Thursday, July 16, 2009

Presumed Innocent (A or Restricted)!

வேலையிலிருந்து வழக்கம்போல அன்றும் லேட்டாக வந்தான் ராகவன். மணி 11:30 ஆயிடுத்து. குழந்தைகள் இருவரும் அவர்கள் ரூமில்தூங்கிக்கொண்டு இருங்தாங்க. அவன் மனைவி வித்யா அவர்கள் பெட்ரூமில் பெட்ல தூங்காமல் படுத்திருந்தாள்.

“இன்னும் தூங்கலையா?” என்றான் பெட்ரூமில் நுழைந்த ராகவன், வித்யா தூங்காமல் படுத்திருப்பதைப் பார்த்து.

“இல்லை”

“தூங்காமல் இன்னும் என்ன பண்ணிக்கொண்டு இருக்க?”

“மாஸ்டர்பேஷன்” என்றாள் வித்யா

“ஏன் வித்யா இப்படிப் பேசற?”

“உண்மையைத்தானே சொன்னேன்? உங்களை மாதிரி வொர்க்கஹாலிக்கு மனைவியா இருந்தால் வேற என்ன செய்வது?” என்றாள் வெறுப்புடன்.

ஏன் கேட்டோம் என்று பேசாமல் பாத்ரூமில் முகம் கழுவி வந்து படுக்கையில் விழுந்தான், ராகவன். அந்த கிங் சைஸ் மேட்ரஸில் இருவரும் இரண்டு மூலையில் படுத்து தூங்கினார்கள். அவர்கள் தாம்பத்ய வாழ்வில் இப்போதெல்லாம் காதலும் இல்லை செக்ஸும் இல்லை. 17 வருட குடும்ப வாழ்க்கை இந்த நிலையில் வந்து நின்னது.

வித்யாவுக்கும் ராகவனுக்கும் இரண்டு குழந்தைகள். மூத்தவன் அருண் எழாவது படிக்கிறான். இளையவள் லாவண்யா 5 வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.

கடந்த இரண்டு வருடங்களாகத்தான் ராகவன் - வித்யா உறவு மிகவும் மோசமாகி இருந்தது.. ராகவன் ஒரு பப்ளிக் ப்ராசெக்யூட்டர். கொலை கேஸுகளை எடுத்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வாங்கிக் கொடுப்பவன். ஹோமிசைடில் வேலை செய்பவன்.

ராகவன் தன்னைப்பற்றி சொல்கிறான்..கேட்டுக்கோங்க!

I'm a prosecutor. I'm part of the business of accusing, judging and punishing. I explore the evidence of a crime and determine who is charged, who is brought to this room to be tried before his peers. I present my evidence to the jury and they deliberate upon it. They must determine what really happened. If they cannot, we will not know whether the accused deserves to be freed or should be punished. If they cannot find the truth, what is our hope of justice?


அடுத்த நாள் காலையில், ராகவனுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அவனுடைய பாஸ் ஷண்முகம் பேசினார். அவனுடைய கலீக் பிரமிளா கொ லை செய்யப்பட்டுவிட்டதாக சொன்னார். அவளுடைய ஃப்ளாட்டில் யாரோ அவள் தலையில் சுத்தியல் போல ஆனால் ஷார்ப்பான ஒரு ஆயுதத்தை வைத்து அவள் மண்டையை பிளந்து கொன்று விட்டார்களாம். அவளை ரேப் பண்ணிவிட்டு பிறகு கொன்று விட்டதாக தெரிகிறது என்று சொன்னார்.

இதை கேட்டவுடன் ஷாக் ஆகிவிட்டான் ராகவன். பிரமிளா அவனுக்கு ரொம்ப க்ளோஸாக இருந்தவள். உண்மை என்னனா ராகவன் பெண்கள் விசயத்தில் ரொம்ப மட்டமான ஆள். பிரமிளா, ராகவடைய கேர்ள் ஃப்ரெண்டாக கடந்த மாதம் வரை இருந்தவள். அவள் உறவால்தான் ராகவன் - வித்யா வுடைய தாம்பத்ய வாழ்க்கையே இந்த நிலைக்கு வந்தது. பிரமிளா அழகும், கவர்ச்சியும் இளமையும் நிறைந்த ஒர் துடிப்புள்ள பெண். இரண்டு வருடம் முன்புதான் ஃப்ரெஸ் க்ராடுவேட்டாக ராகவனிடம் அஸிஸ்டண்டாக வேலைக்கு வந்து சேர்ந்தாள். வந்த கொஞ்ச நாளில் ராகவனும் அவளும் ரொம்ப க்ளோஸ் ஆகிவிட்டார்கள். ராகவனுடைய வீக்னெஸும், அவளுடைய இளமையும் கவர்ச்சியும் அதற்கு காரணம் என்று சொல்லலாம்.

