Wednesday, December 23, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (44)

கேள்வி கேட்பது அவசியமா? கேள்வி கேக்காமல் வாழவே முடியாது. 

ஒரு சிலரிடம் ஒரு பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு அதிலிருந்து கேள்வி கேட்டால் பிடிக்காது.  ஒரு சிலர் பதிலே சொல்லாமல் டாட்ஜ் பண்ணிட்டு போயிடுவாங்க. உன் தலையிலே மண் அள்ளிப் போட்டுக்கோ எனக்கென்ன? னு போகலாம்தான். அப்படி எல்லாராலையும் போக முடியாது. 

ட்ரூ ஆர் ஃபால்ஸ் அல்லது எஸ் ஆர்  நோ கேள்வி கேட்டாலும் எதையாவது உளறவனுகளும் இருக்கத்தான் செய்றாங்க. மனிதர்களில்தான் எத்தனை வகைகள். 

*****************

நமக்கு தெரிந்தது ரொம்ப சில விசயங்கள்தான்.  நீங்க இங்கே யாராயிருந்தாலும் சரி. பெரிய நோபல் பரிசு பெற்றவரா இருந்தாலும். உங்களுக்கு உங்கள் சப்ஜெக்ட் தெரியும், நெறையாத் தெரியும் அவ்ளோதான். கொஞ்சமாவது அரைகொறயாகவாது  தெரிந்த விசயங்கள்லதான் நம்ம கேள்வி கேட்டு இன்னும் மேலும் தெரிந்து கொள்ள முடியும். 

ஒன்னுமே தெரியாத விசயத்தை கேள்வி கேட்டு கத்துக்க முடியாதா? முடியும். ஆனால் ஏகப்பட்ட டைம் செலவாகும். பொதுவாக நமக்கு நேரம் இருப்பதில்லை. அதனால் நமக்குத் தெரிந்ததைத்தான் நாம் மேலும் மேலும் டெவெலப் பண்ணுறோம். அதுக்குத்தான் நமக்கு நேரமிருக்கும். 

நம்ம வாழ்வதே சுமார் 30, 000 நாட்கள் தானே?

இங்லிஷ் டீச் பண்ணூற டீச்சர், 10 வருடம் ஆன பிறகு தன் டீச்சிங் ஸ்கில்ஸ பலவாறூ இம்ப்ரூவ் பண்ணி இருப்பார். (ஒரு சிலர் பல காரணங்களால் முந்திக்கு இப்போ மோசமாகிவிடுவதும் உண்டு.) ஆனால் அவரோட மேத் ஸ்கில்ஸ் அதே மாதிரித்தான் இருக்கும். 

அதேபோல் மேத் டீச்சர், மேத் டீச் பண்ணுவதைத்தான் இம்ப்ரூவ் பண்ணூவாரு. பயாலஜி நாலட்ஜ் அப்படியேதான் இருக்கும்

 சஃப்ட்வேர் கோடிங் எழுதறவங்க, அதிலேதான் பெரியாளாவாங்க. ஆர்கானிக் கெமிஸ்ட்ரியோ அல்லது பயாலஜிலயோ கத்துக்க அவங்க நேரம் செலவழிப்பதில்லை. ஆசைப்பட்டாலும் முடியாது.

பக்தர்கள் அதிலேயேதான் இன்னும் கொஞ்சம் கடவுள எப்படி சரிக்கட்டுவதுனு இம்ரூவ் பண்ணூவாங்க. உண்மையான நாத்திகனுக்கு கடவுள் இல்லைனு கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாத் தெரியும். 

 கவனமாகப் பார்த்தால்  நம்ம செக்கு மாடு மாதிரி ஒரே நமக்குப் புரிந்த விசயங்களத்தான் சுத்தி சுத்தி வர்றோம்.

