Tuesday, May 15, 2018

பாலகுமாரன் ஆத்மா ஷாந்தியை அடையுமா?!

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் இறந்துவிட்டாராம். அவருக்கு இரங்கல் தெரிவிப்பவர்கள் எல்லாருமே அவர் ஆன்மா ஷாந்தி அடையட்டும் என்றுதான் சொல்லி அழுது முடிக்கிறார்கள்.

ஆன்மா எப்படி சாந்தி அடையும்?! என்பது எனக்கு விளங்காத ஒண்ணு.

இவர் இரண்டு மனைவிகளோட சந்தோஷமாக வாழ்ந்ததாக சொல்றாங்க. வட்டுச் சோற்றைப் பகிர்ந்துகொண்டாளும் வாழ்க்கையைப் பகிர மாட்டாள் தமிழ்ப் பெண் என்று பழமொழி தாலினு பிதற்றுகிறோம். ஆனால் இங்கே ஒப்பாரி வைக்கிற எவனுக்குமே இதெல்லாம் ஒரு குறைபாடாகத் தெரியவில்லை! அதிலும் இவருக்கு பெண் விசிறிகள்தான் ரொம்ப அதிகமாம்!

சட்டப்படி ஒருவர் இரு மனைவியோட வாழமுடியாது.  

இதெல்லாம் இப்போ எதுக்கு?  ஏன் இப்போ இதைப் பத்தி பேசினால் என்ன? எனக்கு ரெண்டு பொண்டாட்டி இல்லை!

அதுவும் ஒரு ஹிந்து. இஸ்லாமியர்களுக்கு ஏதோ விதிவிலக்கு இருக்கதா சொல்லிக்கிறாங்க. ஆக ஒருவர் சட்டப்படி திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர்? இவர் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்ததாக சொல்றாங்க.

சந்தோஷமாக வாழ்ந்தால் ஏன் ஆன்மீகத்தை தேடித் தேடி ஓடுறாங்கனு தெரியலை. ஒருவன் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதற்கு காரணம்?  பயம், மனக்குழப்பம், மனத் தெளிவின்மை, கேவலமான எண்ணங்களால் மனசாட்சி உறுத்தல் போன்றவைதான் காரணம் என்பது என் புரிதல். அதான் நம்ம ரஜினி இமயமலைக்கு ஓடிப்போயி ஆன்மீகத்தைத் தேடுறாரு.

இவர் நாவல்களில் ஒண்ணு ரெண்டு படிச்சு இருக்கேன். சிறுகதை

"கெட்டாலும் ஆண்மக்கள்"  னோ என்னமோ ஒண்ணு. ஒரு கணவன் மனைவி இருப்பாங்க. அவங்களுக்கு குழந்தை இல்லையா என்னனு ஞாபகம் இல்லை. அந்தம்மா ஒரு சின்னப் பையன் (கருப்பா இருப்பான்?) செக்ஸ் வச்சுக்கும். கற்பமாயிடும்னு நினைக்கிறேன். கடைசியில் பிரசவப் பிரிச்சினைகளால் இறந்து போயிடும். அந்தப் பையன் வந்து கடைசி மரியாதை செய்வானோ என்னவோ. அதான் கெட்டாலும் ஆணமக்கள் மேன்மக்கள் னு சொல்ல வருவாரு.

ஒரு கதையில் படுக்கையில் மனைவியை தேவடியாள் னு கூப்பிட்டால்தான் மூடு வருது எழுதி இருப்பார். பொண்டாட்டி படுக்கையில் தேவடியாளா இருக்கணும்னோ என்னவோ? ஆமா தேவடியாள் அப்படி என்ன பண்ணுவாள்? நான் தேவடியாளிடம் போனதில்லை அதனாலதான் கேக்கிறேன்? ஆமா அதெல்லாம் வயாகரா கண்டுபிடிக்காத காலம் .

இதெல்லாம் பெண்களை கவர்ந்த வரிகள்!

அப்புறம் இன்னொரு கதையில் ஒரு ஏழை அய்யர், ஒருத்தனை போர்ன் ஸ்டோரி எழுதச்சொல்லி வித்து அதை வச்சு பொழைப்பு நடத்துவாரு. சுண்டல்ல அத்தனை காசு வராது!  மறைந்த டோண்டு ராகவன், நாய் வித்த காசு குரைக்காதுனு சொன்ன ஞாபகம். கடைசியில் அவர் பொண்ணை யாரோ ரேப் பண்ணி கொன்னுடுவாங்க. அவள் ஹாண்ட் பேக்கில் இவர் வித்த போர்ன் ஸ்டோரி பத்திரிக்கை இருக்கும். இது மெர்க்குரிப்பூக்களா என்ன கதைனு தெரியலை. இவர் எழுதிய நாவல்.

யாரு ஆன்மாவும் செத்ததும் சாந்தியை அடையப்போவதில்லை. ஆன்மானு ஒண்ணே இல்லை. சும்மா நம்மளா ஆன்மாவை கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான். அப்படி இருந்தால்தானே அது ஷாந்தி அடைய?

செத்ததும் மூளையை பாக்டீரியாகள் சாப்பிட்டுவிடும் (புதைத்தால்). எரித்தால், எல்லாம் எல்லாம் எரிந்து கார்பன்டையாக்சைட், நைட்ரிக் ஆக்ஸைட், சல்ஃபர் ஆக்ஸைடுனு ஆக்ஸைட்களாகி போயிடும். இதில் சாந்தியை எங்கே அடைய?!!

4 comments:

வருண் said...


