Friday, June 25, 2010

"எழுதப்படாத அக்ரிமெண்ட்!" கடலை கார்னர்-58 (18+ மட்டும்)

"ஏய் மணி ஏழாச்சு! எழுந்திரிடா!"

"அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா? எங்கே போறீங்க, டார்லிங்?"

"எங்கேயா? இன்னைக்கு வொர்க்கிங் டே செல்லம்"

"வேலைக்குப் போகனுமா, கண்ணன்?"

"உனக்கு ரொம்ப உடல் களைப்பா இருக்கா செல்லம்?"

"ஆமா.. உங்களுக்கும் அப்படி இல்லையா? நைட் பூராம் என் உடம்பில் ரிசேர்ச் பண்ணியதில்?"

"எனக்கு முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்குடா! ஐ ஹாவ் டு கோ"

"பெரிய மீட்டிங்..இன்னைக்கு ஒருநாள் லீவ் எடுங்களேன், கண்ணன்? சிக் லீவ் எல்லாம் வீணாத்தானே போகும்?"

"லீவ் எடுத்து? என் செல்லத்தை தாங்கத் தடுக்க கவனிச்சுக்கவா?"

"ஆமா! I would love that especially today."

"டார்லிங்! I wish I could take off and take care of you all day for giving you completely without any limits at all "

"ரியல்லி?!"

"நெஜம்மாத்தான், உன்னை நாள்ப்பூராம் கொஞ்ச எனக்கு ரொம்ப பிடிக்கும்னு தெரியாதா? நீ வேணா ரெஸ்ட் எடுத்துக்கிறயாடா!"

"நான் இன்னைக்கு வொர்க்குக்குப் போகலை, கண்ணன்! நீங்களும் வீட்டிலே இருந்து பாதில விட்ட உங்க ரிசேர்ச்சை தொடரலாமேனுதான் சொல்ல வந்தேன்"

"இதுவே பாதியா? போச்சு போ"

"ஆமா! இன்னும் நான் கேக்கிறதெல்லாம் என் கட்டளைப்படிப் பண்ணி விடனும்!"

"இதுக்குத்தான் என்னை லவ் பண்ணுறயா? உனக்கு தேவையான எல்லாவிதமான இன்பத்தையும் கொடுக்கச்சொல்லி அதட்டி வாங்கிக்க?"

"As if you don't enjoy giving me pleasure?"

"Of course, it gives me double pleasure!"

"ஐ நோ யு லவ் மேகிங் மி ஹாப்பி, டார்லிங்! Why can't you take off today?"

"வீக்டேயும் அதுவுமா? பகல்லயா?"

"ஏன் பகல்ல இந்த ஆராய்ச்சி செய்யக்கூடாதுனு எதுவும் காமசாஸ்திரம் சொல்லுதா?"

"இதுக்குத்தான் நான் இதை ஆரம்பிக்கவே பயந்தேன்! அதுக்கப்புறம் உனக்கு இது ஒண்ணு மட்டும்தான் பிடிக்கும்னு எனக்குத்தெரியும்"

"ஏதோ நான் மட்டும்தான் அலையிற மாதிரி? ஞாபகம் இருக்கா? நான் பாட்டுக்கு குக் பண்ணிட்டு இருந்தேன்! வந்து என்னை நல்லாக் கெடுத்துட்டு.."

"கெடுக்கும்போது வேணாம்னு சொல்லியிருக்கலாம் இல்ல?"

"எங்க சொல்ல விட்டீங்க?"

"நீ பேசவே இல்லை- இல்லை இல்ல, நெறையவே பேசின.. பட் இன் எ லாங்வேஜ் ஐ கேன் நாட் அண்டெர்ஸ்டாண்ட்!"

"தட் வாஸ் லாங்வேஜ் ஆஃப் எக்ஸ்ப்ரெஸிங் ப்ளெஷர், டார்லிங்!'

"ஐ லவ்ட் டு ஹியர் தட் செல்லம்!"

"இட் இஸ் ஆல் யுவர் ஃபால்ட்!"

"எனி ஹவ், நீ வேணாம்னு சொல்லும்போது, உன் வேணாம்கூட படு செக்ஸித்தான் இருக்கும் என் செல்லம்!"

"வேணாம்னு சொல்றது செக்ஸியா எப்படி இருக்கும்?"

"ஏன் இருக்காது? உன் உதட்டை ஒருமாதியா செக்ஸியா வளைத்து அழகா நீ சொல்ற வேணாம் எல்லாம் செம மூடைக் கிளப்புது!"

"சரி, இப்போ என்ன சொல்றீங்க? நாந்தான் உங்களை வரவச்சு, என் அழகைக்காட்டி உங்களை, என்னைக் கெடுக்க வச்சுட்டேன்னா! சரி, ஒத்துக்கிறேன்."

"தேங்க்ஸ் ஃபார் பீயிங் வெர்ரி ஆனஸ்ட் செல்லம்!! ஏய்! உடம்ப மறைச்சு வச்சு இருந்தாலும் அழகாத்தான் என செல்லம்!"

"காலையிலேயே ஐஸா! நான் கண்ணாடியிலே என்னை பார்த்ததே இல்லையே!"

"என்னோட இந்த டயலாக்கை கேளு! கேக்கிறயா?"

"சொல்லுங்க!"

"நீயே உன் அழகுக்கு சொந்தக்காரியா இருந்தாலும், உன்னையே நீயே பிறந்த மேனியாக கண்ணாடியில் பார்த்துப்பார்த்து ரசிச்சுக்கிட்டாலும், உன் உடம்பில் உள்ள ஒரு சில அழகான கார்னர்களை பார்த்து, ரசிச்சு, முகர்ந்து சுவைத்து அந்த இடங்கள் எவ்ளோ அழகா இருக்கு, எவ்ளோ டேஸ்டா இருக்குனு நாந்தான் சொல்லனும் உனக்கு! அதைமட்டும் நல்லாத் தெரிஞ்சுக்கோடி என் செல்லம்!"

"உண்மையிலேயே இந்த மேட்டர்ல நான் நெனச்சதைவிட நீங்க ரொம்ப மோசம் கண்ணன்!"

"கில்ட்டி அஸ் சார்ஜ்ட்! நான் மோசம்தான்'"

"எதை எல்லாமோ எப்படி எப்படி வர்ணிக்கிறீங்க தெரியுமா? நான் இதுமாதிரியெல்லாம் ரசிப்பாங்கனு கேள்விப்பட்டதே இல்லை!"

"உனக்கு பிடிக்காத மாதிரித்தான்.."

"எனக்கு ரொம்ப பிடிச்சது டார்லிங்! ஆனா அதிசய்மா இருந்துச்சு.."

"நான் வர்ணிக்கலைனா உனக்கு எப்படிடா உன் அழகு தெரியும்?"

"அதுக்காக? உடம்பில் எந்த பார்ட்டை வர்ணிக்கிறதுனு ஒரு வரம்பே இல்லையா?"

" ஐ லவ் எவ்வெரி பார்ட் ஆஃப் யுவர் பாடி! ஜஸ்ட் லவ் இட் செல்லம். தே ஆல் டேஸ்ட் யம்மி டு மி"

"ச்சீ! நீங்க செஞ்சதை நெனச்சுப் பார்த்தாலே வெட்கமா இருக்கு எனக்கு"

"என்ன ச்சீ? நாந்தானே உனக்கு நீ அந்தப்பகுதியெல்லாம் எத்தனை அழகு, எவ்ளோ டேஸ்டா இருக்கனு பார்த்து, முகர்ந்து, சுவைத்துச் சொல்லனும் செல்லம்?"

"நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப மோசம்!"

"ஐ டோண்ட் வாண்ட் யு டு பி இக்னொரண்ட் எபவ்ட் யுவர்செல்ஃப் அண்ட் யுவர் பியூட்டி டார்லிங்!"

"ஐ லவ் யு வெர்ரி மச், கண்ணன்!"

"ஆனால் லேடீஸ் எல்லாம் ஆரம்பத்தில் ரொம்ப ஈடுபாடாத்தான் இருப்பீங்களாம். நாளாகாகத்தான் குறையுமாம்!"

"ஏன் குறையுது?"

"தெரியலையே? தூண்டிவிடுகிற ஹார்மோன்ஸ் குறைந்துவிடுமோ?"

"எனக்குக் குறையாது!"

"ஆமா, நைட் வேற மாதிரி இருந்த, இப்போ வேற மாதிரி ஒரே பூரிப்பா இருக்க?"

"ஏன் கொஞ்சம் உடம்பை மறைச்சிருக்கது பிடிக்கலையா?"

"இல்லடா, நான் உன் முகத்தைத்தான் சொன்னேன்!"

"முகத்தில் என்ன வித்தியாசம் தெரியுது?"

"டயர்டா இருந்தாலும் ஒரே சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கு? எதையோ வென்றதுபோல!"

"ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன்!"

"என் வீக்னெஸ் எல்லாம் மாட்டிருச்சேனு தைரியமா?'

"ஆமா. போய் ஸ்டெய்ஸிட்ட சொல்லப்போறேன்! கண்ணன் இந்த விசயத்தில் ரொம்ப மோசம்னு"

"வேறென்ன சொல்லப்போற?"

