Thursday, August 9, 2018

கோமதி அரசு! எச்சரிக்கை!

தமிழ்மணத்தில் இப்போது 80% பதிவுகள் கவின், வல்லி, அனு என்று வியாபார நோக்கில் எவனோ ஒருத்தன் பல தளங்களை ஆரம்பித்து. தினமும் ஒரு பெயரை மாற்றிக்கொண்டு பதிவுனு  எங்கிருந்தோ வெட்டி ஒட்டி பதிவு போடுகிறான். ஆட்டைக் கடிச்சி மாட்டக் கடிச்சி, மரியாதைக்குரிய கோமதி அரசு என்கிற மூத்த பதிவர் ஐ டியையும் இப்போ திருடி விட்டான். தமிழ்மண நிர்வாகிகள் எதைப் பத்தியும் கவலைப் படுவதில்லை. இவர்களுக்கு எந்தவித நல்லெண்ணமோ, தமிழ்மண தரத்தைப் பத்தியோ கவலை எதுவுமே கிடையாது. இது எங்கே போய் முடியப்போதோ தெரியவில்லை!

12 comments:

Avargal Unmaigal said...


பாஸ் கவின், வல்லி, அனு என்பது போல கோமதி அரசு அவர்களின் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்..... கோமதி அரசு என்ற பெயரில் உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? என்ற பதிவை க்ளிக் செய்தால் https://polammpal.blogspot.com/2018/08/blog-post_49.html என்ற வலைத்தளம்தான் வருகிறது.... இப்படி பெயரை தவறாக உபயோகிக்கும் தளத்தை தமிழ்மணம் தடை செய்ய வேண்டும்

'பசி'பரமசிவம் said...

நானும் எழுத நினைத்தேன்.தமிழ் மணம் கண்டுகொள்ளாது என்பதால் தவிர்த்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் சிறிது விளக்கம் கொடுத்தால், கோமதி அரசு அம்மா அவர்களிடம் சொல்வேன்...

வருண் said...

இந்த லின்க் பாருங்க, தன்பாலன்

http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81


வேனூம்னே அவங்க பேரில் எழுதுறான். இன்னும் கொஞ்ச நாள்ல் இன்னொருத்தர் பேரில் எழுதுவான்.

வருண் said...

***Avargal Unmaigal said...


பாஸ் கவின், வல்லி, அனு என்பது போல கோமதி அரசு அவர்களின் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்..... கோமதி அரசு என்ற பெயரில் உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? என்ற பதிவை க்ளிக் செய்தால் https://polammpal.blogspot.com/2018/08/blog-post_49.html என்ற வலைத்தளம்தான் வருகிறது.... இப்படி பெயரை தவறாக உபயோகிக்கும் தளத்தை தமிழ்மணம் தடை செய்ய வேண்டும்***

100% தவறூ தமிழ்மண நிர்வாகத்தின் மேல்தான். இந்த மாதிரி நாதாரிகள வேணூம்னே கண்டுகொள்ளாமல் போவது தமிழ்மணம்.

வருண் said...

***'பசி'பரமசிவம் said...

நானும் எழுத நினைத்தேன்.தமிழ் மணம் கண்டுகொள்ளாது என்பதால் தவிர்த்தேன்.***

வாங்க, பரமசிவம் சார்!

கொஞ்சமாவது நமக்கு சுயமரியாதையை காப்பாத்தனூம்னா தமிழ்மண நிர்வாகத்திடம் முற இடுவதை தவிர்க்கனூம். இல்லைனா நமக்குத்தான் அவமானம்.

இல்லைனா இதுபோல் ஆட்கள் தமிழ்மணத்தின் இன்னொரு முகமாகக்கூட இருக்கலாம்.

P Vinayagam said...

Vimarsanam-Kaviri Mainthan is also everywhere.

வருண் said...

Mr. Vinaayagam!

I dont think anybody is using kaaviri mainthan's id. He just writes lots of posts. This case is different. This guy purposely writes in another person's id. He will keep changing the same. His intention is just make to click the post and get to his site. Some low life! :(

G.M Balasubramaniam said...

என்னதான் கிடைக்கிறதோ கோமதி அரசின் பதிவுகள்போல் இல்லை இல்லவே இல்லை கொமதி அரசு ஒரு பெயராக த்தான் தெரிகிறது

வருண் said...

***G.M Balasubramaniam said...

என்னதான் கிடைக்கிறதோ கோமதி அரசின் பதிவுகள்போல் இல்லை இல்லவே இல்லை கொமதி அரசு ஒரு பெயராக த்தான் தெரிகிறது.***

அவர் பேரைக் கெடுக்கிறான் இவன். ஒரு தளத்தில் டெய்லி பதிவர் பெரயரை மாற்றீ எதையாவது வெட்டி ஒட்ட வேண்டியது. தமிழ்மண நிர்வாகம் இதுபோல் எழுதுபவர்களூக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது- ஏதோ ஒன்னுமே தெரியாதது போல் நடித்துக்கொண்டு!

ஸ்ரீராம். said...

அந்த தளத்தைத் திறந்தாலே வைரஸ் வரும் போலவே...

வருண் said...

***ஸ்ரீராம். said...

அந்த தளத்தைத் திறந்தாலே வைரஸ் வரும் போலவே...***

Spyware இருக்குங்க. இதுபோல் ஒரு 4-5 தளம் இருக்குங்க. தமிழ்மணம் இவைகளை ஊக்குவிக்கிறது. ஒரே ஆள்தான் நடத்துவது. எதுவுமே ஒரிஜினல் பதிவில்லை. எங்கிருந்தோ வெட்டி ஒட்டப் பட்ட பதிவுகள். சும்மா காசு சம்பாரிக்க இப்படி ஒரு வழி!