கொரோனா வைரஸ்! இந்தியர்களின் அலட்சியம்! (கோவிட் 19 இந்தியா):
இந்தியாவில் வாக்சின் இன்னும் ரெடி ஆகவில்லை. கொரோனா வைரஸ் இன்ஃபெக்சன் குறைந்தவுடன் மாஸ்க் போடாமல் ரொம்ப அசட்டையாக இருக்காங்கனு சொல்றாங்க.
எல்லா நாடுகளிலும் சிறிது குறைந்து மறுபடியும் அதிகமாகும் ட்ரெண்ட் தான் உலகம் முழுவதும் இருக்கு. இர்ண்டாவது முறை கோவிட் 19 தாக்கும்போது முதல் முறையைவிட உயிரிழப்பு அதிகமாக இருக்குனு சொல்றாங்க. இந்தியாவில் தப்பு பண்றாங்கனு தோணுது.
உங்க வாழ்க்கை! வாழ்வதோ சாவதோ உங்க இஷ்டம்னு தெரிந்தாலும் ஏதோ சொல்லணும்னு தோணுச்சு. அவ்ளோதான்!
According to several experts' analysis, HERD IMMUNITY could not have been obtained by INDIANS yet. So, there will be more corona virus infections pretty soon!
-------------------------
மத்தவங்க நம்மள என்ன நினைப்பார்கள்? என்கிற ஒரு பயம். பிறரைவிட நாம் பணத்தால், வசதியால், செல்வாக்கால் உயர்வாக இருக்கனும். அப்போத்தான் உலகம் மதிக்கும்.
இதுபோல் சில அற்ப விசயங்கள்தான் மனித வாழ்வில் "ட்ரைவிங் ஃபோர்ஸ்". இதுபோல் அற்ப சந்தோஷங்கள்தான் சின்ன மனுஷன் பெரிய மனுஷன் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு பிடிப்பை உண்டாக்குது.
மனிதன் யோசிக்கவே இல்லைனா பிரச்சினை இல்லை. வாழ்வைப் புரியாமேலே வாழ்வதற்கும், வாழ்வைப் புரிந்து கொண்டு வாழ்வதுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ? ரெண்டு பேரும் சாகத்தான் போறான். ரெண்டு பேரும் இல்லாமல் போனபிறகும் உலகம் தெடரும். அப்படி சிந்திப்பதில் தப்பு எதுவும் இல்லைதான்..
-----------------
என் பி ஆர் ல பெடோஃபைல் பத்தி ஏதோ சொன்னாங்க. சிறு குழந்தைகள மிரட்டி அப்யூஸ் செய்வது, மொலெஸ்ட் பண்ணூவது. அவர்கள் படும் கஷ்டங்கள பார்த்து சந்தோஷப்படுவது போல சிக்னெஸ் இருக்காம் இரு சிலருக்கு.
இதுபோல் மனிதர்கள் இருக்காங்கனு அப்பப்போ ஏதாவது நியூஸ் கேக்கும்போது ஞாபகம் வரும். இதெப்படி ஒரு சிலரால் முடியுது? இதில் என்ன சந்தோஷம் இருக்கும்? இப்படியெல்லாம் செய்வார்களா? னு ஒரு சிலர் யோசிப்போம்.
ஒரு சிலர் இதையெல்லாம் கேட்டும் கேக்காத மாதிரிப் போய்விடுவார்கள். ஒரு சிலருக்கு இதெல்லாம் தப்புனே தெரியுமா என்னனு தெரியலை. எல்லாரும் எல்லா விசயத்தையும் கவனிப்பது இல்லை, கவனித்தாலும் அதைப் பத்தி ஒரே மாதிரி யோசிப்பதில்லை.
