Sunday, May 27, 2018

தூத்துக்குடியும் ஸ்டெர்லைட் காப்பர் கெமிட்ஸ்ரியும்!

முதலில் இந்தியாவில் போதுமான அளவு காப்பர் அல்லது தாமிரம் (Cu) தயார் செய்கிறார்களா?

இல்லை!  இல்லைனு எப்படி அடிச்சு சொல்ல முடியும்?  எதுக்கு வம்பு..தெரியவில்லைங்க!

பேராசைப் பட்டு மக்கள கொன்னு பிற நாட்டுக்கு காப்பர் ஏற்றூமதி செய்றாங்களா? அப்படி எதுவும் தெரியவில்லை. எனக்கு அதெல்லாம் தெரியாது. காப்பர் நமக்கும்  ( உனக்கும், எனக்கும்) தேவைப்படுது என்பதென்னவோ உண்மை.

கமலஹாசன், சீமான், வைகோ யாருக்காவது காப்பர் எதுக்கு நமக்குத் தேவை, அதை எப்படி தாதுகளீல் இருந்து பிரித்தெடுப்பாங்கனு தெரியுமா?

தெரியாது. கெமிஸ்ரி தெரியாது! கொஞ்சம் இரு! சொல்ல முடியாது... விக்கில நக்கி நக்கியே புரிந்தமாதிரி எதையாவது சொன்னாலும் சொல்லுவான். இவனுக்கு இதெல்லாம் புரியாதது எங்கேயோ நக்கிட்டு வந்து வாந்தி எடுக்கிரான்னு முட்டாத்தமிழனுக்கு புரிஞ்சிடுமா என்ன? அவருக்குத் தெரியாதது என்ன இருக்கு? னு உருவிவிடுவானுக "வீரத் தமிழனுக'!

சரி வேதியிலை விடு!

இவர்களூக்கு என்ன நல்லாத்தெரியும்? அரசியல் செய்யத் தெரியும். எங்கேயாவது கலகத்தை மூட்டிவிடனும். அதில் ஆதாயம் தேடனும். ஜல்லிக்கட்டு இல்லைனா காப்பர் ஃபேக்டரி. எவனாவது ஏழை சாகனும். அதில் இவனுக ஆதாயம் அடையனும். நான் ஆட்சிக்கு வந்தால் மண் போதும். அதை வைத்தே தமிழ்நாட்டை செழிப்பாக்கி விடுவேன். காப்பர் எல்லாம் எதுக்கு??

நான் வந்து தாதுக்கள நக்கி நக்கியே சுத்தமான உலோகக் காப்பர் தயாரிச்சுடுவேன்னு சொன்னாலும் ஈனத்தமிழன் கைதட்டுவான்.

சரி, நான் தேடிப்பார்த்ததில் கிடைத்த விசயம். காப்பர் நாம் இறக்குமதி அதிகமாக செய்கிறோம்.


RankCountryImports of Copper and articles thereof in USD (2010)
1China$46,124,156,424
2Germany$12,074,805,551
3United States$8,857,381,209
4Italy$8,143,455,239
5Korea, South$6,027,826,059
6France$4,750,862,969
7Belgium$4,348,489,273
8Thailand$3,580,001,186
9Turkey$3,296,688,439
10Malaysia$3,121,446,500
11Mexico$3,061,527,647
12Hong Kong$3,020,621,282
13Japan$2,548,885,207
14United Kingdom$2,516,342,114
15Brazil$2,452,944,043
16Austria$2,182,502,619
17Saudi Arabia$2,089,741,014
18Spain$1,839,789,436
19Canada$1,720,613,584
20India$1,623,442,840

http://www.worldsrichestcountries.com/top-copper-importers.html

ஏற்றூமதியும் அதிகமாக செய்றோம்.

The following is a list of countries by refined copper exports. Data is for 2012, in millions of United States dollars, as reported by The Observatory of Economic Complexity. Currently the top ten countries are listed.
# Country Value
1  Chile 21,962
2  Japan 4,542
3  Kazakhstan 3,637
4  Australia 2,904
5  Poland 2,672
6  Russia 2,528
7  Zambia 2,349
8  India 2,248
9  Germany 2,106
10  Peru 1,989

ஆக நமக்கு காப்பர் தேவைப்படுகிறது. சரி இந்தியாவில் மூனுபோகம் போடுமளவுக்கு தினமும் மழை பெய்யும் செழிப்பான பூமி தூத்துக்குடியில் மட்டும்தான் காப்பர் தயாரிக்கிறாங்களா?

இல்லை! இந்தியாவில் பல இடங்களீல் தயாரிக்கிறாங்க.

