Wednesday, February 19, 2014

இரக்கமேயில்லாத ராகுல் காந்தியின் ரியாக்சன்!

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரைப் பற்றிய முடிவை தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு சொன்னவுடன், "ஈழத்தாய்" ஜெயலலிதா, அவர்களை எந்தத் தாமதமும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்துவிட்டார்.

 Arputhammal, mother of Perarivalan, a death row convict in the Rajiv Gandhi assassination case, thanks Tamil Nadu Chief Minister Jayalalithaa for her government's decision to release all the seven convicts in the case. Photo: Special Arrangement


இது அரசியல் காரணமோ, இல்லை உண்மையில் அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களுக்கு எதிராக அமைந்துவிட்டது  என்பதால் குற்றம் சாட்டப்பட்ட  அப்பாவி  நிரபராதிகள் என்ற நம்பிக்கையில் இந்த முடிவுக்கு வந்தாரோ என்பதை சொல்வது கடினம். எதுவாக இருக்கட்டும், இது ஒரு நல்ல முடிவு. கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வயிற்றில் பாலை வார்த்தார் ஜெயா என்றே சொல்ல வேண்டும்.

இந்த முடிவால் ஜெயா பிரதமராக வாய்ப்பு அதிகம் என்று சொல்வதைவிட, தன்னுடைய வாய்ப்பை குறைத்துக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். ஏன் என்றால் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் வாழும் மக்கள் இந்த முடிவைப் பாராட்டுவார்களா? என்பது சந்தேகத்துக்குரியது.

இந்த முடிவு சம்மந்தமாக அமேதித் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய  ராகுல் காந்தி, தமிநாடு அரசு எடுத்த இந்த முடிவு தவறானது என்று சொல்லி பிரச்சாரம் செய்துள்ளார்.

 Congress Vice President Rahul Gandhi talks to people of Mahongunj in Rae Bareli district of Uttar Pradesh on Wednesday. Photo: Arunangsu Roy Chowdhury



 TN decision to free Rajiv case convicts pains Rahul
“If the killers of the former Prime Minister of this country are being released, what kind of justice should the common man expect,” asked Congress vice-president Rahul Gandhi on Wednesday after the Jayalalithaa government decided to release the seven persons convicted of killing Rajiv Gandhi. Expressing grief over the development, which took place earlier on the day, Mr. Gandhi called his father a “martyr” but maintained that he was “personally against death penalty”.
"It’s not about my father. I am sad the killers of a PM are being freed," he said during a day-long visit to his constituency Amethi where he addressed a gathering in Jagdishpur.
Mr. Gandhi, who faces the threat of AAP leader Kumar Vishwas, stressed the "close ties" between Amethi and the Gandhi family, a day after Mr. Vishwas evoked his father Rajiv Gandhi to seek local support.Mr. Gandhi toured villages in his constituency, where he held chaupals and heard the concerns of locals. Mr. Gandhi flayed the UP government for not implementing the Food Security Act in the State, while also blaming the Samajwadi Party for the poor infrastructure, bad roads and power crisis in his constituency. The centre was provided sufficient funds but the State was not doing the necessary work, he said.
The poet-turned-politician has also intensified his campaign against Mr. Gandhi with the launch of a 'Jhaddu Yatra.' In a bid to connect with voters, he has begun a 42-day door-to-door padhyatra across the 1,200 villages of the seat.
Mr. Vishwas is fighting on the issue of “development,” and has promised locals that if elected he will focus on the reopening of closed factories in the rural constituency and direct trains to Allahabad. He has also challenged Mr. Gandhi for an open debate.
Mr. Vishwas is living with the villagers and has given his workers clear instructions to stay in the houses of non-AAP workers, Amethi party convenor Hanuman Singh said.
While the AAP has pitched candidates against some of the political bigwigs it did not name any candidate against Sonia Gandhi from Rae Bareli. There are speculations that AAP leader Shazia Ilmi, who lost from the RK Puram seat in last year’s Vidhan Sabha elections in Delhi, could be pitted against Ms. Gandhi.
AAP sources, however, said no consensus had been reached.
In Amethi, Mr. Gandhi inaugurated the Rail Neer Plant at Tikaria at Gauriganj, an FM radio station, and nine branches of State Bank of India (SBI) in Mohanganj (Tiloi). The AAP, however, termed his visit as a token visit. Mr. Gandhi also faced minor protests from some youth.


ஆக, இதுபோல் பேசி மேலும் மேலும் வெறுப்பை சம்பாரித்துக்கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் யாருடன் கூட்டு சேர்ந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூடப் பெறுவது கடினம் என்றுதான் இன்றைய அரசியல் சூழல் சொல்லுகிறது.