-----------------
மாரல்ஸ் எல்லாம் எல்லா பெற்றோரும் குழந்தைகள்க்கு சொல்லித் தருவதில்லை. குழந்தை நல்ல தரமான ஆளாலகவில்லைனா யார் தப்பு? நான் சிறூ வயதில் சேர்ந்து விளயாடும் ஒரு நண்பன் ஒரு சில சின்ன சின்ன தப்புகள் செய்வான். பொய் சொல்லுவான், அடுத்தவங்க பொருள தன்னுடையதாக்கிக் கொள்வான். ஆனால் அவங்க அம்மாவிடம் அவன் என்ன தப்பு செய்தாலும், திருடினாலும் போய் சொன்னா அவனுக்குத்தான் வக்காலத்து வாங்குவாங்க. அவன் திருடினான்னு தெரிந்தாலும் சரி. அடுத்தவங்க பந்தை எடுத்துட்டுப் போயி தன்னுடையதா ஆக்கிக் கொண்டான்னு பந்தை காட்டிச் சொன்னாலும் சரி அவனை விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க. அவரும் ஒரு தாய்தான்.
இன்னொரு பக்கம் நானனெல்லாம் ஏதாவது தப்பு செய்தால்..செய்யனும்னு கூட இல்லை, இவன் என்ன அடிச்சுட்டான்னு அம்மாட்டப் போயி என் கசின் பொய் சொன்னாலும் போதும், அம்மா அடி பின்னி எடுத்து விடுவார்கள். பொய்கூட சொல்லத் தெரியாத அளவுக்கு என்னை யெல்லாம் மக்காவே வளர்த்து விட்டார்கள். தாய் என்கிற ஸ்தானத்தில் உள்ள எல்லாருமே ஒரே வகை இல்லை. பல வகைகள்தான்.
However, சக்சஸ்க்கும் மாரல்ஸ்க்கும் சம்மந்தம் இல்லை. பொய் பேசத் தெரிந்தவன் பெரிய ஆள் (பணத்தால்) ஆகலாம். உண்மை பேசத்தெரிந்தவன் வாழக்கை அந்த வீகென்ஸ் ஆல் முன்னேறாமலே போகலாம். இதுதான் வாழ்க்கை. Life is not fair னு சொல்லுவாங்க
-------------------------
நம்மைவிட நல்லாப் படிச்சவங்க அறிவாளிகள் வாழ்க்கையில் முன்னேறாமல் செட்டில் ஆகி இருக்கலாம். மக்கா படித்தவர்கள் பின்னால் நல்லாப் படிச்சு பெரிய அளவில் வந்து நிக்கலாம். இவங்க ரெண்டு பேரும் பல ஆண்டுகள் பின்னால் சந்திக்க நேரும்போதுதான் வேடிக்கை. நல்லா படிச்சவனுக்கு. அன்றூ மக்கா படிச்சவன் இவனைவிட பெரியாளாகி இருப்பதை ஏத்துக்கவே முடியாது. அவனை சந்தித்த அந்த நாள் இரவில் தூக்கம் வராது. இவனுக்கு இதுகூடத் தெரியாதுடா இப்போ என்னடானா இவந்தான் பெரிய ஆள்ணு ஒரு சிலரிடம் சொல்லி புறம் பேசினால்தான் அவனுக்கு மனது கொஞ்சமாவது ஆறூதல் அடையும். இதெல்லாம் கற்பனை எல்லாம் இல்லை. எல்லோருடைய வாழ்விலும் நடக்கும் நிதர்சனம்.
So, what do we care what other people think? Unfortunately our life is based on what other people think of us! We live for others' respect. You may not agree but that is the fact. Thats what makes us happy. But you know yourself better than what other people think who you are. They may even have a completely wrong picture of you. The whole world thinks you are guilty but you are innocent.YOU KNOW THAT. But what is the result? You are punished. You cant prove that you are innocent. You can not convince others that you are innocent. It matters, what other people think of you as long as you live here in this fucking world.
--------------------------
"Who was that girl?"
"Who?"
"I saw you in the Starbucks, you were talking with a young girl?"
"Oh! thats my boss's friend's sister. She is in her 11th grade now"
"And? What are you doing with her?"
"Are you spying on me, Caro?!!"
"What are you doing with her?!"
"She needs help with chemistry. I am going to help her"
"Teach her chemistry?"
"Yeah but through skype or zoom. Not in-person. Just wanted to get to know her and so I met her briefly. Seems like you caught me red-handed!"
