Sunday, June 13, 2010

"பெட்ரூம் போக வேணாமா?" (18+ 0nly)- கடலை கார்னர் (57)

"ஹாய் பிருந்த்! பிக் அப் த ஃபோன் ப்ளீஸ்?"

""
********************

"பிருந்த்! என் செல்லம் இல்ல, போனை எடுடா!"

""

*******************

"நீ ரொம்ப மோசம் தெரியுமா பிருந்த்? உனக்கு இரக்கமே இல்லடா! You know, I LOVE YOU VERY MUCH, right?"

""

********************

"ஹாய் பிருந்த்!"

"ஹல்லோ, கண்ணன்! "

" "

"கண்ணன்!"

"யா! ஆர் யு ஓ கே, பிருந்த்?"

"என்ன கண்ணன்? இல்ல, போனை லிவிங் ரூம்ல வச்சுட்டு கிச்சன்ல இருந்தேன். ஐ பாட் கேட்டுட்டு இருந்தேன். என்ன விஷயம், கண்ணன்?"

"நான் உண்மையிலேயே கோவிச்சுக்கிட்டயானு பயந்துட்டேன்!"

"கோபம்தான். அவகிட்ட ரொம்ப இண்டிமேட் மாதிரி பேசுறப்ப இப்படிக் கோபம் வந்துடுது"


"ஜெலஸியா என் செல்லத்துக்கு?"

"வேறென்ன? அதேதான்."

"அதுக்காக இப்படியா திட்டுவாங்க?"

"உங்களைத்தானே நான் இதுமாதிரி திட்ட முடியும்?'

"எனக்கு ரொம்பப் பிடிச்சது.."

"எனக்கும்தான்."

"ஆமா என்னோட பேசவே மாட்டேன்னு, கோபமா சொன்ன?"

"அதெல்லாம் கோபத்திலே சொன்னது. இப்போ கோபம் போயிடுத்து போல இருக்கு!"

"எப்படிப் போச்சு?"

"தெரியலை. உங்க குரலைக் கேட்டதும் போயிடுச்சு போலயிருக்கு!"

"அவ்வளவு குளிராவா இருக்கு?"

"எனக்குப் பிடிக்கிறாப்ல இருக்கு" இட் இஸ் ஹாட் அண்ட் செக்ஸி!"

"மே பி யு ஆர் ஜஸ்ட் செக்ஸ் ஸ்டார்வ்ட்."

"மே பி யு ஆர் ஸோ ஹாட்!'"

"ரொம்ப மூடாயிருக்கியா? உன் கை எங்கேயிருக்கு இப்போ?"

"ச்சீ! இதெல்லாம் எப்படிப் புரியுது உங்களுக்கு!"

"சரி, உனக்கு மூனு மெசேஜ் விட்டுருக்கேன். ஒண்ணு செய்றயா? அதை எல்லாம் கேக்காமலே டெலீட் பண்ணிடு!"

"கேக்காமலா? ஏன்?"

"நீ கோபமா இருக்கேனு பயந்துக்கிட்டு சுயமரியாதையை எல்லாம் விட்டுட்டு ரொம்ப கீழே இறங்கி கெஞ்சி இருப்பேன்."

"ஹா ஹா ஹா, அப்படியா?"

"என்ன அப்படியா?! பொய்யா சொல்றேன்?"

"இல்ல, இந்த மாதிரி பொன்னான மெசேஜை கேட்டுக் கேட்டு ரசிச்சு, சேவ் பண்ணீல வைக்கனும்! அதையெல்லாம் நான் எப்படி அழிக்க முடியும்?'

"நான் கெஞ்சினாத்தான் பிடிக்குமா உனக்கு, பிருந்த்?"

"கெஞ்சினாலும் பிடிக்கும், கொஞ்சினாலும் பிடிக்கும்! ஆனா வேற யார்ட்டயும் கெஞ்சினா/கொஞ்சினா, எனக்குப் பிடிக்காது. அது போல் யார்ட்ட கெஞ்சுறீங்களோ அவங்களையும் வெறுப்பேன்."

