Tuesday, December 15, 2015

மூத்த பதிவர் நம்பள்கிக்கு என்ன வேணும்?! இதோ!

பதிவர் நம்பள்கி சிம்புவுக்கு சொம்பு தூக்குகிறார். அடிக்கடி சன்னி லியோனுக்கு கூஜா தூக்குவார். யாரு மேலேயும் இவருக்கு கரிசனம் கிடையாது! பதிவெழுதுறேன்னு எதையாவது விதண்டாவாதம் செய்ய வேண்டியது! அவ்வளவுதான்! சரி,  அவருக்கென்றுள்ள கருத்துச் சுதந்திரம். அதை கேக்க எவனுக்கும் உரிமை இல்லை!

இப்போ என்ன சொல்றார்னா சிம்புவின் பாடலுக்கு எதிராக பின்னூட்டமிடுறவங்க, சிம்புவின் பாடலை கடுமையாக விமர்சிப்பவர்களைப் பற்றி  விமர்சிக்கிறார்.

மொதல்ல, இதே ஆளுதான்,  சிம்பு சொன்ன வார்த்தை புண்ணாக்குதான்னு வியாக்யாணம் பேசி ஒரு பதிவு எழுதினார்.

இப்போ ரெண்டு நாளு முன்னால் கொட்டிய குப்பையை மறந்துட்டு..சிம்பு சொன்னது "புண்ணாக்கு" இல்லை, அதிலென்ன தப்பு? என்பதுபோல் சிம்புவிற்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு.

அடுத்தடுத்து முரணாக எழுதும் இவர்  பதிவிலிருந்து  இவர் தரம், மேலும் வேலை வெட்டியில்லாத ஆளு இவரை எல்லாம் கண்டுக்கக்கூடாதுனு இவர் தன்னைப் பற்றித்தெளிவுபடுத்தினாலும். இவரைப் பற்றி வரும் சிந்ந்தனைகள் சில..

இவருக்கு என்ன வயசுனு தெரியலை. பார்த்தால் ஒரு ரிட்டைர்ட் ஆகி, சோஸியல் செக்குரிட்டி வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போயி வந்துகொண்டு இருப்பவர்போல தோனுது . சரி இருந்துட்டுப் போகட்டும்.

இவர் தன் பதிவில் தனக்குத்தானே இட்டுக்கொண்ட பின்னூட்டம் இது.


சிம்புவை எதிர்த்து போராடிய கலாசாரக் காவலர்களே....இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சிம்பு beep செய்த so and so அப்படிப் படங்கள் அதுக்கும் மேலே இருக்கு! சிம்புவிர்ற்கு எதிராக கூவின பதிவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், நாம் போற்றும் பெண்மை வீடியோவில் வேர்வை சிந்த உழைப்பதை எதிர்த்து ஒரு பதிவாவது தமிழ்மணத்தில் போடுவார்களா?


இதிலிருந்து என்ன தெளிவு படுகிறது என்றால்..இவருக்கு எவனோடையாவது சண்டை போடணும் இப்போ! அதாவது இவரு  ஏதாவது குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கொட்டுவாரு. உடனே அவன் அவன் இவரு "டாக்டரு" அமெரிக்காவில வாழ்ந்து கிழி கிழினு கிழிச்சவருனு மதிச்சு, அந்தக் குப்பையை விமர்சிச்சு நம்ம பதிவெழுதணுமாம்! அதான் இவர் எதிர்பார்ப்பு!

சரி எழுதிப்புடுவாம்!!

********************

நம்பள்கி!

நான் கலாச்சாரக் காவலன் எல்லாம் இல்லை. ஆனால் உங்களைவிட தரத்தில் ஒருபடி மேலேனு என்னை நானே நிறுத்திக்கிற ஒரு பொறுக்கிதான். நீங்க அப்போ என்னைவிட மட்டமான ஒரு பொறுக்கினு புரிஞ்சுக்கோங்க!

ஆமா, நான் சிம்பு பாடலுக்கு எதிராத்தான் கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கேன். நான் மட்டும் இல்லை, சிம்பு அம்மாகூட "சிம்பு அப்படி பாடி இருக்க மாட்டான்" னுதான் சொல்லுவாரு. ஆக, உங்களுக்கு எதிரா இங்கே நிக்கிறது சிம்பு அம்மாவும்தான்.

