Thursday, October 4, 2012

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் ஒரு பெரிய தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். அமோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருமுறை நான் வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போனேன், அப்போ, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். “என்ன ஆச்சுடா?” னு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், சிறுவன், உணர்ச்சிவசப்பட்டு "என் அப்பாவை திட்டிவிட்டானே?" னு ஒரு  கத்தியை வைத்து குத்தகூடாத இடட்த்தில் குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்!

என்ன "சண்டைக்கோழித் திரைப்படம்" கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை! என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

இது ஒரு மீள்பதிவு!

17 comments:

அஜீம்பாஷா said...

நிச்சயமாக வாழ முடியும், நம்மைப்போலவே பிறர்க்கும் சிந்திக்கும் ஆற்றல் உண்டும் அவர்களுக்கும் நம்மைபோன்றே ஆசைகள் உண்டு என்பதை நாம் அங்கிகரிதாலே போதும்.
நான் என்கிற அகங்காரம் போய் விடும் என்பது என் கருத்து.

passerby said...

'Ego' is essential to every human being: it gives self esteem and can add a positive self concept.

W/o ego, one can't do a thing as best he or she can. W/o ego, full potential of a person will not come out whole.

Ego enhances our powers from all sides.

Ego is more essential for those who want to achieve as individuals. For e.g writers and artists.

W/o ego, one can't become or blossom into a great or good writer. or a good actor. or a good intellectual etc.

Your examples of beautiful women getting haughty, writers getting insufferably insulting to others etc. are cases of mishandling of such ego.

I am writing this because I always live as an individual and have a ego in fine working condition.

At the same time, I should not abuse it to force my opinions on others, or call others' idiotic.

You have your ego; I have mine. Both can do good to us, in our own ways, and, finally, to the society at large.

Because some abuse it, one can't blame it the god-given treasure called ego to humans. You appear to be throwing the baby with bathwater.

Also, note, ego is hated by religions or all those powers who want to enslave human minds. A person with ego will question them, so they are afraid and against possession of ego by anyone. Persons with egos questioned many, many things; because of their quetionings we have got rid of human malefactors which wrecked our society and our religions.

Ego, thou shall go on for ever !

வருண் said...

f56d023a-0d3d-11e2-849b-000bcdcb5194 : உம்முடைய பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் கலக்ட் செய்து பத்திரமாக வைத்திருக்கேன். பதிவுக்கு சம்மந்தம் இல்லாததால் அதை அகற்றிப் ப்த்திரப்படுத்த வேண்டிய அவசியம். :) தினமும் ஒண்னு இதே மாதிரி பின்னூட்டமிட்டால் எனக்கு உதவியாயிருக்கும்! நன்றி :-)

வருண் said...

***azeembasha said...

நிச்சயமாக வாழ முடியும், நம்மைப்போலவே பிறர்க்கும் சிந்திக்கும் ஆற்றல் உண்டும் அவர்களுக்கும் நம்மைபோன்றே ஆசைகள் உண்டு என்பதை நாம் அங்கிகரிதாலே போதும்.
நான் என்கிற அகங்காரம் போய் விடும் என்பது என் கருத்து.***

தங்கள் கருத்துக்கு நன்றி, சகோதரர், அஸீம் பாஷா! :-)

வருண் said...

***passerby said...

'Ego' is essential to every human being: it gives self esteem and can add a positive self concept.

W/o ego, one can't do a thing as best he or she can. W/o ego, full potential of a person will not come out whole.

Ego enhances our powers from all sides.

Ego is more essential for those who want to achieve as individuals. For e.g writers and artists.

W/o ego, one can't become or blossom into a great or good writer. or a good actor. or a good intellectual etc.

Your examples of beautiful women getting haughty, writers getting insufferably insulting to others etc. are cases of mishandling of such ego.

I am writing this because I always live as an individual and have a ego in fine working condition.

At the same time, I should not abuse it to force my opinions on others, or call others' idiotic.

You have your ego; I have mine. Both can do good to us, in our own ways, and, finally, to the society at large.

