சரி, பிக் பாஸ் பயன்படுத்தி கமர்சியல் கொடுத்தாச்சு.
ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை விசயத்தில் அரசியல் ஆதாயம் அடைய மக்களுக்கு ஆதரவாக நடிச்சாச்சு..
சரி, எல்லாம் சரியா செஞ்சாச்சு..அள்ளிடலாம்னு கணக்குப் போட்டாச்சு
கேரளாவில் அள்ள,
தமிழ்நாட்டு வெள்ளத்திற்கு நான் எதுக்கு காசு கொடுக்கணும், நான் வரி கட்டுறேன்னு விதண்டாவாதம் பண்ணீட்டு கேரளா வெள்ளத்துக்கு கவலைப் பட்டு காசு கொடுப்பதுபோல் நடிச்சாச்சு..
அடேங்கப்பா.. எத்தனை முயற்சி. இத்தனை செய்தும் படம் படுத்துவிட்டது, பரிதாபம்.
முதல் வீக் எண்ட் சென்னை கலக்சன் 2.65 கோடிகள்.
தமிழ்நாட்டில் மற்ற இடங்கள் பத்தி கேக்கவே வேணாம். சரி, இவனுக ஃப்ளாப் ஃப்ளாப்னு சொல்லிய காலா 6.5 கோடிகள் முதல் வீக் எண்ட் வசூல்.
தெரியாமல்த்தான் கேக்கிறேன், காலா ஃப்ளாப்னா இது என்ன?? டோட்டல் டிசாஸ்டர்!
ஶ்ரீதர் பிள்ளைனு ஒரு ஆள் இருக்கான். வர வர கேவலமாகிக்கொண்டு போறான். அவன் ரஜனிக்கு அரசியலில் இறங்கிய பிறகு முதல்ப்படம். அது இதுனு னு யாரிடமோ பேரம் பேசிட்டு ஆர்ட்டிகில் எழுதினான்.
இப்போ பொத்திக்கிட்டு இருக்கான். இப்போ மட்டுமென்ன? ஒலகத்துக்குக்கும் அரசியலில் இறங்கிய பிறகு முதல்ப் படம்தானடா முண்டம்?. ஏன் அதைப்பத்தி எதுவும் சொல்லவில்லை. பூசி மொழுகிற??!! ஜானலிஸம் இப்படித்தான் இருக்கு இன்னைக்கு!
சரி, அமெரிக்காவில் படம் எப்படி போகுது என்னனு பார்த்தால்...
இவனுக ஃப்ளாப்னு சொன்ன காலா, அமெரிக்காவில் கலக்சன்
Daily Gross Date | Day | Gross | Locations Polled | Gross Updated [Est] |
2018-06-06 |
Wed
|
$520,360 | 303 | 2018-06-07 02:11:05 |
2018-06-07 |
Thu
|
$225,652 | 308 | 2018-06-08 08:22:36 |
2018-06-08 |
Fri
|
$311,510 | 310 | 2018-06-09 09:04:32 |
2018-06-09 |
Sat
|
$384,532 | 304 | 2018-06-10 12:14:23 |
2018-06-10 |
Sun
|
$183,096 | 293 | 2018-06-11 07:45:34 |
இவனுக மாஞ்சி மாஞ்சி எல்லோரையும் அரவனச்சு வெளீயிட்ட விசூபரூபம் 2 கலக்சன்
Daily Gross Date | Day | Gross | Locations Polled | Gross Updated [Est] |
2018-08-09 |
Thu
|
$102,018 | 122 | 2018-08-10 07:49:05 |
2018-08-10 |
Fri
|
$96,381 | 127 | 2018-08-11 07:42:31 |
2018-08-11 |
Sat
|
$105,124 | 126 | 2018-08-12 11:02:12 |
2018-08-12 |
Sun
|
$49,798 | 118 | 2018-08-13 08:19:21 |
ஹிந்தி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா எல்லாம் கேக்கவே வேணாம். டோட்டல் டிசாஸ்டர்.
இவனுக என்னதான் ரஜினியை தமிழின துரோகியாவும், கன்னடிகாவாவும், மராத்திக்காரனாகவும் ஜோடிச்சாலும், பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதுதான்.
பாக்ஸ் ஆஃபிஸ்ணு வந்துவிட்டால் ரஜனிக்கும் கமலுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. போட்டினு சொல்லி காமெடி பண்ணாதீங்ப்பா
பிஹைட்வுட்ஸ்ணு ஒரு தளம் நடத்துகிறானு.. இவனுக காமெடி தாங்க முடியலை..
விசூபரூபம் ரெண்டுக்கு 3/5 ரேட்டிங்
காலா வுக்கும் 2.75/5 ரேட்டிங்.
காலா வசூல் 6.5 கோடிகள் ரிப்போர்ட் செய்ததுடன், மூடாமல், தமிழ்நாட்டில் மத்த இடங்களில் நல்லாப் போகலைனு சொன்னான் நாதாரி. இவன் சென்னையைப் பத்தி சொல்லீட்டு மூட வேண்டியதுதானே?
இப்போ விசூபரூபம் 2.6 கோடினு வசூல்னு சொல்லீட்டு, தமிழ்நாட்டில் மத்த இடங்கள்ள ரொம்ப ஊத்திக்கிச்சுனு அதைப் பத்தி பேசவே இல்லை.அதையும் சொல்ல வேண்டியதுதானே?
பிஹைன்ட்வுட்ஸ் தளம் நடுத்துபவன் எப்படிபட்ட ஒரு ஈனப்பயனு இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நியாயமான விமர்சகர்கள் விஸ்பரூபம் ரெண்டை குப்பைனு நாகரிகமா சொல்லீட்டாங்க.
ரெட்டிஃப் காலா ரேட்டிங் 4/5
விசூபரூபம் ரெண்டு ரேடிங் 1/5.
விசிறிகள்???
வேற எங்கேயும் போக வேணாம் என் சொந்தத்திலேயே இருக்காங்க ஒரு சில ஒலக விசிறிகள். இந்தக் குப்பையையும் படம் ஆகா ஓகோ, னு பீத்திக்கொண்டுதான் இருக்கார்கள். படம் குப்பைனா மக்களுக்கு புரியாத லெவெல்ல இவரு கிழிக்கிறாருனு சொல்லிக்கொண்டு..
இவர்கள் எப்படினா...
இவரு ஒளறுவதை எல்லாம் மக்களுக்கு புரியாத லெவெல்ல பேசுறாருனு சொல்லுவார்கள்..
இவரு காலை ஒடச்சுக்கிட்டு வீட்டில் படுத்ததுகூட, அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு புரிந்துகொண்டு அதை வைத்து உண்மையா படம் எடுக்க அவரு எடுத்த ஒரு முயற்சி னு ஒளறக் கூட மேதைகள் பல உண்டு.
ஆமா படம்தான் டிசாஸ்டர்னு ஆயிப்போச்சு, வெந்த புண்ல ஏன் வேல பாச்சுற? னு அறிவுரை சொல்பவர்களூக்கு..
உங்களுக்கு ஒலக அடிமைகள் பத்தி தெரியாது.
இணயத்தில், சண்டியன் கரணூ, தமிழர் வரலாறூனு சில பொணநக்கிகள் திரிகிதுகள். கொஞ்சம் விட்டால பொய்மூட்டைகள் அள்ளிக் கொட்டி இதையும் வெற்றிப் படமாக்கி விடுவானுக நாதாரிகள்.
உண்மையைப் பதிவு செய்வோம்னு ஒரு நல்ல என்ணம்தான்..