Showing posts with label Women. Show all posts
Showing posts with label Women. Show all posts

Tuesday, January 5, 2021

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (46)

மீ டூ மூவ்மெண்ட்ல என்ன தப்பு? எதுக்கு இந்த மீ டூ காலம்? பெண்கள் அடிமையாவே இருக்கணுமா?

அப்படி எல்லாம் யாரும் இங்கே சொல்லவில்லை! You could care less about what I am saying. That would be the best!

You need to understand I agree that there are some sick mother fuckers in Men. You should also agree with me that there are some bitches who hardly know what life is all about and always bitching about things. They get on in my nerve!

It is a sickness if you always could see only one side! If you do, I would show the other side to you! The side you would not like to look at! Get it?!!

 ---------------

தப்பு சரி என்பதெல்லாம் தனிப்பட்ட ஒருவரின் கருத்து. நான் யாரு? எது தப்பு எது சரினு சொல்ல? அது அந்த தனிமனிதனின் அனுபவம், வளர்ந்த விதம், இன்றைய தகுதி, மாரல்ஸ் போன்றவையை பொருத்து நாம் பல விசயங்களை ஜட்ஜ் பண்றோம். நம் கருத்தை சொல்றோம். 

சட்டம் னு ஒண்ணு இருக்கு. சட்டம் சொல்லும் இது சரி, இது தவறு என்று. அதுவும் நாட்டைப் பொருத்து மாறும். சட்டமும் நாட்டிற்கு ஏற்ப காலத்திற்கேற்ப மாறும். 

எதையும் சரி தப்புனு சொல்லிட முடியாது.

உண்மை என்னனா.. 

பொதுவாக ஆண்களும் அடிமையைத்தான் வாழ்றாங்க. கல்யாணம் முதல்க்கொண்டு அம்மா அப்பா சொல்றபடி கேட்டு தன் விருப்பத்தை தியாகம் செய்துதாம் வாழ்றாங்க. திருமணம் ஆன பிறகு மனைவி சொல்றபடி அல்லது விருப்பப்படிதான் பல முடிவுகள் எடுக்கிறாங்க. எவளையோ பிடிச்சு வந்ஹ்டு கட்டி வைத்த அம்மாவே, கொஞ்ச நாள் அவளைப் பத்தி தினமும் கம்ப்ளையின் பண்ணுவாங்க. நீங்கதானே கட்டி வச்சீங்க?னு சொன்னா.. அழுவாங்க..

 பொதுவாக மனைவி இஷ்டப்படி முடிவுகள் எடுக்கலைனா பல மனைவிகள் அவர்கள்  கணவன் வாழ்வை நரகமாக்கிடுவாங்க என்கிற பயத்தில்தான் சரி சரினு பலர் போறாங்க. 

பிறகு மகள் ஆசைப்படி அவள சந்தோசப்படுத்த முயல்றாங்க.இப்படியே அம்மாக்காக, மனைவிக்காக, குழந்தைகளுக்காகனு வாழ்ற ஆம்பளைக கோடிக்கணக்கில் இருக்காங்கனு தெரியுமா இந்த அரைவேக்காடுகளுக்கு?!

ஆக, ஆண்கள்க்கு எல்லாம் முழு சுதந்திரம் இருப்பதுபோல் ப்ரஜெக்ட் செய்வதே அரைவேக்காட்டுத்தனமான புரிதல். இதெல்லாம் எத்தனை புதுமைப் பெண்கள்க்கு புரியுது? பொதுவாக பெண்ணிய வாதிகளுக்கு ஆண்களிடம் உள்ள குறைபாடுகள்தான் தெரியும், அதை மட்டும்தான் ஊதி ஊதி பெருசாக்குவாங்க.

உடனே இது எத்தனை விழுக்காடுகள்? 

அது எத்தனை விழுக்காடுகள்?னு ஆரமபிச்சுடுவாங்க.

