Thursday, May 24, 2018

அனானிகள வச்சு பிழைப்பு நடத்தும் இடதுசாரி ராமன் அங்கிள்!

இடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா? ஆமா பேசுறதெல்லாம் பொதுநலம். ஆனா நடந்துக்கிறது வடிகட்டிய சுயநலம். அனானிய வச்சு தளம் நடத்தும் அங்கிளுக்கு ஒரு பின்னூட்டம் அவர் தளத்தில் எழுதினேன். உண்மையை கக்கும் இப்பின்னூட்டம் அனேகமாக அவர் தளத்தில் வெளிவராது. அதனாலென்ன?


இவர் மாடெரேட் செய்து நடத்தும் தளத்தில் வந்த பின்னூட்டம். ஒரு அனானி நாய் எழுதியது.

ரஜினி தாத்தா கேரளாவில் மசாஜ் எடுத்துக்கிட்டு இருக்கார்
காலா ரிலீஸ் க்கு முதல் வந்து கலக்குவார் பாருங்க
அப்போ ஒட்டு மொத்த தமிழ்நாடும் கதி கலங்கி போயிடும்

, இந்த வருண் ஒரு மனநோயாளி
இவரை எல்லாம் சீரியஸாக எடுக்காதீங்க .. அனுதாபப்படுங்கள்

ஒரு அனானி தேவடியா மகன் எழுதிய இதை அப்படியே மாடெரேட் செய்து விட்டாச்சு.

இவருக்கு நான் எழுதிய பதில் இங்கே!


என்ன ராமன் அங்கிள்: அனானி நாய்கள வச்சு கருத்துச் சொல்ல வர்ரவங்கள- முக்கியமா உங்களுக்கு எதிரா- தனிநபர் தாக்குதல் செய்ய விடுறீங்க போல! இதுல மாடரேசன் வேற வச்சுக்கிட்டு???

இதிலிருந்து உம் தரம் தெரியுது, அங்கிள். என்னைப் பொருத்தவரையில் நீர் ரொம்ப கேவலமான ஜென்மம். உம்மை மட்டும் அனானி தாக்கினால் குய்யோ முறையோனு கத்துறது.

பேசுறது எல்லாம் கம்யுனிசம்..ஆனா முழுக்க முழுக்க சுயநலம்தான் தெரியுது உம் பொதுநலத்தில்.

எருமைமாட்டு வயசுல எது சரி எது நியாயம்னு தெரியலைனா உம்மைத்தான் மொதல்ல கொளூத்தணூம்.

இது வருண் கருத்துதான். எந்த அனானியும் இதை எழுதலை.
நீர் நடத்துறது ஈனப்பொழைப்பு!

 எனக்கு நெஜம்மாவே புரியலை. கழுத வயசாயிடுச்சு இந்தாளுக்கு. இவர் தளத்தில் ஒரு அனானி நாய் குரைப்பதை மாடெரேட் பண்ணத் தெரியல/??!! ஊருப் பயல விமர்சிக்க இந்தாளுக்கு என்ன தகுதி இருக்கு???!!!

4 comments:

S.Raman, Vellore said...

அந்த பின்னூட்டத்தை நீக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்.
இந்த பதிவைப் படித்த பின்பு அந்த விமர்சனம் சரிதானோ என்று
தோன்றுகிறது

வருண் said...

****S.Raman, Vellore said...

அந்த பின்னூட்டத்தை நீக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்.
இந்த பதிவைப் படித்த பின்பு அந்த விமர்சனம் சரிதானோ என்று
தோன்றுகிறது****


Raman uncle: It is OK, it is too late. Let the world know who I am and what you are! I have been living in this blog world for more than a decade and have heard million insulting comments.

This is not about me. It is about YOU revealing who you are. Mr. Raman is a HIGHLY SELFISH guy talking about communist BULLSHIT!

The beauty here is your defense: "பின்னூட்டத்தை அகற்றீவிடலாமானு நெனச்சேன்'ணு நீங்க சொல்லும் சப்பைக்கட்டுதான்.

Paramasivam said...

அகற்ற நினைத்தவர் ஏன் அகற்றவில்லை சார்?

வருண் said...