"என் மேலே தப்பு இருந்தாலுமா?"

"நீங்க அப்படி என்ன பெருசா தப்புப்பண்ணப் போறிங்க? நீங்க தப்பே பண்ணியிருந்தாலும் நீங்க யார்ட்டயும் கெஞ்சினால் எனக்குப் பிடிக்காது!"

"பிருந்தாட்ட கெஞ்சினால் மட்டும்?"

"ரொம்ப ரொம்பப்பிடிக்கும்!"

"எனக்கு உங்கிட்ட என்ன பிடிக்கும் தெரியுமா?"

"என்ன பிடிக்கும்?"

"என்ன கலர் பேண்டிஸ் போட்டிருக்க?"

" "

"போடவே இல்லையா?"

"வீட்டிலேதானே இருக்கேன். அதான்."

" "

"சரி என்னிடம் என்ன பிடிக்கும்?"

"என் உதடுதான்"

"மேல் உதடா கீழ் உதடா?"

"நீ ரொம்ப கெட்ட பொண்ணு பிருந்த்!"

"ஆமா. பதில்சொல்லுங்க!"

"ரெண்டும்தான்"

"அப்புறம்?"

"சொல்லிக்கிட்டே போகலாம். உனக்கு போர் அடிக்கும்."

"எனக்கு நிச்சயம் போர் அடிக்காது!"

"இப்படி கெட்ட விசயம் எல்லாம் உனக்கு ஏன் ரொம்பப்பிடிக்குது?"

"உங்ககிட்ட பேசமட்டும்தான் பிடிக்குது. இன்னைக்கு ஒரு விசயம் நடந்தது..சொல்லவா?"

"என்ன?"

"ஆண் மை வே ஹோம், பக்கத்தில் உள்ள ஸ்டார்பக்ஸ்ல காஃபி வாங்கப்போனேன். அங்கே லைன்ல ஒரு இந்தியன்"

"என்ன சொன்னான்? "நீ ரொம்ப அழகா இருக்க"னு சொல்லி ஜொள்ளுவிட்டானா?"

"ஆமா"

"நீ என்ன சொன்ன?"

"ஐ ஆம் மேரிட்னு சொன்னேன்!"

"பொய்யா?!"

"இதிலே என்ன பொய் இருக்கு? நீங்கதான் என் ஹஸ்பண்ட்!"

"கல்யாணம் பண்ணாமலே ஹஸ்பண்ட் ஆன் முதல் ஆளு நாந்தான்!"

"உங்கம்மாவோட அடுத்த வாரம் பேசும்போது, என்னை அப்படி இண்ட்ரொட்யூஸ் பண்னி வைக்கிறயா?"

"அவங்ககிட்ட எப்படி உண்மையை சொல்ல முடியும்?"

"எதுடி உண்மை?"

"யு டோண்ட் நோ ஹவ் ஐ ஃபீல் எபவ்ட் யு, ரைட்?"

"சரி, அதோட விட்டானா அந்த தேசிப் பரதேசி?"

"இல்லை நான் உக்காந்த டேபில்லயே வந்து உக்காந்தான் அந்த "மோரான்"!"

"அப்புறம்?"

"காஃபியை எடுத்துட்டு கிளம்பிட்டேன்!'

"தட்ஸ் ரூட்!"

"அஃப் கோர்ஸ். ஸோ வாட்?"

"நம்ம நாட்டுக்காரங்ககிட்ட நாகரீகமா நடந்துக்க வேணாமா?"

"கல்யாணம் ஆயிடுச்சுனு சொன்னா. அப்புறமும் நாக்கைதொங்கப் போட்டுட்டு அலைகிறான்?!"

