இவ்வளவுக்கும் கத்தி ஆந்திராவில் ரிலீஸ் ஆகவே இல்லை!
நீங்க கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தால் ஒரு பத்திரிக்கையே முதலில் ஒன்றைச் சொல்லும். ரெண்டாவது நாள், அதே பத்திரிக்கை, அதுக்கு முரணாக ஒரு கருத்தைச் சொல்லும். சினிமா செய்திகள்னு வந்துவிட்டால் தமிழ் பத்திரிக்கை, வலைதளங்கள் மட்டுமன்றி, ஆங்கில்ப் பத்திரிக்கைகளும் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதில் விதிவிலக்கல்ல!
ஒரு படம் வெற்றியா இல்லை தோல்வியா? என்று முடிவு செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்..
மிகப்பெரிய வெற்றிபெற்றதாக சொல்லப்படும் கத்தி கலக்ஷன் (54 நாட்கள்)! உலக அளவில்!
வெற்றி பெற்றதா இல்லையா? என்று குழப்(ம்)பிக்கொண்டு இருக்கும் லிங்கா (10 நாட்கள்) வசூல் (உலக அளவில்) என்னனு பார்த்தால்..
இந்த ஆந்திராபாக்ஸ் ஆபிஸ் நடத்தும் ஆள் சொல்றபடி பார்த்தால். லிங்கா 10 நாட்களில் 130 கோடி வசூல் செய்துள்ளது.
கத்தி, 54 நாட்களில் 125 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது லிங்கா வசூலைவிட 5 கோடி கம்மியாத்தான் வசூல் செய்துள்ளது..
ஆந்திராவை விடு! சென்னையில் மட்டும் எப்படினு கேட்டால்...
Week : 2
Total collections in Chennai : Rs. 5,32,40,818
Verdict: Grand Opening
Total collections in Chennai : Rs. 5,32,40,818
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 306
Average Theatre Occupancy (Weekend): 85%
Collection in Chennai (Weekend): Rs. 1,24,59,351
Average Theatre Occupancy (Weekend): 85%
Collection in Chennai (Weekend): Rs. 1,24,59,351
No. Shows in Chennai (Weekdays): 408
Average Theatre Occupancy (Weekdays): 55%
Collection in Chennai (Weekdays): Rs. 1,06,71,650
Average Theatre Occupancy (Weekdays): 55%
Collection in Chennai (Weekdays): Rs. 1,06,71,650
Week : 2
Total collections in Chennai : Rs. 5,34,98,496
Verdict: Grand Opening
Total collections in Chennai : Rs. 5,34,98,496
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 270
Average Theatre Occupancy (Weekend): 85%
Collection in Chennai (Weekend): Rs. 1,13,80,624
Average Theatre Occupancy (Weekend): 85%
Collection in Chennai (Weekend): Rs. 1,13,80,624
No. Shows in Chennai (Weekdays): 700
Average Theatre Occupancy (Weekdays): 55%
Collection in Chennai (Weekdays): Rs. 1,61,61,508
Average Theatre Occupancy (Weekdays): 55%
Collection in Chennai (Weekdays): Rs. 1,61,61,508
சென்னையிலும், கத்தியைவிட ரெண்டு நாள் கம்மியா ஓடிய லிங்கா கலக்சன் தான் அதிகமா இருக்கு. (பிஹைண்ட்வுட் சோர்ஸ்). இதுதான் வசூல் நிலவரம்!
பட்ஜெட்னு பார்த்தால் ரெண்டு படத்துக்கும் அப்படி ஒண்ணும் பெரிய வித்தியாசம் இருக்குமா என்னனு தெரியலை.
ஆனால், கத்தி படம் ப்ளாக் பஸ்டர் என்கிறார்கள்..நீங்களும் ஆமானுதான் சொல்லுவீங்க..
லிங்கா??? வெற்றியா தோல்வியா?? னு தெரியாமல் ஆளாளுக்கு கதை விடுறாங்க!!
64 வயதில் ரஜினி படம் வெற்றியடைய இதைவிட எவ்ளோதான் வசூல் பண்ணணும்னு தெரியலை!!!
இல்லைனா ரஜினி படத்துக்குணு வைத்திருக்கிற அளவுகோல் வேறயா? குழப்பாதீங்கப்பா!
4 comments:
வருண், எனக்கு சினிமா நாலெட்ஜ் கம்மிதான். ஆனா பிரக்டிகலா பார்த்த ரெண்டு ஈக்வலான ஆளுங்களை தான் கம்பேர் பண்ணுவாங்க......so ரஜினிக்கு ஈக்வலானவர் விஜயோ அப்டின்னு உங்க தலைப்பை பார்த்த பின்னாடி யோசிக்கத்தோணுது:)))
என்ன நீங்க டாக்டர் விஜய் படம்தானே #1 பிளாக்கு பஸ்ஸுடர் ஆஃப் 2014. அதோட கம்ப்பேர் செய்வதுதானே முறை! :)
விஜய், 22 வருடங்கள் தமிழ் சினிமால இருக்காருங்க!!! எம்பூட்டுப் பெரிய ஹீரோ அவருனு தெரியாமல் பேசுறீங்க :)))
வருண்,
தலைப்பை பார்த்ததுமே நான் நினைத்ததை ச்கோதரி மைதிலி முதல் பினூட்டமாக்கவே கொடுத்துவிட்டார் !
எனக்கும் சினிமா அறிவு கிடையாது... நான் யார் ரசிகனும் கிடையாது ! ஆனால் தல, தளபதி வசூலெல்லாம் ரஜினியின் படம் வெளிவராதபோதுதான் ! இன்றைய சினிமாவின் லாப நிலவரமெல்லாம் ஓப்பனிங்கை வைத்துதான். அப்படி பார்த்தால் அறுபதை தாண்டிய ரஜினிதான் இன்னும் ஓப்பனிங்கிலும் சூப்பர் ஸ்டார் என்பதை அவரை பிடிக்காதவர்கள்கூட ஒத்துக்கொள்வார்கள் !
தமிழ் பத்திரிக்கைகளின் மனநிலை பற்றி... அரசியலையே ஹேஸ்யமாய் எழுதுபவர்களிடம் சினிமாவில் எப்படி உண்மையை எதிர்பார்க்கமுடியும் ?
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வாங்க சாம்! :)
___________________
உங்க தி ஜா, ஜெயமோகன் சம்மந்தப்பட்ட பதிவுக்கு, பதிவு சம்மந்தமாக பின்னூட்டமிடலாம்னு வந்தேன். ஏற்கனவே விஜு, காரிகன் இருவருமே ஜெயமோகன் பற்றி சொல்லியிருப்பதை பிறகுதான் பார்த்தேன். :)
உங்க பதிவைப்பத்தி சொல்லலாம்னு ஆரம்பித்தால் மறுபடியும் ஜெயமோகனை விமர்சிக்கவே தோணுது.. :))
Post a Comment