"நீங்க செஞ்ச எல்லாத்தையும்தான்!"

"நம்ம ரெண்டு பேரும் "ப்ரேக் அப்" ஆனாக்கூட பெட் ரூம் மேட்டரையெல்லாம் யார்ட்டயும் சொல்லக் கூடாது! ஐ டோண்ட் வாண்ட் யு டு பி லைக் ஸ்டேஸி ஆர் காயத்ரி ஆண்ட்டி, செல்லம். இட் இஸ் ஜஸ்ட் பிட்வீன் யு அண்ட் மி, டார்லிங்"

"ஏன்?"

"இதெல்லாம் ரெண்டு லவ்வர்ஸ்க்குள்ள உள்ள இண்டிமேட் ரகசியம். அவங்க ரெண்டுபேருக்கும் மட்டுமே சொந்தமானது. வேற யாருக்குமே இதில் இடமில்லை! இது எழுதப்படாத ஒரு அக்ரீமெண்ட்!"

"நாளைக்கு நான் ப்ரக்னெண்ட் ஆயி, நீங்க என்னை நீங்க டம்ப் பண்ணிட்டா?"

"டம்ப் பண்ணிட்டு நான் லூசா அலையவா, "பிருந்தா பிருந்தா" னு? கமல் குணா படத்திலே "அபிராமி அபிராமி"னு அலையிற மாதிரி?

"ஹா ஹா ஹா"

"சரி, இதைச் சொல்லு! உனக்கு பீரியேட்ஸ் ஆரம்பிக்க இன்னும் எத்தனை நாள் இருக்கு?"

"எனி டைம்!"

"யு வில் பி ஃபைன் செல்லம்! சரி வேலைக்கு வரப்போறியா இல்லையா?"

"நான் வரலைனு சொன்னேன் இல்ல, டார்லிங்? லெட் மி வாட்ச் எ "flash back"! நீங்க போயிட்டு வாங்க!"

"உன் ஃப்ரெண்டு ஸ்டேய்ஸி கேட்டா என்ன சொல்ல?"

"எது வேணா சொல்லுங்க!"

"ஷி இஸ் இன் ஹாங் ஓவெர் ஆஃப்டெர் வைல்ட் செக்ஸ்னு சொல்லவா?"

"அப்படிச் சொன்னால் அவ உங்களை ஒரு வழி பண்ணிடுவா!"

"சரி, லெட் மி திங்க் ஆஃப் சம்திங் எல்ஸ்"

"ஈவனிங் சீக்கிரம் வாங்க!"

"இங்கேயா, வர?"

"வேறெங்க போறீங்க?"

"என் வீட்டுக்கு?"

"நோ! உங்களை நான் பார்க்கனும்! வந்துட்டு வேணா போங்க!"

"சரிடா"

"ஏன் டெய்லி தூங்க மட்டும் இங்கே வந்தா என்ன, டார்லிங்?"

"தூங்கவா?"

"நெஜம்மாத்தான். உங்க பக்கத்தில் அணைப்பில் நான் படுத்துத் தூங்க மட்டும்தான் வரச் சொல்றேன்!"

"உன்னால முடியிறதெல்லாம் என்னால முடியாதுடா!"

"அதெல்லாம் முடியும்!"

"மென் ஆர் வெர்ரி வீக், செல்லம்!"

"ரியல்லி?"

"மே பி ஐ வாண்ட் யு டு மிஸ் மி?"

"You are sadistic, darling!"

"I did not mean that, செல்லம்! ஐ ஹாவ் டு கோ நவ்! ஐ வில் கால் யு, ஓ கே?"

"ஓ கே ஸ்வீட் ஹார்ட்! ஹாவ் எ நைஸ் டே!"

"லவ் யு பிருந்த்!"

"லவ் யு டூ ஸ்வீட்ஹார்ட்!"

-தொடரும்

2 comments:

ILA(@)இளா said...

இதுக்கு ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாமே.. (ஓஹ் மேட்டர் கதைன்னா இப்படித்தான் எழுதனுமா?)

வருண் said...

ஏங்க, அவங்க ஆங்கிலத்தில் பேசுறதை ஆங்கிலத்தில்தானே எழுத முடியும்?

நம்ம வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் படத்தில் எல்லாம் நம்ம கமலு மட்டும் ஆங்கிலத்தில் பேசுறாரு?

அதுமட்டும் தமிழ்ப்படம்னுதானே சொல்றீங்க?

உடனே கமலும் நீங்களும் ஒண்ணானுகேக்காதீங்க! :)))