ஆமா, உங்களுக்கு என்ன வேணும் இப்போ?

சாருநிவேதிதானு ஒரு தரங்கெட்ட எழுத்தாளர், இதை விமர்சிக்கிறேன்னு இதைப்பத்தி விளாவரியா எழுதி அவன் அரிப்பை தீர்த்துக்கிறான். இப்போ நீங்க உங்க திறமையைக் காட்டுறீங்களாக்கும்..

நீங்க வாசிக்கிற போர்ன் ஸ்டோரியெல்லாம் இங்கே சிம்புக்கு எதிரா கருத்துச் சொன்ன எல்லாரும் வாசிச்சாங்கனு எதுவும் "டேட்டா" உங்களிடம் இருக்கா?  அதை இங்கே பகிர முடியுமா?

மேலும் பதிவுனு நீங்க எழுதுற குப்பைகளையும் ஒரு பயலுகளும்  வாசிக்கிறது இல்லை! அப்படியே  வாசிச்சாலும், வாசிச்சுட்டுட்டு "இவனுக்கு மரை கழண்டு போயிடுச்சு!" னுதான் சொல்லிட்டுப் போயிடுறாங்க! அதெல்லாம் உங்க காதுக்கு விழாது!

நீங்க பார்த்து ரசிக்கிற "சன்னி லியோன்" வீடியோவும் ஒரு சிலருக்கு குப்பையாக இருக்கலாம். உங்களைப் போலவே  எல்லாரும் சன்னி லியோன் வீடியோ பார்க்கிறாங்கனு எதுவும் உங்களிடம் டேட்டா இருக்கா? அதையும் பகிர முடியுமா?

அப்படிப் பகிர வக்கில்லைனா.. ஊருல  உள்ளவன் எல்லாம் உங்களைப் போல வேலை வெட்டியில்லாமல் முழு நேரம் போர்ன் பார்க்கிறவன்னு நினைப்பதை நிறுத்தும்!

உங்க ரசனை ஒரு மாதிரியாத்தான் இருக்கு. இருந்துட்டுப் போகட்டும். அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை.

அதேபோல் மற்றவர்கள்  ரசனையை நீங்க புரிந்துகொண்டால் போதும். இல்லை நீயும்/உலகமும் நம்பள்கி  மாதிரித்தான், உலகில் உள்ள அனைவரும் நம்பள்கி  போல வேலை வெட்டி இல்லாதவன்தான்.. "சன்னி லியோன் விசிறி"தான் னு   நீங்க அடித்துச் சொன்னால் உங்களுக்கு புத்தி இல்லைனுதான் ஆகும்.

உங்க கருத்துச் சுதந்திரத்தை மற்றவர் மதிப்பதுபோல் நீங்களும் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிங்க.

உங்களுக்கு சிம்பு மேலும், சன்னி லியோன் மேலும் மரியாதை இருக்கா?

அவங்கல்லாம் உங்க "ரோல் மாடலா?" தப்பே இல்லை!

--------------

பின்னூட்டத்தில் பலர், தனிநபர் தாக்குதல் தவறென்று வன்மையாக கண்டனங்கள் (மஸ்தான் ஒலி மற்றும் சக பயணி )தெரிவித்ததால் இப்பகுதி அகற்றப்பட்டது- டிசம்பர் 20, 2015.

---------------------------

அது உங்க தனிப்பட்ட விசயம். அதைக் கேக்க  எனக்கு உரிமை இல்லை. அதை நான் அசிங்கமாக விமர்சிக்கப் போவதும் இல்லை.

அதே சமயத்தில் சிம்புக்கு எதிரா பின்னூட்டமிட்டவனையெல்லாம் விமர்சிச்சா அப்புறம் நானும் இப்படித்தான் விமர்சிப்பேன்.

அப்புறம் உங்களை எதுக்கு தமிழ்மணத்தில் இன்னும் வச்சிருக்காங்கனு தெரியலை.  ஒரே குப்பையா, எடுத்த வாந்தியையே இன்னும் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டு இருக்கீங்க. உங்களைத் தமிழ்மணத்திலிருந்து தூக்கினால் நல்லதுனு தோனுது!  அதுக்கு ஏதாவது வழி செய்யணும்!

நீங்க மாஞ்சி மாஞ்சி எதிர்பார்த்த பதிவை எழுதியாச்சு. இப்போ திருப்தியா?!

16 comments:

காரிகன் said...

