Friday, February 14, 2014

காதலர்தினக் கொலவெறி!

காதலர் தினத்தின்போது ஒரு சில மாஜி காதலர்கள் என்னமாதிரி உணர்வுகளுடன் இருப்பாங்க? னு யாருமே யோசிப்பதில்லை! இந்த வீடியோக்களை காதலர்களால் வஞ்சிக்கப்பட்டு வாழ்க்கையைப் பறிகொடுத்த பரிதாபமானவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். :)
 




 









1 comment:

உஷா அன்பரசு said...

தெரிஞ்சே பைத்தியமாவறதுதான் காதல் போல...