"உன்னை இந்தக்காலத்து டிப்பிக்கல் இந்தியன்னு நெனச்சுட்டான் போல இருக்கு!"

"அப்படினா?"

"இன்றைய நம்ம ஊர்க்கலாச்சாரம் இப்படிதான் இருக்காம். நம்ம தான் யு எஸ்ல ரொம்ப கண்சர்வேட்டிவா இருக்கோம் போல!"

"நெஜம்மாவா?'

"அப்படித்தான் தோனுது! சரி கதவைத் திற?"

"எந்தக் கதவை?"

"நான் உன் வீட்டு வாசல்லதான் இருக்கேன்"

"பொய்!"

"டோர் வெளிய பாரு!"

"ஓ மை காட்!'

"தட் சவுண்ட்ஸ் லைக் ஹாவிங் அன் ஆர்கஸம்!"


********************

"உள்ள வாடாப் பொறுக்கி!"

"வந்துட்டேன்"

"கிஸ் மி டார்லிங்!"

" "

" "

"ஹவ் வாஸ் இட்!"

"லவ்ட் இட், டார்லிங்! இருங்க பாத்ரூம் போயிட்டு ஒரு நிமிஷத்தில் வர்றேன்"

"இரு நானும் வர்றேன்!"

"எங்கே?'

"அங்கேதான்!"

"எதுக்கு?"

"போடி!"

******************

"அதையெல்லாம் மாட்ட வேணாம்?"

"ஏன்?'

"வாட் டிட் யு ஸே டுடே?"

"ஐ செட் ஃபக் யு!"

"லெட் மி ஒப்லெஜ் யு நவ், டார்லிங்!"

"யு ஆர் ரியல்லி கோயிங் டு!!!"

"யெஸ்! யு டோண்ட் தின்க் ஐ ஆம் எ மேன்?"

"அநியாயம் பண்ணுறீங்க."

"யு ஆர் பியூட்டிஃபுள் டார்லிங்!"

"ச்சீ!"

"பெட்ரூம் போக வேணாமா?"

"வேணாம்!'

"என்ன பண்ணப்போறீங்க?"

"அதையெல்லாம் சொல்ல முடியாது. சென்ஸார்ல வெட்டிருவாங்க!"

-தொடரும்.

15 comments:

Software Engineer said...

இவ்வளவு நன்றாக எழுதும் தாங்களா எனக்கு கமெண்ட் போட்டீர்கள்! மிக்க நன்றி!
உங்கள் பகிர்வுக்கு நன்றி! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
http://kaniporikanavugal.blogspot.com

கயல்விழி said...

Finally!!! I almost started to think that Kannan is just a tease LOL

I was going to buy lingerie that says "Shut up and F*** me" for both Brindh and Stacy
:):) Just Kidding!

வருண் said...

***Software Engineer said...

இவ்வளவு நன்றாக எழுதும் தாங்களா எனக்கு கமெண்ட் போட்டீர்கள்! மிக்க நன்றி!***

நான் உங்களை இப்போத்தான் பார்க்கிறேன். எந்தப் பதிவுக்கு காமெண்ட் போட்டேன், தல? ஞாபகம் இல்லை!

இல்லை போடப்போற கமெண்ட் பத்தி சொல்லீட்டீங்களா? தெரியலை!

*** உங்கள் பகிர்வுக்கு நன்றி! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.***

ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு!
***http://kaniporikanavugal.blogspot.com
14 June 2010 10:52 AM ***

உங்க தளம் ரொம்ப ப்பாப்புளர் போலவும் நீங்க பெரிய ஆள் போலவும் இருக்கு, தல! எட்டிப்பார்த்தேன். :) நேரம் கெடைக்கும்போது வர்றேன் :)

உங்கள் வருகைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி, தல :)

ILA(@)இளா said...

ஏகத்துக்கும் வரம்பு மீறல்..

வருண் said...