இனிமேல் தமிழ்நாட்டு அரசியல் ராஜதந்திரிகள் எவ்விதம் அரசியல் சதுரங்கக் காய்களை நகற்றுவார்கள் என்பதை தெளிவாக சொல்வது இப்போதைக்கு கடினம். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

20 comments:

Unknown said...

//இது அரசியல் காரணமோ, இல்லை உண்மையில் அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களுக்கு எதிராக அமைந்துவிட்டது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி நிரபராதிகள் என்ற நம்பிக்கையில் இந்த முடிவுக்கு வந்தாரோ என்பதை சொல்வது கடினம். எதுவாக இருக்கட்டும், இது ஒரு நல்ல முடிவு. //

இது அரசியல் காரணமாகவே இருக்கும் என்பதே நான் நினைப்பது.பிரதமர் கனவில் இருக்கும் ஜெயலலிதா தமிழர்களின் மனம் குளிர வைக்கும் இந்த பொன்னான வாய்ப்பை தவற விட முட்டாளில்லை. எது எப்படி இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் இது ஒரு நல்ல முடிவு. இதற்கு நாம் அவருக்கு நன்றி கூறத்தான் வேண்டும்.

Unknown said...

பின் தொடர ...

viyasan said...

இந்த முடிவு நாற்பது பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியைக் கொடுத்தால், இந்திய மத்திய அரசை மட்டுமல்ல முழு இந்தியாவையுமே, தமிழர்களின் நலன்களுக்காக, ஒரு உலுப்பு உலுப்பாமல் விடமாட்டார் என்பது தெளிவாகிறது. ஆங்கில தொலைக்காட்சிகளிலும், இணையத்தளங்களிலும் தமிழரல்லாத இந்தியர்கள், ஜெயலலிதாவையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பார்த்து அலறுவதைப் பார்க்க சிரிப்பு வருவது மட்டுமல்ல, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் எப்படியிருந்தாலும், அவரது அரசியல் ஆலோசகர்கள் சோ போன்ற தமிழெதிரிகளாக இருந்தாலும் கூட, தன்னால் சுயமாக இயங்க முடியுமென்பதையும் தான் ஒரு தமிழச்சி என்பதையும் நிரூபித்திருக்கிறார் செல்வி. ஜெயலலிதா. :-)

Anonymous said...

இதில் இரக்கம் கிரக்கம் எல்லாம் இல்லைங்க, அவன் அவனுக்கு அவன் வலி தன் பெரிசு. உங்கப்பாவை எவனாவது கொன்னுட்டா, கோவம் இருக்குமா இருக்காதா. ஒரு வேலை எவனையாவது பிடிச்சு இவனும் ஒரு ஆளுடா உங்கப்பனை கொன்றவனில் எனச் சொன்னால், அவன் அப்பாவியாவே இருந்தாலும் கோபம் வரும் தானே. அதனால் ராகுலின் ரியாக்சன் எல்லாம் ஒரு மேட்டரு இல்லை.. !!!

அவங்க அவங்களுக்கு அவனவன் வலி. ராகுலுக்கு ஈழத்தமிழர் வலி தெரியாது, புலிகளுக்கு ராகுலில் வலி புரியாது, நமக்கு கசுமீரிகளின் வலி தெரியாது, கசுமீரிகளுக்கு நமது வலி புரியாது.. !

இது தான் எதார்த்தமப்பா..

வருண் said...

இக்பால்: ராஜிவை கொன்னவுங்க பங்களூர்ல ஒரு க்ரூப்பே செத்துட்டாங்க. இலங்கைக்கு உதவி செய்து எல் டி டி இ ஐயும் ஒப்பேத்தியாச்சு. இன்னும் என்னதான் வேணும்னு சொல்றீங்க?? எல்லாத் தமிழனும் செத்தால்தான் இவனுக வலி அடங்குமா? என்ன? அப்போவும் அடங்காது! சும்மா வலி அதுஇதுனு சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.

Anonymous said...