ஒரு சிலர் தன் குழந்தைகளூக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஒரு சில விசயங்கள கத்துவாங்க. ஆனால் இவங்க படிக்கும்போது இருந்த பயாலஜி வேற இப்போ இருக்க மாலிகுலர் பயாலஜி, செல் பயாலஜி எல்லாம் வேற.  ஒரு சிலர் பயாலஜியே படிச்சு இருக்க மாட்டாங்க. இவங்க குழந்தைகள்க்கு சொல்லிக்கொடுக்க ஹார்ட் வொர்க் பண்ணனும். ஒரு சிலர் முதல் க்ரூப் எடுத்து மேத் க்ரூப், கம்யூட்டர்னு படிச்சு இருப்பாங்க பயாலஜினா என்னனே தெரியாது. பெரிய அறிவாளிதான். இருந்தாலும் பயாலஜி படிக்க நேரம் இல்லை இல்லையா? 

ஆக கேள்வி கேக்க முதலில் கொஞ்சமாவது அந்த சப்ஜெக்ட் பத்தி தெரியணும். இல்லைனா நம்ம கேள்வி கேக்கும்போது நமக்கு என்ன லெவெல்ல இருக்கோம்னு பலருக்கும் புரிந்து விடும். இதுக்கு பயந்து கொண்டே ஒரு சிலர் வாயைத் திறக்கவே மாட்டார்கள்

அதனால் என்ன?  

எல்லாருக்கும் எல்லாம் தெரியுமாக்கும்? என்கிற தைரியம் ஒரு சிலருக்கு இருக்கும்.  

இருந்தாலும், டி என் எ, ஆர் என் எ, ப்ரோட்டீன்னா என்னனே தெரியாமல் நீங்க இருந்தால் உங்களூக்கு மாலிக்குலர் பயாலஜி எல்லாம் டீச் பண்ணீ பதில் சொல்ல முடியாது. மெஜசெஞ்சர் ஆர் என் எ வாக்சின் பத்தி எல்லாம் விளக்கமா சொல்லிக் கொடுப்பது கஷ்டம்.

என்ன செய்றது?

நீங்களாத்தான் கத்துக்கணும். இப்போலாம் ஆன்லைன்ல ஏகப்பட்ட சோர்ஸ் இருக்கு. நீங்களா கத்துக்கிறது  பெட்டர்.

ஆமா, கத்துக்கிட்டு என்ன பண்னப் போறோம்?

அது சரி!

------------------

"This is the best pedicure I ever have had in my life time!"

"Ha ha ha. Why?"

"Two birds in one stone"

"We say two mangoes in one stone"

"Really? Why is that?"

"Why? You white people are cruel. Personally I dont like killing birds"

"May be we are cruel. Any way, it was the best pedicure "

 "Two birds?"

"One is you have done a wonderful job, my nails look beautiful and you have done better than a professional's job. Secondly, it was a nice pre-play. I could come easily, Thank you!"

"Glad you liked madam"

"Dont you ever dump me. If you do, I will kill you, bastard!"

"You know what? Girls are really amazing. They talk all kind of nonsense when their hormones are "up regulated". When it comes down to normal, they forget what they said. They just move on with their fucking life. They dont care about nobody. One need to be careful with them"

"Bitter experience? huh?"

"I dont understand lots of things in my life. This is one of them. Why all these fucking talk,, "

"Like what?"

"Never mind. Let us look at evolution carefully. There was no life in earth or anywhere, life evolved. Right?"

"Right!"

"Nuclear reactions in Sun. Hydrogen is the starting point, then helium, then supper nova explosion and all the elements formed. Then gases like CO2 and NH3 formed. They combined together in lightning and formed amino acids. Then proteins, then  carbohydrates, phosphates, RNA, DNA. That's how life evolved, we say. Is that what fucking evolution is all about?"

"Of course but no fucking evolution.. Just evolution"

"Where did we get Hydrogen from? Nobody knows. How about you white chick? Do you know?"

"Idk either. You teach me!"

"It must have formed from something. It is vague here. Finally we reach a point where evolution is sort of fails. At least for now> Where the fuck hydrogen come from?"

