Friday, June 8, 2018

காலா! அருமை தலைவா!

இந்த அளவுக்கு சமீபத்தில் க்ரிடிக்ஸ் புகழ்ந்து தள்ளீய "தலைவா" படம் எதுவுமே இல்லை. என்ன தலைவா னு சொல்ற?

நான் சொல்லலப்பா !!!

விமர்சகாக்கள்தான் "தலைவா" னு சொல்றாங்க.

விகடன்

 வாவ் இராவண காவியம்... கிரேட் இரஞ்சித்... `நடிகர் ரஜினி'க்கு கங்கிராட்ஸ்! - காலா விமர்சனம்

 காலா


மும்பை மிரர்

Kaala movie review: Rajinikanth is in commendable form in this Pa Ranjith directorial




 காலா
Rediff

Kaala Review: Rajini movie you've been waiting for a decade

http://im.rediff.com/movies/2018/jun/06kaala.jpg


வாழ்த்துகள் ரஞ்சித்!

ஒன்னு கவனித்துக்கோ ரஞ்சித்!! ஒடுக்கப்பட்டவர்களூக்கு நீர் கொடுக்கும் குரலுக்கு எதிர்த்துக் குரல் கொடுப்பவன் யார் தெரியுமா?

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் மதிகெட்ட மாறன் என்கிற அரைவேக்காடு தான்! இவனுக இருக்க வரை உங்கள நீங்களே காப்பாத்த முடியாது!

2 comments:

நன்னயம் said...

மதிமாறன் முதலியார் என்று சொல்லி போனவருடம் அம்பேத்கார் அமைப்பு தோழர்கள் தகவல் வெளியிட்டு இருந்தார்கள்

திமுக கும்பலும் காலாவை வசைபாடிகிட்டு இருக்கு.(சௌமியன் வைத்தியநாதன் - திமுக முக்கிய புள்ளி )

வருண் said...

***மதிமாறன் முதலியார் என்று சொல்லி போனவருடம் அம்பேத்கார் அமைப்பு தோழர்கள் தகவல் வெளியிட்டு இருந்தார்கள்***

ஆமாம் ஒரு சிலர் பார்ப்பனர்களூம் தலித் சொல்லிக்கொண்டு விவாதம் செய்வதுண்டு.

மதிமாறன் ஜாதி என்னவாக இருந்துட்டுப் போகட்டும். அந்தாளூ ஒரு அடி முட்டாள்.

காலாவுக்கு எதிராக கொடி பிடிக்கும் வினவுக்கும்பல் ஒரு கூமுட்டைக் கூட்டம். இடதுசார் ராமன் அங்கில் இவர்களூக்கெல்லாம் தலைமைக் கூமுட்டை.

காலா முழுக்க முழுக்க ரஞ்சித் படம். இடதுசாரி சிந்தனைகள உயர்த்திப் பிடிக்கும் ஒரு படம். It is a classic! Rajini and Nana and Eswari Rao excelled in acting> Everyone should watch this movie. I just loved it!