Friday, July 15, 2016

கபாலி கருப்புடா! வினவு பருப்புடா!

பருப்புகள் பல பதிவெழுதும் வினவு தளத்தை யாரோ மருதையன்னு ஒரு பார்ப்பனர் நடத்துவதாக இராவணன்னு ஒரு பின்னூட்டப் பதிவர் சொல்லிக்கிட்டே இருப்பாரு. வினவு தளத்தில் பார்ப்பனர்களா? என்னப்பா சொல்றீங்க?னு நான் இராவணனைப் பார்த்துக் குழம்பியதுபோல் நீங்களும் குழம்பாதீங்க.

பார்ப்பனர்களில் பலவகை இருக்காங்க. உலகநாயகன் ஒரு வகைனா மருதையன் இன்னொரு வகைனு வச்சுக்கோங்க னு இராவணன் சொன்னதா ஞாபகம். நம்ம இராவணனுக்கு  ஏன் மருதையன் மேலே இப்படி ஒரு காண்டுனு தெரியலை. அதெல்லாம் நமக்கெதுக்கு?

இதுபோக சிவராமன்னு ஒரு பார்ப்பனர் (தினகரன் ஆசிரியர்) தன்னை பைத்தியக்காரன்னு போட்டுக்கிட்டு வலைதளம் ஒண்ணு நடத்திக்கொண்டு இருந்தார். எப்போ நடந்தது இதெல்லாம்? இதெல்லாம் டிவீட், முகநூல் எல்லாம் நோக்கி இந்த மேதாவிகள் படை எடுக்கும் முன்னால. அதாவது அந்தக் காலத்தில்!

பார்ப்பனர் சிவராமனும் வினவு தளம் மருதையன் கீழே எப்போவாவது கூலிக்கு வேலைக்குப் போவாரு.. கூலிக்கு வேலைக்குப் போன சிவராமன் நரசிம்மன்னு இன்னும் ஒரு பார்ப்பனப் பதிவரைப் பத்தி  வினவில் எழுதிய ஒரு "பச்சைத் துரோகப்பதிவு"  கட்டுரையாக வந்தபோது,  அதைப் பகுத்தறிந்து பதிவுலகம் கற்றது பல உண்மைகள். வினவு பருப்புகளின் முகத்திரை கிழிந்து சந்தி சிரித்தது. இவனுக ஒரு கேவலமான விமர்சக ஜாதி, யாரைவேணா விப்பானுக னு உலகம் அறிந்தது "நரசிம்மனை" கூலிப்படை சிவராமன் விமர்சிச்சபோதுதான். இதெல்லாம் நடந்து வினவு பருப்புகளின் கோவணம் கழண்டு பதிவுலகத்தில் இவனுக ஊசிப்போனப் பருப்பாக நாறிய காலத்தில் வாழ்ந்தப் பிரபலப்பதிவர்கள் எல்லாம் இப்போ செத்துப் போயிட்டானுக. இல்லைனா சாகக் கெடக்கிறானுகளா என்னனு தெரியலை. 

இப்போ வந்துள்ள கமலஹாசன் "ஆய்க் கவிதையை" மணக்குது சொல்லி வெட்டி ஒட்டிப் பதிவுனு பல குப்பைகளை கொட்டிக்கொண்டு திரியும் பதிவுலக மேதைகளெல்லாம் அறியாத ஒரு காலத்தில் நடந்தது இதெல்லாம். ஆமா, "ஆயிக் கவிதை" எப்படி மணக்கும்?  எதற்கெடுத்தாலும் கமலஹாசன் அடிவருடும் திராவிடத் தமிழாவலர்களிடம் கேக்க வேண்டிய கேள்வி இது! நான்லாம் வாழைப்பழத்தை வாலப்பலம்னு தமிலில் உச்சரிக்கும்  உண்மையான தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வந்தவன். இப்படித்தான் நாங்க தமிழ்ப் பேசுவோம், உச்சரிப்போம் னு மார்தட்டி சொல்லும் பச்சைத்தமிழன்டா! எனக்கு "ஆய்க்கவிதை" எல்லாம் மணக்காது! நாறும்!