"Ha ha ha"
"I met her to learn what they teach and what are the expectations from her teacher and such"
"How is she like? Bright?"
"Idk, Caro! I will know only after I started teaching her a little bit. You can not judge students just from first meeting. You will learn only when you are teaching. Especially when you are noticing how they grasp the concept and whether they want to be challenged? In what level? etc"
"What do you mean?"
"Some kids somehow wants an A in the class. They care mostly about the grade. Their parents too. They dont care molecules are kissing or hugging or fucking!"
"Ha ha ha"
"Some kids are different. They really do want to learn. They want to dig deeper"
"Hmm"
"Every kid has a unique learning style. One on one teaching is completely different from teaching 20-50 kids as a bunch. When you are teaching bunch of kids, some can understand well, some can not and, some will not be able to focus on what is being taught. You can not focus on all of them individually. Thats almost impossible. You just teach the whole class and move on. But when you teach one on one, you would clearly know what this kid knows and how you should teach her. You just have to change gear depending on where the kid stands"
"If you dont?"
"You are wasting her time and yours too. If the kid is a quick learner, you can jump to challenging problems shortly"
"What are the challenging problems exactly?"
"Problems for which even the teacher has to work hard to solve it."
"Really? I thought teacher know everything"
"There are spectrum of teachers too. Sometimes in on-line assignments set by mastering chemistry or sapling or other on-line platforms, you have to answer "incorrectly" to get it right"
"What do you mean?"
"The person who set the on-line questions (btw they are not geniuses) might set up a wrong answer as correct answer. So, if you answer correctly, the fucking computer will say your answer is wrong. Eventually you have to give an incorrect answer to get it correct"
"What if you complain to the professor or teacher?"
"Those morons usually dont care. Not many even know what the fuck is in the assignment. They just assign such and such assignment as homework, That's your problem. There are some fuck-ups like that will pop up now and then in on-line assignments"
"Is one-on-one teaching hard?'
"I was teaching a girl quite sometime ago. She does not know how to do cross multiplication when I was teaching ideal gas law. I could not proceed further. I started teaching math first, then started chemistry. It depends on the kid's knowledge and how much they knew already"
"lol"
"It happens a lot. Let me tell you something, you say pH = -log [H+], then you plug in concentration of H+, let us say 10 M. Let us plug in pH=-log [10], which equals, negative 1 (- 1). They will follow this. Now you say, pH is 10, what is the H+ ion concentration?
10 = -log [x].
x = 10^(-10)
The student will stop you here! She will say, I dont understand, how you got this?
Then you will explain, the log has a base 10 and so, when you do the inverse log (anti log). the base would go to the other side and whatever you have there will become power of the base 10"
"Now you are teaching math!"
"Chemistry physics, math and biology are inter-linked. Check this out! One could ask "What is base 10? What is log?"
"What is it?"
"As you know log is just a "manipulation" to make a huge number to smaller one so that it is easy for "usage", Instead of saying 1000,000, 000 and 1000,000,000,000 you convert them to 9 and 12 by using base 10. It is easy to compare now
"I think I was taught when I was doing high school"
"Idk, May be I paid little attention when I was taught. I learned that later"
"What if you dont know any of these math stuff?"
"You can look it up and teach yourself first, then teach the kid. We get rusty Caro. Lot of times you need to learn a lot before teaching the kids. I look it up and then teach! It keeps you busy"
"It is not easy?"
"Nothing is easy, Caro. I enjoy educating what I know to the kids. That's the pleasure"
---------------------
"I wanted to ask you something about India. It seems like the infection and death rate is pretty low?"
"Well, they think it is over but IT IS NOT"
"Why dont you educate them?"
"Me? Why? I have very little tolerance"
"Someone has to tell them"
"Dont you know, nobody listens to anybody!"
"Come on!"
"I am serious. Why do you think I left India? I cant deal with them"
"Really?"
"It is hard. They dont listen what we say, they really frustrate you. It is complicated"
"I thought such people are there everywhere"
"True but it is better here. Why? You want me to go back?"
"No! Who will fuck me then?"
"So, I am your fuck buddy. Thats all?"
