Friday, September 19, 2008

என்ன கொடுமை இது? நாங்க மட்டும் என்ன பாவம் செய்தோம்?

டிஸ்கி: இந்த பதிவு சிரிப்பதற்காக மட்டுமே, சீரியசா கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

ஆந்திராவில் கீழ்க்கண்ட நடிகர்கள் எல்லாம் டாப்பாம், விகடன் ஆன்லைனில் இருந்த செய்தி இது.நம்ம ஊரில் டாப்பான நடிகர்கள்:

சூப்பர் ஸ்டார்:


Gabடன்:


ஒலக நாயகன்:
என்ன கொடுமை இதெல்லாம்? தமிழ் நாட்டு மங்கையர் என்ன பாவம் செய்தோம்? :( ஸ்டமக் பர்னிங். தமிழ் நடிகர்கள் அதிகம் வெறுக்கும் வார்த்தை என்ன தெரியுமா? ரிட்டயர்மெண்ட்

25 comments:

நாமக்கல் சிபி said...

//ஸ்டமக் பர்னிங்.//

அல்சரின் அறிகுறி!

சரியான உணவுப் பழக்கத்தை (சரியான நேரத்திற்கு உண்ணுதல்) மேற்கொள்ளவும்.

காரம் குறைத்துக் கொள்ளவும். மேலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்!

கயல்விழி said...

//அல்சரின் அறிகுறி!//

இதுக்கு பேர் தான் நாமக்கல் லொள்ளா?

வணக்கம் சிபி :)

குடுகுடுப்பை said...

யக்கா நீங்க தாரளமா அவுங்க நடிச்ச தெலுங்கு படத்தை பாருங்க சும்மா போட்டோ மட்டும் பாத்தா போதாது, அப்பறமா உங்க மனசு குளுந்து போச்சுன்னா வந்து பதிவு எழுதுங்க. ஆனா வருன் அங்கில அடிச்சு போடாதீங்க பாவம் அவரு.

கயல்விழி said...

தெலுங்கு தெரிஞ்சா நான் ஏன் இப்படி புலம்பப்போறேன்? தெலுங்கெல்லாம் தெரியாது, நமக்கு தெரிஞ்ச ஒரே இந்திய மொழி தமிழ் மட்டுமே.

வாங்க குடுகுடுப்பை :)

குடுகுடுப்பை said...

தெலுங்கு படம் பாக்க மொழி தேவை இல்லங்க, மனசுல ஒரு தில்லு இருந்தா போதும்.

வருண் said...

நம்ம அஜீத், மாதவன், சூர்யா, ஆர்யா, ரவி எல்லோரையும் ஆந்திராவில் உள்ள பெண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

வெண்பூ said...

ஹா...ஹா...ஹா...

எங்களுக்கெல்லாம் பரவாயில்லப்பா.. அப்பப்ப புது புது ஹீரோயின்ஸ் இறக்குமதி ஆயிடுறாங்க..

உண்மையில் பிரபாஸின் இந்த படம் அவரது படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேக்கப் இல்லாமல் கொஞ்சம் டல்தான். ஆனால் பெர்ஃபார்மன்ஸ் நன்றாக இருக்கும். கிடைத்தால் இவருடன் த்ரிஷா நடித்த வர்ஷம் பாருங்கள். ஜெயம் ரவியை விட 100 மடங்கு நன்றாக பண்ணியிருப்பார்.

And Allu arjun's Aarya...ப்ளாக்பஸ்டர். இதை தனுஷ் ரீமேக் செய்வதாக கேள்வி. கண்டிப்பாக ஊத்திக்கும். :)

இன்னொன்று, இங்கும் விஜய், அஜீத், தனுஷ், சிம்பு etc... என்று ஒரு பட்டாளம் இருப்பதை மறந்து விட்டீர்களா கயல்?? :)))))

வெண்பூ said...

//இவருடன் த்ரிஷா நடித்த வர்ஷம் பாருங்கள். ஜெயம் ரவியை விட 100 மடங்கு நன்றாக பண்ணியிருப்பார்.//

மறந்துட்டேன்.. இந்த படம்தான் தமிழில் மழை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டது.. :(((

SK said...

