Friday, June 13, 2008
இண்டியானா ஜோன்ஸ்-4
வெற்றிபெறுமா?
* சமீபத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹாரிஸன் ஃபோர்டின் பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வி அடைந்து இருந்ததால் (ஃபயர் வால், ஹாலிவுட் ஹோமிசைட், மற்றும் விடோ மேக்கர்), இந்தப்படம் வெற்றி அடையுமா என்று பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
* 65 வயதான இவரை இண்டியானா ஜோன்ஸ் ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
* $400 மில்லியனுக்கு மேல் கலக்ஷன் ஆனால் மட்டுமே இப்படம் வெற்றியடையமுடியும் நிலையில், அந்த தொகையை ப்ரொடக்ஷன் கம்பெனி பெற்றபிறகே, இவருக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்று ஏற்றுக்கொண்டு, இதில் நடித்து வெளிவந்தது.
வெற்றிவாகை சூடியது!
படம் இன்றுவரை $585 மில்லியன் உலகம் முழுவதும் கலக்ஷன் ஆகி வெற்றி பெற்றுள்ளது!
வாழ்த்துக்கள், ஹாரி, லுக்காஸ் மற்றும் ஸ்பீல்பெர்க் டீம்!
நான் இன்னும் இந்தப்படம் பார்க்கவில்லை! ப்ரிவியூ சுமாராக இருக்கிறது!
Labels:
சினிமா விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பழைய இண்டியானா ஜோன்ஸ் மாதிரி இது அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என்று கேள்விப்பட்டேன். இன்னும் படம் பார்க்கவில்லை.
உண்மைதான் கயல், இந்தப்படம் சுமார்தான். இன்றுதான் பார்த்தேன். போர் அடிக்கவில்லை,ஆனால் எதுவும் த்ரில்லிங்கா எதுவும் இல்லை. காமெடி பரவாயில்லை.
ரெய்டெர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க், கதாநாயகியை (மேரியன் ரேவன்வுட்) திரும்ப கொண்டுவந்து, அவரை இண்டி மணம்முடிப்பதாக காட்டுகிறார்கள்.
Post a Comment