In 2011, according to the Ministry of Mines, India exported refined copper, which was initially done excursively by the mines owned by Hindustan Copper Ltd (HCL) (incorporated as Indian Copper Corporation Ltd. in 1972) since 1967, a Government of India undertaking. Now there are three more manufacturers in this field such as Hindalco Industries Ltd, Sterlite Industries Ltd and Jagadia Copper Ltd.[3][5] However, HCL is the dominant industry which has wide range of production capability in mining, beneficiation, smelting, refining and continuous cast rod manufacturing.[3]

ஆக, எங்களூக்கு காப்பர் தேவை. ஆனால் எங்க தமிழ்நாட்டில் அதை தயாரிக்க விடமாட்டோம். உடனே இந்த ஸ்எர்லைட்டை அடைக்கனூம்.

கமலஹாசன், சீமான் வீட்டிலெல்லாம் எலக்ட்ரிசிட்டி கூட மண் கயிறீல்தான் வருதாம்.

ஏங்க, ஸ்எர்கலைட் பொல்லுஷனை சரி செய்தால் காப்பர் தயாரிக்க விடுவீங்களா?

அதெல்லாம் முடியாது அடைச்சே ஆகனும். காப்பர் இல்லாமல் எங்களால் வாழ முடியும்.

---------------------------------------

காப்பர் கெமிஸ்ரி!

எல்லா உலோகங்களூம் தாதுக்களீல் இருந்து பிரித்தெடுப்பாங்க. உலோகத் தாதுவை உலக நாயகன் நக்கி நக்கி எல்லாம் சுத்தமான காப்பராக மாற்ற முடியாது.

இயற்கையில் உலோகங்கள் oxidized state லதான் கிடைக்கும்.

ஆக்சீடைஸ்ட் ஸ்டேட் னா? அப்படினா?

ஏன்ட்ட ஏன் கேக்கிற? சீமானிடமும் தாது நக்கிட்டயும் கேள்

இப்போ ஒரு வீடு கட்டும்போது உங்க ஜன்னல் கம்பி எல்லாம் உலோகமாக இருக்கும். அது 20 ஆண்டு கள் அப்புறம் துருப் பிடிக்க ஆரம்பித்துவிடும். துரு பிடித்தல் என்பது ஆக்ஸீடேஷன் ஆவது. தமிழ்நாட்டில் 10 வருடத்திலேயே துருப் பிடிக்கும். ஏன் என்றால் தரமான ஸ்டீலில் ஜன்னல் வைப்பதில்லை.

தாதுக்கள் துருவைப் போல ஆக்சிடைஸ்டாகித்தான் இருக்கும் அதை நாம் reduce பன்ணீ சுத்தமான உலோகமாக ஆக்கனும். ஆக தாதுல இருந்து நாம் உலோகத்தை எடுப்போம். இயற்கை அதை மறூபடியும் ஆக்சிடைஸ் பண்ணீவிடும்- மெதுவாக.அதான் துருப் பிடித்தல்.

இயற்கை உலோகத்தை, தாதுக்களாக மாற்றூம். ஆக்ஸீடேசன் இயற்கையில் நடக்கும்.

2 Fe (pure metal) + O2  -> 2 FeO (oxidized)

further oxidized to Fe2O3 and all

---------------------------------------

இயற்கையில் கிடைக்கும் தாதுக்கள உலோகமா ( காப்பர் ) எப்படி ஆக்குவது??

The process

The concentrated ore is heated strongly with silicon dioxide (silica), calcium carbonate and air or oxygen in a furnace or series of furnaces.

  • The copper(II) ions in the chalcopyrite are reduced to copper(I) sulphide (which is reduced further to copper metal in the final stage).

  • The iron in the chalcopyrite ends up converted into an iron(II) silicate slag which is removed.

  • Most of the sulphur in the chalcopyrite turns into sulphur dioxide gas. This is used to make sulphuric acid via the Contact Process.

  • Much like in the Blast Furnace, the calcium carbonate is involved in the production of the slag.
An overall equation for this series of steps is:The copper(I) sufide produced is converted to copper with a final blast of air.


காப்பர் (Cu)  இரும்புடன் (Fe) கலந்து சல்ஃபைடாக (S-2) தாதாக கிடைக்கிறது. அந்த இரும்பையும் சல்ஃபடையும் அகற்றீ சுத்தமான காப்பர் எடுக்கணூம்.

அதைத்தான் தூக்குடி மும்பை எல்லா ஊர்களீலும் செய்றாங்க. Sterlite நிறூவனம் அதைத்தான் செய்கிறது.

இதில் வரும் பை ப்ராடக்ட்தான் சல்ஃபர் டை ஆக்சைட். அதையும் தேவைப்படும் சல்ஃப்யூரிக் அல்லது கந்தக அமிலமாக மாற்றீவிடுவார்கள்.

 பிறகு, அந்த கந்தக அமிலத்தையும், ஃபாஸ்பாரிக் அமிலமாக மாற்றீவிடுவார்கள்.

ஆக, காப்பர், கந்தக அமிலம், ஃபாஸ்பாரிக் அமிலம் எல்லாமே ஸ்டெர்லைட்டில் தயாராகிறது.