அமெரிக்கா மேலை நாடுகள் கலாச்சாரத்தில் மோசம். நம்ம கலாச்சாரம் உயர்வுனு சொன்னவன் எல்லாம் இப்போ வெஸ்ட் பாதிப்பில்தான் வாழ்கிறான்."ஹிப்பாக்ரசி" எல்லோருடைய வாழ்விலும் இருக்கு. இதில் பெண்கள் மட்டும் எப்படி விதி விலக்காக முடியும்? ஆண் ஊதாரியா இருக்கான்னா. பெண்கள் ப்யூட்டி பார்லர் மண்ணாங்கட்டினு போயி முகத்தை கெடுத்து வர்ரதெல்லாம் பெரிய தியாகமா என்ன?

பெண்கள் அவங்களா மேக் அப் போட்டுட்டுத்தான் இருந்தாங்க. இப்போ ப்யூட்டி பார்லர் அது இதுனு போக ஆரம்பிச்சுட்டாங்க. ஆண்கள் ஷேவ் பண்ண சலூன் போயிட்டு இருந்ததிலிருந்து  செல்ஃப் ஷேவிங்னு வந்து நிக்கிது

*******************

அவன் என் கையப் பிடிச்சான். இவன் என்னை அந்தமாரி நெனச்சான் னு சொல்ற.. எல்லாம் சரி, ஆனா உன் கணவன் மட்டும் யோக்கியன்னு எதுக்கு சொல்ற? இல்லையா? இது மாரி சொல்ல அசிங்கமா இல்லையா? இல்லை அவரு யோக்கியந்தான் எனக்கு சப்போர்டிவா இருக்காரு..இதுபோல் பொறூக்கித்தனம் எல்லாம் செய்ய மாட்டார்.

அதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். இருந்தாலும் அதை சொல்ல வேண்டியதில்லை. ஏன்? உன் கணவன் நாளூக்கு நாள் மாறலாம். 

கமலஹாசன் - கவுதமி ஒன்னா இருக்கும்போது. எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்ல. ரெண்டு பேர் சேர்ந்து வாழ்வதில் என்ன தப்பு?

இப்போ என்ன ஆச்சு?

அதையும்கூட உன்னால்  ஒழுங்க செய்ய முடியவில்லை?! இதுதான் பார்க்கிறோம். எதிர்காலம் கடந்த காலத்தைப் பார்த்து சிரிப்பதுபோல்தான் இருக்கு. எதுக்கு தேவையில்லாமல் ப்ராகிங்?

ஜஸ்ட் லிவ் யுவர் ஃபக்கிங் லைஃப்!  நீ பேசாமல் பொத்திக்கிட்டு வாழ வேண்டியதுதானே?

இல்லை பெண்களுக்கு அநீதி நடக்குது. அதை வச்சு நான் பெரியாளாகனும். இதை பயன் படுத்தி நான் பெரியாளாகனும் னு பார்ப்பணப் புத்தி எனக்கு இருக்கு. 

இது ஜெனடிக்ஸ் னு சொல்லாமல் சொல்ற?

போராட்டகள்கூட வியாபாரமாகி விடுகிறது..

-------------------------

படித்த பெண்கள், நல்ல வேலையில் இருக்கவங்க. இவங்க எப்படி வாழ்றாங்க பார்ப்போம்.

மிக கவனமாகத்தான் வாழ்றாங்க. ஒரு ஏழை ஆம்பளய கல்யாணம் செய்து,  கணவன் வீட்டில் இருக்கும் கஷ்டத்தைப் புரிந்து தன் சம்பளத்தை அவர்களூக்கு கொடுத்து வாழும் தியாகிகளாக மீ டூ பெண்கள எல்லாம் அதிகம் பார்க்க முடியாது.  ஏன் அப்படி?

நம் பாழாப்போன கலாச்சாரத்தில் இதுபோல் பலி ஆடானா ஆம்பளதான் அதிகம். தங்கை கல்யாணத்திற்கு உதவ முடியாமல் கொழுந்தியா கல்யாணத்திற்கு செலவழித்தால் அவந்தான் நல்ல கணவன். இதுபோல் ஆம்பள நெறயப்பேர் இருக்கான். இவனுகளை எல்லாம் வெட்டனும்னு எவளும் பேசுறாளா என்ன?!!

 படித்த பெண்கள், அதிகம் சம்பாரிக்கிறவங்க தன்னை விட அதிகம் சம்பாரிப்பவனைத்தான்  பொதுவா டேட் பண்ணூறாங்க. தன் அக்கவுண்ட் தனியாக வச்சுக்கத்தான் பார்க்கிறாங்க. ஆணூக்கு பெண் எந்தவகையிலும் எந்தக் காலத்திலும் குறஞ்சவங்க இல்லைனுதான் ஃபைனான்சியல் இன்டிப்பென்டென்ஸ் காட்டுது. 