ராகவன் பழசையெல்லாம் அசைபோட்டான்...

When the affair started... when they just won a big case! அவனுடன் அவன் ஆஃபீஸில் உடலுறவு கொள்ளும் போது அவள் சொன்னது-

“It's going to be so good today”

அவள் சொன்னதுபோலவே Sex was indeed good that day!

பிறகு, ஹோட்டல், அவள் அப்பார்ட்மெண்ட் மற்றும் பல இடங்களில் ராகவனும் அவளும் உறவு கொண்டுள்ளனர். அதில் காதல் எதுவும் பெருசா இல்லை! வெறும் காமம் காமம் காமம்!

அதன் பிறகு ராகவன் டைப் அவளுக்கு பிடிக்காமல் போய்விட்டது. கடந்த 3 மாதமாக இவர்கள் உறவு சுத்தமாக முறிந்துவிட்டது. அவனிடம் இருந்து உறவை முறிக்கும்போது அவள் சொன்னது இப்போது அவன் நினைவுக்கு வந்தது...

“I like you Raghavan! It is just over between us! It is not right for me anymore... I don’t want us end up as enemies...” என்று சொல்லி சுமூகமாக முடித்துவிட்டாள்.

பிரமிளா பெரிய இடத்துக்கு தாவிவிட்டாள். ராகவனுடைய பாஸ் ஷண்முகம் தான் இவனைவிட பவர்ஃபுல் என்று தெரிந்துகொண்டு, அவனிடம் தாவிவிட்டாள். அவள் எந்த ஆண்களிடமும் முயன்று தோற்றதில்லை! ஆண்கள் மேல் அவளுக்கு "அபார மரியாதை" உண்டு! She knows how to get them! They are all easy prey for her. அவளுக்குத் தெரியும், All men need is SEX! அடுத்து ராகவனைவிட பவர் அதிகம் உள்ள ஷண்முகம் பிரமிளாவுடன் பழக்கம் ஏற்பட்டு சுத்த ஆரம்பித்தான் . இதுவும் அங்கே வேலையில் உள்ள எல்லோருக்கும் தெரியும் . பிரமிளாவைப் பொறுத்தமட்டில் Sex is not a big deal! There are more important things in her life like, power, money, career, fame! She can seduce any man to get her job done!

வித்யாவுக்கு ராகவன் - பிரமிளா உறவு நல்லாவே தெரியும். அவளை கொலை செய்துவிட்டார்கள் என்று கேட்டவுடன் ராகவன் ரியாக்ஷனைப் பார்த்து அவனிடம் வந்தாள். ராகவனின் மனநிலை அவளுக்கு நன்றாகப் புரிந்தது.

“You are still in love with her? she is dead! you are still obsessing with her!” என்றாள் வித்யா.

“It was never love” என்றான் ராகவன்.

“Then what was it?” என்றாள் விடாமல்.

“It was never love” ராகவன் மறுபடியும் சொன்னான்.

இந்த கேஸை ராகவன் பாஸ், ஷண்முகம், ராகவனின் மேற்பார்வையில் விடுவதை ஃபோனில் பேசும்போது கேட்ட, வித்யா, ராகவனிடம் வந்து எரிச்சலுடன் சொன்னாள்.

“ Why YOU??? There are hundred and fifty lawyers down there! They could not find one who did not f'ck her to handle this case?”

ராகவன் திரு திருவென்று முழித்துக்கொண்டு கில்ட்டியாக ஃபீல் பண்ணுவதைப்பார்த்து ரசித்தாள், வித்யா. ஆனால் கொஞ்ச நாள் இந்த கேஸை ராகவன் மேற்பார்வையில் விட்டார்கள். ஒரு சில போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தவுடன் எல்லாமே தலை கீழா மாறியது. எவிடென்ஸ் எல்லாம் ராகவன் ஒரு மர்டர் சஸ்பக்ட்டாக ஆக்கியது.