"lol"
"I wonder when you are going slap me for annoying you"
"You want to get slapped? Huh? Does that turn you on? Slapping you?"
"May be"
"You are a crazy sob!"
"How about pedicure for you, bitch?"
"Yeah, it is about time!"
"Wear panties first. I may have to move and spread your legs when cutting you nails"
"Ha ha ha. The fun starts now"
"I will bring a bucket of hot water first. To clean your feet first"
"OK"
-to be continued
Relax please
4 comments:
வருண் சார்,
ஏழுவயதில் என் பெற்றோர் என்னை ஒரு போர்டிங் ஸ்கூலில் போட்டனர். அது ஒரு க்ரிஸ்டியன் மிஷனரி கான்வெண்ட். பெற்றோரிடம்
கற்றுக் கொண்டதை விடவும் பள்ளியில்தான் கற்றுக் கொண்டது அதிகம்.
கடந்த ஒரு இரண்டு மூன்று மாதமாகவே கடும் மன உலைச்சலின்போது எனக்கு நானே சொல்லிக்குறது
இப்போ ethics, values எதுக்குமே மதிப்பு இல்லாம போச்சு. சுயநலனும்
அவரவர் சந்தோஷமுமே மனுஷங்களுக்கு முக்கியமாப் படுது.
அடுத்தவங்கள பத்தி யோசிக்குறதில்ல. இந்த போக்கு இப்படியே போனால்
எங்க போய் முடியும்னு தெரியல சார்.
உலகம், மனிதர்கள புரிஞ்சுக்க ட்ரை பன்னுரேன்னு இறங்குனா
டிப்ரஷன் கூடதான் செய்கிறது சார்.
என்னங்க மஹேஷ், டிப்ரெசன் அது இதுனு சொல்றீங்க? நான் எல்லாம் ஒரு போதும் டிப்ரெஸ் ஆகிறதில்லைங்க. அப்படியே ஆனாலும் அதை டிப்ரெஷன்னு சொல்றதில்லை. தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
வாழ்க்கையில் பிரச்சினையே எதிர்பார்ப்புதாங்க. பிறரிடம் நாம் எதிரிபார்ப்பதுதான் பெரிய பிரச்சினை. ஹார்மோன் விளவால், அல்லது இமோஷனலாகி ஒரு சிலர் ஏதாவது சொல்லுவாங்க.. அதெல்லாம் தண்ணீல எழுதுவதுபோல்தான். இப்போலாம் அப்ப என்ன சொன்னோம்னு எல்லாம் யோசிக்க மாட்டாங்க. வாழ்க்கை வெள்ளம் இழுத்துக் கொண்டு போய்விடும். மக்கள் எல்லாம் மாறீக்கிட்டேதான் போவாங்க. யாரிடமும் எதுவும் எதிர்பார்க்காமல் வாழ கத்துக்கனூம்.
//What happened rams?!! They made jets fans upset!! lol. Jets fans want to go winless so that they can grab a good qb from CFB! Rams ruined their dream! :) //
Varun,
I dont want to reply on that bolg as it was a Tribute to my cousin and it wouldnt be appropriate.
Here we go.
RAMS losing to JETS... you wont believe it! With RAMS almost making it to the play off, a loss to JETS didnt hurt as that much. The reason being, Sam Darnald is from our hometown. Our daughters went to school with him and as a matter of fact when Darnald was Foot ball captain our daughter was the Golf Captain of the school teams. Her college resume says, "Competed with Sam Darnald for Athlete of the Year" :)
We have one way game with HAws and are hosting CArdinals in LA the following week. Lets see.
BTW, did the Steelers peak too early?
**Her college resume says, "Competed with Sam Darnald for Athlete of the Year" :)**
:)
**We have one way game with HAws and are hosting CArdinals in LA the following week. Lets see.**
Seems to me Playoff started for rams already! :)
**BTW, did the Steelers peak too early?**
Mike Tomlin never smiles. I would be scared to see him in this situation if I am around him! lol
Idk, what is wrong with the steelers. I thought they would come back and beat the Bengals yday. It did not happen! :)
Post a Comment