 Women and men are human beings. One is not better than other one. Why dont you say that loud? I dont think you can ever think such a possibility ever.

மனைவி இருக்கும்போது ஊர் மேயிர ஆம்பள இருக்கான். அதேபோல் கணவன் சரியில்லைனு ஊர் மேயிற பெண்கள் நெறயவே இருக்காங்க. பெண் சுதந்திரம் அதிகமாக ஆக இல்லீகல் அஃபைர்ஸ் அதிகமாகிக் கொண்டேதான் போகுது. இதிலிருந்து என்ன தெரியுது? சூழல் அமைந்தால் ஆணூக்கு பெண் எந்தவகையிலும் கொறஞ்சவங்க இல்லை.

ஒரு ஆண் தவறூ செய்யும்போது இன்னொருபக்கம் ஒரு பெண் தவறூ செய்கிறாள். உடனே இது எத்தனை விழுக்காடுகள் அது எத்தனை விழுக்காடுகள்?ணு சொல்லக்கூடாது. 

  விழுக்காடு பத்தி பேசுவோமா?

 ஸ்மோக்கர்ஸ்ணு எடுத்துக் கொண்டால் அமெரிக்கா போன்ற நாடுகளீல் ஆணூக்கு பெண் எந்தவகையிலும் கொறச்சல் இல்லை. 

அதே போல், குடி, ஃப்ரீ செக்ஸ் எல்லாவற்றிலுமே. இந்தியாவில் இப்போதைக்கு பெண்கள் குடிக்க பழகிக்கொண்டு வர்ராங்க. இன்னும் 20-30 ஆண்டுகளீல் புகை பிடிக்க பழகுவாங்க. ஒருத்தி செஞ்சா தப்பு, அது 10 ஆகி 100 ஆகி 1000 ஆகும்போது சாதாரணமாகிவிடும். 

இதை ஏன் இந்த குருட்டு பெண் சமூகம் பார்க்க மறுக்கிறது?

ஆக, பெண்கள, ஆண்கள் அடிமைப் படுத்தி வாழ்ந்து இருக்காங்க. அது இல்லைனு சொல்ல முடியாதுனு வாதிடுறவங்க. OK, if that is the case, தன் தந்தை தன் சகோதரனை, தன் கணவனை முதலில் வெறூக்கனும். அதை விட்டுப்புட்டு, ஊரில் உள்ளவனை எல்லாம் கையை காட்டக் கூடாது. 

Are they not men? They are the same fucking men, bitch. அதுபோல் செய்ய ஆரம்பித்தால் உன் "குடும்பம்" இல்லாமல் போயிடும். அதை எல்லாம் சமாளிக்கும் மனநிலையோ பக்குவமோ மீ டூ னு அலையிறவங்களூக்கு கிடையாது.அதான் நீ ஊரில் உள்ளவங்கள்க்கு ஒப்பாரி வைக்கிற?

________________

It was 2018 I think..

There was a movie came out. லக்‌ஷ்மி?  It goes..A woman has a useless husband and she got stuck in that relationship, so the wife ends up having  an affair with another guy. The plot of the movie is to show the husband, a man, as bad as they can. So, the other guy. One night stand? The other guy appreciates her, understands her. Husband is a worthless trash. The other guy who appreciates her is her soulmate. FOR NOW!

I did not see that movie. But I get the picture. There is nothing new here. It is happening around us.

A decent blogger (a girl) loved this movie. Wrote a very positive review about this movie. 

I got irritated..Idk why?.

The blogger was talking about "soulmates". She was going many women got stuck in relationships with worthless men and should start looking for soulmates. Obviously she thinks the other guy, who got involved with Lakshmi (for one night stand or whatever) is "good guy" or "soulmate". It reminds her lots of women got stuck like Lakshmi. They should find a "soulmate" like this guy . The blog goes like that..

Discussion section starts here..