ராகவன் பாஸ் சண்முகம் உடனே இந்தக்கேஸை ராகவனிடம் இருந்து இன்னொரு ப்ராசெக்யூட்டர் சிவராமனுக்கு மாற்றினார். இந்த கேஸை எடுத்து நடத்தும் ராகவனுடைய எதிரி சிவராமன். ராகவனும் பிரமிளாவும் ஒண்ணா சுத்துவதை பல முறை பார்த்தவன். ராகவனை சுத்தமாக பிடிக்காத அவனுடைய ரைவல்.

அதற்கு அடுத்த நாள் ராகவனை போலிஸ் அரெஸ்ட் செய்தது. அவன் ஒரு மர்டர் சஸ்பக்ட் இப்போது. பெயில் செட் பண்ணினார்கள்.

ராகவன், பிரமிளாவுடைய மாஜி காதலன் என்று வேலையில் பலருக்கும் தெரியும், அவங்க உறவு முறிந்ததும் தெரியும். அவன் அவள் ஃப்ளாட்டிற்கு போய் வந்ததற்கு ஆதாரம் இருப்பது போலவும், அவன் கொலைசெய்து இருக்கலாம் என்றும் ஆனது. மேலும் ராகவனுடைய விந்துக்கள் அவள் உடம்பில் இருந்ததாகவும் ஒரு ரிப்போர்ட் வந்தது. ராகவனுடன் உறவை அவள் முறித்ததால் ஏற்பட்ட வெறியில் ராகவன் அவளைக் கற்பழித்து கொன்னதாக செய்துவிட்டதாக கேஸ் ஜோடிக்கப்பட்டது.

ஆனால் ராகவனின் இன்னொரு காவல்துரை நண்பன் சம்பத் ஹோமிசைடில் வேலை செய்தான். சம்பத் ஒரு ஹோலமிசைட் காப். ராகவனும் அவனும் பல கேஸ்களில் வேலை செய்து இருக்காங்க. அவன் அடிக்கடி கேஸ் பற்றி பல தகவல்கள் சொன்னான். கேஸ் போகும் வளைவுகளையும் கவனமாகப் பார்த்துக்கொண்டு வந்தான்.

முதலில், கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஜாமினில் வெளியே வந்தான் ராகவன். பிறகு ட்ரயல் ஆரம்பித்தது. சபாபதி என்கிற பெரிய கிரிமினல் வக்கீலை ஹயர் பண்ணினான். சபாபதி, ராகவனுக்காக வாதாடினார். ஆனால் ராகவன் கொலை செய்து இருக்கலாம் என்று எல்லோரும் நம்புவதுபோல் இருந்தது. கேஸில் பலவிதமான ஓட்டைகளை காட்டி, சபாபதி வாதாடினார். கடைசியில் போதுமான ஆதாரமில்லாமல் கேஸை தள்ளுபடி செய்தார்கள்.

கேஸ் வெற்றியடைந்த பிறகு அடுத்த நாள், ஆபிஸிலிருந்து புறப்பட்ட ராகவன் பார்க்கிங் லாட்டில் இருந்து அவன் காரை எடுக்கப்போகும்போது, அவன் நண்பன் சம்பத், வந்தான்.

“கார்ல ஃப்ளாட் டயர். ரைட் கொடுக்கிறயா?” என்றான் சம்பத்.

“சரி வா” என்று ராகவன் அவனுடைய "மெர்சிடெஸ் பென்ஸ்" காரில் ஏற்றிக்கொண்டு ஸ்டார்ட் பண்ணினான். கார் கிளம்பியது.

“இந்தா உனக்கு தீபாவளி பரிசு” என்று ஒரு கண்ணாடி தம்ளரை கொடுத்தான் சம்பத்.

அந்த கண்ணாடி க்ளாஸ் ராகவனுக்கு எதிராக இருந்த ஒரு பெரிய எவிடெண்ஸ். அதில் ராகவனுடைய கை ரேகை நன்றாக பதிந்து இருந்தது. அதை பிரமிளா வீட்டில் கொலைநடந்த இடத்திலிருந்து எடுத்து வந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அந்த கண்ணாடி க்ளாஸ் எப்படியோ காணாமல் போய்விட்டது. போலிஸ் தரப்பில் தப்பு என்று வந்துவிடும் என்று அது காணாமல் போனதை வெளியில் சொல்லாமல் மூடிமறைத்து விட்டார்கள் ப்ராஸெக்யூட்டர் மற்றும் போலிஸ் தரப்பில். இந்த கேஸ் தள்ளுபடியாக அது ஒரு முக்கிய காரணம்.