Because some abuse it, one can't blame it the god-given treasure called ego to humans. You appear to be throwing the baby with bathwater.

Also, note, ego is hated by religions or all those powers who want to enslave human minds. A person with ego will question them, so they are afraid and against possession of ego by anyone. Persons with egos questioned many, many things; because of their quetionings we have got rid of human malefactors which wrecked our society and our religions.

Ego, thou shall go on for ever !***

I will come back to you to discuss about "why ego is essential or not needed" for human being, soon, passerby! :-)

வருண் said...

///***passerby said...

'Ego' is essential to every human being: it gives self esteem and can add a positive self concept.

W/o ego, one can't do a thing as best he or she can. W/o ego, full potential of a person will not come out whole.

Ego enhances our powers from all sides.

Ego is more essential for those who want to achieve as individuals. For e.g writers and artists.///

Your ego is good for yourself. That is what you are trying to say so far. Right?

Question for you!

How does your ego can help any others like your friends, family, society?

வருண் said...

***W/o ego, one can't become or blossom into a great or good writer. or a good actor. or a good intellectual etc.***

Is that strictly TRUE?

What if I am a naturally born as a GENIUS like Ramanujam, the mathematician?

வருண் said...

***Your examples of beautiful women getting haughty, writers getting insufferably insulting to others etc. are cases of mishandling of such ego.***

We all are mishandling our egos, one time or other, or NOT? :-)

வருண் said...

***I am writing this because I always live as an individual and have a ego in fine working condition.***

I understand you! No problem!

***At the same time, I should not abuse it to force my opinions on others, or call others' idiotic.***

What if you dont call others are idiotic but YOU THINK in YOUR MIND that others are idiots? :-)

***You have your ego; I have mine. Both can do good to us, in our own ways, and, finally, to the society at large.***

How does my ego or your ego help the society needs to be explained with proper examples. I am sure you can give a few ! :-)

வருண் said...

***Because some abuse it, one can't blame it the god-given treasure called ego to humans. You appear to be throwing the baby with bathwater.***

No comments here! :-)

வருண் said...

***Also, note, ego is hated by religions or all those powers who want to enslave human minds.***

Really?

** A person with ego will question them, so they are afraid and against possession of ego by anyone. Persons with egos questioned many, many things; because of their quetionings we have got rid of human malefactors which wrecked our society and our religions.***

To ask a question, you just need to be curious and honest to yourself that you did not understand. I am not sure, why one needs to have "ego" to question anything or anybody?

வருண் said...

***Ego, thou shall go on for ever !***

Ego dies with them when they die, right? :-)

Do all animals have ego too? Dont worry, if you dont care! :-)

Jayadev Das said...

அடடா........... என்ன வருண் இதிலெல்லாம் நுழஞ்சிட்டீங்க............ சயிடிச்டுங்க சொல்படிதானே நடப்பீங்க.....அவனுங்க இதைப் பத்தி ஒன்னும் சொல்லலியா!!

Jayadev Das said...
This comment has been removed by the author.
வருண் said...

***Jayadev Das said...

அடடா........... என்ன வருண் இதிலெல்லாம் நுழஞ்சிட்டீங்க............ சயிடிச்டுங்க சொல்படிதானே நடப்பீங்க.....அவனுங்க இதைப் பத்தி ஒன்னும் சொல்லலியா!!

6 October 2012 6:48 AM***

நீங்கமட்டும் அறிவியல் பேசலாம். நான் "கர்வம்" "அகந்தை" எல்லாம் இருக்கக்கூடாதுனு சொல்லக்கூடாதா?

என்ன நியாயம் இது, ஜெயவேல்?

நான் பகவானுக்காக அகந்தையை ஒழிக்கனும், கர்வத்தை ஒழிக்கனும்னு சொல்லலையே! :))

முட்டாப்பையன் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

சின்னவனே! நீ என்ன லூசா? சம்மந்தா சம்மந்தம் இல்லாம ஏன் இப்படி கொல்லுற???