The other guy is just starting a short-term relationship. He certainly appreciates  her NOW. But..You never know if Lakshmi marries him and lives with him for another 10 years, what the outcome would be.  Gautami found her soulmate. Right? Where the fuck he is now? Behind another young girl's ass!! Dont you see what is happening around here?

Her soulmate might find another chick. You never know. If another young girl closely interacts with him, he might go behind her ass dumping Lakshmi. Lakshmi is not the only woman whom he can appreciate all his life. There are several women he would come across. Some may be better than Lakshmi. Because he is also another fucking man just like your trashy husband. 

The debate did not go or end smoothly as usual.

A young unmarried girl is debating an experienced man. 

She has XX and I have XY. I was trying to tell her Lakshmi;s soulmate has XY and may be she does not understand him either.

The point is the good and bad guy are all MEN! Whether it is lakshmi's husband or her "lover both are ugly men". You need to understand that someone fresh always look clean and neat because you dont know what he really is at least now.

Well, any time you start a debate it never ends good. You end up hurting each other after you open an argument and share your honest feelings..

----------------

கதையை தொடருவோம்..

 

"Why do we wish "Happy fucking New Year" Caro?"

"Idk, they want you to be have a happy year"

"It became a tradition. Right? If you wish them on New year day, you don't have to wish them for another year"

"Ha ha ha. You dont want them to wish you?"

"I dont know. It is going to be another year filled with joys and sorrows, ups and downs, sweet and bitter. Right? It is not going to be happiness all the way"

"OMG, you are crazy!"

"I am not, I am realistic. You know around 3000 people died on NY day in US because of Covid 19"

"Yeah, I know. It is terrible. Just wish them HNY and go on"

"Right. I think it is just reminding them to date 21 instead of 20. 2020 gone"

"You sound depressed?"

"I dont know what is depression, I never like to say I am depressed"

"Why?"

"I will become normal pretty soon"

"How is that?"

"It is all a mind game, Caro! There are many solutions to our problems, we just dont grab them"

"Can you teach me?"

"idk. it is something hard to teach"

"Dont you think psychologist teach such?"

"Here was a guy I know. I tried to help him but it did not work. He could never able to think like I do"

"Was?"

"Yes, he died"

"What? How?"

"Idk, his wife called and said he is dead"

"How?"

"Heart attack, she says"

"What do you mean she says"

"One of my close friend's brother died, sometime ago. He said it was an accident but actually he committed suicide. So I dont believe what people say"

"How did you know it was suicide?"

"My sources in back home in India says it was suicide. People say things which are not really true"

"Why does his wife lie to you?"

"I am a stranger to her. She does not know me. Only her husband was my friend and he had lots of health issues> Idk whether he wanted to live"

"He wanted to die?"

"Idk what he wanted. I did not understand him much. People are greedy. They dont know what they deserve"

"What do you usually talk to him?"

"Chemistry"

"Really?"

"He was a lecturer in a college here. We used to discuss a lot though he was much older than I am"

"You dont talk about anything else?"

"Mostly chemistry"

"Like what?"

"I bring up situations and ask him how would he deal with it"

"Like what?"

"If a student ask a question for which you dont know how to answer, what will you do?"

"What did he say?"

"He said, no such situations arises"

"Lucky him!"

" I did not believe him"

"What do you mean?"

"Thats impossible. Students will always come up with questions for which you dont know answer"

"Was he lying"

"I really dont know. May be he never took those seriously and ignored them or shut them down. Leave the students, I always have questions for which I dont know answers"

"You can ask me! Why do you have me for? Just for fucking?"

"OK, here you go, Caro! Normal cells undergo mitosis, but germ cells undergo meiosis and mitosis. Right?"

"Yes?"

"They are confusing me. How many chromosomes germ cells have?"

"Germ cells have 46 chromosomes, 22 pair and XX or XY"

"So, they are just like somatic cells?"

"Yes but they have the potential to undergo meiosis and mitosis whereas the somatic cells can not undergo meiosis. When somatic cells undergo mitosis, it forms two daughter somatic cells. When germ cells undergo meiosis, it forms four gametes. Gametes are egg and sperm cells which have only 23 lone chromosomes without a pair"

"Thanks, Caro. It is not clearly explained, especially the difference between germ cells and gametes. Sometimes I tend to think egg and sperm are germ cells. White chicks are the best!"

"For what?"

