Saturday, July 18, 2009

கடலை கார்னர் (2)

“கண்ணன் சார்!”

“என்ன திடீர்னு ரொம்ப மரியாதை, பிருந்தா?”

“என்னவிட நீங்க வயசுல மூத்தவர்தானே? அதான் சார்..”

“ச்சும்மா ‘வாடா போடா'னு கூப்பிடு, பரவாயில்லை”

“நெஜம்மாவா? எதுக்கு வம்பு? பேசாமல் வாங்க போங்க னே சொல்லுறேன் !”

“சரிங்க பிருந்தா ஆண்ட்டி!”

“ஆண்ட்டியா? கொழுப்புத்தானே? சரி, ஆங்கிலப்படத்தில் ஏதாவது பார்க்கிறாப்பிலே ஒரு படம் சொல்லுங்க. வீக் எண்ட்ல பார்க்க”

“நெறையப்படம் இருக்கே”

“ஒரு நல்ல படமா சொல்லுங்க”

“சரி எனக்குப் பிடிக்கிற படம்லாம் உனக்குப்பிடிக்காது. உன் டேஸ்ட்க்கு ஏற்றார்போல பழைய படம் சொல்லவா ?

"அது ஏன் உங்களுக்கு பிடிக்கிறது எனக்குப் பிடிக்காது?”

“நீ ஒரு பொண்ணு இல்லையா? காட்ஃபாதர் மற்றும் வெஸ்டர்ன் போன்ற படங்கள் எல்லாம் பிடிக்காதுதானே? எனக்கு அதெல்லாம் பிடிக்கும்'

“தெரியலை. சரி உங்களுக்கு பிடிச்ச படத்தில் எனக்கு பிடிக்கும்னு நெனைக்கிற படம் ஒண்ணு சொல்லுங்க”

“என்ன மாதிரி படம் சொல்ல?'

“அப்படினா?”

“ரொமாண்டிக் படம்? இல்லைனா காமெடிப்படம் சொல்லவா ?”

“காமெடிப்படம் சொல்லுங்க”

“ஆஃபிஸ் ஸ்பேஸ் (Office Space")”

“நான் கேள்விப்பட்டதே இல்லையே? ஏதாவது சதி இல்லையே. எதையாவது மனசுல வச்சுண்டு என்னை கவுத்திவிடாதீங்க, சார்”

“சே ச்சே, It came out in 1999. Based on Mike Judge's cartoon. இது ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் இல்லைதான். ஆனா, ஹிலேரியஸ் காமெடி. உனக்குப் பிடிக்கும்”

“என்ன கதை?”

“சும்மா கார்ப்பரேட் அமெரிக்காவை க்ரிடிசைஸ் பண்ணி இருப்பாங்க!”

“கொஞ்சம் கதை சொல்லுங்களேன்”

“It is about three guys who work for a small IT company and one of them is Indian with Indian accent. They hate the workplace and the beuraucratic bullshit and the director, who is a creepy guy. The company will bring a consultant to fire people. It is all about that”

"Who is the hero?"

"Ron Livingston. You might not know him, he is not that popular"

"Who is the heroine?"

"Jennifer Aniston is there. But I would not say she is a heroine"

"I love her"

"I know, Brindha"

“OK, I will rent it and watch as you recommend. What if I don't like that movie?”

“If you dont like it, I will take you out for lunch. What if you love that movie?”

“Well, then I will thank you properly”

“How is that?”

“I don't know. You just have to wait Kannan sir. Let me think about thanking you after I watched the movie”

“That sounds reasonable, Brindha. I hope this is not a trick for a free lunch?”

“You are a crook, Kannan!”

“Ha ha ha. Thanks for the compliment!”

-to be continued

No comments: