சட்டப்படி குஷ்பு சொன்னது தப்பு இல்லனு சொல்லீட்டாங்க! குஷ்பு என்ன சொன்னாருனு யாருக்கும் ஞாபகம் இருக்கா? இல்லையா? யோசிச்சுப் பாருங்க!
இந்தக்காலத்துல ப்ரிமாரிட்டல் செக்ஸ்ல இன்வால்வ் ஆகாமல் யாரு இருக்கா? கற்பு கழுதைனு ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்கனு சொல்லாமல் சொன்னார்.
* இல்லங்க நான் யாரோடையும் கல்யாணத்துக்கு முன்னால படுத்ததில்லை!
* இல்லங்க என் பொண்டாட்டியிடம்தான் நான் முதல் முதல் உடலுறவு கொண்டேன்!
* இல்லங்க இன்னைக்கு வர நான் இவர் ஒருத்தரிடம்தான் செக்ஸ் வச்சிருக்கேன் எனக்கு வயசு 80 ஆகுதுங்க!
* இல்லங்க என் கணவரும் நானும் வேற யாரிடமும் செக்ஸ் வைத்ததில்லை. கலயாணத்துக்குப் பிறகுதான் நாங்க செக்ஸ்ல இன்வால்வ ஆனோம்! எங்க இருவருக்குமே இப்போ வயசு 29தாங்க ஆகுது!
இப்படி ஒரு சில மைனாரிட்டிகள் பொங்கி எழுந்தார்கள்!
" இவ (குஷ்பூ) , கல்யாணத்துக்கு முன்னால பலரிடம் படுத்து எந்த்ரிச்சா எந்திருச்சுட்டுப் போகட்டும்! இவ எப்படி எல்லாரையும் (ஆம்பளையா இருக்கட்டும் பொம்பளையா இருக்கட்டும்) இப்படி சொல்லலாம்?
என்று கண்ணீருடன் பொங்கி எழுந்த தமிழ் உள்ளங்கள் இப்போ (இந்த தீர்ப்புக்குப் பிறகு) கல்யாணத்துக்கு முன்னால் உடலுறவு கொண்டதாக ஆகிவிடுமா என்ன?
ஆமா, சட்டத்துக்கு என்ன தெரியும் என்னுடைய படுக்கை அறை வாழக்கை?
சட்டமும் குருடு, குஷ்பு ஒரு அரை வேக்காடுனு போகவேண்டியதுதான்!
I believe Kushboo was let go as she has right called "freedom of speech". And that she did not talk about any particular individual. So, the law can do nothing about it. That does not make whatever statement she made is correct. Don't you worry, folks!
13 comments:
நடிப்பையும் நடனத்தையும் ரசிச்சா ,என்ன சொன்னாலும் ரசிப்பாங்க, இவங்க ரொம்ப அப்பாவீங்கடி...என்று குஷ்பு நினைத்திருப்பார் போலத் தெரிகிறது...
***goma said...
நடிப்பையும் நடனத்தையும் ரசிச்சா ,என்ன சொன்னாலும் ரசிப்பாங்க, இவங்க ரொம்ப அப்பாவீங்கடி...என்று குஷ்பு நினைத்திருப்பார் போலத் தெரிகிறது...
26 March 2010 10:28 AM***
இவ்வளவு ஆர்ப்பட்டங்களுக்கு அப்புறமாவது நம் சமூகத்தில் "அவரைப்போல்" அல்லாம்ல பலவிதமான மக்கள் இருக்காங்கனு புரிஞ்சுக்கிட்டா சரிதான்! :)
அப்படியும் சொல்லலாம் - இப்படியும் சொல்லலாம்.
அவர்களும் பேசலாம் - நாமும் பேசலாம்.
ஜெய் ஹோ!
***Chitra said...
அப்படியும் சொல்லலாம் - இப்படியும் சொல்லலாம்.