"What do you mean?"

"For educating sex or biology?"

"For both"

"You are a liar. You would never agree that I am better than you?"

"I am honest, you are the best"

"Ha ha ha. I will tell Suneeta that she was not as good as I am"

"Why do you think she cares?"

"She might"

"It is a bad idea"

" I am just fucking with you"

 "Hey I saw her a week ago"

"Where?"

"From a distance. Se was with her husband, having a good time"

"You did not say "hi" to her"

"For what?"

"To an old friend?"

"Idk, I did not feel like"

"Are you jealous of her husband?'

"Why? Because he is fucking her?"

"Ha ha ha"

"I never get jealous of that guy ever"

"Why?"

"I hardly know him. He may be a wonderful guy. I only know Sunita. I am not going to judge her husband"

"Are you happy that she is gone"

"Honestly YES"

"Why?"

"I do not find her interesting anymore"

"The grapes are sour! huh?"

"I know how this grapes taste. Let us change the topic"

 -to be continued

Relax please



Wednesday, December 23, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (44)

கேள்வி கேட்பது அவசியமா? கேள்வி கேக்காமல் வாழவே முடியாது. 

ஒரு சிலரிடம் ஒரு பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு அதிலிருந்து கேள்வி கேட்டால் பிடிக்காது.  ஒரு சிலர் பதிலே சொல்லாமல் டாட்ஜ் பண்ணிட்டு போயிடுவாங்க. உன் தலையிலே மண் அள்ளிப் போட்டுக்கோ எனக்கென்ன? னு போகலாம்தான். அப்படி எல்லாராலையும் போக முடியாது. 

ட்ரூ ஆர் ஃபால்ஸ் அல்லது எஸ் ஆர்  நோ கேள்வி கேட்டாலும் எதையாவது உளறவனுகளும் இருக்கத்தான் செய்றாங்க. மனிதர்களில்தான் எத்தனை வகைகள். 

*****************

நமக்கு தெரிந்தது ரொம்ப சில விசயங்கள்தான்.  நீங்க இங்கே யாராயிருந்தாலும் சரி. பெரிய நோபல் பரிசு பெற்றவரா இருந்தாலும். உங்களுக்கு உங்கள் சப்ஜெக்ட் தெரியும், நெறையாத் தெரியும் அவ்ளோதான். கொஞ்சமாவது அரைகொறயாகவாது  தெரிந்த விசயங்கள்லதான் நம்ம கேள்வி கேட்டு இன்னும் மேலும் தெரிந்து கொள்ள முடியும். 

ஒன்னுமே தெரியாத விசயத்தை கேள்வி கேட்டு கத்துக்க முடியாதா? முடியும். ஆனால் ஏகப்பட்ட டைம் செலவாகும். பொதுவாக நமக்கு நேரம் இருப்பதில்லை. அதனால் நமக்குத் தெரிந்ததைத்தான் நாம் மேலும் மேலும் டெவெலப் பண்ணுறோம். அதுக்குத்தான் நமக்கு நேரமிருக்கும். 

நம்ம வாழ்வதே சுமார் 30, 000 நாட்கள் தானே?

இங்லிஷ் டீச் பண்ணூற டீச்சர், 10 வருடம் ஆன பிறகு தன் டீச்சிங் ஸ்கில்ஸ பலவாறூ இம்ப்ரூவ் பண்ணி இருப்பார். (ஒரு சிலர் பல காரணங்களால் முந்திக்கு இப்போ மோசமாகிவிடுவதும் உண்டு.) ஆனால் அவரோட மேத் ஸ்கில்ஸ் அதே மாதிரித்தான் இருக்கும். 

அதேபோல் மேத் டீச்சர், மேத் டீச் பண்ணுவதைத்தான் இம்ப்ரூவ் பண்ணூவாரு. பயாலஜி நாலட்ஜ் அப்படியேதான் இருக்கும்

 சஃப்ட்வேர் கோடிங் எழுதறவங்க, அதிலேதான் பெரியாளாவாங்க. ஆர்கானிக் கெமிஸ்ட்ரியோ அல்லது பயாலஜிலயோ கத்துக்க அவங்க நேரம் செலவழிப்பதில்லை. ஆசைப்பட்டாலும் முடியாது.

பக்தர்கள் அதிலேயேதான் இன்னும் கொஞ்சம் கடவுள எப்படி சரிக்கட்டுவதுனு இம்ரூவ் பண்ணூவாங்க. உண்மையான நாத்திகனுக்கு கடவுள் இல்லைனு கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாத் தெரியும். 

 கவனமாகப் பார்த்தால்  நம்ம செக்கு மாடு மாதிரி ஒரே நமக்குப் புரிந்த விசயங்களத்தான் சுத்தி சுத்தி வர்றோம்.

ஒரு சிலர் தன் குழந்தைகளூக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஒரு சில விசயங்கள கத்துவாங்க. ஆனால் இவங்க படிக்கும்போது இருந்த பயாலஜி வேற இப்போ இருக்க மாலிகுலர் பயாலஜி, செல் பயாலஜி எல்லாம் வேற.  ஒரு சிலர் பயாலஜியே படிச்சு இருக்க மாட்டாங்க. இவங்க குழந்தைகள்க்கு சொல்லிக்கொடுக்க ஹார்ட் வொர்க் பண்ணனும். ஒரு சிலர் முதல் க்ரூப் எடுத்து மேத் க்ரூப், கம்யூட்டர்னு படிச்சு இருப்பாங்க பயாலஜினா என்னனே தெரியாது. பெரிய அறிவாளிதான். இருந்தாலும் பயாலஜி படிக்க நேரம் இல்லை இல்லையா? 

ஆக கேள்வி கேக்க முதலில் கொஞ்சமாவது அந்த சப்ஜெக்ட் பத்தி தெரியணும். இல்லைனா நம்ம கேள்வி கேக்கும்போது நமக்கு என்ன லெவெல்ல இருக்கோம்னு பலருக்கும் புரிந்து விடும். இதுக்கு பயந்து கொண்டே ஒரு சிலர் வாயைத் திறக்கவே மாட்டார்கள்

அதனால் என்ன?  

எல்லாருக்கும் எல்லாம் தெரியுமாக்கும்? என்கிற தைரியம் ஒரு சிலருக்கு இருக்கும்.  

இருந்தாலும், டி என் எ, ஆர் என் எ, ப்ரோட்டீன்னா என்னனே தெரியாமல் நீங்க இருந்தால் உங்களூக்கு மாலிக்குலர் பயாலஜி எல்லாம் டீச் பண்ணீ பதில் சொல்ல முடியாது. மெஜசெஞ்சர் ஆர் என் எ வாக்சின் பத்தி எல்லாம் விளக்கமா சொல்லிக் கொடுப்பது கஷ்டம்.

என்ன செய்றது?

நீங்களாத்தான் கத்துக்கணும். இப்போலாம் ஆன்லைன்ல ஏகப்பட்ட சோர்ஸ் இருக்கு. நீங்களா கத்துக்கிறது  பெட்டர்.

ஆமா, கத்துக்கிட்டு என்ன பண்னப் போறோம்?

அது சரி!

------------------

"This is the best pedicure I ever have had in my life time!"

"Ha ha ha. Why?"

"Two birds in one stone"

"We say two mangoes in one stone"

"Really? Why is that?"

"Why? You white people are cruel. Personally I dont like killing birds"

"May be we are cruel. Any way, it was the best pedicure "

 "Two birds?"

"One is you have done a wonderful job, my nails look beautiful and you have done better than a professional's job. Secondly, it was a nice pre-play. I could come easily, Thank you!"

"Glad you liked madam"

"Dont you ever dump me. If you do, I will kill you, bastard!"

"You know what? Girls are really amazing. They talk all kind of nonsense when their hormones are "up regulated". When it comes down to normal, they forget what they said. They just move on with their fucking life. They dont care about nobody. One need to be careful with them"

"Bitter experience? huh?"

"I dont understand lots of things in my life. This is one of them. Why all these fucking talk,, "

"Like what?"

"Never mind. Let us look at evolution carefully. There was no life in earth or anywhere, life evolved. Right?"

"Right!"

"Nuclear reactions in Sun. Hydrogen is the starting point, then helium, then supper nova explosion and all the elements formed. Then gases like CO2 and NH3 formed. They combined together in lightning and formed amino acids. Then proteins, then  carbohydrates, phosphates, RNA, DNA. That's how life evolved, we say. Is that what fucking evolution is all about?"