------------------------------------
தீமைகள பார்ப்போம்!

எந்த ஒரு கெமிக்கல் தயாரிக்க முயன்றாலும் அதில் ஏற்படும் பொல்லுஷனை தவிர்ப்பது கடினம். ஆனால் குறக்கலாம்.

என்ன மாதிரி பொல்லுஷன்? அதுக்கு என்ன எவிடென்ஸ்ணு பார்த்தால்.

காப்பர் தயாரிக்கும்போது.

ஏர் பொல்லுஷன் ( SO2 sulfur dioxide). இது ஒரு வாயு. இது சுவாசிக்கும் காற்றீல் கலக்கும்.

வாட்டர் பொல்லுஷன் ( இரும்புச் சத்து தண்ணீரில் கலந்து விடுவதாக சொல்றாங்க)

என்ன??? இரும்பு கெடுதலா???

அளவுக்கு அதிகமானால் இரும்பு என்ன? தங்கம் வெள்ளீயும் கெடுதல்தான். கொஞ்சம் அதிகமாக உடலில் சேரும்போது. தங்கபஸ்பம் சாப்பிடுவது விஷம்! சிறூ நீரகம் பாதிக்கப் படும்!

தாமிரத்தில்/காப்பர் (Cu) ல இருந்து இப்போ இரும்புக்கு (Fe) ஏன் போன/?

காப்பர் பிரித்தெடுக்கும்போது இரும்பு கழிவு ஒரு பை ப்ராடக்ட்!

இரும்புதான் நீரில் கலப்பதாகத்தான் குற்றச்சாட்டு.

-தொடருவேன்.

4 comments:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அழகாக உணர்த்துகிறீர்கள்
புரிந்துகொள்வோம்

RPKN said...

Arumai

G.M Balasubramaniam said...

துப்பாக்கி சூடில்லாமல் கலவரத்தை அடக்கி இருக்க முடியாதா பெரும்பாலோருக்கு பலவிஷயங்கள் புரிவதில்லை இப்போது தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது அதி பணி புரிந்து வந்தோர் கதிஎன்ன

வருண் said...

****G.M Balasubramaniam said...

துப்பாக்கி சூடில்லாமல் கலவரத்தை அடக்கி இருக்க முடியாதா? ***

வாங்க சார்!!

எனக்கென்ன தோனுதுனா போலிஸை சமீபத்தில் சீமான் வீரர்கள் கண்ணூ மூக்கெல்லாம் தாக்கினார்கள். அந்த வீடியோவை எல்லாப் போலீஸும் பார்த்து இருப்பார்கள். 2000 பேர் கலக்டர் ஆஃபிஸை நோக்கி தாக்குவதுபோல் வரும்போது, கலக்டர் தற்காப்புக்கு இதுதான் ஒரே வழி என்பார்கள். 144 போட்டிருக்கும்போது 1000 பேரு ஒன்னா சேர்ந்து போகும்போது. குறைந்த அளவே உள்ள அதிகாரிகள், ஷூட்டிங் தான் தற்காப்பு என்பார்கள்னு நினைக்கிறேன்.

இதேபோல் 80 களில் ராம்னாட் டிஸ்ட்ரிக்ட் சாதிக் கலவரம் நடந்தபோது. கிராமத்தில் வாழ்ந்த தலித் நகரத்தை நோக்கி தாக்க வந்த போது சூட்டிங் ஆர்டர் கொடுத்தாங்க. செத்தவர்கள் அனைவரும் தலித்னு நினைக்கிறேன். யாரு கூட்டமாக தாக்க வருகிறார்களோ அவர்களை நோக்கி சுடுவார்கள்.

போலீஸை அடித்தால் என்ன தப்புனு பேசிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த மன்நிலையில் இருப்பவர்களுக்கு எது சரியென்றெல்லாம் தெரியுமா என்ன?!

----------

***இப்போது தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது அதி பணி புரிந்து வந்தோர் கதிஎன்ன***

தூண்டிவிட்ட கமல்ஹாசன் எல்லாருக்கும் க்ரீன் கெமிஸ்ட்ரி தொழில்சாலை ஆரம்பித்து வேலை கொடுக்கணும்.

பாதிக்கப்பட்டவன் வேலை போனவன் எல்லாம் அவன் வீட்டு வாசலில் போய் நிக்கணும்

போயி நின்னா என்ன பண்ணுவான் அந்த முட்டாள்னு தெரியலை!

கமலஹாசன் ஜல்லிக்கட்டுனு தூண்டிவிட்டான்.

இப்போ இவர்களுக்கெலாம் வேலை இல்லாமல் ஆக்கிப்புட்டான்.

இவன் பிழைப்பு ஓடிரும். அங்கே வேலை பார்த்த கெமிஸ்ட் கெமிக்கல் இஞினியர் எல்லாம் மும்பையில் போய் பிழைப்புத் தேட வேண்டியதுதான்.