“இதெப்படி உன்னிடம் வந்தது!!!” என்றான் ராகவன்.

“நான் வேற ஒரு விசயமாக போனபோது இது அங்கே இருந்தது, வேற யாரும் பக்கத்தில் இல்லை. இதை அங்கேயிருந்து எடுத்து வந்து என்னுடைய அறையில் வைத்திருந்தேன. என்னிடம் வந்து யாரும் எதுவும் கேட்கவில்லை" என்றான் சம்பத்.

உயிர்காப்பான் தோழன் என்கிற பழமொழி க்கு ஒரு நல்ல உதாரணம் சம்பத் தானென்று நினைத்தான். ஆனால் சம்பத் அதோட நிக்கவில்லை. காரிலிருந்து அவன் வீட்டில் இறங்கும்போது

“ஆமா என்ன நடந்தது?” என்றான் சந்தேகத்துடன்.

“சம்பத்! நீயும் நான் தான் அவளை கொன்னேன்னு நினைக்கிறயா?” என்றான் ராகவன் பரிதாபமாக.

“உன் கை ரேகை இதில் நல்லாப் பதிந்து இருக்கு. இது பிரமிளா வீட்டிலிருந்து எடுத்து வந்தது ” என்றான் சம்பத் . அவனும் ராகவந்தான் கொலை செய்தான் என்று சந்தேகப்படுவது நல்லாத்தெரிந்தது. ராகவன் முகம் மாறிவிட்டது.

"சரி இதை விடு" என்று முடித்தான் சம்பத். அந்த கண்ணாடி தம்ளரை அவன் வீட்டருகில் இருந்த ஒரு சின்ன ஓடையில் தூக்கி எறிந்தான் சம்பத்.

ராகவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ராகவன்தான் பிரமிளாவை கொன்றுவிட்டான் என்று எல்லா வக்கீல்களும், போலிஸும் மற்றும் எல்லோருமே நம்பினார்கள்.

தன் வீட்டிற்கு சென்றான், ராகவன். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். வீட்டில் மனைவி வித்யாவும் இல்லை. அவள் அவளுடைய வேலை சம்மந்தமாக யுனிவேர்ஸிட்டிக்க்குப் போயிருந்தாள். கதவைத்திறக்கும்போது வீட்டுக்கதவில் ஒரு ஆணி ஒன்று கழண்டு வந்திருந்தது. அதை சரி செய்வதற்காக, தன்னுடைய கீழேஎ பேஸ்பெண்ட் போய் அவன் "டூல் பாக்ஸில்" இருந்த சுத்தியல் ஒன்றைத் தேடினான் ராகவன். அப்போ அங்கே இருந்தது ரத்தக்கறையுடன் அந்த கொலையில் பயன்படுத்திய ஆயுதம்!! அதை எடுத்து அதில் உள்ள ரத்தத்தை கழுவினான், ராகவன்.

அப்படி அந்த ஆயுதத்தைக் கழுவிக் கொண்டிருக்கும்போது அவன் மனைவி வித்யா அங்கே வந்தாள். கிரிமினல் லாயர் ராகவனுக்கு எல்லாமே தெளிவாகப் புரிந்துவிட்டது. எல்லாமே ஒரு ப்ளாட். ஏன் எல்லோரும் தன்னை ஏன் இப்படி சந்தேகப்பட்டார்கள் என்று விளங்கியது!

அவன் கேட்பதற்கு முன்பே வித்யா தன் கணவனிடம் கண்ஃபெஸ் பண்ணினாள்...

You understand what happened had to happen. It couldn't have turned out any other way. A woman's depressed - with herself, with life. With her husband, who had made life possible for her, until he was... bewitched... by another woman. A destroyer.

Abandoned. Like someone left for dead. She plans her suicide...until the dream begins. In the dream, the destroyer is destroyed. That's a dream worth living for.

Now, with such simplicity, such clarity, everything falls into place. It must be a crime that her husband can declare unsolved and be believed by all the world. She must make it look like a rape, but she must leave her husband the clues. Once he discovers who it was, he'll put the case into the file of unsolved murders. Another break-in by some sex-crazed man.

But all his life, he'll know that it was her.

She remembers a set of glasses she bought for the woman some time before; a housewarming gift from her husband and his office. She buys another set. Her husband has a beer one night - doesn't even comment on the glass. Now she has his fingerprints. Then on a few mornings... she... saves the fluid that comes out when she removes her diaphragm. Puts it in a plastic bag. Puts the bag in the basement freezer, and... waits.