"Of course but no fucking evolution.. Just evolution"

"Where did we get Hydrogen from? Nobody knows. How about you white chick? Do you know?"

"Idk either. You teach me!"

"It must have formed from something. It is vague here. Finally we reach a point where evolution is sort of fails. At least for now> Where the fuck hydrogen come from?"

"Religious people will love you for bringing a good point against evolution"

"Leave those idiots! At least evolution makes some sense. These religious morons' theories don't make any sense at all. God brought it they would say. From where? They dont care to ask. Their brain never work properly ever"

"Ha ha ha"

"Is that not how we are different from normal people? We dont care even if the evolution fails. We only try to understand without any bias"

"What do the great scientists say about how hydrogen evolved?"

"You mean white people?"

"You are such a racist!"

"Every fucking thing is controlled by white people in this earth. Why should not I say that white bitch?"

"You always have an answer, hmm"

"Anyway, Honestly, Idk anybody addressed this issue properly"

"Did you look it up?"

"I did. I could not find anything in the fucking web world. I am sure many must have thought about it. I am not the first one, lol"

"You think so? May be nobody is as crazy as you are"

"Am I crazy?"

"Idk what you are but you are never boring sob"

"We did not live together long enough. You will get bored after a while. Thats normal"

"This is what I mean by crazy?. You never care to put yourself down. Not many do that. People always treat themselves as an exception to the rules they set."

"Really? That's lame"

"As far as I know"

"Did you talk to Sunita?"

"Yeah, I just talked with her briefly and asked, How is she doing? She seems very happy!"

"Did she ask anything about me? Your fuck buddy?'

"About you what?'

"Does he fuck you good or Does he make you come? like that?" 

"lol, nope! We did not talk about sex life"

"I told you. It is good for her that she went away from me"

"Does not it bother you? Your ex is happier with someone else than yourself?"

"Honestly, it does sometimes but I know how to deal with that"

"How is that?"

"It is something very important in our life, we all should learn how to deal with situations like this, Caro"

"You are not telling me how"

"Let us say, you are well-qualified for a job you applied for, but they hired someone else who is less qualified than you. It happens a lot, right?"

"Yes?"

"Now how will you deal with that "unfair situation"?"

"How should I?"

"I would think the person who did not hire me is the loser. Not me."

"It makes sense but you still are a loser"

"I did not make the decision, right? I may be a loser too but it is not me who made that mistake?"

"But here, Sunita is happy without you?"

"I am happy that someone I loved is happy with or without me. How about that?" 

"I dont know. I can not think like that"

"There is no better way, Caro!"

"Well"

"I learnt a lot from you. It is possible because she dumped me. Right? Otherwise I could not have gotten this close to you. I would have got stuck with her for ever. Right? See when one door closes, another one opens up"

"Yeah. That's true. Thanks to Suneeta! You cant sleep with two people at a time! Right? huh"

"Even one is hard. How do people do that?"

"Like who?"

"Mormons, probably those days. And all those kings"

"Kings??!!"

"Yeah but I think all the wives of Kings would have had affairs with other men or women"

"lol"

"Come on Caro! I am serious. People have needs. Kings were idiots anyway!"

"They would have executed you by guillotine- if you had lived in their time"

 "Come back to Trump time, Caro! Read about French revolution!"

 "Older time always look stupider?"

"Present time looks worse, actually!"

"Trump lost the election!"

"Did you see how he made  fun of Lisa Page and Peter Strzok! He went to a real low level in attacking her"

"They had an extra marital affair?!"

"So what? Who is innocent? Trump? He had slept with several women including porn stars but he always has a different balance for himself"

"May be that's why he lost. You are not saying extra marital affair is not wrong?"

"We dont know what is going on inside the wall. Let us not judge them. Right? Anyway, coming back to Kings, they could only control his women physically. How about the big fantasy world of their own out there? King can not enter there. Queen and his mistresses rule> They can fuck anybody they wish there"

"Jeez!"

"Being a normal citizen with some freedom is always the best but I need a white chick like you to mess around?"

"Any time, sweetheart"

"Hey, my heart is not sweet!"

"Fuck you!"

- to be continued

 Relax please