வருண்! என்ன சொல்ற? மருதையன், சிவராமன், மட்டுமன்றி அங்கே குப்பன் சுப்பன்னு சொல்லிக்கிட்டு வந்து அவனுக தளத்தில் அவனுகளே பின்னூட்டமிட்டுக்கொள்ளும்  அடிதடிகள் எல்லாருமே பார்ப்பனர்களா?

ஆமா, எங்கும் பார்ப்பான் எதிலும் பார்ப்பான்னு தெரியாதா? என்ன என்ன? வருணும் பார்ப்பானா இருக்கக்கூடுமா?! :)

சரி, வினவுப் பருப்புகளுக்கு வருவோம்..

சிவராமன் ஒரு பூணூல் போட்டு க்கொண்டு நாத்திகம் பேசும் பார்ப்பான்னு அவர் நண்பர்களே அவரை "துரோகி இவன்", "யாரை வேணா விப்பான்"னு விமர்சிச்ச காலம் எல்லாம் இன்னும் எனக்கு மறக்கவில்லை.  ஆக, வினவு தளம் நடத்தும் மருதையன் அடிதடிகள்ல பார்ப்பான்ல இருந்து நம்ம ஊருல வாயிலேயே  சாக்கடை அள்ளும் பிண நக்கிகளும்  நிறைந்த ஒரு கலவைக்கூட்டம். இந்த வினவுப் பருப்புகளை எல்லாம் சமூக சீர்திருத்தவாதிகள், தியாகிகள்னு இவனுக கத்துறதை வச்சு தப்பா கணக்குப் போட்டுடாதேள்! அப்படினா? நம்ம ஊரில் தண்ணியப் போட்டுட்டு சலம்பல்ப் பண்ணும் நாலு பைசாவுக்கு உபயோகப்படாத சண்டியர்களை பார்த்து இருக்கீங்களா? அதே மாதிரித்தான் இந்தப் பதிவுலகப் பருப்புகளும்!  இந்தப் பருப்புகளைப் பத்தி நீஙக எதுவும் பெருசா நெனச்சுடாதீங்க.

வினவுடா!

பார்ப்பான்டா!

பொணநக்கிடா!

பருப்புடா!

னு சும்மா சண்டியர்தனம் பண்ணுவானுக, காலுக் காலுனு கத்துவானுக! அம்புட்டுத்தான். இவனுகளே இவனுக தளத்தில் பின்னூட்டம் போட்டு ஒருத்தனுக்கு ஒருத்தன் உருவிவிட்டுக்குவானுக ஈன ஜென்மங்கள்!

என்னப்பா  சொல்ற? சாதாரணப் பதிவுலக பொணநக்கிகள்தானா  இவர்கள்?!  என்ன இப்படி சொல்லீட்ட வருண்?

சரி சரி, கபாலி வர்ரான் எல்லாரும் ஜோராக் கையத் தட்டு!!!

8 comments:

tamilvasagan said...

அமெரிக்கனுக்கு உருவிவிடுற நீ, அமெரிக்க எதிர்ப்பாளன் வினவை பார்த்தால் உச்சா போற பயல் நீ, இப்ப என்னடா நெருப்புடா, பருப்புடானு மயிறுகாந்துக்காக துள்ளுறே..

வருண் said...

**tamilvasagan said...

அமெரிக்கனுக்கு உருவிவிடுற நீ, அமெரிக்க எதிர்ப்பாளன் வினவை பார்த்தால் உச்சா போற பயல் நீ, இப்ப என்னடா நெருப்புடா, பருப்புடானு மயிறுகாந்துக்காக துள்ளுறே.. ***

வாடா வினவு சாக்கடையில் நீந்துற பன்னி!

அடேங்கப்பா! அதென்னடா வினவு வினவுனு ஒரே பேர்ல எல்லா நாயும் குரைக்கிறீங்க? ஆமா, உனக்கு உன் ஆத்தா வினவுனு பேர் வைக்கலையா?