ராஜீவை கொன்னவங்களை வன்னியில் காலி பண்ணிட்டாலா தான் இந்த 7 பேரையும் விட்டிருக்காங்க, உண்மையில் இந்த 7 பேரும் சும்மா டீ வாங்கி கொடுத்தவன் வந்தவன் போனவன் தான். ஒரு வேளை வன்னியில் இன்னும் புலி பதுங்கிட்டே இருந்திருந்தா இவிய்ங்கள விட்டே இருக்க மாட்டானுங்க, அது ஜெயலலிதா தலை கீழே நின்னு இருந்தாலும். ராகுலின் றியாக்சனை பெருசா நீங்க ஷாக் கொடுக்கும் அளவுக்கு ஒன்னும் கெடையாது தெரிஞ்சது தான். என்னைக்கேட்டா தமிழகத்தில் தேர்தல் களத்தில் ஜெயா அம்மிணி ஸ்கோர் பண்ணது போல, வடக்கில் ஒரு அனுதாப அலையை காங்கிரஸ் ஸ்கோர் பண்ணிட்டு இருக்கு குறிப்பா காங்கிரஸ் ஆதரவு மாநிலங்களில். அதை வடக்கத்திய ஊடகங்கள் ஜெகஜோதியா பண்ணத் தொடங்கி உள்ளன. இந்த அரசியல் கேமில் மோடிக்கு தான் கொஞ்சம் இழப்பாகும் எனத் தோன்றுது. பார்க்கலாம் என்ன நடக்குது என. காங்கிரஸ் - பாஜக போட்டியில் அப்சல் குருவை கொன்னிட்டாங்க, பேரறிவாளன் தப்பியதே பெரும் புண்ணியம் எனலாம்.

BADRINATH said...

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்.. ஜெ யின் இந்த முடிவு பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது.. உண்மையில் நம் நாட்டில் ஒரு அரசியல்வாதியால் எடுக்கப்பட்ட பெரும் துணிச்சலான நடவடிக்கை என்றே எனக்குத் தோன்றுகிறது....

Unknown said...


vinoth says:
9:43 முப இல் பிப்ரவரி20, 2014

http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
போதும் என்று நினைக்கிறேன்
vinoth says:
9:58 முப இல் பிப்ரவரி20, 2014

இல்லை எழுதுவோம்…
http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
// தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.
தமிழர்கள் கண்ணீர் மல்க, கரம் குவித்த ஆனந்த நன்றி அடுத்த சில மணிகளில்..

காலை 9.30 மணிக்கு face book ல் எழுதியது.//

தமிழன் என்றால் செண்டிமெண்டல் இடியட்ஸ் என்று டெல்லி வாலாக்கள் சொல்வது உண்மை தான்.

சாதசிவ கவுண்டர் படத்தை போட்டு . நன்றி யாருக்கு சொல்கிறீர்கள். எதற்கு நன்றி..

நடந்திருப்பது என்ன ? தமிழர்கள் ஆகிய நமக்கு சூடு சுரணை மானம் ஈனம் வெட்கம் ரோசம் எதாவது உள்ளதா?

சு சாமி , ச சாமி உள்ளிட்ட பலர் மேல் கொலை பழி குற்றச்சாட்டு விசாரிக்கபடாமல் இருக்கு. வேண்டுமென்றே சம்பந்தம் இல்லாத சிலரை தூக்கிலிட்டால் வேலை முடிந்தது சாமிகள் & கோ தப்பித்து விடலாம் என்று தானே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..

இப்போதும் விடுதலை பற்றிய செய்தியில் இருப்பது என்ன? ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை..

காமேடியாக இல்லையா.. குற்றவாளையை ஏன அய்யா விடுதலை செய்யவேண்டும் ? நிரபராதி என்று அல்லவா விடுதலை செய்யவேண்டும் ? அப்படி செய்தால் அப்போது குற்றம் செய்தது யார் என்ற கேள்வி வரும்.. சாமி & சோ மாட்டும்.

சதி என்னவென்றால் .. விடுதலை என்று சொன்னலே தமிழனுக்கு போதும். அதின் பின்னனி குறித்தெல்லாம் பார்க்க தமிழனுக்கு மூளை இருக்க என்ன ?. நாளையே தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு..இது ஒரு தவறான முன் உதாரணம் என்றூ சொல்லி வழக்கை நடத்தினால்.. இந்த தீர்ப்பு ரத்தாகி கழுத்தில் தூக்கு கயிறு இருகும்.

இப்போது செய்யவேண்டியது வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டும். ரகோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்கு மூலம் வாங்கி, இவர்கல் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்ய வேணுடும்…

மேலும் இவர்கள் சிறையில் கழித்த ஆண்டுக்கும் இழந்த வாழ்க்கைகும் ஈடாக தலைக்கு 50 கோடியாவது நட்ட ஈடு தரவேண்டும். அந்த தொகையும் தவறாக வழக்கை நடத்தி, இவர்களை சிக்க வைத்த அதிகாரிகளின் சேமிப்பு சம்பளம் தனிப்பட்ட/ குடும்ப சொத்தில் பறிமுதல் செய்டு ஈடு கட்ட வேண்டும்.

அப்போது தான் இனி தவறாக வழக்கு நடத்த எந்த அதிகாரியும் நினைக்க கூட மாட்டர்.

இதை விடுத்து.. இப்படி கண்கள் பணீத்தால் சிரமம் தான்.

Unknown said...