////யக்கா நீங்க தாரளமா அவுங்க நடிச்ச தெலுங்கு படத்தை பாருங்க சும்மா போட்டோ மட்டும் பாத்தா போதாது, அப்பறமா உங்க மனசு குளுந்து போச்சுன்னா வந்து பதிவு எழுதுங்க. ஆனா வருன் அங்கில அடிச்சு போடாதீங்க பாவம் அவரு.///

repeatuuuuuuuuuuuuuuuuu

SK said...

இன்னும் சிலர விட்டுடீங்க ஜூனியர் என். த. ர. , ரவி தேஜா போன்றவர்கள்.

அங்கயும் இது போல ஒரு கும்பல் இருக்கு கயல், சிரஞ்சீவி, பாலையா (அந்த ஊரு விசயகாந்து) அப்படி என் சொல்லுல்றேன்னு கேக்குரீங்கள இதை பாருங்க தெரியும்

http://in.youtube.com/watch?v=HTGl1MSCqGY

முரளிகண்ணன் said...

கயல் அங்கேயும் பாலகிருஷ்ணா,வெங்கடேஷ் ரிட்டயர் ஆகவில்லையே?

தாமிரா said...

குடுகுடு :தெலுங்கு படம் பாக்க மொழி தேவை இல்லங்க, மனசுல ஒரு தில்லு இருந்தா போதும்.//
ரிப்பீட்டேய்..

வெண்பூ :இன்னொன்று, இங்கும் விஜய், அஜீத், தனுஷ், சிம்பு etc... என்று ஒரு பட்டாளம் இருப்பதை மறந்து விட்டீர்களா கயல்??// க‌ய‌ல் ஏற்க‌ன‌வே வெறுப்புல‌ இருக்காங்க‌.. நீங்க‌ வேற‌ அஜித், விஜ‌ய்னு எடுத்துக்குடுக்குறீங்க‌ளா, பாவ‌ம் விடுங்க‌.. ந‌ம்ப‌ளால‌யே பாக்க‌முடிய‌லியே.. எப்பிடி..?

நாமக்கல் சிபி said...

//இதுக்கு பேர் தான் நாமக்கல் லொள்ளா?
//

ஆமாம். அக்மார்க் நாமக்கல் லொள்ளு!

நாமக்கல் சிபி said...

//வணக்கம் சிபி :)//

வணக்கம் கயல்!

புதுகை.அப்துல்லா said...

எங்க தல ரித்தீஷ பார்த்ததில்லையா நீங்க? :)))))))))))

மங்களூர் சிவா said...

////யக்கா நீங்க தாரளமா அவுங்க நடிச்ச தெலுங்கு படத்தை பாருங்க சும்மா போட்டோ மட்டும் பாத்தா போதாது, அப்பறமா உங்க மனசு குளுந்து போச்சுன்னா வந்து பதிவு எழுதுங்க. ஆனா வருன் அங்கில அடிச்சு போடாதீங்க பாவம் அவரு.///

repeatuuuuuuuuuuuuuuuuu

//
குடுகுடுப்பை said...

தெலுங்கு படம் பாக்க மொழி தேவை இல்லங்க, மனசுல ஒரு தில்லு இருந்தா போதும்.
//

repeatuuuuuuuuuuuuuuuuu

தமிழ்ப்பறவை said...

//யக்கா நீங்க தாரளமா அவுங்க நடிச்ச தெலுங்கு படத்தை பாருங்க சும்மா போட்டோ மட்டும் பாத்தா போதாது, அப்பறமா உங்க மனசு குளுந்து போச்சுன்னா வந்து பதிவு எழுதுங்க. ஆனா வருன் அங்கில அடிச்சு போடாதீங்க பாவம் அவரு.//
நம்ம குடுகுடுப்பையார் சொன்னத கொஞ்சம் சீரியஸா ட்ரை பண்ணிப் பாருங்க... அப்புறம் தெரியும் அக்கரைக்கு இக்கரை பச்சைன்னு...
ஏன் உங்களுக்கு சூர்யா, ஜெயம் ரவி, விஜய்,மாதவன் இவங்க் படமெல்லாம் கிடைக்கலையா...?

