Property for sale
Property with clean title available in Madurai. An old house in the heart of the city very near Meenakshi Amman temple, ideal for establishing a lucrative facility for a variety of shopping, hostel, business, storage purposes. Area is 2350 sq. ft. Rate proposed- Rs.15,000/sq.ft.
Contact: pavalamani_pragasam@yahoo.com
இந்த வீட்டின் விலை என்னனு யு எஸ் டாலர்ல கணக்கு பண்ணினால் $ 700,000 . அதாவது, 0.7 மில்லியன் இந்த வீட்டின் மதிப்பு. இது ஹார்ட் ஆஃப் த சிட்டில இருக்கு என்பது எனக்கு விளங்குது. இருந்தாலும், என்னப்பா மதுரையிலே ஒரு சின்ன வீட்டுக்கு இம்பூட்டு விலைனு ஆச்சர்யமாத்தான் இருக்கு!!!
வீடு விற்பவர்களுக்கு அவர்கள் விற்கும் வீடு அவர்களுடைய பரம்பரை சொத்தாக இருக்கலாம். ஆனால் ஒருவரிடம் மில்லியன் டாலர்கள் இருந்தாலும் இவ்ளோ பெரிய ஒரு தொகையை ஒரு வீட்டில் ஏன் இண்வெஸ்ட் பண்ணனும்னு எனக்கு விளங்கவில்லை!
இது போல் ஒரு சில விளம்பரங்களைப் பார்க்கும்போதுதான் விளங்குது, நம்மூர்ல தடுக்கிவிழுந்தா எத்தனையோ மில்லியனர்கள் இருக்காங்கனு. அவங்களுக்கே அவங்க ஒரு மில்லியனர்னு தெரியுமா என்னனு தெரியலை :)
19 comments:
மனிதனுக்கு தான் மதிப்பில்லை....
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
உங்க தளத்தில் எட்டிப் பார்த்தேன். ரொம்ப நல்ல பதிவுங்க, தனபாலன்.
வாழ்த்துக்கள்! :)
உண்மைதாம்ய்யா, நம்ம நாடும் மண்ணும் ஏழை இல்லை...!
ஏன் இந்த ஏற்ற தாழ்வு என்பதுதான் இன்னும் புரியவில்லை!
நானும் மதுரை வாசிதான்
பார்ரா மதுரைக்கு வந்த வாழ்வை
என நினைத்துக் கொண்டேன்
மதுரையும் சாமானியர்கள்
வாழ முடியாத ஊராகிவிடுமோ
என பயமாக இருக்கிறது
நானும் மதுரை வாசிதான்
பார்ரா மதுரைக்கு வந்த வாழ்வை
என நினைத்துக் கொண்டேன்
மதுரையும் சாமானியர்கள்
வாழ முடியாத ஊராகிவிடுமோ
என பயமாக இருக்கிறது
$700, 000 டாலர்களா ... என்னக் கொடுமை இது ... !!! கனடாவின் டொரொண்டோ நகரில் பெரும் வீடுகளின் விலையே அவ்வளவு தானுங்க... டொரோண்டோ எங்கே மதுரை எங்கே .. !!!
சுத்தமான ரோடு, அழகிய மரங்கள், நல்லக் காற்று, தேன் போலத் தண்ணீர், நேர்த்தியான நகரம், பாதுகாப்பான நகரம், உலகின் முன்னணி சிட்டிகளில் ஒன்று என டொரோண்டோவை நினைத்துக் கொண்டிருந்தேன் .. !!! அதனால் இங்கு வீட்டின் விலை இப்படி என..
பார்க்கப் போனால் மதுரை நம்மளை முந்திவிட்டதே... !!! அப்பவே எங்கத் தாத்தா சொன்னாரு படிப்புலாம் எதுக்கு நம்ம கிராமத்துலேயே இருந்துடானு.. மிஸ் பண்ணிட்டேனே !!!
மேலும் மேலும் விலை நிலங்களை பிளாட்டு போடுவதற்கே இது வழி வகுக்கும். உண்மையான செல்வம் பசுமையான வயல் வெளிகளும், மரங்கள் அடர்ந்த இடங்களும், ஆடு மாடு போன்ற கால்நடைகளும் தான். இவை யாவும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காலப் போக்கில் அவரவர் வீட்டிலும் மூட்டை மூடையாக கரன்சி நோட்டுகள் இருக்கும், உண்ணுவதற்கு அரிசியோ பருப்போ இருக்காது, கரன்சி நோட்டுக்களை தின்று வயிற்றை நிரப்பிக் கொள்ள முடியாது. ஒரு கோணிப்பை நிறைய பணத்தை கட்டி எடுத்துக் கொண்டு போய் போட்டு விட்டு டீயும் பண்ணும் வாங்கிகிட்டு வருவது ஏதோ ஒரு வெளிநாட்டில் நடப்பதாகக் கேள்விப் பட்டேன் அது நம் நாட்டிலும் வந்திடும் போல!! இது நல்லதற்க்கல்ல. இதை எல்லோரும் உணரவேண்டும்.
Visit & Join us:
LATEST MOBILE STORE
Latest Mobile Features, Spec, Price, Games, All Applications and Downloads...
அட போங்க பாஸ்... சென்னையில ஒரு வீட்டோட வாடகையே இவ்வளவு டாலர்னு வந்தாலும் ஆச்சரியப்படுறதக்கில்ல...
Ithu romba nalluku nikathu. Romba organised irrukira western countries-leya housing bubble vedikum pothu. Entha fundamentals illama brokers, goondas and politicians nexus la vilai erurura India nilamaiya sikirum pakalam.