"Religious people will love you for bringing a good point against evolution"

"Leave those idiots! At least evolution makes some sense. These religious morons' theories don't make any sense at all. God brought it they would say. From where? They dont care to ask. Their brain never work properly ever"

"Ha ha ha"

"Is that not how we are different from normal people? We dont care even if the evolution fails. We only try to understand without any bias"

"What do the great scientists say about how hydrogen evolved?"

"You mean white people?"

"You are such a racist!"

"Every fucking thing is controlled by white people in this earth. Why should not I say that white bitch?"

"You always have an answer, hmm"

"Anyway, Honestly, Idk anybody addressed this issue properly"

"Did you look it up?"

"I did. I could not find anything in the fucking web world. I am sure many must have thought about it. I am not the first one, lol"

"You think so? May be nobody is as crazy as you are"

"Am I crazy?"

"Idk what you are but you are never boring sob"

"We did not live together long enough. You will get bored after a while. Thats normal"

"This is what I mean by crazy?. You never care to put yourself down. Not many do that. People always treat themselves as an exception to the rules they set."

"Really? That's lame"

"As far as I know"

"Did you talk to Sunita?"

"Yeah, I just talked with her briefly and asked, How is she doing? She seems very happy!"

"Did she ask anything about me? Your fuck buddy?'

"About you what?'

"Does he fuck you good or Does he make you come? like that?" 

"lol, nope! We did not talk about sex life"

"I told you. It is good for her that she went away from me"

"Does not it bother you? Your ex is happier with someone else than yourself?"

"Honestly, it does sometimes but I know how to deal with that"

"How is that?"

"It is something very important in our life, we all should learn how to deal with situations like this, Caro"

"You are not telling me how"

"Let us say, you are well-qualified for a job you applied for, but they hired someone else who is less qualified than you. It happens a lot, right?"

"Yes?"

"Now how will you deal with that "unfair situation"?"

"How should I?"

"I would think the person who did not hire me is the loser. Not me."

"It makes sense but you still are a loser"

"I did not make the decision, right? I may be a loser too but it is not me who made that mistake?"

"But here, Sunita is happy without you?"

"I am happy that someone I loved is happy with or without me. How about that?" 

"I dont know. I can not think like that"

"There is no better way, Caro!"

"Well"

"I learnt a lot from you. It is possible because she dumped me. Right? Otherwise I could not have gotten this close to you. I would have got stuck with her for ever. Right? See when one door closes, another one opens up"

"Yeah. That's true. Thanks to Suneeta! You cant sleep with two people at a time! Right? huh"

"Even one is hard. How do people do that?"

"Like who?"

"Mormons, probably those days. And all those kings"

"Kings??!!"

"Yeah but I think all the wives of Kings would have had affairs with other men or women"

"lol"

"Come on Caro! I am serious. People have needs. Kings were idiots anyway!"

"They would have executed you by guillotine- if you had lived in their time"

 "Come back to Trump time, Caro! Read about French revolution!"

 "Older time always look stupider?"

"Present time looks worse, actually!"

"Trump lost the election!"

"Did you see how he made  fun of Lisa Page and Peter Strzok! He went to a real low level in attacking her"

"They had an extra marital affair?!"

"So what? Who is innocent? Trump? He had slept with several women including porn stars but he always has a different balance for himself"

"May be that's why he lost. You are not saying extra marital affair is not wrong?"

"We dont know what is going on inside the wall. Let us not judge them. Right? Anyway, coming back to Kings, they could only control his women physically. How about the big fantasy world of their own out there? King can not enter there. Queen and his mistresses rule> They can fuck anybody they wish there"

"Jeez!"

"Being a normal citizen with some freedom is always the best but I need a white chick like you to mess around?"

"Any time, sweetheart"

"Hey, my heart is not sweet!"

"Fuck you!"

- to be continued

 Relax please 


6 comments:

Mahesh said...

வருண் சார்,

குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என திரும்பிய பக்கம் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சனை. அதனால் ஏற்படும் ஒரு வித மன அழுத்தம் அதன் காரணமாக செய்யுற வேலைக்கு தொடர்பான விஷயங்கள் கத்துக்குறதலையே  ஒரு மெத்தனம் இருக்க
இதுல மத்த துறைகளில் கவனம் செலுத்தி கத்துக்குறதெல்லாம்...

எனது கல்லூரி நாட்களில்  சிலபஸ் தவிர  கற்றுக் கொண்ட மற்ற விஷயங்களோட நாலேட்ச் வெச்சுதான் இன்னை வரைக்கும் காலம் தள்ளிக்கிட்டிருக்கேன்.

எனக்கு என்னவோ இந்த சோஷல்மீடியாக்கள் வருகைக்கு பிறகு மனுஷங்களுக்கு கவனச் சிதறல் அதிகமாயிடுச்சுனு தோனுது.
கிடைக்குற கொஞ்ச நேரம் அதில் செலவிடுவதால் புது விஷயங்கள் எங்க கத்துக்கறது  சார்.

***

"You know what? Girls are really amazing. They talk all kind of nonsense when their hormones are "up regulated". When it comes down to normal, they forget what they said. They just move on with their fucking life. They dont care about nobody. One need to be careful with them"///

பெண்கள் எல்லாம்  இப்படிதான் பிஹேவ் பன்னுவாங்கலானு தெரியல சார்.
பட் சுயநலத்தையே கொண்டாடுர சுயநலகாரிகள் ஒரு சிலர் மூலம் கொஞ்சம் அனுபவ பட்டிருக்கேன் சார்.

வருண் said...

வாங்க மஹேஷ்!

8**குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என திரும்பிய பக்கம் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சனை. அதனால் ஏற்படும் ஒரு வித மன அழுத்தம் அதன் காரணமாக செய்யுற வேலைக்கு தொடர்பான விஷயங்கள் கத்துக்குறதலையே ஒரு மெத்தனம் இருக்க
இதுல மத்த துறைகளில் கவனம் செலுத்தி கத்துக்குறதெல்லாம்...**

வேலை சம்மந்தமான விசயங்கள் பிடிக்கிதோ பிடிக்கலையோ கத்துக்கத்தான் வேணூம். சரியா? ஏன்னா? சம்பளம் ஒழுங்கா வரலைனா வாழ்க்கைய ஓட்ட முடியாது. வாழணூம்னா பணம் தேவை. அதனால் கத்துக்க வேண்டிய கட்டாயம். சரியா? அத்னால் நீங்க கத்துக்கிற விச்யத்தில் ஈர்ப்பு இல்லைனாலும் கத்துக்குவீங்க.

மற்றபடி என்ன கத்துக்கன்னும்னாலும் நமக்கு அதில் ஒரு ஈர்ப்பு இருக்கனும். இல்லைனா கத்துக்க முடியாது. ஈர்ப்பு இயற்கையாவே வரணூம்.

-----------------------------------------------
***எனது கல்லூரி நாட்களில் சிலபஸ் தவிர கற்றுக் கொண்ட மற்ற விஷயங்களோட நாலேட்ச் வெச்சுதான் இன்னை வரைக்கும் காலம் தள்ளிக்கிட்டிருக்கேன்.

எனக்கு என்னவோ இந்த சோஷல்மீடியாக்கள் வருகைக்கு பிறகு மனுஷங்களுக்கு கவனச் சிதறல் அதிகமாயிடுச்சுனு தோனுது.***