Well said.

THEVESH M said...

I agree 100 % with you.

THEVESH M said...

I agree 100 percent with you.

Mythily kasthuri rengan said...

அம்மாடி!! படபட பட்டாசு!! எப்போதான் volume கம்மியா வெடிச்சுருக்கு:)))


ஆனாலும் இப்படி சப்போர்ட் செய்த ஒருவரை நான் கேட்க நினைத்து, துணியாத கேள்வியை நீங்க கேட்டே புட்டீங்க. அது தான் வருண்

வருண் said...

காரிகன், தேவேஷ், மைதிலி!

உங்க் ஆதங்கத்தை தெரிவித்தமைக்கு நன்றிகள்!

இவரைப் பார்த்தால் பெரிய மனுஷனாத் தெரியுது, என்னத்தையோ எழுதிட்டுப் போகட்டும்னு தலைமுழுகி ரொம்ப நாளாச்சு. வர வர பித்தம் தலைக்கேறி ஒரே உளறலா இருக்கு!

இவரு பேசுற வீரவசனத்தை வைத்து இவரு பெரிய திறந்து மனதுள்ளவர்னு கண்டா யாரும் தப்பா நினைச்சுடாதீங்க. இதுபோல் கேஸ்களை நெறையாப் பார்த்தாச்சு. சும்மா எதை எடுத்தாலும் "யாரு யோக்கியன்" "எல்லாரும் அப்படித்தான்"னு எதையாவது எழுத வேண்டியது. இவர்கள் வாழ்ற வாழக்கைக்கும் இவனுக பேசுறதுக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது! சும்மா நம்பளகி மண்ணாங்கட்டினு ஒரு பேரை வ்வச்சுக்கிட்டு எதையாவது காரசாரமா தலைப்பை வச்சுக்கிட்டு ஒளறவேண்டியது! இவரெல்லாம் ஒரு ஆளுனு மதிச்சு இவருக்கு ஜால்ரா அடிக்கிற்வனைகளை எல்லாம் பிடிச்சு நாலு அறை அறையணும்!

Masthan Oli said...

<<<
இல்லைனா உங்க XXXXX -------------. நீர்தான் என்ன தொழில்னா என்ன? னு வாய் கிழியப் பேசுறவராச்சே? -----------
>>>

அவரை விமர்சிங்கள்... குடும்ப பெண்கள் வேண்டாமே ப்ளீஸ்... எடுத்து விடுங்களேன்

saamaaniyan saam said...

வருண்...

அந்த பாடல் பற்றியே உங்களின் பதிவின் மூலம்தான் தெரிந்துக்கொண்டேன்...

சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கன் குறிப்பிட்டபடி பலர் பேச நினைத்து பேசாதிருப்பதை பல நேரங்களில் பட்டாசாய் வெடித்து விடுகிறீர்கள் !

நன்றி
சாமானியன்

வருண் said...

***Masthan Oli said...

<<<
இல்லைனா உங்க XXXXX -------------. நீர்தான் என்ன தொழில்னா என்ன? னு வாய் கிழியப் பேசுறவராச்சே? -----------
>>>

அவரை விமர்சிங்கள்... குடும்ப பெண்கள் வேண்டாமே ப்ளீஸ்... எடுத்து விடுங்களேன்***

மஸ்தான் ஒலி/ளி:

எனக்கு இவரையோ அல்லது இவர் குடும்பத்தினரையோ விமர்சிக்க ஆசையில்லை. அது முற்றிலும் தவறுனு நம்புகிறவன் நான். ஆனால் இவருக்குப் புரியமாட்டேன் என்கிறது. தன்னை அந்நிலையில் நிறுத்தி ஒரு போதும் இவர் யோசிப்பதில்லை!

ஒரு கருத்துச் சொன்னால் நீங்க யாருக்கு சொல்றீங்களோ அவர்களில் உங்களையும் நிறுத்தி சொல்வதுதான் சரி. இவரு தன்னை அந்தக்கூட்டதில் இருந்து பிரித்து எடுத்து இவருக்குனு ஒரு ஸ்பெஷல் நாற்காலி வைத்துக்கொண்டு ஊருப்பயலுகளை விமர்சிப்பதால்தான் இவர் சிந்தனை நாளுக்கு நாள் மட்டமாகப் போயிக்கிட்டு இருக்கு.

