சரி, அந்த சூப்பர் கிங்க்ஸ் டீமில் வெளையாடுறவன் எல்லாரும் தமிழனா? காசு கொடுத்தால் எல்லா இவனும்தான் பந்தையும் மட்டையையும் வச்சுண்டு அடிச்சுண்டு திரியப்போறான். இதுதான் ஐ பி எல் என்னும் வியாபாரம்! இதுல மேட்ச் ஃபிக்ஸிங் மண்ணாங்கட்டினு வேற பலவிதமான குற்றச்சாட்டுகள் வேற!
இதில் நம்மாளு நம்பள்கி சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கும்னு தைரியமாக ப்ரிடிக்ட் பண்ணி அதை தைரியமாக சொல்லிப்புட்டாரு! எவனுக்கு தில்லு இருக்கும், யாரு ஜெயிப்பார்னு ப்ரிடிக்ட்ப் பண்ணி சொல்ல? இப்போ தனது தோல்வியை வீரனாக ஏற்றுக்கொண்டார்.
சரி இப்போ நம்பள்கியை சேட்டுனு (இவனுகளுக்கு எப்படி எவன் சேட்டு எவன் முஸ்லிம்னு தெரியும்னு தெரியலை) சொல்லி பெரிய பெரிய மேதாவி எல்லாம் பட்டம் கொடுக்கிறாணுக. சரி இருந்துட்டுப் போகட்டும். நம்பள்கி சேட்டாகவே இருக்கட்டும்! ஒரு சேட்டு, தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் வலைபதிவில் வந்து தமிழ்ல்ல எழுதுவது தமிழுக்கே பெருமைதான். அப்புறம் குட்டன்னு எனக்குத் தெரிய எந்தத்தமிழனும் பேரு வச்சிட்டு திரிஞ்சதில்லை! அதுவும் ஒரு ஃபோட்டோ ஒண்ணு ஐ டி ல போட்டு இருக்கானே? சுத்தமான மரைகழண்ட ஒருத்தந்தான் அது மாதிரி ஒரு புகைப்படத்தை வச்சுட்டு திரிய முடியும்!
இந்த குட்டன்னு பேர வச்சுட்டு குஞ்சுக்குட்டன்னு ஓட்டுப் போட்டு திரிகிற ஓட்டுப்பொறுக்கி என்னதான் சொல்றான்னு பார்ப்போம்..
நம்பள்கி சொல்றான் நிம்பள்கி கேக்குறான்!
கல் மேட்ச் சென்னை ஜெயிச்சிருச்சி.நம்பள்கி நெனச்சான் மும்பாய் ஜெயிக்கும்னு.மகர் யார் ஜெயிச்சா நம்பள்கி என்ன?நம்ம பொளப்புதான் முக்கியம்.சென்னையிலே மேட்ச் நடந்தாலாவது டிக்கட் வாங்கக் காசுக்காக நம்ம கிட்ட ஏதாவது அடகு வப்பாங்க!அது இல்லாமப் போச்சுப்பா!நான் இந்த மேட்செல்லாம் பாக்கறதில்ல.ஆனா பஞ்சாப் ஆடற மேட்ச் மட்டும் கண்டிப்பா பாத்துருவேன்நம்பள்கி பஞ்சாப் ஊர் இல்லீங்கோ.பின்னே ஏன் பாக்குறேன்னு நிம்பள் கேக்குதா?அந்த டீம் ஓனர் அங்க உங்காத்துக்கிட்டு அளகா சிரிச்சு,கையாட்டி,குதிக்கிறது நம்பள்கி ரொம்பப் பிடிக்கும்!அவங்க நடிக்கறதே இல்லேன்னு நெனெச்சேன் .லேகின் இன்னிக்குப் பேப்பர்ல ஒரு விளம்பரத்திலெ சிரிச்சுக்கிட்டே நிக்கிறாங்கோ!’இஷ்க் இன் பாரிஸ்’ னு ஒரு படம் ரிலீஸ் ஆகப் போகுதாம்.அவங்க சொந்தப்படம்தான் !வேறே என்ன?கிரிக்கெட்லே சூதாட்டம்னு சொல்றாங்க!பாலிவுட்ல கனெக்சன் இருக்குதுன்னெல்லாம் சொல்றாங்க.நம்பல்கி சொல்றான் ஜிந்தகியே ஒரு சூதாட்டம் மாதிரிதான்!ஊர் மேல போன ஒரு லட்கா நேத்து திரும்பி வந்தான்.அவனுக்கு ஊர் போபால் பக்கம்.அவங்க ஊர்ல அரசாங்கம் நடத்துற கூட்டு ஷாதில கலந்துக்கணுனா,வீட்டுல டாய்லெட் இருக்கணுமாம்.கல்யாணம் கட்டற லட்கா,அந்த டாய்லெட்ல நின்னு ஃபோட்டொ பிடிச்சு அனுப்ப ணுமாம்!தமாஷா இருக்குதா?!ஏன்னா அந்த ஊர்லே டாய்லட் அதிகமில்லயாம்!அங்க போய் ஒரு டாய்லட் கட்டி அதை ஃபோட்ட எடுக்க வாடகைக்கு விட்டாநல்லாருக்காது?!எங்கன்னாலும் நம்பள்கி பொளப்புக்கு ஏதும் வளி இருந்தாச் சரி!
மேலே இருக்கு அவன் குச்சுமிட்டாயி திண்ணுட்டு எடுத்த வாந்தி! இவன் எடுத்த இந்த வாந்திக்கு 9 பாஸிடிவ் ஓட்டு வேற!!
குச்சி மிட்டாயிக்காரன் has comment moderation enabled so that we can not express our freedom of speech in his HIGH QUALITY BLOG. Now he can come over here and explain what the heck he is doing in his blog!
இவரு என்னத்தை வேணுமானாலும் எழுதிப்புட்டு, என்ன எழவை எழுதினாலும் ருட்டீனா தவறாமல் ஓட்டுப்போடுற ஒரு எட்டுப் பேரிடம் ஓட்டை வாங்கிக்கிட்டு இஷ்டத்துக்கு பேசினால் இவன் எல்லாம் மறத்தமிழனாயிடுவானா என்ன? எல்லாம் நேரம்தான் போங்கோ!