தமிழ்ப்பறவை said...

//தெலுங்கு படம் பாக்க மொழி தேவை இல்லங்க, மனசுல ஒரு தில்லு இருந்தா போதும்.//
தில்லு மட்டும் இல்ல ஒரு கொலவெறியும் வேணும்...

Anonymous said...

//இன்னொன்று, இங்கும் விஜய், அஜீத், தனுஷ், சிம்பு etc... என்று ஒரு பட்டாளம் இருப்பதை மறந்து விட்டீர்களா கயல்?? :))))//

//ஏன் உங்களுக்கு சூர்யா, ஜெயம் ரவி, விஜய்,மாதவன் இவங்க் படமெல்லாம் கிடைக்கலையா...?//இப்பவும் பாருங்க.........
எல்லாம் கல்யாணம் ஆனவர்களையே போட்டு கயலை வெறுப்பேத்துறீங்க.
ஜெயம் ரவி மட்டும் தான் bachelor.(அதுவும் தெலுங்கு ஹீரோக்களை ரீமேக்கித்தான் சமாளிக்கிறார்)

அது சரி said...

ஆஹா, என்னடா, ரொம்ப நாளா அமைதியா இருக்கீங்களே, பேட்டை பக்கம் ஆளையே காணோம்னு நெனச்சேன். அது புயலுக்கு முன் அமைதின்னு இப்பதான தெரியுது...

ஒரே பதிவில ரெண்டு சிறு பெருந்தலைங்களுக்கு ஆப்பா? (உண்மையான பெருந்தலைக்கு யாராலையும் ஆப்பு வைக்க முடியாது!) நடத்துங்க!

எனக்கு இந்த கொலை வெறி, பேட்டை குத்து வெட்டுன்னா ரொம்ப பயம். அதனால நான் தலை மறைவாயிடுறேன்.

(போறதுக்கு முன்னாடி, எங்க தலைய மத்த ரெண்டு சிறு தலைங்களோட சேத்ததுக்கு என் கடும் கண்டனங்களை தெரிவிச்சிக்கிறேன். இது குறித்து நாடே குலுங்கும் மாபெரும் பேரணி விரைவில் நடத்தப்படும்...)

அவனும் அவளும் said...

******இந்த பதிவு சிரிப்பதற்காக மட்டுமே, சீரியசா கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது******

கடைசி வார்னிங் புதுகை அப்துல்லா, தாமிரா, தமிழ் நெஞ்சம். நீங்க எல்லாம் கேள்வி கேட்டு இருக்கீங்க.

அவனும் அவளும் said...

ஆனா ஒண்ணு. தமிழ்ல வயசான ஆண்டிஸ் பாக்கறதுக்கு ஒரு கூட்டமே இருக்கு. அவங்க வருத்தத்த உங்க கிட்ட சொல்லி தான் அழுவாங்க.

Tharuthalai said...

நீங்க ஏன் ரஜினி, கமல், எம்.ஜி.ஆர், சிவாஜின்னு சுத்தரீங்க.

இளமையா
ஜெமினி கணேசன்
சிவகுமார்
ஜெய் சங்கர்
ரவிச்சந்திரன்னு

மாறிடுங்க.

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Sundar said...

அட காலம் மாறிக்கிட்டுதான் இருக்கு. சிம்பு, சிபி, பாக்யராஜ் மகன், இன்னும் பல பிரபலங்களின் உறவுகளும் என்று கிட்டத்தட்ட கன்னட திரையுலகம் மாதிரி ஒரு மார்க்கமான கூட்டம் தான் எல்லா புது பட விளம்பரங்களிலும் தெரியுது. யார் இந்த படமெல்லாம் தியேட்டர் போய் பார்க்கராங்கன்னு தான் தெரியல!

வால்பையன் said...

கேப்டன் இன்னாமா கீறாரு!
ஜூப்பர் ஸ்டாருக்கு தலையெல்லாம் ஜூப்பரா கீது
ஒலகம் ஏன் மீசைய முருக்கிகினு கீறாரு

என்ன கேட்டா யூத் நம்பர் ஒன் ஜூப்பர் ஸ்டாரு தான்