இவருக்கு எவனும் ஒழுங்கான அறிவுரைகள் சொல்வதில்லை. அப்படி சொன்னாலும் அந்தப் பின்னூட்டங்கள் வெளிவருவதில்லை. ஆக, இவரை நாளுக்கு நாள் அடி முட்டாளாக்கிக் கொண்டு போகிறார்கள் இவர் என்ன எழவை எழுதினாலும் சரி என்று ஜால்ராப் போடும் ஒரு சிலர்.

சன்னி லியோன் தொழில் போர்னோக்ராஃபி. அது ஒரு ஈனத்தொழில்தான் என்பதை இவருக்கு எப்படி புரிய வைப்பது??

சிம்பு பாடிய பாடல் அசிங்கமானதுதான் என்பதை இவருக்கு எப்படிப் புரிய வைப்பது.

சாதாரணமாக்ச் சொன்னால் சத்தியமாக இவருக்குப் புரியப்போவதில்லை. இப்படி சொன்னாலாவது புரிகிறதா பார்ப்போம் என்கிற "மிகுந்த அக்கறையில்" வருத்தத்துடன் இப்படி எழுதுகிறேன் னா நீங்க நம்புவீங்களா???னு தெரியலை. ஆனால் அதுதான் உண்மை!

இன்னும் ஒரு படி மேலே போயி சொல்றேன். அவர் நிலையில் என்னையும் என் குடும்பத்தினரையும் வைத்துப் பார்த்து அதை என்னால் ர்ரசிக்க இயலாததால்தான் இப்படி எழுத முடிந்தது. அதனால் அவரை முன்னிறுத்தி எழுதிய விமர்சனம் எனக்கும்தான் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்!

In any case. let me edit that later! Thanks for the understanding!


சகபயணி said...

தலைவா! நீங்க தான் மனுஷன். இந்த அட்டூழியம் செய்றான். கேக்க நாதி இல்லையேன்னு நெனச்சிட்டு இருந்தேன். இந்த ஆள சில மாதங்களுக்கு முன்புதான் ஓட ஓட வெரட்டினேன். துண்ட காணும் துணிய காணோம்னு தளத்தையே மூடிட்டு ஓடினான். ஆனா என்ன சொரண கெட்ட ஜென்மமோ தெரியல கொஞ்ச நாள் கழிச்சு அரசியல்வாதிங்க மாதிரி மக்கள் மறதியப் பயன்படுத்தி பொழப்பு (பொறுக்கித் தனந்தான் இவனுக்கெல்லாம் பொழப்பே) நடத்த திரும்ப வந்திருக்கு. தரங்கெட்ட ....பீப்... பகுத்தறிவு பேசுது... ஒழுங்கா எழுதப் படிக்கத் தெரியாதது எல்லாம் பாரதிக்கு விளக்கம் கொடுக்குது... இவனையும் ஒரு ஜென்மம்னு எந்த கேடுகெட்ட வெட்டிங்க பெத்துதுங்கலோ... எந்த ஏமாளி வடிச்சு கொட்டி வாழ்க்கைய வீணாக்கிட்டு இருக்காளோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இந்த கருமாந்தரதுக்கு ஒத்து ஊத நாலு நாதாரிங்க வேற... இவன் தலவிதியப் பாருங்க..... கட்டைல போற வயசுல, அவன் வயசுல பாதிகூட இல்லாத என்ட கூட வாங்கிகட்டி சீபடனுனு இருக்கு...இவனை எல்லாம் கண்டுக்காம ignore பண்ணிட்டு போரது தான் நாம செய்ய வேண்டியது. If possible, we can all request tamil manam to block such an unethical site. If necessary, i will support.

அப்பறம் ஒரு வேண்டுகோள். அந்த ஆளு குடும்பத்துப் பிள்ளைங்கள பத்தி எழுதியிருகீங்க. அது வேணாமே... இவன மாதிரி ஆளுக்கு இப்படி சொன்னா மட்டும் உருதிடவா போகுது!? வீட்டுக்குப் போய் அதுங்களையும் இந்த கண்ணோடத்லையே பாத்து இம்ச பண்ணுவானுங்க. அந்த பாவம் நமக்கெதுக்கு?

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

நன்றாக அலசி உள்ளீர்கள்
நம்மாளுங்க திருந்தணும்
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/

வருண் said...

***Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

நன்றாக அலசி உள்ளீர்கள்
நம்மாளுங்க திருந்தணும்
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்***

இந்தாளை எல்லாம் திருத்த முடியாது. சுத்தமாக மரை கழண்டுடுச்சு..நம்மதான் அருவருப்பான இதையெல்லாம் கண்டுக்காமப் போக கத்துக்கணும்!

வருண் said...***சகபயணி said...

தலைவா! நீங்க தான் மனுஷன். இந்த அட்டூழியம் செய்றான். கேக்க நாதி இல்லையேன்னு நெனச்சிட்டு இருந்தேன். இந்த ஆள சில மாதங்களுக்கு முன்புதான் ஓட ஓட வெரட்டினேன். துண்ட காணும் துணிய காணோம்னு தளத்தையே மூடிட்டு ஓடினான். ஆனா என்ன சொரண கெட்ட ஜென்மமோ தெரியல கொஞ்ச நாள் கழிச்சு அரசியல்வாதிங்க மாதிரி மக்கள் மறதியப் பயன்படுத்தி பொழப்பு (பொறுக்கித் தனந்தான் இவனுக்கெல்லாம் பொழப்பே) நடத்த திரும்ப வந்திருக்கு. தரங்கெட்ட ....பீப்... பகுத்தறிவு பேசுது... ஒழுங்கா எழுதப் படிக்கத் தெரியாதது எல்லாம் பாரதிக்கு விளக்கம் கொடுக்குது... இவனையும் ஒரு ஜென்மம்னு எந்த கேடுகெட்ட வெட்டிங்க பெத்துதுங்கலோ... எந்த ஏமாளி வடிச்சு கொட்டி வாழ்க்கைய வீணாக்கிட்டு இருக்காளோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இந்த கருமாந்தரதுக்கு ஒத்து ஊத நாலு நாதாரிங்க வேற... இவன் தலவிதியப் பாருங்க..... கட்டைல போற வயசுல, அவன் வயசுல பாதிகூட இல்லாத என்ட கூட வாங்கிகட்டி சீபடனுனு இருக்கு...இவனை எல்லாம் கண்டுக்காம ignore பண்ணிட்டு போரது தான் நாம செய்ய வேண்டியது. If possible, we can all request tamil manam to block such an unethical site. If necessary, i will support.

அப்பறம் ஒரு வேண்டுகோள். அந்த ஆளு குடும்பத்துப் பிள்ளைங்கள பத்தி எழுதியிருகீங்க. அது வேணாமே... இவன மாதிரி ஆளுக்கு இப்படி சொன்னா மட்டும் உருதிடவா போகுது!? வீட்டுக்குப் போய் அதுங்களையும் இந்த கண்ணோடத்லையே பாத்து இம்ச பண்ணுவானுங்க. அந்த பாவம் நமக்கெதுக்கு?

December 17, 2015 at 9:15 ***

சக பயணி: உங்கள் தாக்குதலால் இவரு ஓடிப்போகவில்லை. இந்தியா போகும்போது ஒட்டு மொத்தமா, கடையை மூடிட்டு போயிடுவார். சனியன் ஒழிஞ்சதுனு எல்லாரும் ஒரு 3-4 மாதம் நிம்மதியா இருப்பாங்க. (இதையெல்லாம் நாகரிகம் கருதி யாரும் வெளிப்படையாக சொல்வதில்லை- என்னைத் தவிர்த்து) மறுபடியும் வந்து கடையைத் திறந்து எழவைக் கூட்டும்.

அருவருப்பான விசயங்களை கேவலமான தமிழில், வரிக்கு நூத்தி எட்டு எழுத்துப் பிழையுடன் வாந்தி எடுக்க ஆரம்பிச்சுடும் இந்தாளு!

Iniya said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருண் ! நலம் தானே ...!

saamaaniyan saam said...

இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

- சாமானியன்

எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

வருண் said...

***Iniya said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருண் ! நலம் தானே ...! ***

வாங்க இனியா! இன்னும் உயிரோடதான் இருக்கேன் இனியா! :) அதனால்தான் உங்க வாழ்த்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது! :)

வருண் said...***saamaaniyan saam said...

இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

- சாமானியன்

எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி***

வாங்க சாம். இப்போத்தான் புத்தாண்டு பத்தி எதையோ எழிதி முட்டிச்சேன். விரைவில் உங்க தளத்திற்கு வந்து என்னனு பார்க்கிறேன், சாம். :)