***Blogger கயல்விழி said...

Finally!!! I almost started to think that Kannan is just a tease LOL

I was going to buy lingerie that says "Shut up and F*** me" for both Brindh and Stacy
:):) Just Kidding!

14 June 2010 11:07 AM***

என்னாச்சு, கயல், உனக்கு???!!! You really scare me these days! I mean it. Dont scare me please? :)

வருண் said...

***Blogger ILA(@)இளா said...

ஏகத்துக்கும் வரம்பு மீறல்..

14 June 2010 11:12 AM***

நெஜம்மாவா?!! எழுதுறவனுக்குத் தெரியாது, இளா! நீங்க சொல்றீங்க நான் கேட்டுக்கிறேன்.

அட் லீஸ்ட் உங்க மொக்கை சான்றிதழ்ல இருந்து தப்பிச்சிருச்சு போல இருக்கு! :)))

கயல்விழி said...

Really? May be I am going crazy? :)

No, I am just trying to tease you. May be a bit too much this time, sorry about that! Nice Kadalai Corner episode :)

இனியா said...

Varun,
You ought to have 18+ disclaimer for this series...

என்னை மாதிரி இளம் பதிவர்கள் எல்லாம்
படிச்சிடப் போறாங்க :)

இனியா said...

"உன்னை இந்தக்காலத்து டிப்பிக்கல் இந்தியன்னு நெனச்சுட்டான் போல இருக்கு!"

"அப்படினா?"

"இன்றைய நம்ம ஊர்க்கலாச்சாரம் இப்படிதான் இருக்காம். நம்ம தான் யு எஸ்ல ரொம்ப கண்சர்வேட்டிவா இருக்கோம் போல!"
----------

இது கண்டிப்பான உண்மைதான்!!!

வருண் said...

***கயல்விழி said...

Really? May be I am going crazy? :)

No, I am just trying to tease you. May be a bit too much this time, sorry about that! Nice Kadalai Corner episode :)
14 June 2010 11:26 AM ***

It is OK. May be you were fine, I was just paranoid! Take it easy, kayal :)

வருண் said...

*** இனியா said...

Varun,
You ought to have 18+ disclaimer for this series...

என்னை மாதிரி இளம் பதிவர்கள் எல்லாம்
படிச்சிடப் போறாங்க :)

14 June 2010 11:38 AM***

It is a good suggestion, iniya. :) I just added that in the title. It is all kayal's fault. She provoked me with her jokes! :)))

வருண் said...

*** Varun,
You ought to have 18+ disclaimer for this series...

என்னை மாதிரி இளம் பதிவர்கள் எல்லாம்
படிச்சிடப் போறாங்க :)

14 June 2010 11:38 AM
Delete
Blogger இனியா said...

"உன்னை இந்தக்காலத்து டிப்பிக்கல் இந்தியன்னு நெனச்சுட்டான் போல இருக்கு!"

"அப்படினா?"

"இன்றைய நம்ம ஊர்க்கலாச்சாரம் இப்படிதான் இருக்காம். நம்ம தான் யு எஸ்ல ரொம்ப கண்சர்வேட்டிவா இருக்கோம் போல!"
----------

இது கண்டிப்பான உண்மைதான்!!!

14 June 2010 11:40 AM***

இங்கே இதை "கண்ணன்" னு ஒரு கேரக்டரோட ஒப்பீனிய்னாத்தான் சொல்றேன்னு எடுத்துக்கோங்க! இல்லைனா நம்மள மாதிரி "அகதிகளை" அடிக்க வந்திடுவாங்க :)))

லதானந்த் said...

கயல்விழி!
பின்னூட்டத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இனி அடுத்தது பதிவுகளும் போடுவீர்கள் என்பது என் யூகம். காரணம் நமக்குப் புரியும்.

LK said...

good u put 18+

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாத்தான்யா இருக்கு, ஆனா இதப்படிச்சுட்டு ரிலாக்ஸ் ஆக முடியாது!