலை வணக்கம்!நல்லதோர் விடயம் பகிர்ந்திருக்கிறீர்கள்!உண்மையில் ஜோசியர்கள் உள்ளூரிலேயே ஒத்த கருத்து இல்லாதவர்கள்!ஏன் பிராமணர்களே அப்படித் தான்!ஏன் தமிழர்களே அப்படித் தான்!ஒற்றுமை என்பது கடுகளவும்(காரம் பெரிதாமே?)இல்லை!எப்படி சுதந்திரமாக வாழ முடியும்,சொல்லுங்கள்????