அவர்களும் பேசலாம் - நாமும் பேசலாம்.
ஜெய் ஹோ!**
நீங்களும் உச்சநீதிமன்ற நீதிபதியும் ஒரே கருத்தைத்தான் சொல்றீங்க!
எப்படியோ உங்கள் கருத்தை வைத்து உங்களை நீதிபதி ஸ்தானத்துக்கு உயர்த்தியாச்சு :)))
நெம்ப நாளைக்கப்பறம் கற்பு சம்மந்தமா எழுதியிருக்கீங்க!
வாங்க லதானந்த் சார்!
நமக்கு கற்பா முக்கியம்? குஷ்பூதான் முக்கியம்!
ப்ரிமாரிட்டல் செக்ஸ் செய்யாதவங்க யாரு இருக்கானு கேட்டு, "இல்லை"னு நிரூபிச்சுட்டார்.
அடுத்து, இந்தக்காலத்தில் கல்யாணம் ஆனவங்க யார் எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃபையர் ல இல்லாம இருக்கிறார்னு குஷ்பூ வும் சுஹாஷினியும் ராதிகாவும் சொல்லி, அந்த கேஸ்லயும் வெற்றி பெறுவார்னு நம்புறேன்! BTW. extramarital affairs and adultery are not illegal either. Only the partner who was cheated can file a law suit and get a divorce or something. It is not a crime! The judges of suoreme court will let these "modern women" go!
இருக்கிறவரை திறந்துகாட்டி பொழைப்பு நடத்துறது. சரக்குத் தீர்ந்தபிRaகு எவனும் சீண்டமாட்டேன்ங்கிற ஸ்டேஜ் வந்ததும், இதுமாதிரி எதையாவது ஒளறவேண்டியது!
இவருக்கு ஒரு கோயிலிருக்காமே?
Who knows,may be the supreme court judge's குலதெய்வம் குஷ்புவா இருக்கலாம்!
நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல பானுமதி பத்தினியும் அல்ல - அப்படின்னு அண்ணாதுரை சொல்லி இருக்காராம். இப்படி சொன்னவர் பெயரில்தான் சென்னையின் முக்கியமான சாலை , தமிழகத்தின் முக்கிய பல்கலைகழகம் எல்லாம் இருக்கு.
இவ்வளவு ஒழுக்க சீலர்கள் இருக்கும் நமது மாநிலத்தில் AIDS நோயாளிகள் எண்ணிக்கை பெருகும் ரகசியம்தான் தெரியவில்லை.
***இவ்வளவு ஒழுக்க சீலர்கள் இருக்கும் நமது மாநிலத்தில் AIDS நோயாளிகள் எண்ணிக்கை பெருகும் ரகசியம்தான் தெரியவில்லை.***
Gokul:
People did not like what aNNAdurai said either.
AIDS awareness and premarital sex are two different things. If premarital sex gets you AIDS, Kushboo would have been HIV +ve. by now. If they are "careful" they wont get infected.
The best way to avoid sex is, NOT having premarital sex at all! LOL Of course if you can! I am sure some can do that! Because the probability for infection is 0%.
On the other hand safe sex practice fine too but there are some possibility to still get infected.
இந்தியாவில் ..வேண்டாம் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மாதத்தில் எத்தனை கள்ளக்காதல் கொலைகள் நடக்கின்றன தெரியுமா? வளர்ச்சி அடைந்த முன்னேறிய நாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நடந்தால் அது மிகப்பெரிய விஷயம். ஒரு நாகரீகமடைந்த சமுதாயத்தில் இவ்வளவு கள்ளக்காதல் கொலைகள் நடப்பதை எண்ணி நாம் அனைவரும் அவமானப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும். இவ்வளவு கள்ளக்காதல் கொலைகள் , ஆயிரக்கணக்கான விவாகரத்து வழக்குகள் இவை அனைத்தையும் கண் மற்றும் காது இவற்றை திறந்து வைத்துக்கொண்டு கவனித்தாலே போதும்.