You missed your middle initial? Next time spell your name properly as Tamil-fucking-vasagan? OK? You and your fucking comment! Get the fuck out of here, moron!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

தொடருங்கள்

Mathu S said...

பல விசயங்களை புரிந்து கொண்டேன் வருண்..

பின்னணிகள் மவுனமக்குகின்றன

ஊப்ஸ்

காரிகன் said...Varun,

I had to stumble on this blog. Quite interesting. Maybe you will find it differently.

http://indrayavanam.blogspot.in/2016/07/blog-post_17.html

வருண் said...

***Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

தொடருங்கள்****

இந்த உலகத்தில் எல்லாருமே அயோக்கியர்கள்தான். வினவுக் குழு அதற்கு விதிவிலக்கல்ல! எல்லாரையும் விமர்சிக்கிற இவணுகளை விமர்சிக்கிறதுக்கும் ஆயிரம் குறைபாடுகள் இருக்காத்தான் செய்கிறது. அதான் எல்லாருமே வினவு முகத்திரைக்கு பின்னால் அவனு மொகறக்கட்டையை மறைத்டுக்கொண்டு சண்டியர்த்தனம் பண்ணுறானுக.

வருண் said...

***Mathu S said...

பல விசயங்களை புரிந்து கொண்டேன் வருண்..

பின்னணிகள் மவுனமக்குகின்றன

ஊப்ஸ் ***

ஒரே ஒரு விடயம் மது..

வாழைப்பழத்தை சரியா உச்சரிக்கத் தெரியலைனா அதில் அவமானம் எதுவும் இல்லை. அதனால அவன் தரமிழந்த தமிழனும் இல்லை! அவங்க அம்மா அப்பா எப்படி சொல்லிக்கொடுத்தாங்களோ அதுபோல் பேசுறாங்க. ஏழைகள் "கலோக்கியல்" தமிழ்தான் பேசுவாங்க. தமிழ் அவர்களுக்கு கருத்துப் பரிமாற ஒரு "ஊடகம்". அதில் வெட்கப்படவோ வேதனைப் படவோ எதுவும் இல்லை. அதை மறைக்கவோ தேவையில்லை. அதை விமர்சிக்க பகவானிடம் "டீல்" போட்டுக்கொண்டு இருக்கும் பார்ப்பனர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பார்ப்பனர்கள், அகத்தில் சொல்ல வேண்டியதை "ஆத்து"ல அங்கே மட்டும் தமிழ் கொலைசெய்ப்படலையா என்ன? இவனுக செஞ்சா அது தமிழ்க்கொலை இல்லையா என்ன? இவனுகளும் போயி குப்பை அள்ளிக்கொண்டு வெயிலில் ஏறைப் பிடித்து உழுது வயித்தைக் கழுவியிருந்தால் இவனுக தமிழும் இதேபோல்தான் இருக்கும். உள்ளே உக்காந்துகொண்டு பகவானை தாலாட்டிக்கிட்டு பொழைப்பை ஓட்டினால் மூளை மழுங்கித்தான் போகும்!

வருண் said...

***Varun,

I had to stumble on this blog. Quite interesting. Maybe you will find it differently.

http://indrayavanam.blogspot.in/2016/07/blog-post_17.html***

எல்லாம் சரி. அந்தப் பதிவருக்கு ஒரே கேள்விதான்..

அந்தக்காலத்து எம் ஜி ஆர் படத்துக்கும் இதேபோல் நடந்துள்ளது.

நேத்து வந்த தெறி, வேதாளம் போன்ற படங்களுக்கும் சின்ன ஊர்களில் டிக்கட் 150 அல்லது 200 ரூபாய்தான்.

அப்போ இவன் என்னத்தைப் புடுங்கினான்?? இப்ப மட்டும் ஏன் குரைக்கிறான்??னு சொல்லச் சொல்லுங்க!

Any movie can flop. Why not "kabali"? But it will not hurt Rajini's bo power. Is that not what we learn after lingaa's episode??