Monday, July 25, 2016

ரஞ்சித்தின் கபாலி மாபெரும் வெற்றி!

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்கள்போல் இப்படத்தில் தரமில்லைனு பலர் சொல்றாங்க. அது உண்மையாகவே இருந்துட்டுப் போகட்டும்.

விமர்சகர்கள் எல்லாம் படம் ரொம்ப ரொம்ப சுமாருனு சொல்லி விமர்சிக்க முடியுமோ அவ்வளவும் செய்தார்கள்.


படம் தோல்வியடையணும்னு பகவானிடம் வேண்டிய பக்தர்கள் பல.

பதிவுலகில் பலவாறு உளறிக்கொண்டு திரியும் மேதாவிகளும் பலர்!
 படம் தோல்வியடையணும் என்பதற்காகவே படம் பார்த்து வந்து மெனக்கட்டு பதிவு போட்டவர்கள் விமர்சனம் எழுதியவர்கள் பலர்.


Image result for kabali


இப்படி ஒரு சூழலில் ரஞ்சித்-ரஜனி-ராதிகா ஆப்தே-சந்தோஷ் நாராயணன் காம்போவில் வந்த கபாலிப் படம் வசூலில் வரலாறு படைத்துள்ளது .

சும்மா விடாதீங்கப்பு! அப்படி என்ன பெருசா வசூலில் வரலாறு படைத்தது?னு நீங்க கேக்கணும்! அதானே முறை?

சும்மா, சண்டியர் கரன், பழுவேட்ரையர்னு சில ஈனஜென்மங்கள் போல ஒரு ட்விட்டர்  ஹாண்டில் வச்சுட்டு புளுகிற ஆள் இல்லை நான்.

கபாலிடா.. ஐ மீன் வருண்டா!

ஷங்கரின் எந்திரன் சாதித்ததைவிட பல படிகள் மேலே!

----------------------------

*  வடஅமெரிக்காவில் 4 மில்லியனைத் தாண்டியது கலக்சன்


July 22-24, 2016
Weekend



N Kabali CineGalaxy $2,157,621 - 236 - $9,142 $4,083,000 - 1

 அமெரிக்காவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும் 4 நாட்களில் 4 மில்லியன் கலக்‌ஷன் செய்ததில்லை!


---------------------------------------
* கேரளாவில் என்னனு பார்ப்போமா?

  2h2 hours ago

3 Days Kerala BO : Gross: 10.41 Cr Nett: 8.38 Cr Share: 5.01Cr ! 

Biggest ever opening !


  கேரளாவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில்  10.4 கோடி  கலக்‌ஷன் செய்ததில்லை!
------------------------------------

* ஆந்திராவில் என்ன ஆச்சு?

ஆந்திரா/தெலுங்கானா AP/TG - 27 கோடிகள்.

 ஆந்திராவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில்  27 கோடிகள்  கலக்‌ஷன் செய்ததில்லை

------------------------------ 

* வட இந்தியாவில் என்ன ஆச்சு? ப்ளாப்பா?


13h13 hours ago


Fri 5.20 cr, Sat 6.20 cr, Sun 7.75 cr. Total: ₹ 19.15 cr nett 

[Hindi+Tamil+Telugu]. GOOD! Note: 1000 screens in NORTH INDIA markets.

வட இந்தியாவிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில்  19,15 கோடிகள்   கலக்‌ஷன் செய்ததில்லை.

-----------------------------------

* கர்நாடகாவில் என்ன நிலைமை?

 

Karnataka opening.. Splendid numbers again  Net - 15 CR Gross - 20 CR
 
கநாடகாவிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில்  20 கோடிகள்   கலக்‌ஷன் செய்ததில்லை.

----------------------------------------------------------

தமிழ்நாட்டை நான் ஏன் தவிர்த்தேன் என்றால்..தமிழன் மட்டும்தான் சினிமாப் பார்த்துக் கெட்டுப்போறான் என்று பெரியமனிதர்கள் சொல்வதை நீங்களும் கேட்டு இருக்கலாம்.

----------------------

இது மட்டுமன்றி,

ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,பிரான்ஸ்  போன்ற நாடுகளிலும், தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, போன்ற  நாடுகளிலும் வசூலில் வரலாறு படைக்கிறான் கபாலி!


NoImage






8 comments:

SathyaPriyan said...

Makilchi :-)

Had an opportunity to meet your thalaivar 2 weeks ago in West Virginia through a mutual friend. I was thinking about you :-)

NewWorldOrder said...

Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. Watch more!

வருண் said...

****SathyaPriyan said...

Makilchi :-)

Had an opportunity to meet your thalaivar 2 weeks ago in West Virginia through a mutual friend. I was thinking about you :-) ***

Glad to see you after a while, SathyaPriyan! :)

You met him!! Interesting!

Honestly, I just like him on-screen! :)

Anyway, மகிழ்ச்சி! :)

வருண் said...

***NewWorldOrder said...

Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. Watch more!****

I dont know who you are..You are giving very positive response everywhere! All the best! :)

NewWorldOrder said...

Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

Kabali says to fight for ur right; Go and fight yourself ; don't expect others will fight for you ( that's what the last scene says that when Rajini tells students "why you complain to me". It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

Watch more Kabali!

By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit gas clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. Cinema is entertainment, but it is also medium of change. So we should support the directors like Pa. Ranjit.

Mahesh said...

ivvalavu thivira rajini rasikarnu ithanainaala naalaa unga pathiva padichu kavanikkala sir.

kabali vishayathulathaan kavanichen.
makizchi:)

ninga kabali paarthinganu theriyum.
kabali padam pathi ezuthunga unga panila:)

நண்பா said...

அருமை தகவல்கள் நண்பர் வருண்.
மகிழ்ச்சி :)

ஆரூர் பாஸ்கர் said...

மகிழ்ச்சி எனும் தமிழ் வார்த்தையை கோடானகோடி பேரை உச்சரிக்க வைத்ததுக்கு வாழ்த்துக்கள் !!!!