சில வருடங்களுக்கு முன்பு , சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிறப்பு கருக்கலைப்பு முகாம் நடைபெற்றது, அதற்கு வந்த பெண்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களை தாண்டியது.அந்த வரவேற்ப்பை பார்த்து மிரண்ட அரசு, தமிழகத்தின் பண்பாட்டை காக்க எண்ணி மறுபடியும் அம்மாதிரியான முகாம்களை நடத்தவில்லை.
இம்மாதிரி முற்காலங்களில் நடந்து இருக்காது, இதற்கு முக்கிய காரணம் மீடியா தொழில்நுட்பம், பிரிண்ட் , electronic என்று எல்லா மீடியாக்களிலும் ஆபாசம் கொடி கட்டி பறக்கிறது, ஒரு செல் போனில் ஒரு முழு நீலபாடத்தை பார்த்து விட முடியும். தமிழ் / இந்திய சினிமா முக்கால் நிர்வாணத்தில் மிஞ்சி , முழு நிர்வாணத்தை விட ஆபாசமான கற்பனைகளை தந்து வியாபாரம் செய்கிறது, அதனை குழந்தைகளோடு வீட்டில் பார்த்து மகிழ்கிறோம்.
தயவு செய்து பூனை போல் கண்களை மூடிக்கொண்டு இனிமேலும் கற்பு பற்றி பேச வேண்டாம், இந்த மீடியா யுகத்தில் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்ளாமல் லட்சகணக்கான மக்கள் இருக்கிறார்கள் , அதனை அறிவேன் ஆனால் , அது மனப்பூர்வமானது அல்ல.
சில இஸ்லாமிய தேசங்கள் மாதிரி மீடியாக்களில் ஆபாசத்தை முழுவதுமாக தடை செய்யலாம் , அல்லது மேற்கத்திய நாடுகள் மாதிரி உடலுறவை உணர்வு பூர்வமாக அணுகாமல், பசி போல ஒரு உடல் தேவையாக அணுகலாம், இது இரண்டும் இல்லாமல் , சினிமாவில் திறந்து வைப்பதை பார்ப்போம், ஆனால் இந்த உஷ்ண நாட்டில் கல்யாணத்திற்கு முன்னாள் உடலுறவு பற்றி பேசினால் கையை முறிப்போம் என்று சொன்னால் , அதற்கு பெயர் சாடிசம். இந்த பாலியல் வறுமையே இன்று இந்தியாவில் நடக்கும் பெரும்பான்மையான கொலைகளுக்கு காரணம் (பணம் முதல் காரணம்)!
**தயவு செய்து பூனை போல் கண்களை மூடிக்கொண்டு இனிமேலும் கற்பு பற்றி பேச வேண்டாம், இந்த மீடியா யுகத்தில் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்ளாமல் லட்சகணக்கான மக்கள் இருக்கிறார்கள் , அதனை அறிவேன் ஆனால் , அது மனப்பூர்வமானது அல்ல.***
Gokul: You literally scare me!!!
I will get back to you soon!
***தயவு செய்து பூனை போல் கண்களை மூடிக்கொண்டு இனிமேலும் கற்பு பற்றி பேச வேண்டாம், இந்த மீடியா யுகத்தில் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்ளாமல் லட்சகணக்கான மக்கள் இருக்கிறார்கள் , அதனை அறிவேன் ஆனால் , அது மனப்பூர்வமானது அல்ல. ***
You are making this statement and speaking like kushboo! You think whatever you feel is what every human being feels and you strongly believe that.
First of all, you can also say, even married people want to sleep with variety of people and they dont want to settle for one!
I am just extrapolating your theory and which you beleive STRONGLY!
Are you going to disagree wiht me???
If so WHY??