7 பேரை விடுதலை செய்தார் என்பதற்காக ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று சொல்லி ஈழ மக்களை அசிங்கப்படுத்தாதீர்கள். வெறும் நன்றி கூறினாலே போதும்.

இந்திய தமிழன் said...
This comment has been removed by the author.
வருண் said...

*** Common Sense said...

It does not matter whether one is a fellow Tamilan or not not,

these terrorists are responsible for killing our Prime minister.

There ends all the hue and cry.***

How the fuck you know that they are responsible, you common-fucking-sense?

You don't seem like having any working brain either. Get the fuck out of here you MORON!

வருண் said...

Common sense = இந்திய தமிழன்

Check out his profile!!!

///இந்திய தமிழன்

இடுகைகள் இல்லை.
முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
என்னைப் பற்றி

இந்திய தமிழன்

எனது முழு சுயவிவரத்தைக் காண்க///

From your fucking profile..Is that not very clear you are a sick-mother-fucker and tamil traitor claiming as a "Tamil"?

இந்திய தமிழன் said...

Why don't you go there genius?

குலசேகரன் said...

//இது தான் எதார்த்தமப்பா..//

எதார்த்தம் இங்கே இராகுல் காந்தி வெறும் மகனாக மட்டுமே இருந்திருந்தால் சரி. அவர் ஒரு கட்சியின் தலைவர். அக்கட்சியால் இந்நாட்டின் பிரதமராகவிருப்பவர். அவர் இந்திய மக்களைத்தான் பார்க்கவேண்டுமே தவிர, என் தகப்பன், என் தாய் என் குடும்பம் என்று இருக்கக்கூடாது. காமராஜ் தன் தாய்க்கு ஒரு சின்ன வீட்டைக்கூட கட்டிக்கொடுத்துவிட்டுப்போகவில்லை. அவர் தாய் வறுமையிலே மடிந்தார். இப்படி ஏகப்பட்ட தலைவர்கள் இருந்த நாடு இது.

Iqbal has correctly rated him. The guy is a spoilt brat. No one could enter St Stephans Delhi without a score of 90+ in HSc. This guy got admission with an average score of 60 as PM's son. When people heckled at this, his dad took away and tucked him in a far away Moscow University. His learning is very limited. He can't understand anything beyond ordinary. His consideration cannot cross the boundaries of his mother, sister, and the corrupt brogher in law. If he becomes PM, his bro in law will rule the country by proxy. He is stupid and therefore, he can be easily handled. India will be doomed if he is voted to power.

இது தான் எதார்த்தமப்பா!!

இந்திய தமிழன் said...

வருண் said...

How the fuck you know that they are responsible, you common-fucking-sense?

Proof is in the pudding dear.Here is the admission of guilt from their own daughter--

மன்னித்துவிடுங்கள் என்று நளினி-முருகன் தம்பதியின் மகளான அரித்ரா ஸ்ரீஹகரன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனியில் உள்ள அரித்ரா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ராகுல் காந்தியிடம் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது பெற்றோர்கள் மன்னிக்கப்பட போதுமான தகுதி கொண்டுள்ளனர். நீங்கள் விரும்பிய ஒருவரின் இழப்பு என்னால் புரிந்துக் கொள்ள முடியும்.

அத்தகைய தண்டனையால் நான் பாதிக்கப்பட்டேன். நான் எனது பெற்றோர்களுடன் இருக்க விரும்புகிறேன். எனது பெற்றோர்கள் உயிருடன் உள்ளனர். இருந்தும் அவர்களுடன் நான் இருந்ததில்லை. அவர்கள் குற்றம் செய்து இருந்தாலும் அதற்கான தண்டனையை போதுமான அளவு அனுபவித்துவிட்டனர்.” என்று கூறியுள்ளார்.

வருண் said...

இந்திய தமிழன்: She pleads guilty because she wants to be with her parents. These guys already served 23 years in Jail. What the fuck is that? That's is punishment?

There was a guy named Sankar Raman who was bruttally murdered in your country and nobody was punished in your great India!

We all know who would have killed him.

You tell me NOW!

Who was behind that plot against sankar raman, MORON! You and your fucking judgement!

'பரிவை' சே.குமார் said...

தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்ய வேண்டும்...

Unknown said...

Sariya soneenga sir . . .

இந்திய தமிழன் said...

வருண் said...
These guys already served 23 years in Jail. What the fuck is that? That's is punishment?

So you will say the same if it happens closer to your home too???

வருண் said...

***இந்திய தமிழன் said...

வருண் said...
These guys already served 23 years in Jail. What the fuck is that? That's is punishment?

So you will say the same if it happens closer to your home too???***

I will. That's why I feel like how I feel now.

You can not. That's why you find me "odd". Because you are a closed-minded MORON! And you dont know, how to forgive and forget and move on!