நிறக்குருடு அல்லது கலர் ப்ளைண்ட்னெஸ் என்பது ஒரு குறைபாடு.
இந்தக்குறைபாடு உள்ளவர்களுக்கு கண்பார்வை நல்லாத் தெரியும். ஆனால், ஒரு
சில நிறங்களை வேறுபடுத்த முடியாது. இதுபோல குறைபாடு உள்ளவர்கள் பல வேலைகளில் புறக்கணிக்கப்பட மாட்டாங்க. இருந்தாலும் ஒரு சில
வேலைகளுக்கு (Army, Navy etc) தகுதியில்லாதவர்களாவார்கள்.
கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் சதுரமும், அரக்கு வட்டமும் தெரியணும். உங்களுக்கு அரக்கு வட்டம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.
கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் வட்டமும், அரக்கு சதுரமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு சதுரம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.
கீழே உள்ள படத்தில் ஒரு அரக்கு "படகு போல்" வரைந்த படம் தெரியணும். உங்களுக்கு அரக்கு படகு தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.
உங்களுக்கு அரக்கு மற்றும் மஞ்சள் நிறங்கள் தெரியலைனா கவலைப் படாதீங்க! இது
ஒண்ணும் பெரிய வியாதி/குறைபாடு இல்லை. இதுபோல் குறைபாடு இருந்து அதை
நீங்கள் உணராமல் இருப்பதைவிட தெரிந்து கொள்வது நலம்.
உங்களுக்கு இக்குறைபாடு இருந்தால், அதை இப்போதுதான் இந்தப் பாவி வருணால் தெரிந்துகொண்டால், அதை நீங்கள் வெளியில்
(இங்கேயும்தான்) சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!
உங்கள் குறைபாடை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அதுவே போதும்! :)
credit should go to: Colorblindness-test
ஆமா இதுவும் ஒரு மீள்பதிவுதான். :)
9 comments:
பயனுள்ள பதிவு ...
நல்லதோர் சோதனை..
Click here.. My Wishes!
ஏற்கனவே myopia. நல்லவேளை ப்ரௌன் சதுரமும், வட்டமும் தெரியுது:)
பயனுள்ள பதிவு..... இலவச டெஸ்டுக்கு நன்றி நான் கலர் பளைண்டெட் இல்லை
நல்ல பயனுள்ள பதிவு..
மிக நன்றி..
சிறப்பான பதிவு! நன்றி!
நல்ல வேளை எனக்கு நிறக்குருடு இல்லை!
பயன்படுத்திப் பார்க்க ஒரு பதிவு!
நன்றி
நானும் இலவச பரிசோதனை செய்து கொண்டேன் வருண். எனக்கு colour blindness இல்லை என்பது புரிந்தது.
நன்றி.
நல்ல பகிர்வு.
கருத்துரைத்த
மது
மைதிலி
மதுரைத் தமிழன்
நண்பா
சுரேஷ்
விஜு
ராஜி மேடம்
குமார்
அனைவருக்கும் நன்றி. :)
Post a Comment