பாலகுமாரன் பேட்டி! தினமணியில் வந்தது

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2016/jul/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A-2542596.html

***பெண்களை நிஜமாகக் கதையில் கொண்டு வந்தேன்!

By -சாருகேசி | Published on : 17th July 2016 02:10 PM | அ+அ அ- |

அப்படியானால் யோகி ராம்சூரத் குமாரிடம் போனது எப்படி?

ஒரு முறை திருவண்ணாமலைக்குப் போனபோது, அவரைப் பார்க்கப் போனேன். ""நாட் நவ். லேட்டர்''- இப்போது அல்ல. பின்னர் - என்று என்னை அனுப்பிவிட்டார். இரண்டாவது முறை போனபோது நமஸ்காரம் பண்ணினதும் போகச் சொல்லிவிட்டார். மூன்றாவது தடவை போனபோது, ""எதுக்காக வந்தே இங்கே காசு, பலம் எதுவும் இல்லே'' என்றார். கடவுள் தெரியாது. இருக்காரா, இல்லையா? கடவுளைக் காண்பித்தால் போதும் என்றேன்.

பதறிவிட்டார். முதுகில் கையால் தடவிக்கொண்டே, குண்டலினியைத் தொட்டார் என்பது தெரிந்தது. உடம்புக்கு அப்புறம் மனம் போயிற்று. எல்லாவற்றிலும், நாய், பூனை, மாடு என்று பிராணிகள் உட்பட, எல்லாவற்றிலும் உடலைத் தாண்டிப் பார்க்க முடிந்தது. பல முறைகள் இப்படி நேர்ந்திருக்கிறது. அது மரண அனுபவம். உச்சிக்கு ஏற்றி வைத்த பரவச நிலை உண்டாயிற்று. மயக்கக் கலக்கம் மாதிரி அந்த நிலை இருக்கும். நிறையத் தெளிவு வந்தது. குமரகுருபரர், தாயுமானவர் எல்லாம் இப்போது புரிந்தது. ஏசு சொன்னது புரிந்தது. உயிரின் வழியாக இருண்ட பகுதியை மனிதன் பார்த்துவிடுவான். அதுதான் சாத்தான். மனதின் இருண்ட பகுதியை ஆன்மிகவாதி கண்டுவிடுவான். மனதின் வெளிச்சமான பகுதி - அதுதானே இயல்பான பகுதி இந்த இடத்தை, இந்த வெளிச்சத்தை, அடைந்தவர், இயல்பு நிலையை எட்டியவர். நம்மவரில் பலர், முழு இருட்டிலும் முக்கால் இருட்டிலும், வந்து போகிற இருட்டிலும் வாழ்கிறோம். வெளிச்சமாக வாழ, தலையெழுத்து உள்ளவருக்கே தெரியும். ஏன் எனில், இது முயற்சியால் அடையப்படுவது அன்று. இது விதிக்கப்படுவது.***

குண்டலியைத்தடவிப் பார்த்து என் முதுகைத் தொட்டு இருந்தால் இதுமாதிரி எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் நடந்து இருக்கது. ஏற்கனவே ஒரு மாதிரி "மன வியாதி" இருந்து இருந்தால்த்தான் அப்படியெல்லாம் தோணும்! These guys scare me!! I am not saying he was lying. It is a disease, I am saying!

'பசி'பரமசிவம் said...

முதுகுப்பக்கம் பதுங்கியிருக்கும் குண்டலினி, உச்சியைத் தொட்ட பரவச நிலை, சாத்தான் ஒளிந்திருக்கும் இருட்டு, தலையெழுத்து, மரண அனுபவம்னு எதையெதையோ சொல்லிச் சொல்லித்தான் மக்களை ஏமாற்றினார்கள்; ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

வருண் said...

தமிழர் வரலாறூ!

உன் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சரியில்லை. அதனால அதை 'ஸ்பாம்'ல் போயிடுச்சு.

உனக்கு பதில்; குண்டலி சமந்தமான வியாதி ரஜினிக்கும் உண்டு அதில் மாற்றூ கருத்தேதும் இல்லை.

ரெண்டு மனைவியோடு வாழ்வது சட்டப்படி குற்றம். அது பாலகுமாரன் செய்தாலும், மு க செய்தாலும் தப்புத்தான்.

பார்ப்பான் பூராம் மு க பத்தி விமர்சிப்பானுக, பாலகுமாரன்னு வந்துட்டா பம்முவானுக. நீயும் அதே மாதிரி மு க வை கொணடு வந்து பாலகுமாரனுக்கு வக்காலத்து வாங்கிற. இதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது.

அதனென்ன தமிழவரலாறூ உன் ஆத்தா தாலினு ஒரு ஐடி??? உன் ஆத்தா அப்பன் உனக்கு பேரு தமிழர் வரலாறூனா வச்சா?

வருண் said...

**** 'பசி'பரமசிவம் said...

முதுகுப்பக்கம் பதுங்கியிருக்கும் குண்டலினி, உச்சியைத் தொட்ட பரவச நிலை, சாத்தான் ஒளிந்திருக்கும் இருட்டு, தலையெழுத்து, மரண அனுபவம்னு எதையெதையோ சொல்லிச் சொல்லித்தான் மக்களை ஏமாற்றினார்கள்; ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.***

எவ்ளோ பெரிய எழுத்தாளர்!!! இதை வாசிக்கும்போது ரொம்ப சின்ன மனுஷனாயிடுறாரு. கடவுள் என்பது ஒரு கற்பனை என்பதைக் கூட புரிந்து கொள்ள இயலவில்லை இவரால்!!!! பிராமண குடும்பத்தில் பிறந்தால் சிறூ வயதிலேயே இதுபோல் மனவியாதி வந்துவிடுகிறது என்பது பரிதாபம்.