***MANO நாஞ்சில் மனோ said...
உண்மைதாம்ய்யா, நம்ம நாடும் மண்ணும் ஏழை இல்லை...!
ஏன் இந்த ஏற்ற தாழ்வு என்பதுதான் இன்னும் புரியவில்லை!***
வாங்க நாஞ்சில் மனோ:
உலகமெங்கும் ஏற்ற தாழ்வு இருக்கத்தான் செய்யுதுங்க. ஏழைகள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடிந்த நாடு, நல்லநாடுனு சொல்லலாம்!
***Ramani said...
நானும் மதுரை வாசிதான்
பார்ரா மதுரைக்கு வந்த வாழ்வை
என நினைத்துக் கொண்டேன்
மதுரையும் சாமானியர்கள்
வாழ முடியாத ஊராகிவிடுமோ
என பயமாக இருக்கிறது ***
வாங்க ரமணி சார். நீங்கதான் ஏதாவது செய்து அதைத் தடுக்கனும் :)))
***இக்பால் செல்வன் said...
$700, 000 டாலர்களா ... என்னக் கொடுமை இது ... !!! கனடாவின் டொரொண்டோ நகரில் பெரும் வீடுகளின் விலையே அவ்வளவு தானுங்க... டொரோண்டோ எங்கே மதுரை எங்கே .. !!!
சுத்தமான ரோடு, அழகிய மரங்கள், நல்லக் காற்று, தேன் போலத் தண்ணீர், நேர்த்தியான நகரம், பாதுகாப்பான நகரம், உலகின் முன்னணி சிட்டிகளில் ஒன்று என டொரோண்டோவை நினைத்துக் கொண்டிருந்தேன் .. !!! அதனால் இங்கு வீட்டின் விலை இப்படி என..
பார்க்கப் போனால் மதுரை நம்மளை முந்திவிட்டதே... !!! அப்பவே எங்கத் தாத்தா சொன்னாரு படிப்புலாம் எதுக்கு நம்ம கிராமத்துலேயே இருந்துடானு.. மிஸ் பண்ணிட்டேனே !!!
6 August 2012 11:23 PM***
நீங்க உங்க தாத்தா சொன்னதைக் கேட்டிருந்தால் அவரை இப்போ திட்டிக்கிட்டு இருந்தாலும் இருப்பீங்க.
இக்கரைக்கு அக்கரைப் பச்சை! :)
***Jayadev Das said...
மேலும் மேலும் விலை நிலங்களை பிளாட்டு போடுவதற்கே இது வழி வகுக்கும். உண்மையான செல்வம் பசுமையான வயல் வெளிகளும், மரங்கள் அடர்ந்த இடங்களும், ஆடு மாடு போன்ற கால்நடைகளும் தான். இவை யாவும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காலப் போக்கில் அவரவர் வீட்டிலும் மூட்டை மூடையாக கரன்சி நோட்டுகள் இருக்கும், உண்ணுவதற்கு அரிசியோ பருப்போ இருக்காது, கரன்சி நோட்டுக்களை தின்று வயிற்றை நிரப்பிக் கொள்ள முடியாது. ஒரு கோணிப்பை நிறைய பணத்தை கட்டி எடுத்துக் கொண்டு போய் போட்டு விட்டு டீயும் பண்ணும் வாங்கிகிட்டு வருவது ஏதோ ஒரு வெளிநாட்டில் நடப்பதாகக் கேள்விப் பட்டேன் அது நம் நாட்டிலும் வந்திடும் போல!! இது நல்லதற்க்கல்ல. இதை எல்லோரும் உணரவேண்டும்.***
நம்மாளுக மரத்தடியில் உக்காந்து அர்த்தமா யோசிக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சு.
எல்லாரும் காரு பங்களா கம்ப்யூட்டர், டி வி சீரியல்னு னு ரொம்ப பிஸியோ பிஸீ! :)
***latest mobile store said...
Visit & Join us:
LATEST MOBILE STORE
Latest Mobile Features, Spec, Price, Games, All Applications and Downloads...***
இதென்ன என் தளத்தில் நீங்க செய்ற விளம்பரமா?? நல்லாயிருங்க! :))
***HOTLINKSIN தமிழ் திரட்டி said...
அட போங்க பாஸ்... சென்னையில ஒரு வீட்டோட வாடகையே இவ்வளவு டாலர்னு வந்தாலும் ஆச்சரியப்படுறதக்கில்ல...
7 August 2012 7:26 AM***
அப்படி ஆனா, நம்ம நாடு பணக்கார நாடுனு சந்தோசப்படலாமா?? :)
***சும்மா.. டைம் பாஸ் said...
Ithu romba nalluku nikathu. Romba organised irrukira western countries-leya housing bubble vedikum pothu. Entha fundamentals illama brokers, goondas and politicians nexus la vilai erurura India nilamaiya sikirum pakalam.
7 August 2012 7:52 PM***
ஆமங்க, சீக்கிரமே தெரியும்! வெடிக்கிறதுக்கு முன்னால வீட்டையெல்லாம் நல்ல (அநியாய) வெலைக்கு வித்து காசாக்கிறவன் புத்திசாலிதான். :)
இன்னிக்கு தான் இந்த பதிவு வாசிக்கிறேன் ஆச்சரியமா தான் இருக்கு இந்த செய்தியும் விளம்பரமும்
வாங்க, மோகன்! ஆமாங்க நம்ம ஊர்ல இவ்ளோ மில்லியனர்கள் இருக்காங்கனு எனக்கே இப்போத்தான் விளங்குச்சு. :-)
Post a Comment