She calls the woman and asks to see her; stops first at the University where she works for her PhD and logs into the computer. Now she has her alibi.

She goes to the woman. The woman lets her in. When her head is turned, she removes the instrument from her bag and strikes. The destroyer is destroyed. She takes a cord out that she brought along, and ties her body in ways her husband described that perverts do. She feels power; control. A sense that she's guided by a force beyond herself. She takes a syringe and injects the contents of the ziploc bag. Leaves the glass on the bar. Unlocks the door and windows.

And goes home. And life begins again.

Until a trial, when she sees her husband suffer the way she never intended. She was prepared to tell the truth, right up to the very end. But magically, the charges were dismissed.

The suffering was over. And they were saved!
என்று சொல்லி முடித்தாள்

"SAVED???" என்றான் ராகவன் அழுகையும் விரக்தியுமாக.

ராகவன் தன் மனசாட்சியுடன் பேசுகிறான்...

The murder of Ms Pramila remains unsolved. It is a practical impossibility to try two people for the same crime. Even if it wasn't, I couldn't take his mother from my son. I am a prosecutor. I have spent my life in the assignment of blame. With all deliberation and intent, I reached for Pramila. I cannot pretend it was an accident. I reached for Pramila, and set off that insane mix of rage and lunacy that led one human being to kill another. There was a crime. There was a victim. And there is *punishment*.


-முற்றும்

Americans' morals generally suck big time! They would not mind burrying the facts and punishing the weaker one and living with the crime! They always act like this guy, Raghavan. They trust God and they are SELFISH and they think God will always put up with their bullshit. You can see their moral sucks everywhere. I always wonder about their conscience and how their minds are all so screwed up.

Impotant Note!

இது என் கதை இல்லைங்க. Presumed Innocent னு ஒரு படம் வந்தது.ஒரு நாவலும் இருக்குனு நினைக்கிறேன். இது அந்தப்படத்திலிருந்து தழுவிய கதை.ஒரு ரிவியூ எழுதலாம்னு பார்த்தேன். அப்புறம் ரிவியூவை வித்தியாசமா தமிழ்ல கதையா எழுதலாம்னு பார்த்தேன். பெயெரெல்லாம் தமிழில் மாற்றப்பட்டு இருக்கு. கடைசில அது இப்படி ஒரு shape க்கு வந்து முடிந்து இருக்கு!

Check out Presumed Innocent in IMDB! Some of the contents given here in English are just "copy-paste" from memorable quotes of Presumed innocent.

4 comments:

dondu(#11168674346665545885) said...

மொழிபெயர்ப்பு ஓக்கே. ஆனால் லோக்கலைசேஷனில் கோட்டை விட்டீர்கள்.

//I present my evidence to the jury and they deliberate upon it.//

இந்தியாவில் ஜூரி முறையை எப்போதோ நிறுத்தி விட்டனர்.

இந்த ஆங்கிலப் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். அதன் ஆசிரியர் எழுதிய இன்னொரு நாவலில் கதாநாயகனாக வரும் ஒரு டிஃபன்ஸ் வக்கீல்தான் (பெயர் Klein என ஞாபகம்) இங்கு ராகவனுக்காக வாதாடுகிறார்.

அவ்வப்போது ஜட்ஜுடன் டிஸ்கஸ் செய்ய வெண்டுமானால், பிராசிக்யூட்டரௌக்கு சொடக்கு போட்டு அவரையும் அழைத்து கொண்டு ஜட்ஜ் அருகில் போய் வாதாடும் இடங்கள் அருமை.

ராகவனிடம் நிருபர்கள் கேள்வி கேட்கும் போது அவன் அடிக்கடி கூறுவது, “I have been given legal advice not to answer this question".

பெர்ரி மேசன் நாவல்களில் அடிக்கடி காணக்கிடைக்கும் வாசகம் "I refuse to answer this question as it might tend to incriminate me", எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வருண் said...

I agree, Mr. Raghavan. The judiciary is American. I was in a big dilemma whether to write as if it happened in US with Indians . Then I let it go :)))

It was a great movie. There is so much skipped (esp the way they threaten the Judge based on his weakness and so).

Thanks for your comment and critical remarks! :)))

குறை ஒன்றும் இல்லை !!! said...

A Good attempt man..

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...
A Good attempt man..

21 July, 2009 6:11 AM***

Thank you very much! :) Sorry for the delayed response :(