***Paramasivam said...

அகற்ற நினைத்தவர் ஏன் அகற்றவில்லை சார்?***

தன் தளத்தில் ஒரு அனானி தன் அனுமதியுடன் இன்னொருவரை தாக்குவது தவறு என்று தெரியாத "மரமண்டை" தான் என்று ராமன் அங்கிள் சொல்கிறார்.

இல்லைனா, அவருக்கு பின்னூட்டமிடுவது ஒரு சில அனானிகள்தான் என்பதால், அனானிகளை அனுசரிச்சுப் போறார்போல.

--------------------

கொஞ்ச நாள் முன்னால எவனோ அனானி தாக்கியதற்கு "என்னை" கைகாட்டி ஒரு பதிவிட்டார்.****Thursday, March 27, 2014
அனானிக்கு ஒரு அறிவிப்பு
என் வலைப்பக்கத்தை எப்போதும் சுற்றிக் கொண்டே இருக்கிற
ஒரு வக்கிர புத்தியுள்ள அனானி ஒன்று "ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்ற
வலைத் தளத்தில் என்னை நக்கல் செய்து எழுதியிருந்ததற்கான
இணைப்பைக் கொடுத்து மிகவும் சந்தோஷப் பட்டிருந்தது.

கோபாலன் சார் கண்ணியம் காக்கவும் என்று மீண்டும் எழுதாதீர்கள்,
இந்த மாதிரியான ஜென்மங்களுக்கு மரியாதை கொடுத்தாலும்
புரியாது.

அந்த இணைப்பைப் போய் பார்த்து விட்டு அவருக்கு ஒரு பதிலும்
எழுதினேன். அதற்கு அவரும் பதில் போட்டார்.

அவையெல்லாம் இங்கே கீழே


அப்புறம் வெல்லூர் ராமன் ஒரு சிவப்புக்கொடி வீரர் இருக்காரு. ஆத்தா தூக்கி எறிந்தவுடன் ரொம்பத்தான் துள்ளித் துள்ளி பதிவழுதி கிழி கிழினு கிழிக்கிறாரு.


3 comments:

S.Raman,Vellore said...
என் வலைப்பக்கத்தில் அன்றாடம் வந்து போகும் அனானி நீங்கள்தானா?

உங்கள் பக்கத்து இணைப்பை நேரடியாகவே கொடுக்கலாமே?

ஜெயலலிதாவுடன் கூட்டணி இருந்த போதும் அவரது நடவடிக்கைகளை கண்டித்திருக்கிறேன். முழுமையாக படித்து விட்டு பிறகு பதிவு போடவும்.
March 25, 2014 at 8:14 PM
வருண் said...
ஐயா ராமன் அவர்களே!

நான் அனானியாவெல்லாம் வர்ரது இல்லை வருணாத்தான் வர்ரது. சும்மா அரசியல்வாதிமாரி இப்படி பொய்க்குற்றம் சாட்டக்கூடாது. எவனாவது ஐ பி ஸ்பெஷலிஸ்டிடம் அந்த அனானி நாயி யாருனு கண்டுபிடிங்க. சும்மா கண்டவனையும் குற்றம் சொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது ஆமா.
March 25, 2014 at 8:31 PM
S.Raman,Vellore said...
உங்கள் நேர்மை எனக்கு நிஜமாகவே பிடிச்சிருக்கு. உங்களை அனானியாக கருதியதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

மீண்டும் சொல்கிறேன். சொல்லப் போனால் தேர்தல் கூட்டணி முறிந்த பின் நான் இன்னும் ஜெ வை விமர்சிக்கவே இல்லை. அதை விட முக்கியமான பணிகள் இருந்தது. இன்றுதான் ஜெ வ திட்டியே எழுதப் போகிறேன். என் வலைப்பக்கத்தை நிதானமாக படித்து முன்பு நான் ஜெ வை திட்டியதை அறிந்து கொள்ளவும்

அனானியை நான் எவ்வளவு மரியாதையாக நடத்துகிறேன் என்பதை
அனைவரும் அறிந்து கொள்ளவும்.

ஆனால் அவர் சொன்னது போல யார் அந்த அனானி என்று தேடப்
போவதில்லை.

ஏனென்றால் அவ்வளவு வொர்த் கிடையாது ///https://ramaniecuvellore.blogspot.com/2014/03/blog-post_2909.html

நான் இல்லைனு விளக்கம் கொடுத்த பிறகு, அனானியை நம்பவதில்லைனு சொன்னார். இப்போ வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறுது. :)