சோஷியல் மீடியாவால் நன்மைகள் மற்றூம் தீமைகள் ரெண்டுமே இருக்கு. இப்போ என் ஐ ஃபோன்ல அன்லிமிட்டெட் டேட்டா ஆப்சன் இருக்கு. இ-மெயில், டெக்ஸ்ட், இமேஜ் ஷேரிங் மட்டுமில்லாமல் வெப் மூலம் எதைனாலும் ஆக்சஸ் பண்ண முடியும். அதனால் நெறயவே கத்துக்க முடியுது. எதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னாலும் உடனே முடியுது. எனக்குலாம் சின்ன சின்ன சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கும். உடனே அது என்னனு தெரிஞ்சுக்க முடியுது. அட்வான்ஸ்ட் பயாலஜி செமினார்ல அவங்க சொல்ற டேர்ம் புரியலைனா உடனே ஃபோன் மூலமா அதுக்கு அர்த்தம் என்னனு பார்க்க முடியுது. புரியாத சப்ஜெக்ட் உடனே புரிஞ்சுக்க இதுபோல் வசதி இருக்கு.
அதே சமயத்தில் பக்கத்தில் இருக்க நண்பர்களீடம் பேசாமல் டெக்ஸ்ட்ல யாரோடையோ ச்சாட் பண்ணூறோம். இதுபோல் ஒரு சில விசயங்களால் கண்ணூ முன்னே உள்ளாதை பார்க்காமல் குருடர்களாத்தான் ஆயிட்டோம்.


***கிடைக்குற கொஞ்ச நேரம் அதில் செலவிடுவதால் புது விஷயங்கள் எங்க கத்துக்கறது சார்.***

வேலைக்காக கத்துக்கொள்றது போக என்ன கத்துக்கனும்னாலும் அதில் ஒரு ஈர்ப்பு, இன்ட்ரெஸ்ட் இருக்கணூம். இல்லைனா கத்துக்க முடியாது.

4 வருடம் முன்னால அமெரிக்கன் பாலிட்டிக்ஸ்ணா என்னனே தெரியாது. ட்ரம்ப் ஆட்சிக்க்கு வந்த் உடனேதான், என் பாஸ் தூண்டுதலால் இப்போ அமெரிக்கன் பாலிட்டிக்ஸ் புரியுது. அப் டு டேட் ஆ இருக்கேன். ஈர்ப்பு உண்டாக்க (ஏன் பாஸ் போல்) ஒரு சில தூண்டுதல்களூம் அவசியம்.

kaniB said...

Hi Varun,

This is my very first comment in this blog.

First of all, you made me feel like I myself writing these posts.

When I started reading your blog few years ago, I used to wonder at you thinking, why this guy is scolding some or the other person all the time.

But after started reading your pandemic episode, "மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க?", I'm seeing myself in your writing. Your words are just bringing everything I think. If the guy in your story is really YOU, then to a greater extent, we both have a mutual understanding abt the world and relationships.

I started understanding few chemistry topis and Corona virus related stuffs. Btw, I'm not a chemistry related guy, but yet another asshole s/w dev.

Thanks again for this wonderful series

வருண் said...

Hi Kani B!

If we start worrying about other people EVEN here, where I am anonymous, then it is fucking crazy. Only one person know me little bit more than all others in the blog world, she is as good as dead now. So, I dont give a fuck what others think of me or trying to pretend anymore.

Some folks think, being anonymous is cowardly act. Actually they are wrong. If they really see me and know me, they are going to judge me in every possible way. I have seen people judging others based on sex, caste, look, status, your age and every fucking thing. When you are anonymous they cant do that. The figure they get about you is FALSE! You can be more original because you are anonymous. You dont have to please others by suppressing your thoughts.

Anyway, take care!

வருண் said...

Visu!

I am not able to comment in your blog. Idk why!!


OK, here is the playoff scenario for rams!

***The Rams failed to clinch a playoff berth this weekend in losing to the Seahawks. They'll now need either a win in Week 17 or a loss by the Bears to do so. If the Rams lose and the Bears win, L.A. will miss the postseason after entering Week 16 with a 96.2% chance to make the playoffs, per FPI.***

I think rams will beat Cardinals and get into Playoff! :)

kaniB said...

Hi Varun,

Thanks for your reply. I second your thoughts here.

You too take care !