Now, "kaRpu" is misunderstood by you! It is not what you think. It is something about "loyalty" "setting you boundaries" "controlling your feelings". Because WE ARE NOT ANIMALS. Sex does not have limits. We have to limit ourselves! That is why we are humans! We set arbitrary rules! That is how we got "religion"
"God" "friendship" "love". If you look at absolute meaning of it, they are all NONSENSE! So why you isolate only the "term" kaRpu and expecting something different?
Are you a beleiver?
Will you agree with me if THERE IS NO GOD?
Just answer the question.
---------------
I repeat, you and Kushboo can believe in whatever you want. You should not think everyone is just like you and kushboo!
Have you ever been blind, have you ever been deaf? You think you can understand their feelings? being s are different. You can beleive whatever you want. Dont ever think that everybody is like you.
Watching blue film in cellphone. Let me tell you this, only very few percentage even know how to do that, dare to do that. Even I dont know that. You are quoting something like this and make it look like the whole world is doing this and fucked up!
I am sure NOT YET!
Hi Varun,
First of all I dont want to hurt you. My aim is not that, My aim is to tell you to open you eyes and ears and see the society.
நான் என்னுடைய முந்தைய பதிலில் எழுதியதை வரிசைபடுத்தினால்,
கள்ளக்காதல்
விவாகரத்து / சென்னை பொதுமருத்துவமனையில் அபார்ஷன்
மீடியாவில் வரும் ஆபாசம் அதனை குழந்தைகளோடு சேர்ந்து பார்ப்பதில் உள்ள மரத்துப்போன தன்மை
திருமணத்திற்கு முன்னாள் உடலுறவு கொள்ளாமல் இருக்கும் மக்கள்
செல்போனில் நீலப்படம் என்ற உதாரணம்
என்ற ஐந்து விஷயங்கள் வருகின்றன , இதில் முதல் மூன்றை நீங்கள் ஒத்துக்கொண்டதற்கு நன்றி.
இனி நீங்கள் எழுதியதை பார்ப்போம்,
//You are making this statement and speaking like kushboo! You think whatever you feel is what every human being feels and you strongly believe that.//
Can I ask the same question to you? Thats What I want you to understand,
Suppose I am not a believer of chastity (Karpu) then I won't oppose and sue for describing that
Seetha in Ramayana is a "Karpukarasi". I believe that you have your opinion and let me have mine.
//First of all, you can also say, even married people want to sleep with variety of people and they dont want to settle for one!
I am just extrapolating your theory and which you beleive STRONGLY!
Are you going to disagree wiht me??? //
The answer is both yes and no. Many people are loyal to their spouse and few people are not loyal to their spouse.
Proof: The no.of proven divorce cases in chennai high court due to extra marital affairs.
//Are you a beleiver?
Will you agree with me if THERE IS NO GOD?
Just answer the question.//
I believe in god and I at the same time definetely allow E.V.R Periyaar and Our honourable chief minister saying ""இந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதனையும் மதுரை மீனாட்சியும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே தமிழகத்தின் பொன்நாள்". It said by E.V.R. Ramasamy naickar and supported by Dravidar Kazhagam, where Mr. Kalaignar was party member at that time. Who sued them for stating like this?
//I repeat, you and Kushboo can believe in whatever you want. You should not think everyone is just like you and kushboo!
Have you ever been blind, have you ever been deaf? You think you can understand their feelings? being s are different. You can beleive whatever you want. Dont ever think that everybody is like you.//
This advice is not for me, please ask yourself and your supporters. Khushboo / myself didn't sue you people in court instead you (i mean who believes in karpu) sued kushboo. I want to repeat
your words as advice to you "You can beleive whatever you want. Dont ever think that everybody is like you.".
****I want to repeat
your words as advice to you "You can beleive whatever you want. Dont ever think that everybody is like you.".****
Gokul!
I would certainly take your advice. I would never ever go advise, Kushboo how she needs to lead her life !
I wish you could advise the same to Kushboo as well :))))
Post a Comment